புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது Poll_c10கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது Poll_m10கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது Poll_c10கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது Poll_m10கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது Poll_c10 
1 Post - 14%
Manimegala
கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது Poll_c10கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது Poll_m10கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது Poll_c10கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது Poll_m10கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது Poll_c10கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது Poll_m10கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது Poll_c10கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது Poll_m10கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது Poll_c10 
11 Posts - 4%
prajai
கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது Poll_c10கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது Poll_m10கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது Poll_c10 
9 Posts - 4%
Jenila
கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது Poll_c10கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது Poll_m10கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது Poll_c10 
4 Posts - 2%
Rutu
கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது Poll_c10கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது Poll_m10கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது Poll_c10 
3 Posts - 1%
Baarushree
கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது Poll_c10கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது Poll_m10கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது Poll_c10 
2 Posts - 1%
Barushree
கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது Poll_c10கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது Poll_m10கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது Poll_c10கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது Poll_m10கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது Poll_c10 
2 Posts - 1%
jairam
கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது Poll_c10கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது Poll_m10கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 04, 2011 9:44 am

செஸ்டர் லீ-ஸ்டிரீட், செப்.4- இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியாவுக்கு நல்ல வெற்றி வாய்ப்பு தென்பட்டது. ஆனால் பலத்த மழையால் ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது.

தெண்டுல்கர் கிடையாது

டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் 20 ஓவர் போட்டியில் படுதோல்வி அடைந்த இந்திய அணி அடுத்து 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.

இதன்படி இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி செஸ்டர் லீ-ஸ்டிரீட்டில் நேற்று நடந்தது. காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியில் சச்சின் தெண்டுல்கர் ஆடவில்லை. இதனால் கடைசி நேரத்தில் பார்த்தீவ் பட்டேல் வாய்ப்பு பெற்றார். இங்கிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளர் ஸ்வான், காயத்தால் இடம் பெறவில்லை.

டாஸ் ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் அலஸ்டயர் குக், மேகமூட்டமான வானிலை வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கலாம் என்று கருதி இந்தியாவை முதலில் பேட் செய்ய அழைத்தார். இதையடுத்து பார்த்தீவ் பட்டேலும், ரஹானேவும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். 20 ஓவர் கிரிக்கெட்டில் அசத்திய ரஹானேவுக்கு, இது தான் சர்வதேச முதலாவது ஒரு நாள் போட்டியாகும்.

இருவரும் தொடக்கத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் நிதானமாக ஆடினார்கள். முதல் 7 ஓவர்களில் 24 ரன்களே வந்தது. இதில் பார்த்தீவ் பட்டேல் (7 ரன்னில் இருந்த போது) ஒரு கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பியதும் அடங்கும். இதன் பிறகு ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினர். ஆண்டர்சன், பிரிஸ்னன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரின் புயல் வேக தாக்குதலை சமாளித்து, இருவரும் நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். அறிமுக வீரர் என்ற போதிலும் ரஹானே, முதிர்ச்சியான பேட்ஸ்மேன் போல் பதற்றமின்றி நேர்த்தியாக ஆடினார். முதல் விக்கெட்டுக்கு இவர்கள் 82 ரன்கள் (16 ஓவர்) சேர்த்த பிறகு பிரிந்தனர்.

பட்டேல் 95 ரன்கள்

ஸ்டூவர்ட் பிராட்டின் ஷார்ட்பிட்ச் பந்து வீச்சை, `புல்ஷாட்' அடிக்க முயற்சித்த ரஹானே (40 ரன், 44 பந்து, 6 பவுண்டரி), `பைன்லெக்' திசையில் கேட்ச் ஆனார். அடுத்து ராகுல் டிராவிட் ஆட வந்தார். தனது கடைசி ஒரு நாள் தொடரில் ஆடும் டிராவிட்டுக்கு, இந்த ஆட்டம் மறக்ககூடிய போட்டியாக அமைந்து விட்டது. அவர் 2 ரன்கள் எடுத்த நிலையில் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டம் இழந்தார்.

மறுமுனையில் பார்த்தீவ் பட்டேல் நிலைத்து நின்று அரைசதத்தை கடந்தார். 3-வது விக்கெட்டுக்கு அவருடன் விராட் கோக்லி கைகோர்த்தார். 22-வது ஓவரில் இந்திய அணி 100 ரன்களை தாண்டியது. பார்த்தீவ்-விராட் இணை அவசர படாமல் விளையாடினார்கள். அணியின் ரன்ரேட் 5 ரன்களுக்கு குறையாமல் சென்று கொண்டிருந்தது. முதலாவத்தை சதத்தை நெருங்கிய பார்த்தீவ் பட்டேல் 95 ரன்களில் (107 பந்து, 12 பவுண்டரி), ஆண்டர்சனின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார். ஆண்டர்சனுக்கு இது 200-வது விக்கெட்டாகும். கோக்லி-பார்த்தீவ் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்தது சிறப்பம்சமாகும்.

275 ரன்கள் இலக்கு

அவருக்கு பிறகு களம் கண்ட ரோகித் ஷர்மா, தான் சந்தித்த முதல் பந்திலேயே காயமடைந்து `ரிட்டயர்ட்ஹர்ட்' ஆகி பெவிலியனுக்கு அனுப்பப்பட்டார். அடுத்து சுரேஷ் ரெய்னா ஆட வந்தார். இதற்கிடையே தனது 16-வது அரைசதத்தை எட்டிய விராட் கோக்லி 55 ரன்களில் (73 பந்து, 4 பவுண்டரி) போல்டானார். இதையடுத்து 5-வது விக்கெட்டுக்கு கேப்டன் டோனி, ரெய்னாவுடன் இணைந்து பேட் பிடித்தார்.

இந்திய அணியின் ஸ்கோர் மிதமாக உயர்ந்ததே தவிர, பெரிய அளவில் அதிரடியை பார்க்க முடியவில்லை. இங்கிலாந்தின் பீல்டர்கள் கனகச்சிதமாக செயல்பட்டு சில பவுண்டரிகளை தடுத்து நிறுத்தினர். அவர்களின் அட்டகாசமான பீல்டிங்கால் இந்தியாவின் ரன்வேகம் குறைந்தது என்றே சொல்லலாம்.

சிறிது நேரம் அதிரடி காட்டிய ரெய்னாவுக்கு, `ஷார்ட் பிட்ச்' பந்து வீச்சு என்றாலே எப்போதும் அலர்ஜி. இந்த ஆட்டத்திலும் அவர் இவ்வகை பந்துக்கே இரையானார். அவர் 38 ரன்களில் (29 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். டோனி (33 ரன், 36 பந்து, 2 பவுண்டரி), அஸ்வின் (0) இருவரும் இறுதி ஓவரில் வீழ்ந்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது. ஒரு கட்டத்தில் இந்தியா 300 ரன்களை நெருங்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி 10 ஓவர்களில் இந்தியாவின் ஸ்கோர் எதிர்பார்த்த அளவுக்கு உயரவில்லை. இறுதி கட்டத்தில் பேட்டிங் பவர்பிளே எடுக்கப்பட்ட போதிலும் கடைசி 10 ஓவர்களில் இந்திய வீரர்கள் 67 ரன்களே சேகரித்தனர்.

மழையால் கைவிடப்பட்டது

பின்னர் 275 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் குக் (4 ரன்), கீஸ்வெட்டர் (6 ரன்) இருவரின் விக்கெட்டுகளையும் வேகமாக இழந்தது. இரு விக்கெட்டுகளையும் பிரவீன்குமார் சாய்த்தார். இதனால் இங்கிலாந்துக்கு துவக்கத்திலேயே நெருக்கடி உருவானது. அந்த அணி 7.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 27 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கீட்டது. தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் ஆட்டத்தை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் நல்ல நிலையில் இருந்த இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பறிபோய் விட்டது.

இரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி வருகிற 6-ந்தேதி நடக்கிறது.

ஸ்கோர் போர்டு

இந்தியா

பார்த்தீவ் பட்டேல் (சி) கீஸ்வெட்டர் (பி) ஆண்டர்சன் 95
ரஹானே (சி) சமித் பட்டேல் (பி) பிராட் 40
டிராவிட் (சி) கீஸ்வெட்டர் (பி) பிராட் 2
கோக்லி (பி) சமித் பட்டேல் 55
ரோகித் ஷர்மா (ரிட்டயர்ட் ஹர்ட்) 0
ரெய்னா (சி) குக் (பி) டெர்ன்பேச் 38
டோனி(சி) கீஸ்வெட்டர் (பி) பிரிஸ்னன் 33
பிரவீன்குமார் (நாட்-அவுட்) 2
அஸ்வின் (பி) பிரிஸ்னன் 0
வினய்குமார் (நாட்-அவுட்) 1

எக்ஸ்டிரா 8

மொத்தம் (50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு) 274

விக்கெட் வீழ்ச்சி: 1-82, 2-87, 3-190, 4-206, 5-266, 6-272, 7-272

பந்து வீச்சு விவரம்

ஆண்டர்சன் 9-0-41-1
பிரிஸ்னன் 10-0-54-2
ஸ்டூவர்ட் பிராட் 10-0-56-2
டெர்ன்பேச் 9-0-62-1
சமித் பட்டேல் 10-0-42-1
டிராட் 2-0-14-0

தினதந்தி

கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Sep 04, 2011 9:51 am

வறுமையால் தினமும் சராசரியாக 500 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நாட்டிற்கு கிரிக்கெட் தேவையா??? ,கிரிக்கெட்டால் நாட்டை கொள்ளையடிபவர்களுக்கே பயன் கிடைக்கிறது.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Sep 04, 2011 11:09 am

தொடக்கம் நன்றாக இருந்தது வினய் குமார் பந்து வீச்சை தான் டிராட் பந்தாடினார்... புன்னகை
மழை நின்று விடும் என்ற எதிர்பார்ப்பில் நானும் சில மணி நேரம் காத்திருந்தேன்...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 04, 2011 11:15 am

pkesavanmca wrote:வறுமையால் தினமும் சராசரியாக 500 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நாட்டிற்கு கிரிக்கெட் தேவையா??? ,கிரிக்கெட்டால் நாட்டை கொள்ளையடிபவர்களுக்கே பயன் கிடைக்கிறது.

அப்போ கிரிகெட்ட ஒழிச்சிட்டா நாடு திருந்திடும் விவசாயிகள் தற்கொலை நின்னுடும் பசி பட்டினி தீர்ந்திடும் பஞ்சம் விலகி ஓடிடும் இந்தியர்கள் அனைவரும் ஓவர்நைட்டுல ஒபாமா ஆகிடுவாங்கணு சொல்லுரிங்களா நண்பா சோகம்

ஈகரை தமிழ் களஞ்சியம் கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Sep 04, 2011 11:30 am

balakarthik wrote:
pkesavanmca wrote:வறுமையால் தினமும் சராசரியாக 500 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நாட்டிற்கு கிரிக்கெட் தேவையா??? ,கிரிக்கெட்டால் நாட்டை கொள்ளையடிபவர்களுக்கே பயன் கிடைக்கிறது.

அப்போ கிரிகெட்ட ஒழிச்சிட்டா நாடு திருந்திடும் விவசாயிகள் தற்கொலை நின்னுடும் பசி பட்டினி தீர்ந்திடும் பஞ்சம் விலகி ஓடிடும் இந்தியர்கள் அனைவரும் ஓவர்நைட்டுல ஒபாமா ஆகிடுவாங்கணு சொல்லுரிங்களா நண்பா சோகம்

நியாயமான கேள்வி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக