புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இடியாப்பம் ஃப்ரை Poll_c10இடியாப்பம் ஃப்ரை Poll_m10இடியாப்பம் ஃப்ரை Poll_c10 
12 Posts - 86%
Manimegala
இடியாப்பம் ஃப்ரை Poll_c10இடியாப்பம் ஃப்ரை Poll_m10இடியாப்பம் ஃப்ரை Poll_c10 
1 Post - 7%
ஜாஹீதாபானு
இடியாப்பம் ஃப்ரை Poll_c10இடியாப்பம் ஃப்ரை Poll_m10இடியாப்பம் ஃப்ரை Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இடியாப்பம் ஃப்ரை Poll_c10இடியாப்பம் ஃப்ரை Poll_m10இடியாப்பம் ஃப்ரை Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
இடியாப்பம் ஃப்ரை Poll_c10இடியாப்பம் ஃப்ரை Poll_m10இடியாப்பம் ஃப்ரை Poll_c10 
95 Posts - 37%
mohamed nizamudeen
இடியாப்பம் ஃப்ரை Poll_c10இடியாப்பம் ஃப்ரை Poll_m10இடியாப்பம் ஃப்ரை Poll_c10 
11 Posts - 4%
prajai
இடியாப்பம் ஃப்ரை Poll_c10இடியாப்பம் ஃப்ரை Poll_m10இடியாப்பம் ஃப்ரை Poll_c10 
9 Posts - 3%
Jenila
இடியாப்பம் ஃப்ரை Poll_c10இடியாப்பம் ஃப்ரை Poll_m10இடியாப்பம் ஃப்ரை Poll_c10 
4 Posts - 2%
Rutu
இடியாப்பம் ஃப்ரை Poll_c10இடியாப்பம் ஃப்ரை Poll_m10இடியாப்பம் ஃப்ரை Poll_c10 
3 Posts - 1%
Guna.D
இடியாப்பம் ஃப்ரை Poll_c10இடியாப்பம் ஃப்ரை Poll_m10இடியாப்பம் ஃப்ரை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இடியாப்பம் ஃப்ரை Poll_c10இடியாப்பம் ஃப்ரை Poll_m10இடியாப்பம் ஃப்ரை Poll_c10 
2 Posts - 1%
Baarushree
இடியாப்பம் ஃப்ரை Poll_c10இடியாப்பம் ஃப்ரை Poll_m10இடியாப்பம் ஃப்ரை Poll_c10 
2 Posts - 1%
Barushree
இடியாப்பம் ஃப்ரை Poll_c10இடியாப்பம் ஃப்ரை Poll_m10இடியாப்பம் ஃப்ரை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடியாப்பம் ஃப்ரை


   
   

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 07, 2011 4:33 pm

இடியாப்பம் ஃப்ரை Idiyappam

இடியாப்பம் ஃப்ரை Ricenoodles-400x300

இடியாப்பம் -10
சின்ன வெங்காயம்-1 கப்
தக்காளி -100 கிராம்
கடுகு உளுந்து -1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் -2
இஞ்சி பூண்டு விழுது -1 டீஸ்பூன்
மிளகாய் தூள் -தேவைக்கேற்ப
எண்ணை தேவைக்கேற்ப
மஞ்சள்தூள் சிறிது
கொத்தமல்லி கருவேப்பிலை சிறிது

இடியாப்பத்தை உதிர்த்துக் கொள்ளவும். காடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து கருவேப்பிலை போட்டு வெடித்ததும் வெங்காயத்தை கொட்டி வதக்கவும்.வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து மசிய வதக்கவும் .
அத்துடன் இஞ்சி பூண்டு மஞ்சள்தூள் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். எண்ணெய் பிரியும் நேரத்தில் மிளகாய் தூளை தூவி கிண்டவும். கடைசியில் உதிர்த்த இடியாப்பதை போட்டு நன்றாக கிளறவும். இறக்கும் பொது மல்லிதலை தூவி இறக்கவும். சுவையான் இடியாப்ப ஃப்ரை ரெடி

குறிப்பு ; அசைவ பிரியர்கள் முட்டை சேர்த்து செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்.

இடியாப்பம் செய்வது தெரியலனா கேளுங்க சொல்லி தரேன் .



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 07, 2011 4:35 pm

சூப்பர், வித விதமா சமையல் குறிப்பு கொடுக்கும் உங்களுக்கு ரொம்ப நன்றி.இடியாப்பம் ஃப்ரை 224747944 இடியாப்பம் ஃப்ரை 2825183110



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இடியாப்பம் ஃப்ரை Image010ycm
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Wed Sep 07, 2011 4:35 pm

சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

இடியாப்பம் ஃப்ரை Jjji
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Sep 07, 2011 4:37 pm

பகிர்வுக்கு நன்றி ஆண்ட்டி !! இன்று முதல் நீங்கள் மினி கிறிஷ்ணம்மா என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படுவீர்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 07, 2011 4:59 pm

ரபீக் wrote:பகிர்வுக்கு நன்றி ஆண்ட்டி !! இன்று முதல் நீங்கள் மினி கிறிஷ்ணம்மா என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படுவீர்
நன்றி மாமா நன்றி அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 07, 2011 5:02 pm

இடியாப்பத்தில் தேங்காய்ப்பால் ஊற்றித்தான் சாப்பிட்டுள்ளேன். இது புதுசு கண்ணா புதுசு! நன்றி பானு.



இடியாப்பம் ஃப்ரை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 07, 2011 5:05 pm

சிவா wrote:இடியாப்பத்தில் தேங்காய்ப்பால் ஊற்றித்தான் சாப்பிட்டுள்ளேன். இது புதுசு கண்ணா புதுசு! நன்றி பானு.
நன்றி அண்ணா நன்றி அதெல்லாம் பழைய மாடல் அண்ணா .உங்க காலத்துல சாப்பிட்டிருப்பீங்க ஜாலி ஜாலி ஜாலி இது புது மாடல் எங்க காலத்துல ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Sep 07, 2011 5:09 pm

ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:இடியாப்பத்தில் தேங்காய்ப்பால் ஊற்றித்தான் சாப்பிட்டுள்ளேன். இது புதுசு கண்ணா புதுசு! நன்றி பானு.
நன்றி அண்ணா நன்றி அதெல்லாம் பழைய மாடல் அண்ணா .உங்க காலத்துல சாப்பிட்டிருப்பீங்க ஜாலி ஜாலி ஜாலி இது புது மாடல் எங்க காலத்துல ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

1957 ஆ ஆண்ட்டி ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 07, 2011 5:13 pm

ரபீக் wrote:
ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:இடியாப்பத்தில் தேங்காய்ப்பால் ஊற்றித்தான் சாப்பிட்டுள்ளேன். இது புதுசு கண்ணா புதுசு! நன்றி பானு.
நன்றி அண்ணா நன்றி அதெல்லாம் பழைய மாடல் அண்ணா .உங்க காலத்துல சாப்பிட்டிருப்பீங்க ஜாலி ஜாலி ஜாலி இது புது மாடல் எங்க காலத்துல ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

1957 ஆ ஆண்ட்டி ?
2007 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Sep 07, 2011 5:16 pm

நீங்க 2007 ஆ ? அதிர்ச்சி அதிர்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக