ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

படமும் செய்தியும்!
 ayyasamy ram

ஆன்மீக புத்தகங்கள் தரவிறக்கு கொள்ளுங்கள் !
 hemu1327

அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய செய்தி
 T.N.Balasubramanian

குறியீட்டு எண்கள் குறிப்பிடும் செய்தி என்ன?. .
 T.N.Balasubramanian

சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓட…
 T.N.Balasubramanian

துணை ஆட்சியர் ஆகிறார் பி.வி.சிந்து
 T.N.Balasubramanian

சூப்பர் வடை – வீட்டுக்குறிப்புகள்
 T.N.Balasubramanian

உன் பார்வையில் ஓராயிரம்
 Dr.S.Soundarapandian

மரணத்தின் பின்
 ரா.ரமேஷ்குமார்

தென்றல் வந்து தீண்டும் போது
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.மரணம் குறித்து சர்ச்சை கருத்து கூறிய பெண் மருத்துவர் கைது
 ayyasamy ram

பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த எம்.எல்.ஏ!!
 ayyasamy ram

அரிய புத்தகங்கள்
 kamal ega

நான்கு நாள் விடுமுறை - விமந்தனி
 ஜாஹீதாபானு

ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்?
 ayyasamy ram

வராத படம் -காற்று வெளியிடை - பாடல் -வைரமுத்துவின் வரிகள்.
 T.N.Balasubramanian

வாலிபத்தில் விவேகமாய் இருப்போம
 ayyasamy ram

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீராங்கனை பூஜா காட்கர் வெண்கலம் வென்றார்
 ayyasamy ram

தரவரிசையில் சாய்னாவுக்கு சரிவு
 ayyasamy ram

வாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..
 ayyasamy ram

கூவத்தூர் ரகசியம் காற்றில் கசிகிறது: அந்த 10 நாட்கள்!
 T.N.Balasubramanian

varahi aarudam
 Balamurugan Jayakumar

நான் தேடும் இதழ்கள்
 T.N.Balasubramanian

‘‘சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கச் சொன்னது உறுத்தியது!’’ - கொதிக்கும் பாத்திமா பாபு
 ayyasamy ram

தங்க மயம் முருகன் சந்நிதானம்
 ayyasamy ram

விவாஹ விஞ்ஞானம்
 Balamurugan Jayakumar

ஜவிரல் ரேகை சாஸ்திரம்
 Balamurugan Jayakumar

பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு-
 T.N.Balasubramanian

புராதன கோயில்கள் சில -படங்கள் இசையுடன்
 மூர்த்தி

நீங்கள் அழகாக இருக்கப் புது இரகசியம்
 Balamurugan Jayakumar

அனுபவ வைத்தியங்களும் ஆரோக்கிய உணவுகளும்
 Balamurugan Jayakumar

18 siddhars history pdf - tamil
 Balamurugan Jayakumar

கால்நடை மூலிகை மருத்துவம்
 Balamurugan Jayakumar

தென்னாடுடைய சிவனே போற்றி...!
 krishnaamma

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !
 krishnaamma

நிம்மதியா தூங்குங்க.
 krishnaamma

ஐஸ்கிரீம் வகைகள் -ஃபலூடா ! - போட்டோவுடன்
 விமந்தனி

சிவனுக்கு அபிஷேக பலன் –
 krishnaamma

வரையறுக்கப்பட்ட விடுமுறை-2017
 krishnaamma

மகாபாரதம் உணர்த்தும் உண்மைகள்….
 krishnaamma

சின்ன சின்ன கவிதைகள்- (ரசித்தவை -தொடர் பதிவு)
 krishnaamma

இனிய சிவராத்திரி நல்வாழ்த்துக்கள்
 krishnaamma

மரியாதைக்குரிய தோல்வி
 krishnaamma

தொடத் தொடத் தொல்காப்பியம்(452)
 Dr.S.Soundarapandian

அன்பே பிரதானம், - சகோதர அன்பே பிரதானம்
 Dr.S.Soundarapandian

கோவை அருகே ஆதியோகி சிவன் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
 ayyasamy ram

எம்.ஜி.ஆர்- அம்மா தீபா பேரவையை தொடங்கி அரசியலில் நுழைந்தார் தீபா
 ayyasamy ram

மீம்ஸ் --தட்ஸ்தமிழ் --தொகுப்பு
 T.N.Balasubramanian

உங்களுக்கு தேவையான தமிழ் வார இதழ்கள்
 அருள்

பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை
 விமந்தனி

புன்னகைக்க வைக்கும் நகைச்சுவைகள்..(தொடர் பதிவு)
 விமந்தனி

முதல்வரின் மனைவி என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்?!
 விமந்தனி

அமெரிக்காவில் இந்திய மென்பொறியாளர் சுட்டுக் கொலை: அமெரிக்க இனவெறியன் கைது!
 ayyasamy ram

மகா சிவனிரவு
 M.Jagadeesan

வணக்கம்
 kamal ega

பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு ! மலரினும் மெல்லியது காதல் ! கவிஞர் இரா .இரவி !
 eraeravi

வெளிச்ச விதைகள் ! நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.
 eraeravi

கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல்
 kamal ega

இரா. இரவியின் படைப்புலகம் ! நூலாசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் ! நூல் மதிப்புரை : நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.
 eraeravi

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சிங்கானேரி கொலைரீஸ் நிறுவனத்தில் காலியிடங்கள்

View previous topic View next topic Go down

சிங்கானேரி கொலைரீஸ் நிறுவனத்தில் காலியிடங்கள்

Post by jesudoss on Sat Sep 10, 2011 1:26 pm

ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ள எல்லண்டு என்ற பகுதியில் நிலக்கரி சுரங்கம் கண்டு பிடிக்கப்பட்டு கிட்டத்தட்ட 125 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுதான் தற்போது சிங்கானேரி கொலைரீஸ் என்ற பெயரில் அரசுத்துறையில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இன்ஜினியரிங் பிரிவுகளில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரிவுகள்:
சிங்கானேரி கொலைரீஸ் நிறுவனத்தில் மைனிங் கிராஜூவேட் டிரெய்னி - கிரேடு 1ன் கீழ் 57 காலி இடங்களும், ஜூனியர் மைனிங் இன்ஜினியர் டிரெய்னி - இ1 கிரேடின் கீழ் 100 காலி இடங்களும் நிரப்பப்பட உள்ளன.
தேவை என்ன:
இந்தப் பிரிவுகளில் முதல் பிரிவான மைனிங் கிராஜூவேட் டிரெய்னி பிரிவுக்கு விண்ணப்பிக்க 01.01.2011 அன்று 28 வயதுக்கு உட்பட்டவராகவும், ஜூனியர் மைனிங் இன்ஜினியர் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்க இதே தேதியில் 24 வ்யதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். முதல் பிரிவுக்கு விண்ணப்பிக்க பி.இ., பி.டெக்., ஏ.எம்.ஐ.இ., ஆகிய ஏதாவது ஒரு படிப்பைக் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் மைனிங் பிரிவில் முடித்திருக்க வேண்டும்.
இரண்டாவது பிரிவிற்கு விண்ணப்பிக்க ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் மூலம் டிப்ளமோ இன் மைனிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக இந்தப் பதவிகள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதர தகவல்கள்:
சிங்கானேரி கொலைரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் இன்ஜினியரிங் பணியிடங்களுக்கு ஆன்-லைன் முறையிலேயே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்-லைனில் விண்ணப்பித்த பின்னர் கிடைக்கும் பிரின்ட் அவுட்டுடன் சான்றிதழ் நகல்கள் மற்றும் ரூ.5/-க்கான ஸ்டாம்ப்பை சுயவிலாசமிட்ட கவரில் ஒட்டி பின்வரும் முகவரிக்கு 19.09.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
முகவரி:Director (PA & W),
The Singaneri Collieries Co. Ltd.,
Recruitment Cell,
Kothagudem 507 101,
Khammam District,
Andhra Pradesh..
இணையதள முகவரி : scclmines.com/careers.asp




jesudoss
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1216
மதிப்பீடுகள் : 162

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum