புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈஸி தக்காளி சாதம்  Poll_c10ஈஸி தக்காளி சாதம்  Poll_m10ஈஸி தக்காளி சாதம்  Poll_c10 
78 Posts - 49%
heezulia
ஈஸி தக்காளி சாதம்  Poll_c10ஈஸி தக்காளி சாதம்  Poll_m10ஈஸி தக்காளி சாதம்  Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
ஈஸி தக்காளி சாதம்  Poll_c10ஈஸி தக்காளி சாதம்  Poll_m10ஈஸி தக்காளி சாதம்  Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
ஈஸி தக்காளி சாதம்  Poll_c10ஈஸி தக்காளி சாதம்  Poll_m10ஈஸி தக்காளி சாதம்  Poll_c10 
6 Posts - 4%
Srinivasan23
ஈஸி தக்காளி சாதம்  Poll_c10ஈஸி தக்காளி சாதம்  Poll_m10ஈஸி தக்காளி சாதம்  Poll_c10 
2 Posts - 1%
prajai
ஈஸி தக்காளி சாதம்  Poll_c10ஈஸி தக்காளி சாதம்  Poll_m10ஈஸி தக்காளி சாதம்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஈஸி தக்காளி சாதம்  Poll_c10ஈஸி தக்காளி சாதம்  Poll_m10ஈஸி தக்காளி சாதம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈஸி தக்காளி சாதம்  Poll_c10ஈஸி தக்காளி சாதம்  Poll_m10ஈஸி தக்காளி சாதம்  Poll_c10 
120 Posts - 53%
heezulia
ஈஸி தக்காளி சாதம்  Poll_c10ஈஸி தக்காளி சாதம்  Poll_m10ஈஸி தக்காளி சாதம்  Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
ஈஸி தக்காளி சாதம்  Poll_c10ஈஸி தக்காளி சாதம்  Poll_m10ஈஸி தக்காளி சாதம்  Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
ஈஸி தக்காளி சாதம்  Poll_c10ஈஸி தக்காளி சாதம்  Poll_m10ஈஸி தக்காளி சாதம்  Poll_c10 
8 Posts - 4%
Srinivasan23
ஈஸி தக்காளி சாதம்  Poll_c10ஈஸி தக்காளி சாதம்  Poll_m10ஈஸி தக்காளி சாதம்  Poll_c10 
2 Posts - 1%
prajai
ஈஸி தக்காளி சாதம்  Poll_c10ஈஸி தக்காளி சாதம்  Poll_m10ஈஸி தக்காளி சாதம்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஈஸி தக்காளி சாதம்  Poll_c10ஈஸி தக்காளி சாதம்  Poll_m10ஈஸி தக்காளி சாதம்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈஸி தக்காளி சாதம்

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Sep 08, 2011 4:43 pm

ஈஸி தக்காளி சாதம்  Tomato+Rice
அரைகிலோ சாதத்துக்கு தேவையானது
தக்காளி -400 கிராம்
காய்ந்த மிளகாய் -7
கடுகு உளுந்து தாளிக்க
கருவேப்பிலை கொத்தமல்லி தலை சிறிது
எண்ணெய் தேவைக்கேற்ப
மிளகாய் தூள் காரத்துக்கு தகுந்தார்ப்போல

தக்காளியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும் .
சாதத்தை உதிரியாக வடித்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து கருவேப்பிலை காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து அத்துடன் தக்காளியை சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கவும்.
எண்ணெய் பிரிந்து வரும் நேரத்தில் மிளகாய்த்தூள் தூவி சிறிது கிண்டவும்.
கடைசியில் சாதத்தை கொட்டி நன்றாக கலவையில் எல்லா சாதமும் சேரும் படி கிளறி மேலே மல்லிதலை தூவி இறக்கவும்.
சுவையான ஈஸி தக்காளி சாதம் ரெடி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 08, 2011 4:46 pm

இனிமே நான் குண்டா ஆகி விடுவேன் பானு...
அசத்தலா குறிப்புக்களை தரீங்களே...
ஜாலி அருமையிருக்கு .

இது சமைக்கவும் எளிதாக இருக்கும்...

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 08, 2011 4:48 pm

ரொம்ப நன்றி பாட்டி......நான் அசைவம் அதிகம் சாப்பிட மாட்டேன் ஆனா எனக்கு நண்டு மட்டும் புடிக்கும் அதை செய்ய சொல்லி தாங்க பாட்டி

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Sep 08, 2011 4:49 pm

என்னை மாதிரி தனிமையில் இருக்கிற ஆளுகளுக்கு ஏத்த மாதிரி சமையல் செய்ய அருமையான பதிவு .ரொம்ப நன்றி.இனி ஈஸியா இருக்கும் எனக்கு ஈஸி தக்காளி சாதம்  677196 ஈஸி தக்காளி சாதம்  2825183110 ஈஸி தக்காளி சாதம்  678642 ஈஸி தக்காளி சாதம்  755837

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஈஸி தக்காளி சாதம்  Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 08, 2011 4:50 pm

ரேவதி wrote:ரொம்ப நன்றி பாட்டி......நான் அசைவம் அதிகம் சாப்பிட மாட்டேன் ஆனா எனக்கு நண்டு மட்டும் புடிக்கும் அதை செய்ய சொல்லி தாங்க பாட்டி

நண்டு ..நான் சொல்ட்றேன் டா...
கவலை வேண்டாம்...

எங்கே சொல்லு

ண்
டு

நண்டு...அவ்ளோதான்...இதுக்கு போய் பானுக்கிட்ட கெஞ்சுர...
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Sep 08, 2011 4:56 pm

ரேவதி wrote:ரொம்ப நன்றி பாட்டி......நான் அசைவம் அதிகம் சாப்பிட மாட்டேன் ஆனா எனக்கு நண்டு மட்டும் புடிக்கும் அதை செய்ய சொல்லி தாங்க பாட்டி
இது அசைவமா ........? உடுட்டுக்கட்டை அடி வ

நண்டு எனக்கு செய்யத் தெரியாது ரேவதி ஏன்னா அதை என் அம்மா வீட்டிலும் மாமியார் வீட்டிலும் செய்யமாட்டாங்க .நானும் அதை சாப்பிட மாட்டேன் . என் தங்கை நல்ல செய்வா அவளிடம் கேட்டு உனக்கு சொல்லித் தரேன் . அவளுக்கு மட்டும் எப்படித் தெரியும்னு கேட்ப்ப ............. என்ன?
அவ மாமியார் வீட்டில் செய்வாங்க அருமையிருக்கு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Sep 08, 2011 4:57 pm

பகிர்வுக்கு நன்றி ஆண்ட்டி !!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 08, 2011 4:58 pm

ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:ரொம்ப நன்றி பாட்டி......நான் அசைவம் அதிகம் சாப்பிட மாட்டேன் ஆனா எனக்கு நண்டு மட்டும் புடிக்கும் அதை செய்ய சொல்லி தாங்க பாட்டி
இது அசைவமா ........? ஈஸி தக்காளி சாதம்  246975

நண்டு எனக்கு செய்யத் தெரியாது ரேவதி ஏன்னா அதை என் அம்மா வீட்டிலும் மாமியார் வீட்டிலும் செய்யமாட்டாங்க .நானும் அதை சாப்பிட மாட்டேன் . என் தங்கை நல்ல செய்வா அவளிடம் கேட்டு உனக்கு சொல்லித் தரேன் . அவளுக்கு மட்டும் எப்படித் தெரியும்னு கேட்ப்ப ............. என்ன?
அவ மாமியார் வீட்டில் செய்வாங்க ஈஸி தக்காளி சாதம்  2825183110
ஐயோ இது அசைவாம்னு சொல்லல ஈஸி தக்காளி சாதம்  502589

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Sep 08, 2011 5:06 pm

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:ரொம்ப நன்றி பாட்டி......நான் அசைவம் அதிகம் சாப்பிட மாட்டேன் ஆனா எனக்கு நண்டு மட்டும் புடிக்கும் அதை செய்ய சொல்லி தாங்க பாட்டி
இது அசைவமா ........? ஈஸி தக்காளி சாதம்  246975

நண்டு எனக்கு செய்யத் தெரியாது ரேவதி ஏன்னா அதை என் அம்மா வீட்டிலும் மாமியார் வீட்டிலும் செய்யமாட்டாங்க .நானும் அதை சாப்பிட மாட்டேன் . என் தங்கை நல்ல செய்வா அவளிடம் கேட்டு உனக்கு சொல்லித் தரேன் . அவளுக்கு மட்டும் எப்படித் தெரியும்னு கேட்ப்ப ............. என்ன?
அவ மாமியார் வீட்டில் செய்வாங்க ஈஸி தக்காளி சாதம்  2825183110
ஐயோ இது அசைவாம்னு சொல்லல ஈஸி தக்காளி சாதம்  502589
அசைவக் குறிப்பிலெல்லாம் நண்டு பற்றி கேட்காம சைவக் குறிப்பிலகேட்டேல அதான் இது அசைவமான்னு கேட்டேன் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Thu Sep 08, 2011 5:13 pm

சூப்பருங்க அருமையிருக்கு

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

ஈஸி தக்காளி சாதம்  154550 ஈஸி தக்காளி சாதம்  154550 ஈஸி தக்காளி சாதம்  154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக