|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக !
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக !
----------------------------------------------------------------------------------------------
மிளகாய் நண்டு குருமா நினைத்தாலே எச்சில் ஊறவைக்கும் மிகவும் ருசியான உணவாகும். கனவு சமையலின் நண்பர் தனது பேவரிட் மிளகாய் நண்டு குருமா மிகவும் சுவையாக இருக்கும் அதை நீங்களும் செய்து பாருங்கள் என்று சமைக்க தேவையான பொருட்களையும், செய்முறை விளக்கத்தையும் எளிமையான முறையில் தொகுத்தளித்துள்ளார். ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.
----------------------------------------------------------------------------------------------
தேவையான பொருட்கள்
----------------------------------------------------------------------------------------------
நண்டு - 3/4 கிலோ
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 1 பெரியது
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
கத்திரிக்காய் - 4
தனியாதூள் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய்ப்பால் - 1 சிறிய டின்
உப்பு, எண்ணெய் = தேவைக்கு
சோம்பு - 1டீஸ்பூன்
தாளிக்க:
வடகம் - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
----------------------------------------------------------------------------------------------
செய்முறை
----------------------------------------------------------------------------------------------
நண்டை சுத்தம் செய்து ஒரு கட்டையால் லேசாக தட்டவும்.பின் நன்கு நீரில் அலசி வைக்கவும். அப்போழுது தான் மசாலா நண்டில் கலந்து நல்லாயிருக்கும்.
வெங்காயம், தக்காளி, கத்திரிக்காய் நீளவாக்கில் நறுக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சோம்பு போடவும், பொரிந்ததும் வெங்கயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு மசிக்க வதக்கவும்.
வதங்கியதும் அனைத்து தூள்வகைகளை போட்டு வதக்கவும்.
பச்சை வாசனை போனதும் கத்திரிக்காயை போட்டு வதக்கி தேங்காய்ப்பாலை ஊற்றவும். தேவையானளவு உப்பு சேர்க்கவும்.
கொதித்தபின் நண்டை போடவும்.
கிரேவி நன்கு கொதித்து கெட்டியானதும் இறக்கவும்.
வேறொரு கடாயில் தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து நண்டு குருமாவில் கொட்டவும்.
நன்றி...
http://samayal.kanavoo.com

உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக !
அப்போ நாங்க எல்லாம் செய்யக்கூடாதா ? இல்லை சாப்பிடத்தான் கூடாதா ?
பகிர்வுக்கு நன்றி உமா
பகிர்வுக்கு நன்றி உமா

ரபீக்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 15128
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556
Re: மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக !
ரொம்ப நன்றி அக்கா நான் இப்போ இதை சாப்பிட முடியாது இன்னும் 3 மாதம் கழித்து சமைத்து சாப்பிடுறேன்





ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக !
ரபீக் wrote:அப்போ நாங்க எல்லாம் செய்யக்கூடாதா ? இல்லை சாப்பிடத்தான் கூடாதா ?
பகிர்வுக்கு நன்றி உமா
Last edited by ரேவதி on Wed Nov 16, 2011 11:25 am; edited 1 time in total



ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக !
ரபீக் wrote:அப்போ நாங்க எல்லாம் செய்யக்கூடாதா ? இல்லை சாப்பிடத்தான் கூடாதா ?
பகிர்வுக்கு நன்றி உமா
ரேவதி தான் நண்டு பிடிக்கும் என்று கேட்டால் அதான் ...

உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக !
நண்டு உடம்புக்கு நல்லது சளி உள்ளவர்கள் சாப்பிட்டால் உடனே குணமாகும்..!

அருண்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 8392
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 762
Re: மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக !
ஏன் நண்டு உயிரோடு இருக்கா என்று பாக்கவா?நண்டை சுத்தம் செய்து ஒரு கட்டையால் லேசாக தட்டவும்.

ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக !
அப்படின்னா வரும் சன்டே உனக்கு நண்டேவாரேவதி wrote:நான் வரும் சன்டே இதை செய்ய போகிறேன்
Re: மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக !
நானும் செய்து பார்க்கிறேன், உமா அக்கா அதென்ன ரேவதிக்கு மட்டும் 
பகிர்வுக்கு நன்றி அக்கா


பூஜிதா- மகளிர் அணி

- பதிவுகள்: 2776
வசிப்பிடம்: CHENNAI
சேர்ந்தது: 14/04/2010
மதிப்பீடு: 370
Re: மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக !
ராஜா wrote:அப்படின்னா வரும் சன்டே உனக்கு நண்டேவாரேவதி wrote:நான் வரும் சன்டே இதை செய்ய போகிறேன்
ஆமா அண்ணா உமா அக்கா இந்த பதிவை போட்ட சமயம் எனக்கு மஞ்சள் காமாலை அதான் அப்போ செய்து சாப்பிட முடியல..இப்போ யாரும் ஒண்ணும் சொல்ல முடியாதே




ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக !
பகிர்வுக்கு நன்றி உமா.

பேகன்- இளையநிலா

- பதிவுகள்: 709
வசிப்பிடம்: தமிழ்
சேர்ந்தது: 07/11/2011
மதிப்பீடு: 100
Re: மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக !
மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! அப்போ எங்களுக்கு ??

பேகன்- இளையநிலா

- பதிவுகள்: 709
வசிப்பிடம்: தமிழ்
சேர்ந்தது: 07/11/2011
மதிப்பீடு: 100
Re: மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக !
விஜயகுமார் wrote:மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! அப்போ எங்களுக்கு ??
அப்படின்னா ரேவதி செய்து கொண்டு வந்து உங்களுக்கு தருவாள் என்று அர்த்தம்




ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக !
ரேவதி wrote:விஜயகுமார் wrote:மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! அப்போ எங்களுக்கு ??
அப்படின்னா ரேவதி செய்து கொண்டு வந்து உங்களுக்கு தருவாள் என்று அர்த்தம்
எங்கே? எப்போது ? என்று சொல்லுங்கள். ரேவதின் மிளகாய் நண்டு குருமாகாக ஆவலுடன் விஜயகுமார்

பேகன்- இளையநிலா

- பதிவுகள்: 709
வசிப்பிடம்: தமிழ்
சேர்ந்தது: 07/11/2011
மதிப்பீடு: 100
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum











