புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின் இணைப்பு கோரி 20 ஆண்டுகளாகக் காத்திருக்கும் விவசாயிகள்! Poll_c10மின் இணைப்பு கோரி 20 ஆண்டுகளாகக் காத்திருக்கும் விவசாயிகள்! Poll_m10மின் இணைப்பு கோரி 20 ஆண்டுகளாகக் காத்திருக்கும் விவசாயிகள்! Poll_c10 
89 Posts - 51%
heezulia

74 Posts - 42%
mohamed nizamudeen

6 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு
மின் இணைப்பு கோரி 20 ஆண்டுகளாகக் காத்திருக்கும் விவசாயிகள்! Poll_c10மின் இணைப்பு கோரி 20 ஆண்டுகளாகக் காத்திருக்கும் விவசாயிகள்! Poll_m10மின் இணைப்பு கோரி 20 ஆண்டுகளாகக் காத்திருக்கும் விவசாயிகள்! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மின் இணைப்பு கோரி 20 ஆண்டுகளாகக் காத்திருக்கும் விவசாயிகள்! Poll_c10மின் இணைப்பு கோரி 20 ஆண்டுகளாகக் காத்திருக்கும் விவசாயிகள்! Poll_m10மின் இணைப்பு கோரி 20 ஆண்டுகளாகக் காத்திருக்கும் விவசாயிகள்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின் இணைப்பு கோரி 20 ஆண்டுகளாகக் காத்திருக்கும் விவசாயிகள்! Poll_c10மின் இணைப்பு கோரி 20 ஆண்டுகளாகக் காத்திருக்கும் விவசாயிகள்! Poll_m10மின் இணைப்பு கோரி 20 ஆண்டுகளாகக் காத்திருக்கும் விவசாயிகள்! Poll_c10 
29 Posts - 56%

19 Posts - 37%

2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின் இணைப்பு கோரி 20 ஆண்டுகளாகக் காத்திருக்கும் விவசாயிகள்!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Sep 08, 2011 12:15 am

மின் இணைப்பு கோரி 20 ஆண்டுகளாகக் காத்திருக்கும் விவசாயிகள்!

First Published : 07 Sep 2011 03:17:48 AM IST

தருமபுரி: மின் இணைப்பு கோரி தமிழகம் முழுவதும் சுமார் 6 லட்சம் விவசாயிகள்
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கின்றனர். நிலுவையில் உள்ள இந்த
இணைப்புகளுக்கு எப்போது மின்சாரம் வழங்கப்படும் என்பதே அவர்களது எதிர்பார்ப்பாக
உள்ளது.
தமிழகத்தில் இப்போதைய நிலவரப்படி 18.02 லட்சம் விவசாய மின் இணைப்புகள் உள்ளன.
மின் தட்டுப்பாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாய மின் இணைப்புகள்
வழங்குவதில் தேக்கநிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், இலவச இணைப்பு கோரி காத்திருக்கும் விவசாயிகள், ரூ.50 ஆயிரம்,
ரூ.25 ஆயிரம், ரூ.10 ஆயிரம் கட்டணம் செலுத்தி மின் இணைப்பு பெறும் சுய நிதித்
திட்டத்தை 7 ஆண்டுகளுக்கு முன் மின்வாரியம் அமல்படுத்தியது.
1987-ம் ஆண்டு முதல் இணைப்பு கோரி காத்திருந்த பலரும் சுயநிதித் திட்டத்துக்கு
மாற்று மனு அளித்தனர். ஆனால், இத் திட்டத்திலும் இணைப்பு வழங்குவதில் வரிசை மூப்பு
உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இணைப்புகளை உடனே பெற இயலாத நிலை ஏற்பட்டது.

தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 930.70 மி.மீ. மழை பெய்கிறது. மொத்தமுள்ள
வேளாண்மை சாகுபடி பரப்பு 48.92 லட்சம் ஹெக்டேர். இதில், 28.64 லட்சம் ஹெக்டேர்
பரப்புக்கு மட்டுமே நீராதாரம் உள்ளது. இதில் 7.57 லட்சம் ஹெக்டேர் விளை நிலங்கள்
கால்வாய் பாசனமாகவும், 5.04 ஹெக்டேர் பரப்பு ஆறு, குளத்து நீரை நம்பியும், 15.94
லட்சம் ஹெக்டர் பரப்பு கிணற்றுப் பாசனத்தையும் நம்பி உள்ளது. எஞ்சியுள்ள 20.28
லட்சம் ஹெக்டேர் பரப்பு மழையை நம்பியே உள்ளது. இந் நிலையில், மின் இணைப்பு கோரி
காத்திருக்கும் விவசாயிகள் ஆயில் என்ஜின் பயன்படுத்தியே கிணறுகளில் இருந்து நீரைப்
பாய்ச்சுகின்றனர். டீசல் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால்,
உற்பத்தியான விளைபொருளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கும் காலங்களில் மட்டுமே டீசலை
பயன்படுத்தி கிணற்றுப் பாசனத்தை மேற்கொள்கின்றனர்.கடந்த 20 ஆண்டுகளில் மாநிலம்
முழுவதும் இணைப்பு கோரி விவசாயிகளிடம் இருந்து சுமார் 6 லட்சம் மனுக்கள்
பெறப்பட்டுள்ளன.
குறிப்பாக தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மற்றும் தென் மாவட்டங்களில்
கிணற்றுப் பாசனத்தை நம்பியே 70 சதவீத விவசாயிகள் சாகுபடிப் பணிகளை மேற்கொள்கின்றன.
எனவே, இம் மாவட்டங்களில் உள்ள நிலுவை இணைப்புகளையாவது முன்னுரிமை அளித்து வழங்க
வேண்டும் என்று விவசாயிகள் கோருகின்றனர்.

தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதல்வர் ஜெயலலிதா, நிலுவையில் உள்ள
விவசாய மின் இணைப்புகளை வழங்க ஆவன செய்வதாக உறுதியளித்துள்ளார். ஆண்டுக்கு 1 லட்சம்
இணைப்புகள் வழங்கப்படும் எனக் கூறியுள்ளார். இதன்படி நிலுவையில் உள்ள 6 லட்சம்
இணைப்புகள் வழங்குவதற்கு 6 ஆண்டுகளாகிவிடும். மேலும்,புதிதாக இணைப்பு கோரி மனுக்கள்
வழங்கப்படும் சூழலும் உள்ளது.
தளவாடப் பொருள்களுக்காக காத்திருப்பு: இது குறித்து தருமபுரி, கிருஷ்ணகிரி
மாவட்டங்களுக்கான மின் பகிர்மான வட்ட மண்டல மேற்பார்வைப் பொறியாளர் ம. மணிவேலு
கூறியது:
இந்த இரு மாவட்டங்களில் 13 ஆயிரம் விவசாய இணைப்புகள் நிலுவையில் இருந்தன.
கடந்த 2 ஆண்டுகளில் பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் இணைப்புகள் வழங்கப்பட்டன.
இப்போது எஞ்சியுள்ள{10 ஆயிரம் மின் இணைப்புகளை வழங்க 5 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு
மின் ஒயர்கள், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கம்பங்கள் மற்றும் தளவாடப் பொருள்கள் தேவை.
இவை முழுமையாக வழங்கினால் மட்டுமே நிலுவையில் உள்ள இணைப்புகளுக்கு மின்சாரம் அளிக்க
முடியும். இது குறித்து மின்வாரியத் தலைமைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

முதல்வருக்கு கோரிக்கை: மின்வாரியத்துக்கு முன்னுரிமை அளித்து செம்மைப்படுத்த
நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறும் முதல்வர் ஜெயலலிதா, நிலுவையில் உள்ள விவசாய மின்
இணைப்புகளை விரைந்து வழங்க கொள்கை அளவிலான திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலர் ப. சண்முகம் கேட்டுக்கொண்டுள்ளார். தினமணி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மின் இணைப்பு கோரி 20 ஆண்டுகளாகக் காத்திருக்கும் விவசாயிகள்! Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக