ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்
நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? 5 5 2

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Go down

best நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by வாத்தியார் on Mon Sep 05, 2011 7:43 pm

First topic message reminder :

அன்புள்ள நண்பர்களே! நீங்கள் எந்த பள்ளியில் கல்லூரியில் எந்த ஊரில் எந்த வருடம் பயின்றீர்கள் என்று இங்கு தெரிவித்தால் உங்கள் பள்ளி தோழனையோ அல்லது கல்லூரித்தோழர்களையோ கண்டுப்பிடிக்க ஒரு வாய்ப்பாக அமையும்.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

best Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by நட்புடன் on Fri Oct 07, 2011 1:12 pm

வணக்கம் சாந்தன் - அங்க சுத்தி இங்க சுத்தி உங்க ஊர்ல
இருந்து தொரத்தாதா குறையா தொரத்திபுட்டாங்க என்ன...

போர்ட் ஹை ஸ்கூல் மாணவரா நீங்கள் -
ஏகேடியார் பெண்கள் பள்ளி அருகே -
குடுத்து வெச்ச மவராசன் நீங்க...

நட்புடன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 1399
வசிப்பிடம்: தோஹா - கத்தார்
சேர்ந்தது: 22/06/2011
மதிப்பீடு: 151

Back to top Go down

best Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by சாந்தன் on Fri Oct 07, 2011 2:33 pm

நட்புடன் wrote:வணக்கம் சாந்தன் - அங்க சுத்தி இங்க சுத்தி உங்க ஊர்ல
இருந்து தொரத்தாதா குறையா தொரத்திபுட்டாங்க என்ன...

போர்ட் ஹை ஸ்கூல் மாணவரா நீங்கள் -
ஏகேடியார் பெண்கள் பள்ளி அருகே -
குடுத்து வெச்ச மவராசன் நீங்க...

தாங்கள் ராஜபாளையம் அருகேயா ...???

சிறு தவறுகளைத் திருத்தி கொள்ளாவிட்டால்
பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது - கன்பூசியஸ்

சாந்தன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 7960
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 107

Back to top Go down

best Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by நட்புடன் on Fri Oct 07, 2011 2:52 pm

சாந்தன் wrote:
நட்புடன் wrote:வணக்கம் சாந்தன் - அங்க சுத்தி இங்க சுத்தி உங்க ஊர்ல
இருந்து தொரத்தாதா குறையா தொரத்திபுட்டாங்க என்ன...

போர்ட் ஹை ஸ்கூல் மாணவரா நீங்கள் -
ஏகேடியார் பெண்கள் பள்ளி அருகே -
குடுத்து வெச்ச மவராசன் நீங்க...

தாங்கள் ராஜபாளையம் அருகேயா ...???

சாந்தன் பள்ளிப் பருவமும் டிப்ளொமா பருவமும் அங்கு தான்.
இருபது வருடங்கள் - இனிமையான வருடங்கள் அவை...

நட்புடன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 1399
வசிப்பிடம்: தோஹா - கத்தார்
சேர்ந்தது: 22/06/2011
மதிப்பீடு: 151

Back to top Go down

best Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by சாந்தன் on Fri Oct 07, 2011 2:54 pm

நட்புடன் wrote:
சாந்தன் wrote:
நட்புடன் wrote:வணக்கம் சாந்தன் - அங்க சுத்தி இங்க சுத்தி உங்க ஊர்ல
இருந்து தொரத்தாதா குறையா தொரத்திபுட்டாங்க என்ன...

போர்ட் ஹை ஸ்கூல் மாணவரா நீங்கள் -
ஏகேடியார் பெண்கள் பள்ளி அருகே -
குடுத்து வெச்ச மவராசன் நீங்க...

தாங்கள் ராஜபாளையம் அருகேயா ...???

சாந்தன் பள்ளிப் பருவமும் டிப்ளொமா பருவமும் அங்கு தான்.
இருபது வருடங்கள் - இனிமையான வருடங்கள் அவை...

அவை நமக்கு திரும்ப கிடைக்குமா என்று ஏங்கிய நாள்கள் நிறைய உண்டு நண்பரே ....

சிறு தவறுகளைத் திருத்தி கொள்ளாவிட்டால்
பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது - கன்பூசியஸ்

சாந்தன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 7960
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 107

Back to top Go down

best Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by ரேவதி on Fri Oct 07, 2011 2:56 pm

நான் மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கியதில்லை

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

best Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by சாந்தன் on Fri Oct 07, 2011 2:57 pm

ரேவதி wrote:நான் மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கியதில்லை

அப்ப படிச்சதெல்லாம் டுடோரியல் தானா தங்காச்சி....

சிறு தவறுகளைத் திருத்தி கொள்ளாவிட்டால்
பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது - கன்பூசியஸ்

சாந்தன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 7960
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 107

Back to top Go down

best Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by ரேவதி on Fri Oct 07, 2011 2:58 pm

சாந்தன் wrote:
ரேவதி wrote:நான் மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கியதில்லை

அப்ப படிச்சதெல்லாம் டுடோரியல் தானா தங்காச்சி....

அட நீங்க வேற நான் எங்க படிச்சேன் சிரி

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

best Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by கேசவன் on Fri Oct 07, 2011 2:58 pm

முதியோர் பள்ளியில் பயின்றதைஎல்லாம் போடலாமா

கேசவன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2767
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385

Back to top Go down

best Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by ரேவதி on Fri Oct 07, 2011 3:00 pm

KESAVAN wrote:முதியோர் பள்ளியில் பயின்றதைஎல்லாம் போடலாமா

போடலாமே

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

best Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by நட்புடன் on Fri Oct 07, 2011 3:01 pm

ரேவதி wrote:
சாந்தன் wrote:
ரேவதி wrote:நான் மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கியதில்லை

அப்ப படிச்சதெல்லாம் டுடோரியல் தானா தங்காச்சி....

அட நீங்க வேற நான் எங்க படிச்சேன் சிரி

ரேவதி என்னே தன்னடக்கம் உங்களுக்கு - வாழ்த்துக்கள்...

நட்புடன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 1399
வசிப்பிடம்: தோஹா - கத்தார்
சேர்ந்தது: 22/06/2011
மதிப்பீடு: 151

Back to top Go down

best Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by ரேவதி on Fri Oct 07, 2011 3:03 pm

நட்புடன் wrote:
ரேவதி wrote:
சாந்தன் wrote:
ரேவதி wrote:நான் மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கியதில்லை

அப்ப படிச்சதெல்லாம் டுடோரியல் தானா தங்காச்சி....

அட நீங்க வேற நான் எங்க படிச்சேன் சிரி

ரேவதி என்னே தன்னடக்கம் உங்களுக்கு - வாழ்த்துக்கள்...

இது ஏதோ வஞ்சப் புகழ்ச்சி மாதிரி இருக்கே [You must be registered and logged in to see this image.]

Post by நட்புடன் on Fri Oct 07, 2011 3:08 pm

ரேவதி wrote:
நட்புடன் wrote:
ரேவதி wrote:
சாந்தன் wrote:
ரேவதி wrote:நான் மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கியதில்லை

அப்ப படிச்சதெல்லாம் டுடோரியல் தானா தங்காச்சி....

அட நீங்க வேற நான் எங்க படிச்சேன் சிரி

ரேவதி என்னே தன்னடக்கம் உங்களுக்கு - வாழ்த்துக்கள்...

இது ஏதோ வஞ்சப் புகழ்ச்சி மாதிரி இருக்கே [You must be registered and logged in to see this image.]

சிபிஐ மூளை உங்களுக்கு - அதான் எங்கயும் அட்மிஷன் கிடைக்கலியோ?

நட்புடன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 1399
வசிப்பிடம்: தோஹா - கத்தார்
சேர்ந்தது: 22/06/2011
மதிப்பீடு: 151

Back to top Go down

best Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by ரேவதி on Fri Oct 07, 2011 3:10 pm

நட்புடன் wrote:
சிபிஐ மூளை உங்களுக்கு - அதான் எங்கயும் அட்மிஷன் கிடைக்கலியோ?

அட்மிஸோன் எல்லாம் கிடைத்தது ஆனால் எனக்குதான் ஸ்கூல் போக விருப்பம் இல்ல விளையாட்டுப் பிள்ளை

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

best Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by நட்புடன் on Fri Oct 07, 2011 3:13 pm

ரேவதி wrote:
நட்புடன் wrote:
சிபிஐ மூளை உங்களுக்கு - அதான் எங்கயும் அட்மிஷன் கிடைக்கலியோ?

அட்மிஸோன் எல்லாம் கிடைத்தது ஆனால் எனக்குதான் ஸ்கூல் போக விருப்பம் இல்ல விளையாட்டுப் பிள்ளை

அந்த ஸ்கூல் புண்ணியம் பண்ணிருக்கும் போல... புன்னகை

நட்புடன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 1399
வசிப்பிடம்: தோஹா - கத்தார்
சேர்ந்தது: 22/06/2011
மதிப்பீடு: 151

Back to top Go down

best Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by ரேவதி on Fri Oct 07, 2011 3:16 pm

நட்புடன் wrote:
ரேவதி wrote:
நட்புடன் wrote:
சிபிஐ மூளை உங்களுக்கு - அதான் எங்கயும் அட்மிஷன் கிடைக்கலியோ?

அட்மிஸோன் எல்லாம் கிடைத்தது ஆனால் எனக்குதான் ஸ்கூல் போக விருப்பம் இல்ல விளையாட்டுப் பிள்ளை

அந்த ஸ்கூல் புண்ணியம் பண்ணிருக்கும் போல... புன்னகை

சிரி சிரி

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum