புதிய இடுகைகள்
பசு மாடு கற்பழிப்பு சிவனாசான்
காங்., பேரணியில் பாலியல் தொல்லை
சிவனாசான்
சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
சிவனாசான்
ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
ayyasamy ram
நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
ayyasamy ram
ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
ayyasamy ram
கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
T.N.Balasubramanian
வணக்கம் நண்பர்களே
T.N.Balasubramanian
கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
SK
பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
SK
பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
SK
சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
SK
தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
ayyasamy ram
என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
ஜாஹீதாபானு
சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
SK
அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
SK
முகநூல் நகைச்சுவை படங்கள்
SK
என்ன படம், யார் யார் நடிச்சது
SK
வெறுப்பா இருக்கு!
SK
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
SK
38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
SK
சிந்திக்க சில நொடிகள்
SK
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
SK
100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
SK
ஐ.பி.எல் -2018 !!
ரா.ரமேஷ்குமார்
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
ayyasamy ram
மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
ayyasamy ram
‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
M.Jagadeesan
கீரையின் பயன்கள்
danadjeane
மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
பழ.முத்துராமலிங்கம்
அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
பழ.முத்துராமலிங்கம்
மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
பழ.முத்துராமலிங்கம்
கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
பழ.முத்துராமலிங்கம்
அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
T.N.Balasubramanian
ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
SK
வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
SK
நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
SK
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
ஜாஹீதாபானு
அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
SK
தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
SK
மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
SK
உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
SK
அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
SK
நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
SK
திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
SK
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
SK
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
SK
பயனுள்ள மருத்துவ நூல்கள்
மாணிக்கம் நடேசன்
அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
krishnaamma
முருங்கைக்கீரை கூட்டு
krishnaamma
பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
krishnaamma
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
krishnaamma
இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
பழ.முத்துராமலிங்கம்
துளிப்பாக்கள் - தொடர் பதிவு
ayyasamy ram
காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
ayyasamy ram
ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
ayyasamy ram
சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
ayyasamy ram
ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
ayyasamy ram
சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
heezulia
வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
heezulia |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
மூர்த்தி |
| |||
heezulia |
|
Admins Online
திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1
திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1
பொதுவாகவே, பெண் மகளிடம் தந்தையும், ஆண் மகனிடம் தாயும் அதிக
பாசமாய் இருப்பார்கள். இதற்க்கு " எதிர் பாலின ஈர்ப்பு ' தான் காரணம் என்று ஜெயகாந்தன் அவர்கள் கூறியிருப்பார் . இந்த கருத்திற்காக அவரை பலரும் விமர்சனம் செய்தார்கள் ஆனால் அவர் கவலை படவில்லை. நாமும் இதை விட்டு விடுவோம். ஆனால் ஒரு பெண் மீது கணவன் வைக்கும் பாசத்திர்க்கும். தந்தை வைக்கும்
பாசத்திர்க்கும் ஒரு சிறிய இடைவெளிதான் உண்டு அது என்ன என்பதும் உங்களுக்கு தெரியும். அந்த இடைவெளியை ஒரு பாடல் மூலம் பார்ப்போமா ! அவள் பறந்து போனாளே எனை மறந்து போனாளே
பார்க்கும் போது கண்கள் இரண்டையும் கவர்ந்து போனாளே
என் காதுக்கு மொழியில்லை என் நாவுக்கு சுவை இல்லை
என் நெஞ்சுக்கு நினைவில்லை இனியென்
நிழலுக்கும் உறக்கமில்லை.
திருவாசகத்தில், திருக்கோத்தும்பி பதிகத்தில்
நினைக்கும் தோறும், கணுன் தோறும், பேசுந்தோறும் , எப்பொழுதும் நெஞ்சில் ஆனந்த தேன் சொறியும் ... ஈசனின் காலடியை நினை என்பது அதன் பொருள்.
ஆனால் இந்த பாடலில் தலைவன், தலைவியின் மூலமாக உலகத்தை
பார்த்திருக்கிறான். அதனால் தான் கண்களை கவர்ந்துவிட்டாள் என்கிறான். அவள் பேசாத மொழி என் காதில் விழாமல் நான் செவிடனாகி விட்டேன் என்கிறான். இன்னும் இன்னும் ...இது இறந்து போன மனைவியை நினைத்து ...கணவனின் புலம்பல்
இதேநேரத்தில்
தந்தையின் புலம்பல் ...
இந்த வீட்டிற்க்கு விளக்கில்லை
சொந்த கூட்டிற்க்கு குயில் இல்லை
என் அன்புக்கு மகள் இல்லை
ஒரு ஆறுதல் மொழி இல்லை .
கணவன் புலம்புவதை போலத்தான் தந்தையும் புலம்புகிறான் ஆனால் தந்தையின் புலம்பலில் தான் மனதில் மட்டும் அல்லாது வீடும் இருந்து கிடக்கிறது என்கிறார்.
தலைவனோ என் கண்களை பறித்துவிட்டாள் உலகமே இருட்டாய்
இருக்கிறது என்கிறான் . இதில் யார் பாசம் பெரிது என்று பார்ப்பதைவிட ஒரு பெண் இரண்டு வீட்டையும் ஒளிபடுத்தியிருக்கிறாள் என்று எண்ணுவதுதான் நல்லது. படம் ; பார் மகளே பார்
பாடல் ; கவியரசர் கண்ணதாசன்
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532
Re: திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1
நல்ல முயற்சி நண்பா மேலும் பல பாடல்களை தொடருங்கள் மேலும் நேயர் விருப்பம் அனுமதி உண்டோ இருந்தால் மனிதன் நினைப்பதுண்டு என்ற பாடலைப்பற்றி எழுதுங்களேன் படம் அவன்தான் மனிதன்




![]() |
balakarthik- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189
Re: திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1
அருமையான திறனாய்வு.... தொடருங்கள் உங்கள் படைப்புகளை....
முதல் வெற்றி முற்றிலும் வெற்றியாக என் அன்பு வாழ்த்துக்கள் பெருமாள்.

முதல் வெற்றி முற்றிலும் வெற்றியாக என் அன்பு வாழ்த்துக்கள் பெருமாள்.

dsudhanandan- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428
Re: திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1
@balakarthik wrote:நல்ல முயற்சி நண்பா மேலும் பல பாடல்களை தொடருங்கள் மேலும் நேயர் விருப்பம் அனுமதி உண்டோ இருந்தால் மனிதன் நினைப்பதுண்டு என்ற பாடலைப்பற்றி எழுதுங்களேன் படம் அவன்தான் மனிதன்![]()
![]()
![]()
நேயர் விருப்பம் தான் முக்கியம். உங்கள் பாடல் -- இலக்கியத்தில் எங்கேனும் சிறிய சரத்திலாவது இருக்கிறதா என தேட சற்று காலம் ஆகும் அவ்வளவுதான். ஆனால் நிச்சயம் இடம் பெரும்.
நன்றி நண்பா !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532
Re: திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1
@dsudhanandan wrote:அருமையான திறனாய்வு.... தொடருங்கள் உங்கள் படைப்புகளை....![]()
முதல் வெற்றி முற்றிலும் வெற்றியாக என் அன்பு வாழ்த்துக்கள் பெருமாள்.![]()
உங்களின் ஆதரவோடு நிச்சயம் சிறப்பாக செய்வேன் ! நன்றி சுதா !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532
Re: திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1
அய்யம் பெருமாள் .நா wrote:@balakarthik wrote:நல்ல முயற்சி நண்பா மேலும் பல பாடல்களை தொடருங்கள் மேலும் நேயர் விருப்பம் அனுமதி உண்டோ இருந்தால் மனிதன் நினைப்பதுண்டு என்ற பாடலைப்பற்றி எழுதுங்களேன் படம் அவன்தான் மனிதன்![]()
![]()
![]()
நேயர் விருப்பம் தான் முக்கியம். உங்கள் பாடல் -- இலக்கியத்தில் எங்கேனும் சிறிய சரத்திலாவது இருக்கிறதா என தேட சற்று காலம் ஆகும் அவ்வளவுதான். ஆனால் நிச்சயம் இடம் பெரும்.
நன்றி நண்பா !
இந்த பாடலின் எம்பி3 தரவிறக்க அல்லது ஆன்லயனில் கேட்க்க இங்கே சொடுக்கவும்
4shared.com/img/687951255/e87791d8/dlink__2Fdownload_2FV5D26IDK_3Ftsid_3D20110906-74609-0c30e9b/preview.mp3
இது அந்த பாடலின் வரிகள்
Song: manithan ninaippathundu - பாடல்: மனிதன் நினைப்பதுண்டு
Movie: avanthan manithan - திரைப்படம்: அவன் தான் மனிதன்
Singers: T.M. Soundararajan - பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
Lyrics: poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: M.S. Viswanathan - இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
Year: - ஆண்டு: 1975
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
வந்து பிறந்து விட்டோம் வெறும் பந்தம் வளர்த்து விட்டோம்
மனது துடிக்கின்றது மயக்கம் வருகின்றது
அழுது லாபம் என்ன அவன் ஆட்சி நடக்கின்றது
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்
காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்
கூட்டைத் திறந்து விட்டால் அந்தக் குருவி பறந்து விடும்
காலில் விலங்கு விட்டோம் கடமை என அழைத்தோம்
நாலு விலங்குகளில் தினம் நாட்டியம் ஆடுகின்றோம்
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால்
மதியும் மயங்குதடா சிறு மனமும் கலங்குதடா
கொடுக்க எதுவுமில்லை என் குழப்பம் முடிந்ததடா
கணக்கை முடித்து விட்டேன் ஒரு கவலை முடிந்ததடா
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று

![]() |
balakarthik- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189
Re: திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1
@balakarthik wrote:அய்யம் பெருமாள் .நா wrote:@balakarthik wrote:நல்ல முயற்சி நண்பா மேலும் பல பாடல்களை தொடருங்கள் மேலும் நேயர் விருப்பம் அனுமதி உண்டோ இருந்தால் மனிதன் நினைப்பதுண்டு என்ற பாடலைப்பற்றி எழுதுங்களேன் படம் அவன்தான் மனிதன்![]()
![]()
![]()
நேயர் விருப்பம் தான் முக்கியம். உங்கள் பாடல் -- இலக்கியத்தில் எங்கேனும் சிறிய சரத்திலாவது இருக்கிறதா என தேட சற்று காலம் ஆகும் அவ்வளவுதான். ஆனால் நிச்சயம் இடம் பெரும்.
நன்றி நண்பா !
இந்த பாடலின் எம்பி3 தரவிறக்க அல்லது ஆன்லயனில் கேட்க்க இங்கே சொடுக்கவும்
4shared.com/img/687951255/e87791d8/dlink__2Fdownload_2FV5D26IDK_3Ftsid_3D20110906-74609-0c30e9b/preview.mp3
நன்றி பாலா ! விரைவில் எழுதுகிறேன்
இது அந்த பாடலின் வரிகள்
Song: manithan ninaippathundu - பாடல்: மனிதன் நினைப்பதுண்டு
Movie: avanthan manithan - திரைப்படம்: அவன் தான் மனிதன்
Singers: T.M. Soundararajan - பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
Lyrics: poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: M.S. Viswanathan - இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
Year: - ஆண்டு: 1975
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
வந்து பிறந்து விட்டோம் வெறும் பந்தம் வளர்த்து விட்டோம்
மனது துடிக்கின்றது மயக்கம் வருகின்றது
அழுது லாபம் என்ன அவன் ஆட்சி நடக்கின்றது
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்
காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்
கூட்டைத் திறந்து விட்டால் அந்தக் குருவி பறந்து விடும்
காலில் விலங்கு விட்டோம் கடமை என அழைத்தோம்
நாலு விலங்குகளில் தினம் நாட்டியம் ஆடுகின்றோம்
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால்
மதியும் மயங்குதடா சிறு மனமும் கலங்குதடா
கொடுக்க எதுவுமில்லை என் குழப்பம் முடிந்ததடா
கணக்கை முடித்து விட்டேன் ஒரு கவலை முடிந்ததடா
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532
Re: திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1
நல்ல முயற்சி ......உங்களின் அனைத்து படைப்புகளும் அருமை..இதே போல் இந்த படைப்பும் வெற்றியடைய வாழ்த்துக்கள்


ரேவதி- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199
Re: திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1
வித்தியாச வித்தியாசமா திரி ஆரம்பிக்கராங்க.. ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்.. கெளப்புங்க.
ஓகே அடுத்து எந்த பாட்டு ???
ஓகே அடுத்து எந்த பாட்டு ???
நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 1313
மதிப்பீடுகள் : 92
Re: திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1
@ரேவதி wrote:நல்ல முயற்சி ......உங்களின் அனைத்து படைப்புகளும் அருமை..இதே போல் இந்த படைப்பும் வெற்றியடைய வாழ்த்துக்கள்![]()
![]()
இது கொஞ்சம் அதிகம் தான். ஆனாலும் நன்றி. தங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முயற்ச்சிக்கிறேன்.


ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532
Re: திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1
அய்யம் பெருமாள் .நா wrote:@ரேவதி wrote:நல்ல முயற்சி ......உங்களின் அனைத்து படைப்புகளும் அருமை..இதே போல் இந்த படைப்பும் வெற்றியடைய வாழ்த்துக்கள்![]()
![]()
இது கொஞ்சம் அதிகம் தான். ஆனாலும் நன்றி. தங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முயற்ச்சிக்கிறேன்.![]()
![]()


ரேவதி- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199
Re: திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1
@நியாஸ் அஷ்ரஃப் wrote:வித்தியாச வித்தியாசமா திரி ஆரம்பிக்கராங்க.. ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்.. கெளப்புங்க.
ஓகே அடுத்து எந்த பாட்டு ???
நன்றி நியாஸ் அடுத்தது பாலா கார்த்திக்கின் விருப்பம் தான்.
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum