ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 சிவனாசான்

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
 சிவனாசான்

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 சிவனாசான்

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா விமானச் சேவை தொடங்கியது
 ayyasamy ram

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 சிவனாசான்

வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவனாசான்

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
 சிவனாசான்

அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 சிவனாசான்

தேசிய தடுப்பூசி அட்டவணை
 ayyasamy ram

சிரிங்க ப்ளீஸ் -
 T.N.Balasubramanian

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும்!
 Pranav Jain

லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
 ayyasamy ram

பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
 ayyasamy ram

ஏர்செல் நிறுவனம் திவால்
 ஜாஹீதாபானு

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

நக்கீரன், சினிக்கூத்து வண்ணத்திரை, முத்தராம் ,குங்குமம்
 Meeran

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR  2013,2014,2015   pdf தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது
 Meeran

இன்றைய பேப்பர் 23.02.18
 Meeran

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ஜென்
 T.N.Balasubramanian

கண்மணி நாவல்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஹரிணிக்கு வேலை கிடைத்து விட்டது நண்பர்களே ..வாருங்கள் ..எல்லோரும் வாழ்த்த ..

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ஹரிணிக்கு வேலை கிடைத்து விட்டது நண்பர்களே ..வாருங்கள் ..எல்லோரும் வாழ்த்த ..

Post by மீனு on Sun Sep 20, 2009 1:16 pm

From Chocy To meenuga, Today at 3:37 pmஎனக்கு வேலை கிடைத்து விட்டது அக்கா.
இன்ஜினியரிங் கல்லூரியில் ஆசிரியர் பனி கிடைத்து உள்ளது.
நேற்று இரவு போன் பனி சொன்னார்கள் .
அக்டோபெர் 5மாதம் தேதி வேலைகள் சேர சொல்லி விட்டார்கள் மிக மகிழ்ச்சி ஆக உள்ளேன் .
தாங்கள் எனக்காக பிராத்தனை செய்வதாக சொன்னீர்கள் மிக்க நன்றி .


[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] எல்லோரும் வாங்க வாங்க நண்பர்களே.. இதோ நம்ம ஹரிணி இருக்காங்களே.. அவங்களுக்கு வேலை கிடைத்து விட்டதாம்.. நாம அவங்களை வாழ்த்திட்டு அவங்க தரும் கேக் சாப்பிட்டு விட்டு மீதி பேசலாம்.. இந்த பார்ட்டி திமிங்கிலம் தலைமையில் மீனுவின் செலவில் ஹரிணிக்கு வாழ்த்து சொல்லி வைக்கும் ஒரு பார்ட்டி .. யார் யார் இப்போ கலந்து கொள்றீங்க..மீனுவின் பட்ஜெட் கொஞ்சம் பார்த்து சாபிடனும் எல்லோரும் சரியா.. மது எல்லாம் கிடையாது ..முன்னரே சொல்லிட்டேன் ..
ஹரிணியை கட்டி அணைத்து ..முத்தம் கொடுத்து ..அப்பறம் கை கொடுத்து இதோ விஷ் பண்ணறா மீனு இப்போ...வாழ்த்துக்கள் ஹரிணி ..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: ஹரிணிக்கு வேலை கிடைத்து விட்டது நண்பர்களே ..வாருங்கள் ..எல்லோரும் வாழ்த்த ..

Post by Chocy on Sun Sep 20, 2009 1:17 pm

[You must be registered and logged in to see this image.]
avatar
Chocy
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 747
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: ஹரிணிக்கு வேலை கிடைத்து விட்டது நண்பர்களே ..வாருங்கள் ..எல்லோரும் வாழ்த்த ..

Post by சிவா on Sun Sep 20, 2009 1:20 pm

வாழ்த்துக்கள் ஹரிணி! நான் தமிழ்நாட்டுக்கு வரும்வேளை தங்களுக்கு வேலை இல்லாததால் சந்திக்க வேண்டாமென நினைத்திருந்தேன். ஆனால் இப்பொழுது மனதை மாற்றிக் கொண்டுவிட்டேன்! நீங்கள் முதல் மாத சம்பளம் எடுக்கும் பொழுது நிச்சயம் தங்களை சந்திப்பேன்!


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஹரிணிக்கு வேலை கிடைத்து விட்டது நண்பர்களே ..வாருங்கள் ..எல்லோரும் வாழ்த்த ..

Post by Chocy on Sun Sep 20, 2009 1:21 pm

நன்றிகள் சிவா சார் நிச்சியம் சந்திப்போம்
avatar
Chocy
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 747
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: ஹரிணிக்கு வேலை கிடைத்து விட்டது நண்பர்களே ..வாருங்கள் ..எல்லோரும் வாழ்த்த ..

Post by சிவா on Sun Sep 20, 2009 1:23 pm

எனக்கு வேறெதுவும் வேண்டாம், வெண்ணிலா ஐஸ்கிரீம் மட்டும் வாங்கித்தருங்கள்! ரூ5000 மட்டும் கையில் இருந்தால் போதுமானது!


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஹரிணிக்கு வேலை கிடைத்து விட்டது நண்பர்களே ..வாருங்கள் ..எல்லோரும் வாழ்த்த ..

Post by Chocy on Sun Sep 20, 2009 1:25 pm

வெண்ணிலா ஐஸ்கிரீம் தமிழ்நாட்டில் 5 ருபாய் தான் .
அங்கு 5000ருபாய் என்றால் அநியாயம்
avatar
Chocy
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 747
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: ஹரிணிக்கு வேலை கிடைத்து விட்டது நண்பர்களே ..வாருங்கள் ..எல்லோரும் வாழ்த்த ..

Post by சிவா on Sun Sep 20, 2009 1:26 pm

நான் சொல்வதும் தமிழ்நாட்டில் தான்! வெண்ணிலா என்றால் அவ்வளவு அதிகமாக சாப்பிடுவேன்!


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஹரிணிக்கு வேலை கிடைத்து விட்டது நண்பர்களே ..வாருங்கள் ..எல்லோரும் வாழ்த்த ..

Post by Chocy on Sun Sep 20, 2009 1:29 pm

சாப்பிடுங்கள், அனால் அளவாக சாப்பிடுங்கள் .
எனென்றால் அதிகமாக ஐஸ்கிரீம் சாபிட்டால் தொண்டையில் சதை வளரும் .
avatar
Chocy
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 747
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: ஹரிணிக்கு வேலை கிடைத்து விட்டது நண்பர்களே ..வாருங்கள் ..எல்லோரும் வாழ்த்த ..

Post by மீனு on Sun Sep 20, 2009 1:29 pm

என்ன கொடுமை இது..ஒரு வெண்ணிலா ice cream க்கு யாராவது இந்திய போவாங்களா ..என்னதிது ..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: ஹரிணிக்கு வேலை கிடைத்து விட்டது நண்பர்களே ..வாருங்கள் ..எல்லோரும் வாழ்த்த ..

Post by Chocy on Sun Sep 20, 2009 1:30 pm

சம்பளமே வெறும் 3500மட்டும் தான் இதில் நான் எங்கே 5000கு போவது
avatar
Chocy
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 747
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: ஹரிணிக்கு வேலை கிடைத்து விட்டது நண்பர்களே ..வாருங்கள் ..எல்லோரும் வாழ்த்த ..

Post by ஈழமகன் on Sun Sep 20, 2009 1:32 pm

வாழ்த்துக்கள் சகோதரி

பொறுமையுடன் ஒவ்வொரு அடியையும் முன்னே வையுங்கள், நீங்கள் சந்திக்கப் போகும் புதிய மனிதர்கள் குண இயல்பை முதலில் புரிந்து கொண்டு பழகுங்கள்.... வெற்றி உங்களுக்கே

வாழ்த்தும் சகோதரன்
ஈழமகன்
avatar
ஈழமகன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1523
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: ஹரிணிக்கு வேலை கிடைத்து விட்டது நண்பர்களே ..வாருங்கள் ..எல்லோரும் வாழ்த்த ..

Post by சிவா on Sun Sep 20, 2009 1:34 pm

[You must be registered and logged in to see this link.] wrote:சம்பளமே வெறும் 3500மட்டும் தான் இதில் நான் எங்கே 5000கு போவது

சரி ஐஸ்கிரீம் வேண்டாம்! எனக்கு அஸ்ஸாம் குலோப் ஜாமுன் என்றால் கொள்ளைப் பிரியம்! கவுஹாத்தி போய் குலோப் ஜாமுன் சாப்பிட்டு, அப்படியே பிரம்மபுத்ரா ஆற்றில் ஒரு சவாரி செய்துவிட்டு வருவோம்!


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஹரிணிக்கு வேலை கிடைத்து விட்டது நண்பர்களே ..வாருங்கள் ..எல்லோரும் வாழ்த்த ..

Post by Chocy on Sun Sep 20, 2009 1:34 pm

நன்றிகள் அண்ணா
avatar
Chocy
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 747
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: ஹரிணிக்கு வேலை கிடைத்து விட்டது நண்பர்களே ..வாருங்கள் ..எல்லோரும் வாழ்த்த ..

Post by ஈழமகன் on Sun Sep 20, 2009 1:35 pm

[You must be registered and logged in to see this link.] wrote:நான் சொல்வதும் தமிழ்நாட்டில் தான்! வெண்ணிலா என்றால் அவ்வளவு அதிகமாக சாப்பிடுவேன்!

சிவாண்ணா போகும் போது சைற்றால என்னையும் கூட்டீட்டு போங்களன்
avatar
ஈழமகன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1523
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: ஹரிணிக்கு வேலை கிடைத்து விட்டது நண்பர்களே ..வாருங்கள் ..எல்லோரும் வாழ்த்த ..

Post by மீனு on Sun Sep 20, 2009 1:35 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: ஹரிணிக்கு வேலை கிடைத்து விட்டது நண்பர்களே ..வாருங்கள் ..எல்லோரும் வாழ்த்த ..

Post by Chocy on Sun Sep 20, 2009 1:36 pm

அக்கா எதற்கு அழுகிறார்கள்?
avatar
Chocy
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 747
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: ஹரிணிக்கு வேலை கிடைத்து விட்டது நண்பர்களே ..வாருங்கள் ..எல்லோரும் வாழ்த்த ..

Post by ஈழமகன் on Sun Sep 20, 2009 1:37 pm

[You must be registered and logged in to see this link.] wrote:நன்றிகள் அண்ணா

அப்ப எனக்கு இல்லையா? சிவாண்ணாக்கு இனிப்பு சாப்பாடு சாப்பிடக்கூடாது எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை எனக்கு வெறும் 3500ரூபா போது

மீனுவும் பாவம் கூட்டீட்டு போவம் சின்ன பிள்ளைதானே
avatar
ஈழமகன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1523
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: ஹரிணிக்கு வேலை கிடைத்து விட்டது நண்பர்களே ..வாருங்கள் ..எல்லோரும் வாழ்த்த ..

Post by பிரகாஸ் on Sun Sep 20, 2009 1:59 pm

[You must be registered and logged in to see this link.] wrote:எனக்கு வேறெதுவும் வேண்டாம், வெண்ணிலா ஐஸ்கிரீம் மட்டும் வாங்கித்தருங்கள்! ரூ5000 மட்டும் கையில் இருந்தால் போதுமானது!

இதைத் தான் பகல் கொள்ளை என்று சொல்வார்கள்
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: ஹரிணிக்கு வேலை கிடைத்து விட்டது நண்பர்களே ..வாருங்கள் ..எல்லோரும் வாழ்த்த ..

Post by சிவா on Sun Sep 20, 2009 2:00 pm

சாப்பிடுவதில் என்ன பகல் கொள்ளை இருக்கிறது!


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஹரிணிக்கு வேலை கிடைத்து விட்டது நண்பர்களே ..வாருங்கள் ..எல்லோரும் வாழ்த்த ..

Post by பிரகாஸ் on Sun Sep 20, 2009 2:01 pm

வாழ்த்துக்கள் சகோதரி பல ஆயிரங்கள் பெற்று நீடூழி வாழ்க
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: ஹரிணிக்கு வேலை கிடைத்து விட்டது நண்பர்களே ..வாருங்கள் ..எல்லோரும் வாழ்த்த ..

Post by பிரகாஸ் on Sun Sep 20, 2009 2:02 pm

அதற்க்கு 5000 ஆயிரம் ரூபாவா ?
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: ஹரிணிக்கு வேலை கிடைத்து விட்டது நண்பர்களே ..வாருங்கள் ..எல்லோரும் வாழ்த்த ..

Post by சிவா on Sun Sep 20, 2009 2:04 pm

5ஸ்டார் உணவகத்தில் தான் நான் சாப்பிடுவேன்! சொந்தப் பணம் என்றால் கையேந்திபவன் தான்!


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஹரிணிக்கு வேலை கிடைத்து விட்டது நண்பர்களே ..வாருங்கள் ..எல்லோரும் வாழ்த்த ..

Post by பிரகாஸ் on Sun Sep 20, 2009 2:06 pm

நல்ல பழக்க வழக்கம்
வாழ்க !
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: ஹரிணிக்கு வேலை கிடைத்து விட்டது நண்பர்களே ..வாருங்கள் ..எல்லோரும் வாழ்த்த ..

Post by ராஜா on Sun Sep 20, 2009 2:07 pm

வாழ்த்துக்கள் ஹரிணி , மென்மேலும் வாழ்க்கையில் முன்னேற எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30722
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஹரிணிக்கு வேலை கிடைத்து விட்டது நண்பர்களே ..வாருங்கள் ..எல்லோரும் வாழ்த்த ..

Post by ராஜா on Sun Sep 20, 2009 2:10 pm

[You must be registered and logged in to see this link.] wrote:சம்பளமே வெறும் 3500மட்டும் தான் இதில் நான் எங்கே 5000கு போவது


கவலைபடவேண்டாம் ஹரிணி , என்னிடம் ஒரு ரகசிய ஐடியா இருக்கு , அத உபயோகிச்சா தலக்கு 70 ரூபாவுல பார்ட்டியை முடிச்சுடலாம். [You must be registered and logged in to see this image.]


Last edited by Kraja29 on Sun Sep 20, 2009 2:24 pm; edited 1 time in total
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30722
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஹரிணிக்கு வேலை கிடைத்து விட்டது நண்பர்களே ..வாருங்கள் ..எல்லோரும் வாழ்த்த ..

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum