ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 krishnaamma

பா.ஜ.,வில் 84 வயது எஸ்.எம்.கிருஷ்ணா
 krishnaamma

நேரமில்லை
 krishnaamma

ஆன்மிக சிந்தனைகள் » காஞ்சி பெரியவர்
 krishnaamma

உலகம் பார்க்க பிறந்தவன் நீ!
 krishnaamma

தெய்வம் மறந்தது இல்லை
 krishnaamma

தமிழன் என்ன கண்டுபிடிச்சான்-தமிழனின் சாதனை பட்டியல்கள்
 krishnaamma

கடலுக்கடியில் பூம்புகார்..தமிழர் பெருமையை உலகம் அறிய செய்வோம்
 krishnaamma

கங்கைகொண்டசோழபுரம் முதல் கடாரம் கொண்டான் வரை
 krishnaamma

ஜோக்குகள் !
 krishnaamma

கடைசி மூணு ரேங்க் வாங்குற மாணவர்களுக்கு….!
 krishnaamma

முருங்கையில் அனைத்து பாகங்களுமே மருத்துவ குணம் கொண்டது...
 krishnaamma

வெந்தயம் – வயிற்றுக்கு நண்பன், சர்க்கரைக்கு எதிரி
 krishnaamma

நெய்... தெரிந்ததும்... தெரியாததும்...
 krishnaamma

மலேசியாவில் 200 ஆண்டு தமிழ்க் கல்வி – தமிழில் கையெழுத்திட்ட பிரதமர் நஜிப்!
 krishnaamma

அழிக்கப்பட்ட சீமைக்கருவேலம்... வீசப்பட்ட விதைப்பந்துகள்..! திருச்சி மாணவர் படை
 krishnaamma

படித்ததில் பிடித்தது-தமிழ் வாழ்க.
 krishnaamma

12 வயதில் தந்தையான கேரள சிறுவன் மீது பலாத்கார வழக்கு பாய்ந்தது
 krishnaamma

கில்லாடித்தனம்...!!
 krishnaamma

ரூ.50க்கு ஏ.டி.எம்., கார்டு: அசத்துகிறது தபால் துறை
 krishnaamma

மெரினா ஆகுமா ஜந்தர்மந்தர் :
 krishnaamma

அதிரடியான 50 அறிவிப்புகள்!
 krishnaamma

செய்திகள் சொல்கின்றன...!!
 krishnaamma

உங்களுக்கு தேவையான தமிழ் வார இதழ்கள்
 krishnaamma

புது விசாரிப்பு - 10 செகண்ட் கதைகள்
 krishnaamma

நண்பேன்டா!
 krishnaamma

பிரதமர் மோடிக்கு வாழ்த்து சொன்ன டிரம்ப்!
 krishnaamma

தெற்கத்தி சீரணி மிட்டாய்!
 krishnaamma

படமும் செய்தியும்!
 krishnaamma

கோடையை சமாளிக்க பானங்கள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்...!
 krishnaamma

சீரணி மிட்டாய் செய்வது எப்படி?
 krishnaamma

”பேஷா நடக்கட்டுமே” மஹா பெரியவா அற்புதங்கள்
 krishnaamma

தமிழ்நேசன் அவர்களுக்கு
 narayananct

தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட வரலாறு..!
 இரா.மூர்த்தி

பாம்பே ரவை வடாம்!
 ayyasamy ram

காய்கறி வடாம்!
 ayyasamy ram

வற்றல் – டிப்ஸ்
 ayyasamy ram

ஏகாதசி விரதம் இருக்கும் முறை
 ayyasamy ram

குழந்தைகளிடம் கற்றுக் கொள்வோம்…!
 ayyasamy ram

தியா – ஒரு பக்க கதை
 ayyasamy ram

'பசுக்களை கொலை செய்தால் கை, கால்களை உடைப்பேன்!'
 ராஜா

இந்த வார சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

173 நாட்களில் கட்டப்பட்ட பட்டிசீமா அணைக்கட்டு லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
 krishnaamma

வரலாற்றுக் காதல் ஜோடிகள்
 krishnaamma

மூத்த குடிமக்களுக்கு ஆதார் கட்டாயமில்லை
 krishnaamma

ஏப்.1ம் தேதி முதல் இன்சூரன்ஸ் கட்டணங்கள் 5 சதவீதம் வரை உயர்கிறது
 krishnaamma

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் “என் ஆதரவு யாருக்கும் இல்லை” ரஜினிகாந்த் அறிவிப்பு
 இரா.மூர்த்தி

10 மந்திரிகள் ஊழல் பட்டியல் வெளியிடுகிறது பன்னீர் அணி?
 இரா.மூர்த்தி

முதலிரவு அறையில் என்ன தேடுறாங்க...?
 ayyasamy ram

அ.தி.மு.க. அம்மா அணியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடபட்டது.
 ayyasamy ram

சுழல் இருக்கை ரயில் பெட்டிகள், நவீனத்தில் அசத்தும் ஐ.சி.எப்.,
 ayyasamy ram

பத்ம விருதுகள்: பிரபலமான நபர்கள் நிராகரிப்பு
 ayyasamy ram

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: வாபஸ் பெற நேரம் முடிந்தது; 8 சுயேட்சைகள் வாபஸ்
 ayyasamy ram

ஏர் இந்தியா விமான ஊழியரை செருப்பால் அடித்த சிவசேனா எம்.பிமும்பை,
 T.N.Balasubramanian

சொந்த பந்தம் !
 krishnaamma

படித்ததில் பிடித்தது - II :) -- இதெல்லாம் ஒரு பெருமையா?
 krishnaamma

வரதட்சணை - பாவம் பெற்றோர்கள்.
 krishnaamma

ஊட்டச்சத்தை ஊற்றெடுக்கச் செய்யும் 12 கீரைகள்..!
 krishnaamma

வண்ணங்களிலும் வடிவங்களிலும் மின்னும் கலாசாரம்
 krishnaamma

முதல் பார்வை: எங்கிட்ட மோதாதே - ரசிகர் விருப்பம்!
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

'பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியரை தேர்வு செய்க'

View previous topic View next topic Go down

open 'பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியரை தேர்வு செய்க'

Post by Guest on Mon Sep 05, 2011 12:24 pm

பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் மொத்தம் 17,387 ஆசிரியர் பணியிடங்களும், 16,549 பகுதிநேர ஆசிரியர் பணியிடங்களும் ஏற்படுத்தப்படும் - பள்ளிகளில் காலியாக உள்ள 14,377 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி மொத்தம் 48,313 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த ஆசிரியர்கள் அனைவரும் எவ்வாறு தேர்வு செய்யப்படுவார்கள்? என்பதில் நிலவும் குழப்பம் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழகத்தில் பெரும்பாலான காலங்களில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையிலேயே ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்திருக்கின்றனர்.

ஆனால், தற்போது அ.தி.மு.க. அரசு, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படமாட்டார்கள் என்றும், போட்டித் தேர்வுகளின் அடிப்படையில்தான் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் சிலர் அதிகாரப்பூர்வமற்ற வகையில் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

இதனால், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் கவலையடைந்துள்ளனர். ஆசிரியர் பணிக்காக மீண்டும் ஒரு போட்டித் தேர்வை நடத்துவது, தமிழக அரசின் பல்கலைக்கழகங்களால் நடத்தப்படும் தேர்வுகளின் தரத்தின் மீதே ஐயம் கொள்வது போன்றதாகும்.

2010-ம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 1,22,000 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட 7 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். பதிவு மூப்பின் அடிப்படையில் அவர்களுக்கு வேலை வழங்குவதுதான் நியாயமானதாக இருக்கும். மாறாக போட்டித் தேர்வுகளை நடத்துவது பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுக்கும். பணம் இருப்பவர்களுக்கு மட்டும்தான் ஆசிரியர் பணி கிடைக்கும் என்ற நிலையை ஏற்படுத்திவிடும்.

எனவே, ஆசிரியர் பணிக்காக காத்துக்கிடக்கும் 7 லட்சம் பேரின் நலன் கருதி, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும். இதுதொடர்பான அறிவிப்பை ஆசிரியர் தினமான இன்று வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்," என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

விகடன்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum