புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரியுமா உங்களுக்கு? செர்லி Poll_c10தெரியுமா உங்களுக்கு? செர்லி Poll_m10தெரியுமா உங்களுக்கு? செர்லி Poll_c10 
31 Posts - 53%
heezulia
தெரியுமா உங்களுக்கு? செர்லி Poll_c10தெரியுமா உங்களுக்கு? செர்லி Poll_m10தெரியுமா உங்களுக்கு? செர்லி Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
தெரியுமா உங்களுக்கு? செர்லி Poll_c10தெரியுமா உங்களுக்கு? செர்லி Poll_m10தெரியுமா உங்களுக்கு? செர்லி Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
தெரியுமா உங்களுக்கு? செர்லி Poll_c10தெரியுமா உங்களுக்கு? செர்லி Poll_m10தெரியுமா உங்களுக்கு? செர்லி Poll_c10 
1 Post - 2%
jairam
தெரியுமா உங்களுக்கு? செர்லி Poll_c10தெரியுமா உங்களுக்கு? செர்லி Poll_m10தெரியுமா உங்களுக்கு? செர்லி Poll_c10 
1 Post - 2%
சிவா
தெரியுமா உங்களுக்கு? செர்லி Poll_c10தெரியுமா உங்களுக்கு? செர்லி Poll_m10தெரியுமா உங்களுக்கு? செர்லி Poll_c10 
1 Post - 2%
Manimegala
தெரியுமா உங்களுக்கு? செர்லி Poll_c10தெரியுமா உங்களுக்கு? செர்லி Poll_m10தெரியுமா உங்களுக்கு? செர்லி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெரியுமா உங்களுக்கு? செர்லி Poll_c10தெரியுமா உங்களுக்கு? செர்லி Poll_m10தெரியுமா உங்களுக்கு? செர்லி Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
தெரியுமா உங்களுக்கு? செர்லி Poll_c10தெரியுமா உங்களுக்கு? செர்லி Poll_m10தெரியுமா உங்களுக்கு? செர்லி Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
தெரியுமா உங்களுக்கு? செர்லி Poll_c10தெரியுமா உங்களுக்கு? செர்லி Poll_m10தெரியுமா உங்களுக்கு? செர்லி Poll_c10 
13 Posts - 4%
prajai
தெரியுமா உங்களுக்கு? செர்லி Poll_c10தெரியுமா உங்களுக்கு? செர்லி Poll_m10தெரியுமா உங்களுக்கு? செர்லி Poll_c10 
9 Posts - 3%
Jenila
தெரியுமா உங்களுக்கு? செர்லி Poll_c10தெரியுமா உங்களுக்கு? செர்லி Poll_m10தெரியுமா உங்களுக்கு? செர்லி Poll_c10 
4 Posts - 1%
Rutu
தெரியுமா உங்களுக்கு? செர்லி Poll_c10தெரியுமா உங்களுக்கு? செர்லி Poll_m10தெரியுமா உங்களுக்கு? செர்லி Poll_c10 
3 Posts - 1%
jairam
தெரியுமா உங்களுக்கு? செர்லி Poll_c10தெரியுமா உங்களுக்கு? செர்லி Poll_m10தெரியுமா உங்களுக்கு? செர்லி Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தெரியுமா உங்களுக்கு? செர்லி Poll_c10தெரியுமா உங்களுக்கு? செர்லி Poll_m10தெரியுமா உங்களுக்கு? செர்லி Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தெரியுமா உங்களுக்கு? செர்லி Poll_c10தெரியுமா உங்களுக்கு? செர்லி Poll_m10தெரியுமா உங்களுக்கு? செர்லி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தெரியுமா உங்களுக்கு? செர்லி Poll_c10தெரியுமா உங்களுக்கு? செர்லி Poll_m10தெரியுமா உங்களுக்கு? செர்லி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரியுமா உங்களுக்கு? செர்லி


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 10, 2011 10:57 am

சில நாட்களுக்கு முன்பு எனக்கு ஒரு மெயில் வந்தது, அதில் நம் உடல் உறுப்புகளை போல் இருக்கும் சில காய் , கனிகள் அந்த அந்த உறுப்புகள் நன்கு வேலை செய்ய உதவுகின்றன, என்று இருந்தது. அது மிகவும் ஆச்சர்யமான விஷயமாக எனக்கு பட்டது. கடவுள் படைப்புகளில் உள்ள அதிசயங்கள் பலவற்றை நாம் பார்த்துள்ளோம். அதில் இதுவும் ஒன்று என்றே நான் நினைக்கிறேன் . அதை இங்கு உங்களுடன் பகிர ஆசைப்படுகிறேன்.

இதில் உள்ள படங்கள் இணய தளங்களில் எடுத்தது. தமிழில் அடித்தது மட்டும் தான் நான் புன்னகை இந்த பதிவு உங்களுக்குபிடித்தால் சந்தோஷம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 10, 2011 11:00 am

தெரியுமா உங்களுக்கு? செர்லி Carrots_384_528513a

வெட்டப்பட்ட கேரட் ஐ பார்த்தால், நம் கண்ணின் கருவிழி மற்றும் சிவப்பு நரம்புகள் போல் தோற்றம் அளிக்கிறது அல்லவா? ஆமாம் இது நம் கண் பார்வைக்கு ரொம்ப நல்லது. அதுவும் இரவுப்பார்வைக்கு புன்னகை

கேரட் அந்த நிறத்தை betacarotene, என்கிற தாவர chemical ளிலிருந்து பெறுவதாக கூறுகின்றனர். அது, நம் கண்களில் cataracts வருவதை தடுக்க உதவுகிறது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 10, 2011 11:25 am

தெரியுமா உங்களுக்கு? செர்லி Walnuts_384_528496a

இந்த வால்நட்கள் நம் மூளையை போன்றே இருப்பதை பாருங்கள். omega-3 fatty acids இந்த வால்நட் களில் மட்டுமே இருப்பது என்று சொல்கிறார்கள். Alzheimer's disease என்கிற நோய் வராமல் தடுக்க கூடியது இது என்கிறார்கள் . மேலும், இது மூளை இன் செல்களின் இடை இல் உள்ள லிங்க்களை பலப்படுத்தும் என்கிறார்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 10, 2011 11:33 am

தெரியுமா உங்களுக்கு? செர்லி Celery

இது பார்க்க நம் எலும்புகள் போல் உள்ளது . இதில் நம் எலும்புகளை காக்கும் silicon & Vitamin K உள்ளது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 10, 2011 11:38 am

தெரியுமா உங்களுக்கு? செர்லி Olives

இது 'ஆலிவ்'கள். இவை பெண்களின் ovaries போல இருக்கிறது. இவை 'மேனோபாஸ் ' இன் போது ரொம்ப உபயோகமானத்தாய் இருக்கும். பொதுவாகவே 'ஆலிவ் எண்ணை' பெண்களின் ovarian cancer ஐ 30% வரை குறைக்க உதவு வதாக கூறுகிறார்கள் புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 10, 2011 11:50 am

படங்கள் அருமை அம்மா சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 10, 2011 5:53 pm

ஜாஹீதாபானு wrote:படங்கள் அருமை அம்மா சூப்பருங்க

நன்றி பானு புன்னகை

செய்திகள் அருமை இல்லையா ? நக்கல் நாயகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 10, 2011 5:59 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:படங்கள் அருமை அம்மா சூப்பருங்க

நன்றி பானு புன்னகை

செய்திகள் அருமை இல்லையா ? நக்கல் நாயகம்
ஓ ......... அதை சொல்லலயா சாரி சோகம்
செய்திகளும் அருமை செய்தி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக