ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ராஜமுத்திரை -சாண்டில்யன்
 sukumaran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

உடல் காட்டும் அறிகுறிகள்!
 ayyasamy ram

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 ayyasamy ram

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 ayyasamy ram

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 ayyasamy ram

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 ayyasamy ram

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!
 பழ.முத்துராமலிங்கம்

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 Dr.S.Soundarapandian

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 Dr.S.Soundarapandian

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
 Dr.S.Soundarapandian

பவாரியா கொள்ளையர்களைத் தெரியுமா? - 'தீரன்' உண்மை பின்னணி இதுதான்!
 பழ.முத்துராமலிங்கம்

மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு)
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஜோதிட குறிப்புகள்

View previous topic View next topic Go down

ஜோதிட குறிப்புகள்

Post by aathma on Tue Sep 06, 2011 6:14 pm

கிரகங்களும் , காய்களும்

சில காய்கள் சில கிரகங்களின் சாரம் பெற்று உள்ளன .
வெண்டைக்காய் புதன் சாரத்தையும் ,
புடலங்காய் சந்திரன் சாரத்தையும் ,
முட்டைகோஸ் , காலிபிளவர் ஆகியன சுக்ரனின்
சாரத்தையும் பெற்று உள்ளன


பற்களின் ரகசியம்


நமது வாயில் உள்ள பற்களின் மேல்வரிசையை சூரியனும் ,
கீழ் வரிசையை சனியும் ஆதிக்கம் செய்கிறதுபுதையல் ரகசியம்


பத்துக்கு உடையோன் நாலில் இருந்தால் புதையல் கண்டெடுப்பான் , இல்லையேல் முயற்சி இல்லாமல் பொருள் சேரும்


தற்கொலை கிரகம்


சந்திரனும் ,கேதுவும் 6 ,8 ,12 ஆகிய இடங்களில் கூடி சுபர் பார்வை இன்றி , லக்னாதிபதி பார்வை இன்றி இருந்தால் அந்த ஜாதகர் தற்கொலை செய்துகொள்வார்


ஊமை யார் ?


இரண்டாம் அதிபதி உடன் புதன் கூடி 1 ,3 ,6 ஆகிய இடங்களில் இருந்தாலும் லக்னாதிபதி சுக்கிரனுடன் கூடி 6 ,8 ,12 ஆகிய இடங்களில் இருந்தாலும் ஜாதகர் ஊமை ஆவார்

இந்த யோகங்களை ஜாதக பலமறிந்து சொல்லவும்.

தொடரும் .........
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: ஜோதிட குறிப்புகள்

Post by aathma on Tue Sep 06, 2011 6:20 pm

விஷ ஜந்துகள் தீண்டா

லக்னத்திற்கு ஆறில் ராகு நின்றால் அவர்களை விஷ ஜந்துகள் தீண்டா

பிரம்மச்சாரி யார் ?

லக்னாதிபதி எழுக்குடையவனோடு கூடி ஆறு , எட்டு , பன்னிரண்டில் இருந்தால் அவன் பிரம்மச்சாரியாய் இருப்பான்

சிவயோகி ஜாதகம்

செவ்வாய் , சனி ,குரு , புதன் சுக்கிரன் இவர்கள் ஒரு வீட்டில் இருந்தால்
அவர்கள் சிவயோகியாய் இருப்பார்கள்

முரட்டு பிள்ளை யார் ?

ஐந்துக்கு உடையவனோடு , ராகுவும் சூரியனும் கூடி ஒருவரின் ஜாதகத்தில் இருந்தால் அவருக்கு பிறக்கும் பிள்ளை முரட்டு பிள்ளையாய் இருக்கும்

திருடர் பயம் யாருக்கு ?

லக்னாதிபதி சனி , செவ்வாய் ஆகிய மூவரும் ஒருவரின் ஜாதகத்தில் சேர்ந்து காணப்பட்டால் அவர்களுக்கு திருடர் பயம் உண்டு
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: ஜோதிட குறிப்புகள்

Post by balakarthik on Tue Sep 06, 2011 6:23 pm

தொடரட்டும் ஆத்மஜோதிடம் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஜோதிட குறிப்புகள்

Post by kitcha on Tue Sep 06, 2011 6:24 pm

ஜோதிடத்தில் எனக்கு நம்பிக்கை கிடையாது.இருந்தாலும் நம்பிக்கை உள்ளவர்கள் தெரிந்துகொள்ள ,உங்களுடைய இந்த பதிவிற்கு எனது வாழ்த்துகள்.
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: ஜோதிட குறிப்புகள்

Post by balakarthik on Tue Sep 06, 2011 6:25 pm

@kitcha wrote:ஜோதிடத்தில் எனக்கு நம்பிக்கை கிடையாது.இருந்தாலும் நம்பிக்கை உள்ளவர்கள் தெரிந்துகொள்ள ,உங்களுடைய இந்த பதிவிற்கு எனது வாழ்த்துகள்.

ஜோதிடத்தை நம்புங்கள் சார் அதில் தவறில்லை ஆனால் ஜோதிடர்களை நம்பாதீர்கள்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஜோதிட குறிப்புகள்

Post by aathma on Tue Sep 06, 2011 6:26 pm

@balakarthik wrote:தொடரட்டும் ஆத்மஜோதிடம் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றிகள் நண்பரே
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: ஜோதிட குறிப்புகள்

Post by dsudhanandan on Tue Sep 06, 2011 6:26 pm

@balakarthik wrote:தொடரட்டும் ஆத்மஜோதிடம் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

-- இப்படிக்கு ஈகரை குரூப்
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: ஜோதிட குறிப்புகள்

Post by aathma on Tue Sep 06, 2011 6:27 pm

@kitcha wrote:உங்களுடைய இந்த பதிவிற்கு எனது வாழ்த்துகள்.

வாழ்த்திற்கு நன்றிகள் நண்பரே
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: ஜோதிட குறிப்புகள்

Post by balakarthik on Tue Sep 06, 2011 6:28 pm

@dsudhanandan wrote:
@balakarthik wrote:தொடரட்டும் ஆத்மஜோதிடம் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

-- இப்படிக்கு ஈகரை குரூப்

அப்போ அப்படிக்கு எந்த க்ரூப்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஜோதிட குறிப்புகள்

Post by அருண் on Tue Sep 06, 2011 6:32 pm

நமது வாயில் உள்ள பற்களின் மேல்வரிசையை சூரியனும் ,
கீழ் வரிசையை சனியும் ஆதிக்கம் செய்கிறது

அப்ப வாயில் சனிய வச்சுருக்கோம் நு சொல்லுங்கோ..! அதிர்ச்சி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: ஜோதிட குறிப்புகள்

Post by aathma on Tue Sep 06, 2011 6:34 pm

@dsudhanandan wrote:
@balakarthik wrote:தொடரட்டும் ஆத்மஜோதிடம் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

-- இப்படிக்கு ஈகரை குரூப்

ok , Thankyou eegarai group புன்னகை
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: ஜோதிட குறிப்புகள்

Post by aathma on Tue Sep 06, 2011 6:39 pm

@அருண் wrote:
நமது வாயில் உள்ள பற்களின் மேல்வரிசையை சூரியனும் ,
கீழ் வரிசையை சனியும் ஆதிக்கம் செய்கிறது

அப்ப வாயில் சனிய வச்சுருக்கோம் நு சொல்லுங்கோ..! அதிர்ச்சி

ஆமாம் அருண் ,

ஆனால் யாருக்கு வாக்கு ஸ்தானம் எனப்படும் லக்னதிற்கு இரண்டாம் இடத்தில் சனி உள்ளதோ அவரே உண்மையில் வாயில் சனியை வைத்து இருக்கிறார் என்று அர்த்தம்

ஏன் என்றால் , அவர் எப்போதும் நல்ல விஷயங்களையே பேச மாட்டார் .
கெட்டவைகளைப் பற்றியே பேசிக்கொண்டு இருப்பார் .

அவர் பேசும் கெட்ட வாக்குகளே நடைமுறைக்கு வரும் .
கருநாக்கு என்று சொல்வார்களே , அது இதுதான்
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: ஜோதிட குறிப்புகள்

Post by ayyamperumal on Tue Sep 06, 2011 6:47 pm

எனது பதிவுகளை பார்த்து எனக்கு கையில் எந்த கிரகம், மூளையில் எந்த கிரகம் இருக்கிறது என சொல்லமுடியுமா அக்கா ?

நன்றி !
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: ஜோதிட குறிப்புகள்

Post by balakarthik on Tue Sep 06, 2011 6:50 pm

அய்யம் பெருமாள் .நா wrote:எனது பதிவுகளை பார்த்து எனக்கு கையில் எந்த கிரகம், மூளையில் எந்த கிரகம் இருக்கிறது என சொல்லமுடியுமா அக்கா ?

நன்றி !

முதலில் நல்ல டாக்டரை பார்த்து இது இரண்டுமே உங்களுக்கு இருக்கிறதா என்று சரிபார்க்கவும்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஜோதிட குறிப்புகள்

Post by ayyamperumal on Tue Sep 06, 2011 6:52 pm

@balakarthik wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:எனது பதிவுகளை பார்த்து எனக்கு கையில் எந்த கிரகம், மூளையில் எந்த கிரகம் இருக்கிறது என சொல்லமுடியுமா அக்கா ?

நன்றி !

முதலில் நல்ல டாக்டரை பார்த்து இது இரண்டுமே உங்களுக்கு இருக்கிறதா என்று சரிபார்க்கவும்

நான் நினைத்தேன் பாலா நீங்க தயார் என்றாள் உங்கள கூட்டிட்டி போகி உங்களுக்கு இருக்கிறதா என பார்ப்பதில் எனக்கு சந்தோஷம் தான் பாலா ! நன்றி
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: ஜோதிட குறிப்புகள்

Post by அருண் on Tue Sep 06, 2011 6:57 pm

@balakarthik wrote:
அப்போ அப்படிக்கு எந்த க்ரூப்

அழகிரி க்ரூப்..! ஜாலி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: ஜோதிட குறிப்புகள்

Post by aathma on Tue Sep 06, 2011 8:57 pm

@அருண் wrote:
@balakarthik wrote:
அப்போ அப்படிக்கு எந்த க்ரூப்

அழகிரி க்ரூப்..! ஜாலி

Escape அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: ஜோதிட குறிப்புகள்

Post by இளமாறன் on Wed Sep 07, 2011 1:01 am

நீங்கள் சொல்வதை பார்த்தால் ஜோதிட கணக்கு படி தான் ஒருவரின் வாழ்க்கை அமையுமா அதிர்ச்சி அதிர்ச்சி

( உதாரணமா ஊமை ...இரண்டாம் அதிபதி உடன் புதன் கூடி 1 ,3 ,6 ஆகிய இடங்களில் இருந்தாலும்
லக்னாதிபதி சுக்கிரனுடன் கூடி 6 ,8 ,12 ஆகிய இடங்களில் இருந்தாலும் ஜாதகர்
ஊமை ஆவார்)

ஆனாலும் இந்த கிரகங்களின் இடம் மாறிக்கொண்டே இருக்குமே அப்படி என்றால் அவர்கள் அமைதியான ஆளாக மாறிவிடுவார்களா அல்லது ஊமை ஆகி விடுவார்களா விளக்கவும்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: ஜோதிட குறிப்புகள்

Post by aathma on Wed Sep 07, 2011 11:44 am

@இளமாறன் wrote:நீங்கள் சொல்வதை பார்த்தால் ஜோதிட கணக்கு படி தான் ஒருவரின் வாழ்க்கை அமையுமா அதிர்ச்சி அதிர்ச்சி


நண்பரே ,

ஒரு மனிதனின் பிறப்பு , இறப்பு , ஆகியவையும் ,
வாழ்க்கையில் அவன் பெறக்கூடிய சகல வசதி வாய்புகள் ,
அவனுக்கு வரக்கூடிய நோய்கள்
இவை யாவும் கடவுளால் ,
மனிதனது கர்ம வினையின் அடிப்படையில்
தீர்மானிக்கப்பட்டு , தரப்படுகின்றன

இவ்வாறு நிர்ணயிக்கப்பட்டதை
நாம் ஜோதிடத்தின் வாயிலாக தெரிந்துகொள்கிறோம்

@இளமாறன் wrote:( உதாரணமா ஊமை ...இரண்டாம் அதிபதி உடன் புதன் கூடி 1 ,3 ,6 ஆகிய இடங்களில் இருந்தாலும்
லக்னாதிபதி சுக்கிரனுடன் கூடி 6 ,8 ,12 ஆகிய இடங்களில் இருந்தாலும் ஜாதகர்
ஊமை ஆவார்)

ஆனாலும் இந்த கிரகங்களின் இடம் மாறிக்கொண்டே இருக்குமே அப்படி என்றால் அவர்கள் அமைதியான ஆளாக மாறிவிடுவார்களா அல்லது ஊமை ஆகி விடுவார்களா விளக்கவும்

ஒருவருக்கு பலன் கூறும்போது
அவரது ஜனன ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளையும் ,
தற்போது அந்த கிரகங்களின் சாரத்தையும்
( Transit )அடிப்படையாக கொண்டு
சொல்லவேண்டும் என்பது ஜோதிட விதி


ஊமை என்ற அமைப்பு ஜெனன ஜாதக ரீதியாக
அமைந்து இருந்தால் மாத்திரமே
அந்த பலன் நடைமுறைக்கு வரும் .


ஜெனன ஜாதக ரீதியாக அந்த அமைப்பு இல்லாமல் ,
கோச்சார ரீதியாக ( Transit )மட்டும் அமைந்தால்
அந்த பலன் நடைமுறைக்கு வராது


avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: ஜோதிட குறிப்புகள்

Post by madurairamesh on Mon Sep 26, 2011 9:11 pm

வணக்கம்
வர்கோத்தமம் என்றால் என்ன ? அத்தகய பலதால் அந்த ஃஜாதகத்திற்க்கு நன்மையா ?
avatar
madurairamesh
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum