ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!!

+4
kavimuki
ரேவதி
பாலாஜி
puthiyaulakam
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 2 Empty வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!!

Post by puthiyaulakam Fri Sep 09, 2011 1:30 pm

First topic message reminder :

பாக்கிஸ்தானில் பெண் ஒருவர் தனது வயிற்றில் வளரும் மிகப்பெரிய பாம்பினை அகற்றுவதற்கு மேலதிகாரிகளிடம் உதவிகோரியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான் ஊடக தகவல்களின்படி லாகூர் வடக்கு பிரதேசத்தை சேர்ந்த 50 வயதான Rasheedan Bibi தற்செயலாக பல மாதங்களுக்கு முன் தண்ணீர் குடிக்கும் போது அதற்குள் கிடந்த சிறிய பாம்பை காணாமல் அந்த தண்ணீரை குடித்திருக்கிறார். பின்னர் நாட்கள் செல்ல செல்ல அவரது வயிற்றுக்குள் இருந்து பாம்பு சிறிது சிறிதாக வளரத்தொடங்கியுள்ளது. காலப்போக்கில் இவரது வயிறு வீங்கி நிலமை மோசமான போது இவர் கர்ப்பமாகியுள்ளார் என நம்பப்பட்டது. எனவே வைத்திய உதவியை நாடினார் இவர். 7 மாதங்களின் பின்னர் இவரது வயிற்றுக்குள் வளர்வது என்ன என்பதை வைத்தியர்கள் பரிசோதித்து பார்த்த போது அங்கே சுருண்டு படுக்கும் பெரிய பாம்மை கண்டு வியந்து போயுள்ளார்கள். ஏழைக்குடும்பத்தில் பிறந்த இந்த பெண் அதனை அகற்றுவதற்கு வசதி இல்லாத காரணத்தால் அவளது வயிற்றில் வளரும் ராட்சத பாம்பை அகற்ற உள்ளுர் அதிகாரிகளிடமும் உதவி கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
http://puthiyaulakam.com/?p=5775


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down


வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 2 Empty Re: வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!!

Post by சிவா Fri Sep 09, 2011 5:08 pm

இது வதந்தி. இப்படிப்பட்ட வதந்திகள் அனைத்தும் பாகிஸ்தானில் இருந்து மட்டுமே வருவது குறிப்பிடத்தக்கது. சிரி


வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 2 Empty Re: வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!!

Post by உமா Fri Sep 09, 2011 5:14 pm

சிவா wrote:இது வதந்தி. இப்படிப்பட்ட வதந்திகள் அனைத்தும் பாகிஸ்தானில் இருந்து மட்டுமே வருவது குறிப்பிடத்தக்கது. சிரி

இவர்களின் வதந்திகள் அனைத்துமே படித்தால் வாந்தி வருவதை போலவே உள்ளது..
நானு அதைத்தான் யோசிக்கிறேன்....இவருக்கு மட்டும் இப்படிப்பட்ட தகவல்கள் எங்கே கிடைக்கிறது என்று..
என்னமோ இப்படியெல்லாம் சொல்லி என்னத்த சாதிக்க போறாங்களோ...
அநியாயம் அநியாயம்
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 2 Empty ஈகரை நண்பர்களே தயவு செய்து கவனிக்கவும்..

Post by puthiyaulakam Fri Sep 09, 2011 5:51 pm

உமா wrote:
சிவா wrote:இது வதந்தி. இப்படிப்பட்ட வதந்திகள் அனைத்தும் பாகிஸ்தானில் இருந்து மட்டுமே வருவது குறிப்பிடத்தக்கது. சிரி

இவர்களின் வதந்திகள் அனைத்துமே படித்தால் வாந்தி வருவதை போலவே உள்ளது..
நானு அதைத்தான் யோசிக்கிறேன்....இவருக்கு மட்டும் இப்படிப்பட்ட தகவல்கள் எங்கே கிடைக்கிறது என்று..
என்னமோ இப்படியெல்லாம் சொல்லி என்னத்த சாதிக்க போறாங்களோ...
அநியாயம் அநியாயம்

ஆங்கில தளங்களில் வெளிவந்த செய்தியைத்தான் பகிர்கிறேன். நம்புவதும் நம்பாததும் உங்கள் தனிப்பட்டு விடயம். மன்னிக்கவும். நிறுவனர் சிவா கூறியது போல இது சாத்தியப்படாத வதந்தியாகவும் பாகிஸ்தானில் இருந்து மட்டுமே இவ்வாறு வருவதாகவும் எடுத்துக்கொண்டால் இதற்கு முன்னர் அமெரிக்காவில் ஒரு பெண்ணின் வயிற்றில் இருந்து வைத்தியர்கள் பாம்பினை அறுவைச்சிகிச்சை மூலம் அகற்றி பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் வதந்தியா?? அச்செய்தி குறித்த பெண்ணின் புகைப்பட ஆதாரங்களுடனும் வயிற்றுக்குள் இருந்த பாம்பின் படத்துடனும் வெளியிடப்பட்டதே.அப்படியாயின் அது பெய்யா? வதந்தியா? மறுப்பு தெரிவித்தவர்கள் சற்று அலசி ஆராய்ந்து உண்மைகளை அறிந்துகொள்ளவும். உங்களுக்காக குறிப்பிட்ட அந்த செய்தியை கீழே தருகிறேன். தயவு செய்து நான் தவறாக ஏதும் இங்கு குறிப்பிட்டிருப்பின் மன்னிக்கவும் நண்பர்களே..
------------------------------------------------------------------

"பாடரிசியா ரோஜா என்கிற பெண்மணிக்கு வயது முப்பத்தி ஆறு ஆகிறது...அமெரிக்காவின் நியூயோக் நகரில் வசிக்கும் இவர் வயிற்று வலியால் துடிக்க அவரது கணவர் டேவிட் மருத்துவ மனையில் மனைவியை அனுமதித்திருக்கிறார்...
ஆடையை விழக்கி வயிற்றை பார்த்த போது ஏதோ நெளிவதைப் பார்த்து குழம்பிய வைத்தியர் எக்ஸ்ரே எடுத்துப்பார்த்த போது வயிற்றில் பாம்பைப் போன்று ஏதோ நெழிவதைக் கண்டு கடும் அதிர்ச்சி உள்ளானார்.

உடனே சத்திர சிகிச்சை மூலம் பாம்பை வெளியே எடுத்துவிட்டாராம்...
உயிரோடு வெளிவந்த பாம்தைப் பாரத்ததும்...பக்கத்திலிருந்த தாதி..மயக்கம் போட்டு விழுந்தேவிட்டாராம்.
வெளியே எடுக்கப்பட்ட வெள்ளை நிரப் பாம்பின் நீளம் 1.83 மீட்டர் எனவும்...கருப்பு நிரப் பட்டைகளையும் அது கொண்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது...
ஒரு முறை பாடரிசியா ரஷ்யாவிற்கு சுற்றுலா சென்ற வேளை ஆற்று நீரை அறுந்திதாகக் குறிப்பிடுகையில்....அந்த நீரிலிருந்து பாம்பின் முட்டைகள் வயிற்றுக்குள் சென்று...வளர்ச்சியடைந்திருக்கலாமென அதிர்சிசித் தகவல்களை வெளியிட்டுள்ளது வைத்திய வட்டாரங்கள்"
வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 2 Snake_girl


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 2 Empty Re: வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!!

Post by உமா Fri Sep 09, 2011 5:57 pm

நான் கூறியது உங்களை அல்ல...பாக்கிஸ்தானில் இருந்து வெளி வருகிறது என்றாரே..அவர்களை தான் கூறினேன்.... நீங்கள் தவறாக புரிந்து கொண்டு விட்டீங்கள்....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 2 Empty Re: வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!!

Post by puthiyaulakam Fri Sep 09, 2011 6:01 pm

உமா wrote:நான் கூறியது உங்களை அல்ல...பாக்கிஸ்தானில் இருந்து வெளி வருகிறது என்றாரே..அவர்களை தான் கூறினேன்.... நீங்கள் தவறாக புரிந்து கொண்டு விட்டீங்கள்....

ஓ அப்படியா? நீங்கள் பன்மையில் சொல்லாமல் ஒருமையில் சொன்னீர்கள் அதுதான் எனக்கு என நினைத்தேன்.. மன்னிக்கவும்... என்றும் புதுமைகளுடன் உங்களில் ஒருவன்.


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 2 Empty Re: வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!!

Post by உமா Fri Sep 09, 2011 6:01 pm

இவர்களின் வதந்திகள் அனைத்துமே படித்தால் வாந்தி வருவதை போலவே உள்ளது.. - செய்தி வெளியிடுபவர்களை சொன்னேன்...


நானு அதைத்தான் யோசிக்கிறேன்....இவருக்கு மட்டும் இப்படிப்பட்ட தகவல்கள் எங்கே கிடைக்கிறது என்று.. - உங்களை சொன்னே..

என்னமோ இப்படியெல்லாம் சொல்லி என்னத்த சாதிக்க போறாங்களோ...- அவர்களை தான்..

தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க...
உங்களை திட்ட வேண்டும் என்றால் தனிமடலில் சொல்லி இருப்பேன்...நேரடியாக திட்ட மாட்டேன்...



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 2 Empty Re: வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!!

Post by ரேவதி Fri Sep 09, 2011 6:02 pm

puthiyaulakam wrote:
உமா wrote:நான் கூறியது உங்களை அல்ல...பாக்கிஸ்தானில் இருந்து வெளி வருகிறது என்றாரே..அவர்களை தான் கூறினேன்.... நீங்கள் தவறாக புரிந்து கொண்டு விட்டீங்கள்....

ஓ அப்படியா? நீங்கள் பன்மையில் சொல்லாமல் ஒருமையில் சொன்னீர்கள் அதுதான் எனக்கு என நினைத்தேன்.. மன்னிக்கவும்... என்றும் புதுமைகளுடன் உங்களில் ஒருவன்.
நல்லது நல்ல்து வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 2 677196 வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 2 677196 வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 2 677196 வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 2 677196 வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 2 677196 உங்க பெயர் என்ன


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 2 Empty Re: வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!!

Post by சிவா Fri Sep 09, 2011 6:07 pm

நானும் இதுகுறித்த தகவல்களை அலசித்தான் மறுமொழி எழுதினேன். உங்கள் செய்திக்கு மறுப்பு தெரிவிக்கக் கூடாது என்பது வேடிக்கையாக உள்ளது. மறுமொழிகள் உங்களுக்கு ஆதரவாக மட்டுமே வரவேண்டும் என்றால் அது இத்தளத்தில் அதற்குச் சாத்தியமில்லை.

தவறான தகவல்கள் இடம்பெறும் பட்சத்தில் அதன் உண்மை நிலையை அறியத் தர வேண்டியது எங்கள் கடமை.

நீங்கள் செய்தியை எடுத்த ஆங்கிலத் தளங்களில் உள்ள மறுமொழியை படித்துப் பாருங்கள் அனைவருமே இது ஒரு வதந்தி என்றுதான் கூறியுள்ளார்கள்.

மேலும் பாகிஸ்தான் உங்கள் தாயகமா? பாகிஸ்தானியர் என்றதும் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது.


வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 2 Empty Re: வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!!

Post by ranhasan Fri Sep 09, 2011 6:17 pm

என்னங்க இந்த சண்டை இன்டர்நேஷனல் சண்டையா மாறிட்டு வருது... மூன்றாம் உலகப்போர் மூன்றே மறுமொழிகளில் வந்துவிடும்போல இருக்கிறதே. தலைவரே கோவம் வேண்டாம்...அமைதி... சாந்தி... உதயம்... கமலா... ஒன்னும் புரியல

(ஈகரையில் சண்டையிடும் உரிமை எனக்கு மட்டும்தான் உள்ளது கண்ணடி .)


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 2 Hவயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 2 Aவயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 2 Sவயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 2 Aவயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 2 Empty Re: வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!!

Post by சிவா Fri Sep 09, 2011 6:22 pm

ranhasan wrote:என்னங்க இந்த சண்டை இன்டர்நேஷனல் சண்டையா மாறிட்டு வருது... மூன்றாம் உலகப்போர் மூன்றே மறுமொழிகளில் வந்துவிடும்போல இருக்கிறதே. தலைவரே கோவம் வேண்டாம்...அமைதி... சாந்தி... உதயம்... கமலா... வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 2 838572

(ஈகரையில் சண்டையிடும் உரிமை எனக்கு மட்டும்தான் உள்ளது வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 2 182891 .)

கோபமில்லை. இங்கு வரும் தகவல்களின் உண்மை நிலையை ஆராய்வது நம் கடமையல்லவா?


வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!! - Page 2 Empty Re: வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!
» மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!
» மருத்துவ அதிசயம்: கணவன் இறந்து ஐந்து வருடங்களுக்குப் பின் கணவனின் வாரிசை வயிற்றில் சுமக்கும் மனைவி.
» சீனாவிடம் வாங்கிய கடன்களை சுமக்கும் பாகிஸ்தான் கழுதைகள்
» வயிற்றில் கத்திரிக்கோலுடன் அவதிப்படும் பெண்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum