புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Today at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Today at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Today at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Today at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Today at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருக்கும் இடமே சொர்க்கம் Poll_c10இருக்கும் இடமே சொர்க்கம் Poll_m10இருக்கும் இடமே சொர்க்கம் Poll_c10 
31 Posts - 55%
heezulia
இருக்கும் இடமே சொர்க்கம் Poll_c10இருக்கும் இடமே சொர்க்கம் Poll_m10இருக்கும் இடமே சொர்க்கம் Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
இருக்கும் இடமே சொர்க்கம் Poll_c10இருக்கும் இடமே சொர்க்கம் Poll_m10இருக்கும் இடமே சொர்க்கம் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
இருக்கும் இடமே சொர்க்கம் Poll_c10இருக்கும் இடமே சொர்க்கம் Poll_m10இருக்கும் இடமே சொர்க்கம் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
இருக்கும் இடமே சொர்க்கம் Poll_c10இருக்கும் இடமே சொர்க்கம் Poll_m10இருக்கும் இடமே சொர்க்கம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இருக்கும் இடமே சொர்க்கம் Poll_c10இருக்கும் இடமே சொர்க்கம் Poll_m10இருக்கும் இடமே சொர்க்கம் Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
இருக்கும் இடமே சொர்க்கம் Poll_c10இருக்கும் இடமே சொர்க்கம் Poll_m10இருக்கும் இடமே சொர்க்கம் Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
இருக்கும் இடமே சொர்க்கம் Poll_c10இருக்கும் இடமே சொர்க்கம் Poll_m10இருக்கும் இடமே சொர்க்கம் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
இருக்கும் இடமே சொர்க்கம் Poll_c10இருக்கும் இடமே சொர்க்கம் Poll_m10இருக்கும் இடமே சொர்க்கம் Poll_c10 
17 Posts - 3%
prajai
இருக்கும் இடமே சொர்க்கம் Poll_c10இருக்கும் இடமே சொர்க்கம் Poll_m10இருக்கும் இடமே சொர்க்கம் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
இருக்கும் இடமே சொர்க்கம் Poll_c10இருக்கும் இடமே சொர்க்கம் Poll_m10இருக்கும் இடமே சொர்க்கம் Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
இருக்கும் இடமே சொர்க்கம் Poll_c10இருக்கும் இடமே சொர்க்கம் Poll_m10இருக்கும் இடமே சொர்க்கம் Poll_c10 
4 Posts - 1%
jairam
இருக்கும் இடமே சொர்க்கம் Poll_c10இருக்கும் இடமே சொர்க்கம் Poll_m10இருக்கும் இடமே சொர்க்கம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இருக்கும் இடமே சொர்க்கம் Poll_c10இருக்கும் இடமே சொர்க்கம் Poll_m10இருக்கும் இடமே சொர்க்கம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
இருக்கும் இடமே சொர்க்கம் Poll_c10இருக்கும் இடமே சொர்க்கம் Poll_m10இருக்கும் இடமே சொர்க்கம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருக்கும் இடமே சொர்க்கம்


   
   
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sat Sep 10, 2011 5:50 am

நமது சமய நூல்கள் சொர்க்கம், நரகம் பற்றி விவரிக்கின்றன. இது நம்
நம்பிக்கையை பொறுத்ததே. ஆனந்தமயமான ஒருநிலையை சொர்க்கம் என்கிறோம். நாம்
இருக்கும் இடத்தையே சொர்க்கமாக மாற்றுவது நமது கையில் தான் உள்ளது. இதை
விடுத்து, அமெரிக்காவில் இருப்பவர்கள் நம்மை விட வசதியாக இருப்பதாக நாம்
கருதுகிறோம். அதனால், நமக்கு சொர்க்க பூமியாகத் தெரிகிறது. ஆனால்,
அமெரிக்காவில் இருப்பவர்கள் மனஅமைதி இல்லாமல் தவிக்கும் போது நமது மதத்தின்
தத்துவ விளக்கங்களை படிக்கிறார்கள். அவற்றில் ஆழ்ந்த அமைதியை
உணர்கிறார்கள். அவர்களுக்கு நம் இந்திய நாடு சொர்க்கமாகப் படுகிறது.




*
நல்வினைகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். நமது வாழ்க்கையில் நல்ல செயல்களைச்
செய்தால், அதற்கு ஈடான புண்ணியத்தை தேடிக்கொள்கிறோம். பாங்கில் பணம்
சேர்த்தால் அதை செலவு செய்து நாம் ஆனந்தமாக இருக்கிறோம். அதைப் போலவே
இந்தப் புண்ணியத்தை செலவிட்டு சொர்க்கத்தில் ஆனந்தத்தை பெறலாம். புண்ணிய
பலன் முடிந்ததும் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி விடுகிறோம். ஆகவே,
நமக்கு பிறவி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.




* நாம்
செய்த வினைப்பயனை பொறுத்து நன்மையும் தீமையும் நமக்கு திரும்ப
கிடைக்கின்றன. அந்த அனுபவமே சொர்க்கமும், நரகமும் ஆகும். இந்த சுழற்சி
இருக்கும் வரையில் கடலில் அலை தோன்றி மறைவதைப்போல, பிறப்பும் இறப்பும்
இருந்து கொண்டே இருக்கும். கடவுளை நாம் உணர்ந்து விட்டால் அப்புறம் இந்த
அனுபவம் தேவையில்லை. அலை அடங்கிய கடலைப்போல, நாமும் அவருடன்
ஒன்றிவிடுகிறோம். அப்புறம் சொர்க்கமோ, நரகமோ, பிறப்போ, இறப்போ நம்மைப்
பாதிப்பதில்லை.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Sep 10, 2011 10:01 am

உண்மையிலும் உண்மை.
நன்றி ஐயா.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக