ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

வறட்சியும், விவசாயமும்
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பள்ளி பருவ காதல்

View previous topic View next topic Go down

பள்ளி பருவ காதல்

Post by dhilipdsp on Tue Sep 13, 2011 5:04 pm

அதிகாலையில் பள்ளிக்கு செல்ல காத்திருந்தேன் எந்த பேருந்தில் அவள் வரப்போகிறாள் என்பதை அறியாமல் அனைத்து பேருந்துகளிலும் ஓடிச்சென்று பார்த்தேன் அவள் வருகைக்காகவே காத்திருந்தேன்.

இறுதியாக வந்த பேருந்தில் அவள் சன்னல் ஓரமாக அமர்ந்திருந்தால்.

அவளை கண்டதும் ஆனந்தம் அடைந்தேன் அதே பேருந்தில் நானும் ஏறினேன்.

அவள் என்னை பார்த்து சிரித்துக்கொண்டு அவள் அருகில் அமரச்சொன்னாள், நானும் சிரித்துவிட்டு அவள் அருகில் அமர்ந்தேன்.

எங்கள் பள்ளியை அடைந்ததும் இருவரும் இறங்கி ஒருவாரை ஒருவர் பார்த்துக்கொண்டே பிரிய மனமில்லாமல் ஏக்கத்துடன் நடந்தோம்.

அந்நேரம் பள்ளியின் மணி ஒலித்தது, இருவரும் அவரவர் வகுப்பறிக்குச்சென்றோம். நான் யு‌கே‌ஜி அவள் எல்‌கே‌ஜி.
avatar
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2044
மதிப்பீடுகள் : 274

View user profile

Back to top Go down

Re: பள்ளி பருவ காதல்

Post by ஜாஹீதாபானு on Tue Sep 13, 2011 5:32 pm

31/2 வயதில் காதலா ......? அதிர்ச்சி
உங்களை அறிமுகபடுத்தின விதம் அருமை சூப்பருங்க :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு:



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29965
மதிப்பீடுகள் : 6959

View user profile

Back to top Go down

Re: பள்ளி பருவ காதல்

Post by ranhasan on Tue Sep 13, 2011 5:34 pm


நல்லவேளை நீங்கள் யு‌கே‌ஜி அவள் எல்‌கே‌ஜி அதுவரை சந்தோஷம் சோகம்
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: பள்ளி பருவ காதல்

Post by ரேவதி on Tue Sep 13, 2011 5:35 pm

இந்த வயசில் காதலா
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: பள்ளி பருவ காதல்

Post by dsudhanandan on Tue Sep 13, 2011 5:39 pm

புன்னகை கோவை லொள்ளு...
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: பள்ளி பருவ காதல்

Post by ayyamperumal on Tue Sep 13, 2011 5:41 pm

@dhilipdsp wrote:அதிகாலையில் பள்ளிக்கு செல்ல காத்திருந்தேன் எந்த பேருந்தில் அவள் வரப்போகிறாள் என்பதை அறியாமல் அனைத்து பேருந்துகளிலும் ஓடிச்சென்று பார்த்தேன் அவள் வருகைக்காகவே காத்திருந்தேன்.

இறுதியாக வந்த பேருந்தில் அவள் சன்னல் ஓரமாக அமர்ந்திருந்தால்.

அவளை கண்டதும் ஆனந்தம் அடைந்தேன் அதே பேருந்தில் நானும் ஏறினேன்.

அவள் என்னை பார்த்து சிரித்துக்கொண்டு அவள் அருகில் அமரச்சொன்னாள், நானும் சிரித்துவிட்டு அவள் அருகில் அமர்ந்தேன்.

எங்கள் பள்ளியை அடைந்ததும் இருவரும் இறங்கி ஒருவாரை ஒருவர் பார்த்துக்கொண்டே பிரிய மனமில்லாமல் ஏக்கத்துடன் நடந்தோம்.

அந்நேரம் பள்ளியின் மணி ஒலித்தது, இருவரும் அவரவர் வகுப்பறிக்குச்சென்றோம். நான் யு‌கே‌ஜி அவள் எல்‌கே‌ஜி.

இவங்களோட இதை தொல்ல தான்! ஒரு அருமையான காதல் ஜோடிய மணி அடுச்சு பிருச்சுட்டாங்களே! சோகம் சோகம் சோகம்

இத பத்தி கவலப் பாடதங்க. நீங்க உங்க வேலைய தொடர்ந்து பாருங்க ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: பள்ளி பருவ காதல்

Post by maheshuma on Sat Sep 24, 2011 3:58 pm

காதலுக்கு வயசு இல்லனு அத சொல்லுரகளா
avatar
maheshuma
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 145
மதிப்பீடுகள் : 19

View user profile

Back to top Go down

Re: பள்ளி பருவ காதல்

Post by Manik on Sat Sep 24, 2011 5:41 pm

காலம் ரொம்ப கெட்டுப்போச்சு என்ன கொடுமை சார் இது
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: பள்ளி பருவ காதல்

Post by மகா பிரபு on Sat Sep 24, 2011 5:48 pm

நான் கூட அவள் யுகேஜி டீச்சரான்னு பார்த்தேன்.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: பள்ளி பருவ காதல்

Post by kitcha on Sat Sep 24, 2011 6:11 pm

இந்த வயதில் வருவதற்குப் பெயர் காதல் இல்லை அன்பு -

காதல் அது கன்னிப்பருவங்களில் பூத்திடும் பூ மலர்
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: பள்ளி பருவ காதல்

Post by இளமாறன் on Sat Sep 24, 2011 6:26 pm

சூப்பருங்க
அழகான அன்பு அன்பே சிவம்


மனதில் ஏதும் இல்லாம அழகான சுத்தமான அன்பை என் இப்படி கொச்சை படுத்தி காதல் என்று நினைக்கிறார்கள்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum