ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கண்மணி வார நாவல் 25.04.2018
 தமிழ்நேசன்1981

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 ayyasamy ram

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 ayyasamy ram

என்னைப் பற்றி...
 Panavai Bala

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 ayyasamy ram

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

அறிமுகம்-சத்யா
 ரா.ரமேஷ்குமார்

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ஜாஹீதாபானு

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ஜாஹீதாபானு

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ஜாஹீதாபானு

காத்திருக்கிறேன் SK
 ஜாஹீதாபானு

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சாவரியா - மாஷா அல்லாஹ்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

சாவரியா - மாஷா அல்லாஹ்

Post by ranhasan on Tue Sep 13, 2011 12:45 pm

இந்த பதிவில் சாவரியா (சாவுவதற்கு வறியா என்று கேட்கவில்லை) என்ற ஹிந்தி திரைப்படத்தில் இருந்து ஒரு பாடலை கண்ணொளியாக இணைத்துள்ளேன். இந்த படத்தினை பற்றியும், இந்த பாடலை பற்றியும் இந்த பதிவின் மறுமொழிகளில் கூறுகிறேன். இப்போதைக்கு இந்த காணொளியை பார்த்துவிட்டு உங்கள் மனதில் எழும் எண்ணங்களை மட்டும் பகிருங்கள். அது இந்த பாடல் வரிகளை பற்றியோ, இசையை பற்றியோ, பாடல் எடுக்கப்பட்ட விதம் பற்றியோ, லைட்டிங், காமேரா, ஆர்ட், இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் பகிருங்கள். சூப்பருங்க அருமையிருக்கு போன்ற சிம்பல்கள் வேண்டாம் பிளீஸ். நுட்பமாக பார்த்தால் இந்த பாடலில் நிறைய விஷயங்கள் உள்ளன. உங்கள் மறுமொழிக்காக காத்திருக்கிறேன். இதோ அந்த கண்ணொளி

avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: சாவரியா - மாஷா அல்லாஹ்

Post by ranhasan on Tue Sep 13, 2011 1:16 pm

இந்த தடவை நான் விடுறதா இல்லை, இந்த பதிவுக்கு நீங்கள் மறுமொழி இடும் வரை நான் மறுமொழி இட்டுக்கொண்டே இருப்பேன்.
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: சாவரியா - மாஷா அல்லாஹ்

Post by ranhasan on Tue Sep 13, 2011 2:39 pm

ஒழுங்கு மரியாதையா இந்த கண்ணொளிய பார்த்துட்டு மறுமொழி இடுங்க.... இல்ல... கோபம் கால புடிச்சுக்கிட்டு கதறி கதறி அழுவேன்... ஒரு அடி நீங்க நகரமுடியாது சொல்லிட்டேன்.
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: சாவரியா - மாஷா அல்லாஹ்

Post by ஜாஹீதாபானு on Tue Sep 13, 2011 2:43 pm

யோவ் எங்க ஆஃபிஸ்ல ஈகரை வரதே பெரிய விஷயம். சோகம்
இதுல நாங்க ஸ்பீக்கர் வச்சு இந்த பாடலை கேட்டா வெளிய துரத்திருவாங்க அழுகை அழுகை
என்ன பாட்டு ஹாசன் அதை தமிழில் இங்கே போடுங்க புன்னகை



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30189
மதிப்பீடுகள் : 7054

View user profile

Back to top Go down

Re: சாவரியா - மாஷா அல்லாஹ்

Post by ranhasan on Tue Sep 13, 2011 2:45 pm

@ஜாஹீதாபானு wrote:யோவ் எங்க ஆஃபிஸ்ல ஈகரை வரதே பெரிய விஷயம். சோகம்
இதுல நாங்க ஸ்பீக்கர் வச்சு இந்த பாடலை கேட்டா வெளிய துரத்திருவாங்க அழுகை அழுகை
என்ன பாட்டு ஹாசன் அதை தமிழில் இங்கே போடுங்க புன்னகை

பாட்டி இது ஹிந்தி பாட்டு எனக்கு ஹிந்தி தெரியாது, அநேகமா உங்களுக்கு கட்டாயம் ஹிந்தி தெரிஞ்சுருக்கும்னு நினைக்குறேன். நீங்களாவது பார்த்துட்டு அற்தம் சொல்லுவிண்கன்னு பார்த்தேன். சோகம்
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: சாவரியா - மாஷா அல்லாஹ்

Post by ஜாஹீதாபானு on Tue Sep 13, 2011 2:50 pm

@ranhasan wrote:
@ஜாஹீதாபானு wrote:யோவ் எங்க ஆஃபிஸ்ல ஈகரை வரதே பெரிய விஷயம். சோகம்
இதுல நாங்க ஸ்பீக்கர் வச்சு இந்த பாடலை கேட்டா வெளிய துரத்திருவாங்க அழுகை அழுகை
என்ன பாட்டு ஹாசன் அதை தமிழில் இங்கே போடுங்க புன்னகை

பாட்டி இது ஹிந்தி பாட்டு எனக்கு ஹிந்தி தெரியாது, அநேகமா உங்களுக்கு கட்டாயம் ஹிந்தி தெரிஞ்சுருக்கும்னு நினைக்குறேன். நீங்களாவது பார்த்துட்டு அற்தம் சொல்லுவிண்கன்னு பார்த்தேன். சோகம்
எனக்கு ஹிந்தி தெரியாது. நான் தமிழ் முஸ்லிம் என்று பெருமையோடு சொல்லிக்கிறேன் சூப்பருங்க



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30189
மதிப்பீடுகள் : 7054

View user profile

Back to top Go down

Re: சாவரியா - மாஷா அல்லாஹ்

Post by ranhasan on Tue Sep 13, 2011 2:53 pm

ஹிந்தி தெரியாடாலும் பரவாயில்லை, யார்டையாவது ஹெட் போன் வாங்கி பாட்ட கேளுங்க, கமெண்ட் போடுங்க.
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: சாவரியா - மாஷா அல்லாஹ்

Post by ஜாஹீதாபானு on Tue Sep 13, 2011 2:56 pm

@ranhasan wrote:ஹிந்தி தெரியாடாலும் பரவாயில்லை, யார்டையாவது ஹெட் போன் வாங்கி பாட்ட கேளுங்க, கமெண்ட் போடுங்க.
தெரியலன்னாலும் விடமாட்டேங்குரானே. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30189
மதிப்பீடுகள் : 7054

View user profile

Back to top Go down

Re: சாவரியா - மாஷா அல்லாஹ்

Post by ரேவதி on Tue Sep 13, 2011 2:59 pm

இந்த பாடலில் வருபவர்கள் ரன்பீர் கபூர் மற்றும் சோனம் கபூர்......
மேலும் இது ஒரு லவ் சாங்க் என்றும் தெரிகிறது
இது தவிர்த்து வேறு எதுவும் எனக்கு புரியவில்லை
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: சாவரியா - மாஷா அல்லாஹ்

Post by ranhasan on Tue Sep 13, 2011 3:01 pm

@ரேவதி wrote:இந்த பாடலில் வருபவர்கள் ரன்பீர் கபூர் மற்றும் சோனம் கபூர்......
மேலும் இது ஒரு லவ் சாங்க் என்றும் தெரிகிறது
இது தவிர்த்து வேறு எதுவும் எனக்கு புரியவில்லை

உனக்கு இதுவரை தெரிந்ததே பெருசு... சோகம்
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: சாவரியா - மாஷா அல்லாஹ்

Post by ரேவதி on Tue Sep 13, 2011 3:02 pm

@ranhasan wrote:
@ரேவதி wrote:இந்த பாடலில் வருபவர்கள் ரன்பீர் கபூர் மற்றும் சோனம் கபூர்......
மேலும் இது ஒரு லவ் சாங்க் என்றும் தெரிகிறது
இது தவிர்த்து வேறு எதுவும் எனக்கு புரியவில்லை

உனக்கு இதுவரை தெரிந்ததே பெருசு... சோகம்
என்ன சொன்னிங்க உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: சாவரியா - மாஷா அல்லாஹ்

Post by ஜாஹீதாபானு on Tue Sep 13, 2011 3:03 pm

@ranhasan wrote:
@ரேவதி wrote:இந்த பாடலில் வருபவர்கள் ரன்பீர் கபூர் மற்றும் சோனம் கபூர்......
மேலும் இது ஒரு லவ் சாங்க் என்றும் தெரிகிறது
இது தவிர்த்து வேறு எதுவும் எனக்கு புரியவில்லை

உனக்கு இதுவரை தெரிந்ததே பெருசு... சோகம்
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30189
மதிப்பீடுகள் : 7054

View user profile

Back to top Go down

Re: சாவரியா - மாஷா அல்லாஹ்

Post by ரேவதி on Tue Sep 13, 2011 3:05 pm

@ஜாஹீதாபானு wrote:
@ranhasan wrote:
@ரேவதி wrote:இந்த பாடலில் வருபவர்கள் ரன்பீர் கபூர் மற்றும் சோனம் கபூர்......
மேலும் இது ஒரு லவ் சாங்க் என்றும் தெரிகிறது
இது தவிர்த்து வேறு எதுவும் எனக்கு புரியவில்லை

உனக்கு இதுவரை தெரிந்ததே பெருசு... சோகம்
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
என்ன சிரிப்பு உங்களுக்கு அதுகூட தெரியல மண்டையில் அடி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: சாவரியா - மாஷா அல்லாஹ்

Post by ranhasan on Tue Sep 13, 2011 3:07 pm

இல்லம்மா ரேவதி, உனக்கு பெருசு பெருசா நிறைய விஷயம் தெரியுதே... அடடே!!! அப்டின்னு சொல்ல வந்தேன். ஒன்னும் புரியல
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: சாவரியா - மாஷா அல்லாஹ்

Post by ரேவதி on Tue Sep 13, 2011 3:11 pm

சோனம் கபூர் வரும்போது அழகான மும்தாஜ் பெயிண்டிங் ஒன்று
ரம்மியமாக வரையாபாட்டுலது சூப்பருங்க
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: சாவரியா - மாஷா அல்லாஹ்

Post by ஜாஹீதாபானு on Tue Sep 13, 2011 3:11 pm

ஏதோ சொல்லணும்னு சொல்லுற ரேவ் பாராட்டுக்கள் சூப்பருங்க



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30189
மதிப்பீடுகள் : 7054

View user profile

Back to top Go down

Re: சாவரியா - மாஷா அல்லாஹ்

Post by ranhasan on Tue Sep 13, 2011 3:14 pm

@ரேவதி wrote:சோனம் கபூர் வரும்போது அழகான மும்தாஜ் பெயிண்டிங் ஒன்று
ரம்மியமாக வரையாபாட்டுலது சூப்பருங்க

இத இத இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்... இதே போல் மேலும் பல அழகான விஷயங்கள் உள்ளன, நன்கு ரசித்து பார்த்துவிட்டு சொல். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: சாவரியா - மாஷா அல்லாஹ்

Post by ranhasan on Tue Sep 13, 2011 3:15 pm

@ஜாஹீதாபானு wrote:ஏதோ சொல்லணும்னு சொல்லுற ரேவ் பாராட்டுக்கள் சூப்பருங்க

இல்ல பாட்டி ரேவதி யாருன்னு மத்தவங்களுக்கு காட்ட ஆரம்பிச்சுட்டா, அவளை தடுக்காதீங்க. சூப்பருங்க
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: சாவரியா - மாஷா அல்லாஹ்

Post by ரேவதி on Tue Sep 13, 2011 3:16 pm

@ஜாஹீதாபானு wrote:ஏதோ சொல்லணும்னு சொல்லுற ரேவ் பாராட்டுக்கள் சூப்பருங்க
அப்படி இல்ல பாட்டி அதில் பார்க்க ரன்பீரும், அந்த இடமும் படகும், அந்த மும்தாஜ் ஓவியமும் ரொம்ப அழகா இருக்கு வேற இங்கே எனக்கு ஷிபேக்கர் இல்ல அதன் பாட்டும் கேக்கே முடியல (கேட்டாலும் புரியாது அது வேற விஷ்யம் )


Last edited by ரேவதி on Tue Sep 13, 2011 3:20 pm; edited 1 time in total
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: சாவரியா - மாஷா அல்லாஹ்

Post by ranhasan on Tue Sep 13, 2011 3:19 pm

சரி ஒரு தகவல் மட்டும் சொல்றேன், இந்த படத்தின் கதை இயற்கைனு ஒரு படம் வந்துச்சுல்ல அதே கதைதான். இந்த படம் முழுக்க முழுக்க செட்டிங் போட்டு எடுக்கப்பட்ட படம்.
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: சாவரியா - மாஷா அல்லாஹ்

Post by உமா on Tue Sep 13, 2011 3:20 pm

பாடல் கேட்க்க மிகவும் இனிமையாக உள்ளது,, எனக்கு அதில் ஒரு ஓவியம் மிகவும் பிடித்து இருக்கு....அது மும்தாஜின் ஓவியம் ,,,, கடைசியில் ஒரு சிலை வருகிறது...வேறு ஏதும் எனக்கு தெரியவில்லை... புன்னகை
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: சாவரியா - மாஷா அல்லாஹ்

Post by ரேவதி on Tue Sep 13, 2011 3:22 pm

@ranhasan wrote:சரி ஒரு தகவல் மட்டும் சொல்றேன், இந்த படத்தின் கதை இயற்கைனு ஒரு படம் வந்துச்சுல்ல அதே கதைதான். இந்த படம் முழுக்க முழுக்க செட்டிங் போட்டு எடுக்கப்பட்ட படம்.
ஆனாலும் இந்த படம் சரியாக ஓடவில்லை
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: சாவரியா - மாஷா அல்லாஹ்

Post by ரேவதி on Tue Sep 13, 2011 3:23 pm

@உமா wrote:பாடல் கேட்க்க மிகவும் இனிமையாக உள்ளது,, எனக்கு அதில் ஒரு ஓவியம் மிகவும் பிடித்து இருக்கு....அது மும்தாஜின் ஓவியம் ,,,, கடைசியில் ஒரு சிலை வருகிறது...வேறு ஏதும் எனக்கு தெரியவில்லை... புன்னகை
புத்தர் சிலை
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: சாவரியா - மாஷா அல்லாஹ்

Post by ranhasan on Tue Sep 13, 2011 3:24 pm

@உமா wrote:பாடல் கேட்க்க மிகவும் இனிமையாக உள்ளது,, எனக்கு அதில் ஒரு ஓவியம் மிகவும் பிடித்து இருக்கு....அது மும்தாஜின் ஓவியம் ,,,, கடைசியில் ஒரு சிலை வருகிறது...வேறு ஏதும் எனக்கு தெரியவில்லை... புன்னகை

இந்த பாடல் எனக்கும் மிகவும் பிடித்த பாடல், பாட்டில் ஒரு அமைதி இருக்கும், மென்மை இருக்கும், குளுமை இருக்கும், காதல் இருக்கும், அல்லாஹ்வை நோக்கி ஒரு நன்றி இருக்கும். ரசித்தமைக்கு நன்றி உமா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: சாவரியா - மாஷா அல்லாஹ்

Post by Admin on Tue Sep 13, 2011 5:35 pm

மனதை வருடும் ரம்மியமான இசை, மற்றும் காட்சிகள் மிக மிக அழகாக உள்ளது.
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சாவரியா - மாஷா அல்லாஹ்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum