புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் Poll_c10சிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் Poll_m10சிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் Poll_c10 
64 Posts - 50%
heezulia

55 Posts - 43%
mohamed nizamudeen
சிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் Poll_c10சிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் Poll_m10சிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian
சிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் Poll_c10சிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் Poll_m10சிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம்

Page 1 of 2 1, 2  Next

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Mon Sep 12, 2011 5:01 pm

போலீஸார் முன்கூட்டியே சிந்தித்து, திட்டமிட்டு செயல்பட்டிருந்தால், பரமக்குடியில் நடந்த கலவரம், அதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூடு போன்றவற்றை தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:இம்மானுவேல் சேகரனின் 54-வது நினைவு நாளினையொட்டிய நிகழ்ச்சிகள் பரமக்குடியில் நேற்று நடை பெற்றிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட சாலை மறியல், கலவரம் இவற்றின் காரணமாக காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிர் இழந்திருப்பதாகவும், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 75 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தலைவர் ஜான்பாண்டியன் பரமக்குடி வந்தால் வன்முறை நிகழலாம் என்று கருதி, அவருடைய வருகைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்ததையொட்டி, ஜான்பாண்டியனும் அவரது ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டதின் தொடர்ச்சியாகவே, கலவர நிகழ்வுகள் பரமக்குடியிலும் மதுரையிலும் நடைபெற்றிருக்கின்றன.

ஜான்பாண்டியனை பரமக்குடிக்கு வர அனுமதித்திருந்தால் என்ன நிகழ்வுகள் ஏற்பட்டிருக்கும், அவர் வருவதைத் தடை செய்து, கைது செய்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதையெல்லாம் முன் கூட்டியே சிந்தித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொண்டிருந்தால், கலவரம்-துப்பாக்கிச்சூடு போன்ற வேண்டத்தகாதவற்றைத் தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.

நடைபெற்று விட்ட நிகழ்ச்சிகள் குறித்து உரிய நீதி விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று பல்வேறு கட்சித்தலைவர்களும் கோரிக்கை வைத்துள்ளார்கள். அந்தக் கோரிக்கை அலட்சியப்படுத்தப்படக் கூடியதல்ல. எனவே உரிய நடவடிக்கை மேற்கொண்டு, எதிர்காலத்திலாவது இது போன்ற சம்பவங்கள் ஏற்படாதவாறு ஆட்சியினர் கவனம் செலுத்துவார்கள் என்று நம்புகிறேன்.

உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு என்னுடைய ஆழந்த இரங்கலையும், காயமடைந்தோருக்கு என்னுடைய அன்பான ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் கருணாநிதி.

வள்ளுவர் குறள் கேட்டு வழக்கம் போல வெளியேறிய திமுக எம்.எல்.ஏக்கள்:
இந் நிலையில் வழக்கம் போல சபாநாயகர் ஜெயக்குமார் திருக்குறள் வாசித்ததை கேட்டு விட்டு திமுக எம்.எல்.ஏக்கள் இன்று நான்காவது நாளாக வெளிநடப்புச் செய்தனர்.

சட்டசபைக் கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் நூதன முறையில் வெளிநடப்பு செய்து வருகின்றனர். அதாவது சட்டசபைக்கு அவர்கள் தினமும் வருகிறார்கள். சபாநாயகர் திருக்குறள் வாசித்து பொருள் கூறி முடிக்கும் வரை அமைதியாக அமர்ந்திருக்கிறார்கள். குறள் வாசித்து முடிந்ததும் அமைதியாக வெளியேறி விடுகின்றனர். இப்படியே 3 நாட்களாக இவர்கள் செய்துவருகிறார்கள். இன்று நான்காவது நாளாகவும் இதேபோல வெளிநடப்புச் செய்தனர்.

சட்டசபையில் தங்களுக்கு பேச சபாநாயகர் அனுமதி தருவதில்லை. தங்களைப் பற்றி கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க அனுமதி தருவதில்லை. எங்களது குரலை ஒலிக்க விடாமல் செய்கிறார்கள். எனவே தான் காதுக்கு இனிய திருக்குறளை கேட்டு விட்டு வெளியேறுகிறோம் என்று இந்த நூதன வெளிநடப்புக்கு திமுகவினர் காரணம் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

சிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் 154550 சிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் 154550 சிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Sep 12, 2011 5:03 pm

எனக்கு ஒரு சந்தேகம்.யாருப்பா இந்த இமானுவேல் சேகரன்.எதுக்காக இவருக்கு வருசா வருஷம் நினைவஞ்சலி என்ற பெயரில் மனித உயிர்களை பலி கொடுக்கராங்க.
யப்பா உண்மைய்லுமே எனக்கு இவர் யாருன்னு தெரியாதுப்பா

சிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் Uசிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் Dசிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் Aசிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் Yசிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் Aசிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் Sசிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் Uசிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் Dசிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் Hசிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் A
gnsraaga
gnsraaga
பண்பாளர்

பதிவுகள் : 84
இணைந்தது : 03/09/2009

Postgnsraaga Mon Sep 12, 2011 5:52 pm

இவங்க அரசியல் பண்ண ஒரு ஆள் தேவை அவலவே

அக்னிக் குஞ்சொன்று கண்டேன்
அதை அங்கோர் காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு
தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றுமுண்டோ.
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Sep 12, 2011 6:10 pm

தடை விதிக்க பட்ட பகுதிக்கு போனது இவரோட தப்பு...

சிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் Power-Star-Srinivasan
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Sep 12, 2011 6:19 pm

யப்பா யாருப்பா இந்த இமானுவேல் சேகரன்.தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா.
ஆனா உண்மையான கதைய சொல்லுங்க

சிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் Uசிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் Dசிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் Aசிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் Yசிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் Aசிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் Sசிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் Uசிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் Dசிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் Hசிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 12, 2011 6:22 pm

உதயசுதா wrote:யப்பா யாருப்பா இந்த இமானுவேல் சேகரன்.தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா.
ஆனா உண்மையான கதைய சொல்லுங்க

அக்கா இந்த லிங்கை சென்று பாருங்கள்

http://thatstamil.oneindia.in/news/2011/09/12/who-is-immanuel-sekharan-aid0175.html
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik

ஈகரை தமிழ் களஞ்சியம் சிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Sep 12, 2011 6:22 pm

உதயசுதா wrote:யப்பா யாருப்பா இந்த இமானுவேல் சேகரன்.தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா.
ஆனா உண்மையான கதைய சொல்லுங்க

எனக்கு இப்ப தான் தெரியும் சிரி

சிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் Power-Star-Srinivasan
avatar
Guest
Guest

PostGuest Mon Sep 12, 2011 6:23 pm

ம்.... அப்புறம் சிரி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 12, 2011 6:27 pm

புரட்சி wrote:ம்.... அப்புறம் சிரி

விழுப்புரம்

ஈகரை தமிழ் களஞ்சியம் சிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Sep 12, 2011 6:28 pm

balakarthik wrote:
உதயசுதா wrote:யப்பா யாருப்பா இந்த இமானுவேல் சேகரன்.தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா.
ஆனா உண்மையான கதைய சொல்லுங்க

அக்கா இந்த லிங்கை சென்று பாருங்கள்

http://thatstamil.oneindia.in/news/2011/09/12/who-is-immanuel-sekharan-aid0175.html

நன்றி நன்றி நன்றி

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

சிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் Jjji
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக