ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
 ayyasamy ram

ஒரே பந்தில்  ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
 ayyasamy ram

சாதனையாளர் முத்துகள்
 ayyasamy ram

புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
 ayyasamy ram

உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
 ayyasamy ram

ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
 ayyasamy ram

சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
 ayyasamy ram

லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
 ayyasamy ram

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பொதுவான பொய்கள்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

பொதுவான பொய்கள்

Post by பிளேடு பக்கிரி on Tue Sep 06, 2011 3:26 pm


டீ கடைகாரர்: இப்ப போட்ட வடை தான் சார்..

மெடிக்கல் ஷாப்: பேரு தான் வேற, இது அதைவிட நல்ல மருந்து...

பள்ளிசெல்லும் குழந்தை: வயிறு வலிக்கிற மாதிரி இருக்கும்மா...

ரியல் எஸ்டேட் செய்பவர்: பத்து அடி ஆழத்துல நல்ல தண்ணி, பக்கத்துலையே ரிங் ரோடு வருது,
IT பார்க் வருது..


காய்கறி கடையில்: காலைல பறிச்ச காய் தான்..

Sales Rep : இன்னையோட இந்த offer முடிகிறது சார்..

பஸ் கண்டக்டர்:வழில எங்கயும் நிக்காது, பாயிண்ட் டு பாயிண்ட்..

நண்பன்: உனக்கு கண்டிப்பா ட்ரீட் வைக்கிறேன் மச்சி..




avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: பொதுவான பொய்கள்

Post by ரேவதி on Tue Sep 06, 2011 3:29 pm

பிளேடு : நான் ஐ‌டி கம்பெனில வொர்க் பன்றேன்
பாலா : நான் பிறக்கும் போதே ரொம்ப அழகு
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: பொதுவான பொய்கள்

Post by சாவித்ரி on Tue Sep 06, 2011 3:29 pm

ஒற்றை வரியில் நல்ல நகைச்சுவைகள்.. மேலும் பதிக.
avatar
சாவித்ரி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 163
மதிப்பீடுகள் : 47

View user profile

Back to top Go down

Re: பொதுவான பொய்கள்

Post by ரமீஸ் on Tue Sep 06, 2011 3:31 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6205
மதிப்பீடுகள் : 24

View user profile

Back to top Go down

Re: பொதுவான பொய்கள்

Post by பிளேடு பக்கிரி on Tue Sep 06, 2011 3:35 pm

@ரேவதி wrote:பிளேடு : நான் ஐ‌டி கம்பெனில வொர்க் பன்றேன்
பாலா : நான் பிறக்கும் போதே ரொம்ப அழகு

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: பொதுவான பொய்கள்

Post by ஜாஹீதாபானு on Tue Sep 06, 2011 3:36 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29965
மதிப்பீடுகள் : 6959

View user profile

Back to top Go down

Re: பொதுவான பொய்கள்

Post by உதயசுதா on Tue Sep 06, 2011 3:37 pm

ஸ்வீட் கடைய விட்டுட்டீங்க.
இது இன்னிக்கு போட்ட ஸ்வீட் ன்னு
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: பொதுவான பொய்கள்

Post by பிரசன்னா on Tue Sep 06, 2011 3:39 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: பொதுவான பொய்கள்

Post by பிளேடு பக்கிரி on Tue Sep 06, 2011 3:39 pm

@உதயசுதா wrote:ஸ்வீட் கடைய விட்டுட்டீங்க.
இது இன்னிக்கு போட்ட ஸ்வீட் ன்னு

அது தான் நீங்க சொல்லிட்டீங்களே சிரி சிரி நன்றி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: பொதுவான பொய்கள்

Post by சிவா on Tue Sep 06, 2011 3:43 pm

தொலைபேசியில்: வியாதியுடன் இருமிக்கொண்டே, நான் நல்லா இருக்கேன், நீங்க நல்லா இருக்கீங்களா?

காதலியிடம்: எத்தனை அழகான பெண்கள் வந்தாலும் அவர்கள் உன் அழகுக்கு ஈடாவார்களா டார்லிங்.

குழந்தையிடம்: நானெல்லாம் பள்ளியில் எப்பொழுதுமே முதன் மாணவனாகத்தான் வருவேன்.

நல்ல முயற்சி பி.ப.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பொதுவான பொய்கள்

Post by உதயசுதா on Tue Sep 06, 2011 3:46 pm

@சிவா wrote:
காதலியிடம்: எத்தனை அழகான பெண்கள் வந்தாலும் அவர்கள் உன் அழகுக்கு ஈடாவார்களா டார்லிங்.

[.
இத தான் நீங்க இப்ப அடிக்கடி சொல்லிட்டு இருக்கறதா செய்தி வந்துச்சே சிவா.உண்மையா
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: பொதுவான பொய்கள்

Post by சிவா on Tue Sep 06, 2011 3:47 pm

@உதயசுதா wrote:
@சிவா wrote:
காதலியிடம்: எத்தனை அழகான பெண்கள் வந்தாலும் அவர்கள் உன் அழகுக்கு ஈடாவார்களா டார்லிங்.

[.
இத தான் நீங்க இப்ப அடிக்கடி சொல்லிட்டு இருக்கறதா செய்தி வந்துச்சே சிவா.உண்மையா

வேற வழி, இப்படித்தானே சமாளிக்க வேண்டியிருக்கு.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பொதுவான பொய்கள்

Post by உதயசுதா on Tue Sep 06, 2011 3:48 pm

@சிவா wrote:
@உதயசுதா wrote:
@சிவா wrote:
காதலியிடம்: எத்தனை அழகான பெண்கள் வந்தாலும் அவர்கள் உன் அழகுக்கு ஈடாவார்களா டார்லிங்.

[.
இத தான் நீங்க இப்ப அடிக்கடி சொல்லிட்டு இருக்கறதா செய்தி வந்துச்சே சிவா.உண்மையா

வேற வழி, இப்படித்தானே சமாளிக்க வேண்டியிருக்கு.
இத காப்பி பண்ணி ஃபேக்ஸ் அனுப்பிரவா
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: பொதுவான பொய்கள்

Post by சிவா on Tue Sep 06, 2011 3:50 pm

@உதயசுதா wrote:
இத காப்பி பண்ணி ஃபேக்ஸ் அனுப்பிரவா

இப்படியெல்லாம் நான் சொல்வேனா டார்லிங் என்று அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டால் நம்பி விடுவார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பொதுவான பொய்கள்

Post by முகம்மது ஃபரீத் on Tue Sep 06, 2011 3:51 pm

அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு
avatar
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2053
மதிப்பீடுகள் : 406

View user profile

Back to top Go down

Re: பொதுவான பொய்கள்

Post by உதயசுதா on Tue Sep 06, 2011 3:54 pm

@சிவா wrote:
@உதயசுதா wrote:
இத காப்பி பண்ணி ஃபேக்ஸ் அனுப்பிரவா

இப்படியெல்லாம் நான் சொல்வேனா டார்லிங் என்று அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டால் நம்பி விடுவார்.
அய்யோ பாவம் நீங்க.பெண்கள் எல்லாரும் கல்யாணத்துக்கு முன்னாடி வரை நீங்க என்ன சொன்னாலும் நம்புவோம்.

கல்யாணத்துக்கு அப்புறம் இதை சொல்லி சொல்லியே உங்களை ஒரு வழி ஆக்கிடுவோம்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: பொதுவான பொய்கள்

Post by சிவா on Tue Sep 06, 2011 3:55 pm

@உதயசுதா wrote:
@சிவா wrote:
@உதயசுதா wrote:
இத காப்பி பண்ணி ஃபேக்ஸ் அனுப்பிரவா

இப்படியெல்லாம் நான் சொல்வேனா டார்லிங் என்று அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டால் நம்பி விடுவார்.
அய்யோ பாவம் நீங்க.பெண்கள் எல்லாரும் கல்யாணத்துக்கு முன்னாடி வரை நீங்க என்ன சொன்னாலும் நம்புவோம்.

கல்யாணத்துக்கு அப்புறம் இதை சொல்லி சொல்லியே உங்களை ஒரு வழி ஆக்கிடுவோம்

ஆமவா? சொல்லவே இல்லை. இப்ப நான் தான் அவுட்டா?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பொதுவான பொய்கள்

Post by பிளேடு பக்கிரி on Tue Sep 06, 2011 3:55 pm

@சிவா wrote:தொலைபேசியில்: வியாதியுடன் இருமிக்கொண்டே, நான் நல்லா இருக்கேன், நீங்க நல்லா இருக்கீங்களா?

காதலியிடம்: எத்தனை அழகான பெண்கள் வந்தாலும் அவர்கள் உன் அழகுக்கு ஈடாவார்களா டார்லிங்.

குழந்தையிடம்: நானெல்லாம் பள்ளியில் எப்பொழுதுமே முதன் மாணவனாகத்தான் வருவேன்.

நல்ல முயற்சி பி.ப.

இந்த ரெண்டையும் யாரு சொல்வாங்கன்னு எனக்கு நல்லா தெரியும் சிப்பு வருது சிப்பு வருது



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: பொதுவான பொய்கள்

Post by சிவா on Tue Sep 06, 2011 3:56 pm

@பிளேடு பக்கிரி wrote:
@சிவா wrote:தொலைபேசியில்: வியாதியுடன் இருமிக்கொண்டே, நான் நல்லா இருக்கேன், நீங்க நல்லா இருக்கீங்களா?

காதலியிடம்: எத்தனை அழகான பெண்கள் வந்தாலும் அவர்கள் உன் அழகுக்கு ஈடாவார்களா டார்லிங்.

குழந்தையிடம்: நானெல்லாம் பள்ளியில் எப்பொழுதுமே முதன் மாணவனாகத்தான் வருவேன்.

நல்ல முயற்சி பி.ப.

இந்த ரெண்டையும் யாரு சொல்வாங்கன்னு எனக்கு நல்லா தெரியும்

வேற யாரு, நீங்கள்தான்..
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பொதுவான பொய்கள்

Post by பிளேடு பக்கிரி on Tue Sep 06, 2011 3:59 pm

@சிவா wrote:
@பிளேடு பக்கிரி wrote:
@சிவா wrote:

[b]காதலியிடம்:
எத்தனை அழகான பெண்கள் வந்தாலும் அவர்கள் உன் அழகுக்கு ஈடாவார்களா டார்லிங்.

குழந்தையிடம்: நானெல்லாம் பள்ளியில் எப்பொழுதுமே முதன் மாணவனாகத்தான் வருவேன்.

நல்ல முயற்சி பி.ப.

இந்த ரெண்டையும் யாரு சொல்வாங்கன்னு எனக்கு நல்லா தெரியும்

வேற யாரு, நீங்கள்தான்..

பிளேட்டை மாத்திட்டாருய்யா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: பொதுவான பொய்கள்

Post by சிவா on Tue Sep 06, 2011 4:01 pm

@பிளேடு பக்கிரி wrote:

பிளேட்டை மாத்திட்டாருய்யா

அது.....!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பொதுவான பொய்கள்

Post by பிளேடு பக்கிரி on Tue Sep 06, 2011 4:17 pm

@சிவா wrote:
@பிளேடு பக்கிரி wrote:

பிளேட்டை மாத்திட்டாருய்யா

அது.....!!!

சிரி சிரி சிரி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: பொதுவான பொய்கள்

Post by dsudhanandan on Tue Sep 06, 2011 4:51 pm

நல்லாவே பொய் சொல்லறீங்க...
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: பொதுவான பொய்கள்

Post by ரா.ரமேஷ்குமார் on Tue Sep 06, 2011 6:11 pm

ஆசிரியர்களிடம் மாணவர்கள்:எழுதி விட்டேன் ஆனால் எழுதியதை மறந்து வீட்டிலேயே வைத்து விட்டேன்... புன்னகை
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3810
மதிப்பீடுகள் : 822

View user profile

Back to top Go down

Re: பொதுவான பொய்கள்

Post by T.N.Balasubramanian on Tue Sep 06, 2011 7:21 pm

சமைக்கிறதுலே உன்னை யாரும் மிஞ்ச முடியாது, உன்னோட சிஸ்டெர்ஸ்
உன்னை மாதிரியே அழகு, உன்னோட பிரதர்ஸ் ரொம்ப இண்டெல்லிஜெண்ட்ஸ். ( வேறு யாரு கிட்டே? மனைவியிடம்தான்.)

ரமணீயன்.
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: பொதுவான பொய்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum