ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அறிமுகம்-சத்யா
 ரா.ரமேஷ்குமார்

என்னைப் பற்றி...
 ரா.ரமேஷ்குமார்

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ஜாஹீதாபானு

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ஜாஹீதாபானு

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ஜாஹீதாபானு

காத்திருக்கிறேன் SK
 ஜாஹீதாபானு

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

சில்லுகள்...
 T.N.Balasubramanian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

லார்ட்ஸ் மைதானமும் கோல்கெட்டும்

View previous topic View next topic Go down

லார்ட்ஸ் மைதானமும் கோல்கெட்டும்

Post by அன்பு தளபதி on Mon Sep 05, 2011 3:10 pm


கோழி கூவ எழுவது உங்கள் பழக்கம் கோல்கேட் கூவ எழ வேண்டும் எங்கள் ரத்தத்தில் ஊறிய ஒன்று குறிப்பாக கோடை விடுமுறையில் எங்களை எழுப்பும் பணி கொல்கேட்க்கு சூரியன் எப்போ உதிக்கும்னு உக்கர்ந்துருப்பான் அட வயித்த கலக்குதுன்னு இல்லைங்க விளையாட நேர எல்லோர் வீட்டு வாசலிலும் வந்து ஒரு சவுண்ட் குறிப்பா எங்க வீட்டு வாசல்ல பிக்காளி தூங்கதடா நான் கொப்பறவாயன்வீட்லேர்ந்து செம்ப எடுத்துகிட்டு செடியத்துக்கு போறேன் சீக்கிரம் வாடான்னு செம்பு எனபது ஸ்டம்பின் திரிபே அது போல ஸ்டேடியமே அவன் வாயில் அடிவாங்கி சேடியமாக ஆனது எங்கள் செடியத்தின் மன்னிக்கவும் ஸ்டேடியத்தின் பெயர் லார்ட்ஸ்மைதானம் இவ்வாறு பெயர் வர காரணம் பெரிய கதை ஆனால் சுருக்கமாக கூறுகிறேன் ஒன்றுமில்லை இந்த பெயர் ஒன்றைத்தான் கோல்கேட் சிதைக்காமல் உச்சரித்தான் அவ்வளவுதான்அந்த கருவகுச்சி ஸ்டம்ப்களை நிற்க வைப்பதற்குள் நாங்கள் படும் பாடு இருக்கே ஆண்டவா சமயங்களில் ஈரபசைக்காக உச்சா போவோம் நிற்கவைத்த பின் அதன் தோற்றம் வெகு அழகாக இருக்கும் கலைமானின் கொம்புகளை போல இஷ்டத்துக்கு நிக்கும் அதை விடுங்க முதலில் எங்க கிரிகெட் கிளப் வீரர்களை அறிமுகம் செய்கிறேன் முதலில் அணியின் தலைவர் தயிர் வடை இவனை கேப்டனா தேர்ந்தெடுத்த காரணம் கிரிகேட்ட்ல உள்ள இங்கிலிபீசு வார்த்தை எல்லாமே இவனுக்கு தெரியும்ங்க எப்படின்னா பவலிங் போடுவான் நாம கண்டிப்பா ஸ்டெம்ப்க்கு வராதுன்னு நம்பலாம் அது ஏன் வம்புன்னு ஒரு பக்கம் போகும்போது ஏதும் சொல்லுவான் அவுட்ஸ்விங் இல்லை இன்ஸ்விங் இப்படி ரெம்ப நாள் வரை நான் கூட இதெல்லாம் ஏதோ ஆஸ்தேரேலிய நாட்டு பவுலருங்க பேருன்னு நினைச்சிட்டு இருந்தேன் பயபுள்ள நாலு இங்கிலீசு வார்த்தை பேசி பதவியைவாங்கிட்டு சரி அடுத்தவர் நீக்ரோபிரபா பேரோட காரணம் ஈசியா தெரிஞ்சு இருக்கும் அதே தான் தார்போடும்போது பக்கத்துல போனானா இவனை தார் டிரம்னு நினைச்சு வாயில வாளிய உட்ருவாணுக அவ்ளோ கலரு இதுல இவனுக்கு இவனே வச்சிகிட்ட பேரு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஷோயப் அக்தரை பார்த்துட்டு அவரை போலவே பவுலிங் போடறேன்னு சொல்லி இவன் கொடுத்த டார்ச்சர் இருக்கே ஆண்டவா பக்கத்து தெரு எல்லைலேர்ந்து இந்த நாய் ஓடிவந்து பந்து போடுறதுக்குள்ள பேட்டிங் புடிக்கிறவன் ஓரமா உகர்ந்து கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வந்துடுவான் அப்படி ஓடி வந்து பந்த வேகமா போட்டாலும் பரவாயில்லை பந்தை போட்டுட்டு அதுக்கு முன்னாடி இவன் ஓடுவான் பேட்ஸ்மேன் கிட்ட அவன் இவன் கலரையும் வாயையும் அந்த கப்பையும் பார்த்துட்டு தானே அவுட் ஆகிடுவானுக
கொப்பற வாயன் இவனுடைய பெயருக்கு தகுந்தார் போலவே வாயும் நல்லா நாட்டு செக்குல ஆட்டபோற தேங்காய் மூடி போல இவன் பால் போடும்போது வாய தொறந்துகிட்டே வந்துதான் போடுவான் நானும் பல தடவை சொல்லிட்டேன் அடேய் வாய மூடுடா காக்கா கக்கூச்னு ஆய் போய்ட போகுத்துன்னு அதுகெல்லாம் கவலை படர மாதிரி அவன் காட்டிக்க மாட்டான் வழ்கக்கம் போல மூடி இல்லாத அண்டா மாதிரி வாய வச்சிகிட்டேதான் பவலிங் போடுவான் இவனோட பவுலின் ஆக்க்ஷன் அந்த காலத்துல மேஹந்தியோ முஹந்தியோ அப்படின்னு ஒரு பவுலர் ஓடி வந்து கையை அங்கிட்டு இங்குட்டும் சுத்தி எம்பி போடுவார் பந்தை தான்யா

இந்த மொன்ன நாயி இப்படி பந்த போடுறேன்னு பல தடவை பின்னாடி நிக்கிற அம்பையர் மூக்கை உடைச்சிடிச்சி அது கூட பரவாயில்லை அமபையர் நின்னவன் இவன் ஓடி வரும்போது உக்கர்ந்துட்டான் அப்படியும் எம்பி அவன் மூஞ்சிமேல உதைச்சிடுச்சி இந்த பரதேசி அதுலேர்ந்து இவன் பவுளிங்க்னா அம்பயர் தெறிச்சு ஓட ஆரம்பிச்சிட்டானுங்க இன்னும் சில நபர்கள் இருக்காங்க அவங்களை பத்தி சொல்லிட்டு நம்ம மைதான நாயகன் கோல்கேட் பற்றி சொல்றேன் முக்கிய பேட்ஸ்மேன் கசடு வாரத்துல ஒருதடவை தலைல தண்ணி தெளிச்சி குளிக்கிரவன் அதிரடி ஆட்டக்காரர் அடிக்கிற பந்து சரியா பீல்டர் கைய விட்டு அந்தாண்ட போகாத அளவு அடிப்பான் சமயத்துல நாலு இல்லை ஆறு அடிப்பான் அடுத்தவர் கட்டை வண்டி பெரு கட்டை வண்டி காரணம் இவன் லெக் பீஸ் அப்படி நீங்க எந்த பந்து போட்டாலும் காலலையே தடுத்து ஆட்கொள்ளுவார் சமயத்தில் பந்து அப்படின்னு செங்கல்லை வீசினாலும் காலால தடுத்துட்டு லைட்டா வலிக்குதுன்னு சொல்றவன் நான் பயப்புடுறது இவன் ஒருத்தன் பவுளிங்க்க்குதான் ஓடி வந்து கண்ணுக்கு நேர குறிவச்சி அடிப்பான் அதுலயும் குறிப்பா அங்கனையே பார்த்து அடிப்பான் சமயத்துள் பேட்ஸ்மேன் தப்பிச்சுப்பான் கீப்பரை காலி பண்ணிடும் இந்த நன்னாரி அடுத்த முக்கியமானவர் காட்டுராசா இவன் செய்றது அப்படித்தான் இருக்கும் நாம கிரிகேட்ல என்ன செய்ய கூடாதுன்னு நினைப்பமோ அதை செய்வான் இவன் ஒரு தடவை கூட ஸ்டம்ப்பை அடிச்சதே இல்லை ஒன்னு பேட்ஸ்மேனை அடிப்பான் இல்லைனா அம்பயர் செத்தான் பேட்டிங் பத்தி சொல்லனும்னா பவுலிங் போடுறவன் கொஞ்சம் ஏப்பசாப்பையா இருந்தா போதும் வானவேடிக்கைதான் அடுத்தது நம்ம நாயகன் கோல்கேட் பற்றி பார்ப்போம்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: லார்ட்ஸ் மைதானமும் கோல்கெட்டும்

Post by அன்பு தளபதி on Mon Sep 05, 2011 3:12 pm

இது முன்பு எழுதிய தொடருண் ஒரு பகுதி முடிந்தால் மேலும் எழுதுகிறேன்
யென் உலக புகழ் பெற்ற சோம்பேறிதானத்தால் எழுத முடியவில்லை
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: லார்ட்ஸ் மைதானமும் கோல்கெட்டும்

Post by பிளேடு பக்கிரி on Mon Sep 05, 2011 3:16 pm

என்ய்யாயா இப்படி ? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இதுavatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: லார்ட்ஸ் மைதானமும் கோல்கெட்டும்

Post by அன்பு தளபதி on Mon Sep 05, 2011 3:20 pm

@பிளேடு பக்கிரி wrote:என்ய்யாயா இப்படி ? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

மாப்பு சின்னவயசில உண்மையா நடந்தது
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: லார்ட்ஸ் மைதானமும் கோல்கெட்டும்

Post by பிளேடு பக்கிரி on Mon Sep 05, 2011 3:25 pm

maniajith007 wrote:
@பிளேடு பக்கிரி wrote:என்ய்யாயா இப்படி ? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

மாப்பு சின்னவயசில உண்மையா நடந்தது

அதிர்ச்சி அதிர்ச்சி :அடபாவி: :அடபாவி:avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: லார்ட்ஸ் மைதானமும் கோல்கெட்டும்

Post by அன்பு தளபதி on Mon Sep 05, 2011 3:29 pm

@பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:
@பிளேடு பக்கிரி wrote:என்ய்யாயா இப்படி ? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

மாப்பு சின்னவயசில உண்மையா நடந்தது

அதிர்ச்சி அதிர்ச்சி :அடபாவி: :அடபாவி:
நம்புப்பா நம்பு
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: லார்ட்ஸ் மைதானமும் கோல்கெட்டும்

Post by dsudhanandan on Mon Sep 05, 2011 3:43 pm

avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: லார்ட்ஸ் மைதானமும் கோல்கெட்டும்

Post by kavimuki on Mon Sep 05, 2011 3:50 pm

நல்ல இருந்தது நண்பா நான் மிகவும் ரசித்து சிரித்தேன் மீண்டும் தொடருங்கள் ரிலாக்ஸ்
avatar
kavimuki
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 684
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: லார்ட்ஸ் மைதானமும் கோல்கெட்டும்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum