புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்; Poll_c10நேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்; Poll_m10நேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்; Poll_c10 
12 Posts - 86%
Manimegala

1 Post - 7%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்; Poll_c10நேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்; Poll_m10நேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்; Poll_c10 
130 Posts - 50%

95 Posts - 37%
mohamed nizamudeen
நேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்; Poll_c10நேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்; Poll_m10நேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்; Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்; Poll_c10நேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்; Poll_m10நேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்; Poll_c10 
2 Posts - 1%
jairam

Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்;

Page 1 of 2 1, 2  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Sep 10, 2011 7:33 pm

சென்னை, செப். 10-

சென்னை
வில்லிவாக்கம் கிழக்கு மாட வீதியில் வசித்து வருபவர் பிரின்ஸ் (வயது 37)
போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மினி என்ற
மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். பிரின்சுக்கு குடிப்பழக்கம் உள்ளது.
அவர் அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு செல்வதால் கணவன்- மனைவி
இருவருக்கும் தகராறு ஏற்படும். இந்த நிலையில் ஒரு தனியார் டி.வி. நிகழ்ச்சி
ஒன்றில் பங்கேற்க கணவன்- மனைவி இருவருக்கும் அழைப்பு வந்தது.

சொல்வதெல்லாம்
உண்மை என்ற இந்த நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் தம்பதியாக பங்கேற்க
பிரின்சும் மினியும் சென்னையில் உள்ள டி.வி. நிறுவனத்துக்கு சென்றனர்.
கணவன் -மனைவி குடும்ப பிரச்சினை குறித்து இந்த நிகழ்ச்சியில்
விவாதிப்பார்கள். கடந்த 30-ந்தேதி மாலை 6.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில் பார்வையாளராக பிரின்சின் மாமியார் லீலாவும் கலந்து
கொண்டார்.

அப்போது பிரின்ஸ் மீது மனைவி மினி பல்வேறு
குற்றச்சாட்டுகளை கூறினார். மனைவி மீது பிரின்சும் சில குறைகளை கூறினார்.
இருவரும் குடும்ப பிரச்சினைகள் குறித்து நடுவர் முன்பு விவாதித்து
கொண்டிருந்தனர். மகள் மீது பிரின்ஸ் குறை கூறியதும் மாமியாருக்கு ஆத்திரம்
ஏற்பட்டது. அவர் பார்வையாளர் பகுதியில் இருந்து மையப்பகுதிக்கு ஆவேசமாக
இறங்கி வந்து பிரின்சை தாக்கினார்.

அவரது சட்டையை
பிடித்து இழுத்து ஓங்கி அடித்தார். இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பாகி
கொண்டிருந்தது. மாமியாருடன் சேர்ந்து மனைவியும் அவரை தாக்கினார். நிகழ்ச்சி
நடத்தியவர்கள் சண்டையை விலக்கி விட்டு சமாதானப்படுத்தி அவர்களை வீட்டிற்கு
அனுப்பிவைத்தனர். பிரின்சை மாமியார் தாக்கும் காட்சியை டி.வி.யில்
நேரடியாக பார்த்த உறவினர்களும், நண்பர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

மனைவி
மாமியார் தன்னை தாக்கியதை எல்லோரும் பார்த்து விட்டதை கேவலமாக எண்ணி கண்
கலங்கினார். கடந்த 1-ந்தேதி அன்று வீட்டை விட்டு பிரின்ஸ் சென்றார். அதன்
பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடினர் அவர் எங்கு சென்றார்
என்று தெரியவில்லை. வில்லிவாக்கம் போலீசில் பிரின்சின் தங்கை மினி மவுலி
புகார் கொடுத்துள்ளார்.

இன்ஸ்பெக்டர் கிளாட்சன் ஜோன்ஸ், சப்- இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலைமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

நேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்; Ila
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat Sep 10, 2011 7:57 pm

டி ஆர் பி ரேட்டிங் போட்டிக்கு ஒரு குடும்பம் பலி..

நேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்; 0018-2நேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்; 0001-3நேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்; 0010-3நேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்; 0001-3
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat Sep 10, 2011 10:46 pm

ஏதோ பிரசினையை தீர்த்து வைக்கிறேன் பேர்வளி என்று இரு குடும்பத்தையும் அழைத்து வந்து குடும்பத்தையே அழிக்கும் போக்கை என்னவென்று சொல்வது?

பெண்ணோட அம்மாவுக்கு அறிவு இருந்த மருமகனை அடிப்பாளா?

மக முண்டச்சி ஆனாலும் பரவாயில்லை மருமகன் சாகனும் இப்படி கதை போகுது.

நேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்; Pநேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்; Oநேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்; Sநேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்; Iநேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்; Tநேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்; Iநேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்; Vநேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்; Eநேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்; Emptyநேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்; Kநேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்; Aநேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்; Rநேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்; Tநேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்; Hநேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்; Iநேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்; Cநேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்; K
thirujothi
thirujothi
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 22/07/2010

Postthirujothi Sun Sep 11, 2011 7:49 am

Program Director might have influnced her

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Sep 11, 2011 9:41 am

ARR wrote:டி ஆர் பி ரேட்டிங் போட்டிக்கு ஒரு குடும்பம் பலி..
சரியாகச் சொன்னீர்கள். இது போதாதென்று இப்போது புதியதான ஓரினச்சேர்க்கை பற்றிய நிகழ்ச்சி ஒன்று ஒலிபரப்பாகத் தொடங்கி உள்ளது. எங்கோ மூளையில் அங்கொன்றும் இங்கொன்றும் நடக்கும் தவறுகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து அதை சரியென அனைவரும் கொண்டாட வைக்க வழி வகுக்கிறது இந்த தொலைக்காட்சிகள். பெயர் தெரியவில்லை. சிரித்துக்கொண்டு வினாக்களைக் (தேவையற்ற அருவருக்கத்தக்க வினாக்களை)கேட்பார். நடத்துபவர் நிர்மலா பெரியசாமி. இதுவெல்லாம் சமுதாயத் தொண்டு என்று தொலைக்காட்சிகள் செய்துகொண்டு வருகின்றன. தொலைக்காட்சியில் முகம் தெரிந்தால் போதும் என்று இவர்களும் குடும்பக் கதைகளை எல்லாம் சொல்லி அவமானப்படுகின்றார்கள். வாழ்வையும் இழக்கின்றார்கள். என்றுதான் தெளியுமோ தொலைக்காட்சி மோகம்? என்று தான் தெரியுமோ பகுத்தறிவுப் பாதை. அநியாயம் அநியாயம்

நேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்; Aநேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்; Aநேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்; Tநேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்; Hநேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்; Iநேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்; Rநேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்; Aநேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்; Empty
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Sep 11, 2011 10:22 am

அட இதெல்லாம் விளம்பரத்துக்காக பண்ணும் நிகழ்ச்சி !!!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Sep 11, 2011 11:44 am

என்ன கொடுமை சரவணன் இது ..... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Sep 11, 2011 11:52 am

வை.பாலாஜி wrote:என்ன கொடுமை சரவணன் இது ..... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

செய்தியை பதிந்தவர் இளமாறன் நண்பா !! நீங்க ஏன் சரவணா என்று சொல்றீங்க ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Sep 11, 2011 11:54 am

ரபீக் wrote:
வை.பாலாஜி wrote:என்ன கொடுமை சரவணன் இது ..... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

செய்தியை பதிந்தவர் இளமாறன் நண்பா !! நீங்க ஏன் சரவணா என்று சொல்றீங்க ?

என்ன கொடுமை இளமாறன் இது .. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இப்ப ஓகேவா ,தல

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Sep 11, 2011 11:55 am

வை.பாலாஜி wrote:
ரபீக் wrote:
வை.பாலாஜி wrote:என்ன கொடுமை சரவணன் இது ..... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

செய்தியை பதிந்தவர் இளமாறன் நண்பா !! நீங்க ஏன் சரவணா என்று சொல்றீங்க ?

என்ன கொடுமை இளமாறன் இது ..

இப்ப ஓகேவா ,தல

க க க போ சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக