ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வேலன்:-புகைப்படங்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட
 velang

‘தொட்ரா’​.​ -திரைப்படம்
 ayyasamy ram

கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
 ayyasamy ram

வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
 ayyasamy ram

முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
 ayyasamy ram

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
 ayyasamy ram

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

டாடா மின்சார நானோ கார்..!
 T.N.Balasubramanian

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
 T.N.Balasubramanian

மதன் நாவல்கள்
 thiru907

குறுங்கவிதைகள்....
 ayyasamy ram

உன்னை சுற்றி ஒரு உலகம் - தெரிந்து கொள்வோம்
 ayyasamy ram

பிரமிப்பு - கவிதை
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 கண்ணன்

இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம் ; வடகிழக்கு மாநிலங்களில் அமோக விற்பனை
 ayyasamy ram

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 ராஜா

எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
 Dr.S.Soundarapandian

கண்ணா நீ எங்கே? - கவிதை
 Dr.S.Soundarapandian

சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை
 Dr.S.Soundarapandian

தமிழ் தெலுங்கில் நயன்தாரா படம்
 ayyasamy ram

தனுஷின் வில்லனாகும் மலையாள நாயகன்
 ayyasamy ram

கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை படமாகிறது...!!
 ayyasamy ram

கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
 ayyasamy ram

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
 Meeran

நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
 ayyasamy ram

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 T.N.Balasubramanian

கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
 ayyasamy ram

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
 ayyasamy ram

புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
 ayyasamy ram

மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
 ayyasamy ram

திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
 ayyasamy ram

என் அன்பே , கடைசியாக ஒரு முத்தம் ! (டச்சு நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது - பட்டிமன்றம் (காணொளி)
 ayyasamy ram

எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
 ayyasamy ram

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளி விருந்து
 T.N.Balasubramanian

தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
 ayyasamy ram

10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 T.N.Balasubramanian

இனிய தீபாவளி
 T.N.Balasubramanian

‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
 ayyasamy ram

அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
 ayyasamy ram

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
 ayyasamy ram

டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
 ayyasamy ram

ஆன்மிகம்
 thiru907

காஞ்சி மகான்
 ayyasamy ram

யோகம் தரும் யோக முத்திரைகள்
 thiru907

முதலைக் கண்ணீர்!
 ayyasamy ram

ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்!
 ayyasamy ram

இதுதான் மிஸ்டு கால்...!!
 ayyasamy ram

108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

தேர்தலில் ஓட்டு போட ஆதார் அட்டையே போதும்'
 ayyasamy ram

ஏழை குழந்தைகள் கல்விக்காக அமெரிக்கர்கள் ரூ.3 கோடி நிதி
 ayyasamy ram

உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு

Post by மீனு on Sun Sep 20, 2009 11:44 pm

இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு ..20.09.2009 (sunday)


ஈகரை வழக்கம் போல கலகலப்பா இருந்தது ..காலையிலேயே பல நண்பர்கள் வந்து இருந்தார்கள்.. திமிங்க்ஸ் அவர்கள் இன்று சந்தோசமாக இருந்ததாக பல தகவல்கள் வந்து கொண்டு இருந்தன..

இன்று மீனு ஈகரை குடிகாரர்கள் பற்றி ஒரு நகைச்சுவை அழகா வெளியிட்டு இருந்தாள்..அது எல்லோருக்கும் ஷாக் ஆக அமைந்தது ஷாக் செய்தி ..காரணம் நான் வெளியிட்ட நகைச்சுவை அவர் அவர்களுக்கு குற்ற உணர்வை வர வளைத்தது ..எப்படி தங்களை சரியாக மீனு மதிப்பிட்டு இருக்கின்றாள் என்று ..

இன்று சுவாரசியமாக சொல்லணும் என்றால் ..நம்ம திமிங்க்ஸ் பற்றித்தான் சொல்லணும் ..அவர் தன் காதலியை இன்று சந்திப்பதாக சொல்லி இருந்தார் ..
காதலியும் பீச் வந்து இவருக்காக காத்து இருந்தாள் ..ஆனா திமிங்க்ஸ் இங்கே ஈகரைல மீனு கூட பேசிட்டு இருந்ததால் (மீனு கூட பேசுவதென்றால் அவருக்கு ரொம்ப இஷ்டம் என்பது பொய் செய்தி ) ..திமிங்க்ஸ் அவர்கள் நேரத்துக்கு பீச் போகல ..அதனால் கோபமடைந்த காதலி நீயும் உன் ஈகரையும் என்று சொல்லி ..உனக்கு நான் வேணுமா இல்லை ஈகரை வேணுமா என்று கேட்டு த்மிங்க்ஸ் மனசை சுக்கு நுறாய் உடைச்சு போட்டா....அதனால் திமிங்க்ஸ் வருத்தமா இருப்பதாக செய்திகள் வந்த வண்ணமே இருக்கின்றன..மீண்டும் இவர்கள் ஒன்று சேர்வார்களா ..இல்லை பிரிவார்களா என்பதை நாம் பொறுத்து இருந்துதான் பார்ப்போமே ..

நம்ம காதல் மன்னன் ரூபன் இன்று ஒரு புதிய காதலியை கண்டு பிடித்து இருப்பதாக ஒரு செய்தி ..அது உண்மையா இல்லையா என்று பொறுத்து இருந்துதான் பார்க்கனுமுங்கோ ..

பிரகாஸ் அண்ணனுக்கும் இன்று ஒரு புதிய நண்பி கிடைத்து இருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..அந்த நண்பியுடன் இவர் என்ன பாடு பட போகிறார் என்பதை நாம் பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.

நம்ம ராஜா அண்ணா மீனுவுக்கு தண்ணி போட பழக்கியவர் ..மீனு சமத்தா தான் இருந்தா ..ஆனா அண்ணாவுக்கு குட்டி பாப்பா பிறந்ததும் பார்க்கலாமே என்று போனா ..அவர் தான் அப்பா ஆன சந்தோஷத்தில் மீனுவுக்கு கோலா என்று சொல்லி விஸ்கி தந்து விட்டார் மீனு என்ன அண்ணா இது என்று கேட்டப்போ பரவாய் இல்லை மீனு வெளியே யாருக்கும் தெரியாம குடிப்பதில் தப்பில்லை என்று சொல்லி..இப்போ மீனு நிலமை மோசமாகி கொண்டு வருகிறது என்பது மோசமான செய்தி ..

இன்று பலர் வருகை தந்து இருந்தார்கள்..ரூபனின் தங்கை இப்பொழுது மீனுவின் நண்பி ..சுகிர்தன் கொஞ்ச நேரம் நம்மிடம் பேசினார்.

செல்வி என்ற புதியவர் (அவர் புதியவரா ) வந்த உடனேயே தான் ஈகரை கண்ணோட்டத்தில் இடம் பெறணும் இல்லை என்றால் மீனு தலையை சீவிடுவேன் சீவி என்று மிரட்டல் விட்டு உள்ளார்.. மீனுவுக்கு என்னமோ அவர் மேல் சின்ன சந்தேகமாவே இருக்கு ..இவர் கருப்பு பூனை படையில் இருந்தாங்களோ என்றுதான் ..பார்க்கலாமே இதையும் பொறுத்து இருந்து ..

ஷைலு அவர்கள் இனி மீனுவை தான் ரொம்ப சீண்டலை ..நீ என்னுடன் பேசணும் மீனு என்று ஒரே அழுகை ..மீனுவும் போனா போகட்டும் என்று மன்னித்து அவருடன் பேசினாள்.. அவர் டெய்லி ரோடால் நடக்க மாட்டாராம் தவழ்ந்தே செல்வாராம் ..இது அவரே சொன்னதால் இது நம்பிக்கை செய்தி ..

சுடர் வீ அவர்கள் ஒரு உண்மையை கண்டு பிடித்தார்கள் ..மீனுவின் கையில் தான் திமிங்க்ஸ் வால் இருக்கு என்று ..அவரு பெரிய ஆளுதான் என்று இன்றுதான் மீனுவுக்கு புரிந்தது எனபது வால் செய்தி ஆகும்

கோவை ஷிவா அவர்களுக்கு மீனு மேல் செம கடுப்பு ..மீனு எப்படி இவளவு அழகா கவிதை புதிர் என்று கலக்குகிறாள் என்றுதாங்க (சரி சரி என்ன ..எதுக்கு இப்படி கண்ணு வைக்கிறீங்க ) என்ன பண்ணுவது அது கடவுள் மீனுவுக்கு கொடுத்த கொடை,இதுக்கு நீங்க எல்லோரும் பொறாமை பட கூடாது ..பெருமை படனும்..(பல கற்கள் இப்போ மீனு மண்டையை பதம் பார்த்தன என்பது மீனுவுக்கு மட்டுமே தெரிந்த கல் செய்தி )

இன்று ஒரு கண்ணீர் என்ற தலைப்பில் கவிதை தாருங்கள் என்று கேட்டால் திமிங்க்ஸ் தான் அழும் ஒரு படம் அனுப்பி..இதுதான் கவிதை என்று சொன்னது அவரின் பரிதாப நிலயை காட்டியதால் ..மீனு ர்கஷியமாக ஒரு கவிதையை எழுதி அவருக்கு கொடுத்தாள் ..என்பது கவிதை செய்தி .

இன்று ஹரிணி சகோதரிக்கு வேலை கிடைத்து இருப்பதாக சொன்னதால் நாம எல்லோரும் அவருக்கு பார்ட்டி வைத்து வாழ்த்தினோம் ..இங்கு மீனுவின் பணம் செலவு பண்ணி இந்த பார்ட்டி நடந்தது என்பது செலவு செய்தி ..ஷிவா அண்ணா வனிலா ஐஸ் கிரீம் குடிக்க இந்தியா போவதாக ஒரு லூசு செய்தி உலா வருகின்றது ..அந்த செய்தி உணமையா இல்லை வதந்தியா ,,பார்ப்போமே பொறுத்து ,

இன்று பலரை ஈகரைல காண முடியல.கல்யாணம் ஆனவங்க தங்க தங்க வீட்டிலே என்ஜாய் பண்ணிட்டு இருந்தாங்கள் என்பது குடும்ப செய்தி .மீனுவை போல தனியா உள்ளவங்க தான் ஈகரைக்கு வருகை தந்து இருந்தனர்..

இன்று தமிழன் அண்ணா வந்தாரா என்பது மீனு மறந்த செய்தி ..இப்பொழுது மீனுவுக்கு கொஞ்சம் ஜாபகம் குறைந்து வருவதாக செய்திகள்

முக்கிய செய்தியாக ..இனி ஒரு மூன்று நாள்கள் ஈகரை பற்றிய கண்ணோட்டத்தை நம்ம ரூபன் அவர்களும் ,பிரகாஸ் அவர்களும் இணைந்து தருவார்கள்..
காரணம் மீனு மட்டும்தான் இந்த கண்ணோட்டம் தரணுமா ..நாமளும் தர விரும்புகிறோம் என்று தனி மடல்களில் ஷிவா அண்ணாவை தொந்தரவு செய்வதாக செய்திகள் வந்ததால் ..மீனு அவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கிறார் (எவளவு பெரிய மனசு மீனு .நீ ரொம்ப நல்லவ )நாளைய கண்ணோட்டம் இன்னும் சுவாரசியமாக ரூபன் அண்ட் பிரகாஸ் அவர்கள் தொகுத்து தருவார்கள்..நீங்கள் மட்டும் அல்ல மீனுவும் ஆவலுடன் காத்து இருக்கின்றாள் ..நன்றிகள்


அன்புடன் உங்கள் மீனுகா

[You must be registered and logged in to see this image.]
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு

Post by ரூபன் on Sun Sep 20, 2009 11:49 pm

நம்ம காதல் மன்னன் ரூபன் இன்று ஒரு புதிய காதலியை கண்டு பிடித்து இருப்பதாக ஒரு செய்தி ..அது உண்மையா இல்லையா என்று பொறுத்து இருந்துதான் பார்க்கனுமுங்கோ ..
புதிய காதலி என்றால் நாங்கள் என்ன அதே தொழிலாவா திரியிறோம்
உடுட்டுக்கட்டை அடி வ


நாளைய கண்ணோட்டம் இன்னும் சுவாரசியமாக பிரகாஸ் அவர்கள் தொகுத்து தருவார்கள்..நீங்கள் மட்டும் அல்ல மீனுவும் ஆவலுடன் காத்து இருக்கின்றாள் ..நன்றிகள்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு

Post by மீனு on Sun Sep 20, 2009 11:51 pm

ரூபன் செய்தியை மாற்றி விட்டார்..பிரகாஸ் அண்ட் ரூபன் தொகுத்து தருவார்கள் ..என்பதை மாற்றி விட்டார்
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு

Post by ரூபன் on Sun Sep 20, 2009 11:52 pm

ஒன்னும் புரியல அய்யோ, நான் இல்லை
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு

Post by Tamilzhan on Sun Sep 20, 2009 11:58 pm

எனக்கு இன்று ரம்சான் பெருநாள் மீனா அதனால் காலை மட்டும் வந்து சென்றேன் மீனு...இப்போ ஊரை சுத்தி விட்டு வந்தாச்சு.நாளை மீண்டும் சுற்றனும்...! [You must be registered and logged in to see this image.]
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு

Post by மீனு on Mon Sep 21, 2009 11:06 am

Tamilzhan wrote:எனக்கு இன்று ரம்சான் பெருநாள் மீனா அதனால் காலை மட்டும் வந்து சென்றேன் மீனு...இப்போ ஊரை சுத்தி விட்டு வந்தாச்சு.நாளை மீண்டும் சுற்றனும்...! [You must be registered and logged in to see this image.]


என்ன தமிழன் அண்ணா ஊரை சுற்றனுமா ,தனியாவா .இல்லை யார் கூட நமீத உங்கு வந்திருக்காங்களா என்ன ?
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு

Post by வித்யாசாகர் on Mon Sep 21, 2009 11:14 am

meenuga wrote:கோவை ஷிவா அவர்களுக்கு மீனு மேல் செம கடுப்பு ..மீனு எப்படி இவளவு அழகா கவிதை புதிர் என்று கலக்குகிறாள் என்றுதாங்க (சரி சரி என்ன ..எதுக்கு இப்படி கண்ணு வைக்கிறீங்க ) என்ன பண்ணுவது அது கடவுள் மீனுவுக்கு கொடுத்த கொடை,இதுக்கு நீங்க எல்லோரும் பொறாமை பட கூடாது ..பெருமை படனும்..(பல கற்கள் இப்போ மீனு மண்டையை பதம் பார்த்தன என்பது மீனுவுக்கு மட்டுமே தெரிந்த கல் செய்தி )


மீனு மீது எரியும் கல் கூட.. அன்பானதாகவே இருப்பதால் மீனுவுக்கு வலிக்காதென்பது அடிப்பவர்களுக்கு தெரியும்

meenuga wrote:இன்று பலரை ஈகரைல காண முடியல.கல்யாணம் ஆனவங்க தங்க தங்க வீட்டிலே என்ஜாய் பண்ணிட்டு இருந்தாங்கள் என்பது குடும்ப செய்தி .மீனுவை போல தனியா உள்ளவங்க தான் ஈகரைக்கு வருகை தந்து இருந்தனர்..


என்னையும் தானே.. மீனு.., தனிமையிக் காத்திருந்தால் எங்கள் மீது கோபமா.., நாங்கள் வெளியே சென்றிருந்தோம், ஆனால் மனசு ஈகரைல தான் இருந்தது..


meenuga wrote:கண்ணோட்டத்தை நம்ம ரூபன் அவர்களும் ,பிரகாஸ் அவர்களும் இணைந்து தருவார்கள்.. காரணம் மீனு மட்டும்தான் இந்த கண்ணோட்டம் தரணுமா ..நாமளும் தர விரும்புகிறோம் என்று தனி மடல்களில் ஷிவா அண்ணாவை தொந்தரவு செய்வதாக செய்திகள் வந்ததால் ..மீனு அவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கிறார் (எவளவு பெரிய மனசு மீனு .நீ ரொம்ப நல்லவ )


மீனுவின் கற்பனை திறன், வியக்கவும் ரசிக்கவும் வைக்கும் புதுமை இல்லையா அன்பர்களே..,

நம்மை எல்லாம் தன் அக்கரை மிக்க எழுத்து மூலம் சிறை படுத்தி.. தினம் தினம் இப்படி சுவையான ஒரு ஈகரையின் செய்தி அரங்கத்தை படைத்து வருவதற்கு, மேலும் மேலும் கற்பனை வளம் பெற்று தனிச்சிறப்போடு, சிறந்தோங்குங்கள் என மீனுவை மனதார வாழ்த்துவோம்.

மீனுவின் இன்றைய ஈகரை கண்ணோட்டம் நிறைய கற்பனை; கொஞ்சம் (ஜாலியான) உண்மை.

வாழ்த்துக்கள் சகோதரி... [You must be registered and logged in to see this image.]
avatar
வித்யாசாகர்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1819
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு

Post by மீனு on Mon Sep 21, 2009 11:27 am

நன்றிகள் வித்யாசாகர்.. உங்களையும் சேர்த்துத்தான் சொன்னேன் ,ஒரு கவிதை கூட உங்களது கிடைக்கலை ,நீங்க ரசிக்கணும் என்றுதான் நிறைய போகலை அடுக்கு மாடி கட்டிடமாக கட்டி ஈகரையை ஸ்ட்ரோங் பண்ணுவதில் மீனு கில்லாடி ..(மீனு நீயே உன்னை புகழாதே ..இன்னும் கல்லடி வேணுமா, உன்னிடம் வந்த கல்லை வைத்தே நீ ஒரு பெரிய வீடே கட்டலாம் மீனு ))
நன்றிகள் வித்யாசாகர் , எங்கே கவிதை..
அன்புடன் மீனு
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு

Post by அபிராமிவேலூ on Mon Sep 21, 2009 11:57 am

மீனு உன்னோட கண்ணோட்டடதள நான் தினமும் ஈகரை நண்பர்களை பற்றி நல்ல தெருஞ்சுக்க முடியுது
avatar
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2492
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு

Post by மீனு on Mon Sep 21, 2009 12:09 pm

ABIRAMI M wrote:மீனு உன்னோட கண்ணோட்டடதள நான் தினமும் ஈகரை நண்பர்களை பற்றி நல்ல தெருஞ்சுக்க முடியுது

ஐயோ அபிராமி..இது பொய் கலந்த கண்ணோட்டம்.. நகைச்சுவைக்காக இப்படி சொல்லுவேன்..மீனு ஒரு பெரிய புளுகு மூட்டைம்மா ...
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு

Post by அபிராமிவேலூ on Mon Sep 21, 2009 12:17 pm

meenuga wrote:
ABIRAMI M wrote:மீனு உன்னோட கண்ணோட்டடதள நான் தினமும் ஈகரை நண்பர்களை பற்றி நல்ல தெருஞ்சுக்க முடியுது

ஐயோ அபிராமி..இது பொய் கலந்த கண்ணோட்டம்.. நகைச்சுவைக்காக இப்படி சொல்லுவேன்..மீனு ஒரு பெரிய புளுகு மூட்டைம்மா ...
அப்பா மீனுக்கு தண்ணி அடிக்க தெரியாத ச்சே எதோ ஐஸ் வச்சு பார்ட்டி கேக்கலாம்னு இருந்தேன் ஓகே
avatar
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2492
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு

Post by ரூபன் on Mon Sep 21, 2009 12:18 pm

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல சிரி சிரி
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு

Post by மீனு on Mon Sep 21, 2009 12:20 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு

Post by வித்யாசாகர் on Mon Sep 21, 2009 12:21 pm

ணக்கம் செல்லமே..
avatar
வித்யாசாகர்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1819
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு

Post by ரூபன் on Mon Sep 21, 2009 12:21 pm

ஓகே ஓகே மினு தண்ணி அடிப்பா நிங்க பாட்டி கொடுக்கலாம்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு

Post by ரூபன் on Mon Sep 21, 2009 12:22 pm

வணக்கம் அண்ணா
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு

Post by வித்யாசாகர் on Mon Sep 21, 2009 12:26 pm

[You must be registered and logged in to see this image.]
avatar
வித்யாசாகர்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1819
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு

Post by அபிராமிவேலூ on Mon Sep 21, 2009 12:27 pm

ரூபன் wrote:ஓகே ஓகே மினு தண்ணி அடிப்பா நிங்க பாட்டி கொடுக்கலாம்
எண்ணங்க நான் பார்ட்டிகேட்ட பட்டி தருவநகனு சொல்லறிங்க [You must be registered and logged in to see this image.]
avatar
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2492
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு

Post by மீனு on Mon Sep 21, 2009 12:32 pm

என்ன வித்யாசாகர் ரூபன் உங்க செல்லமா.. அப்போ மீனு ..என்ன இது பல்டி அடிக்கிறீங்களா..
ரூபன் மீனு தண்ணி அடிப்பாளா ..ஏவ சொன்னது மீனு சுத்த சைவம் ..மீனுவை எல்லோரும் இப்படி படுத்தாதீங்க ..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு

Post by ரூபன் on Mon Sep 21, 2009 12:34 pm

இப்படி சொன்னால் உண்மை பொய்யாகிடுமா "கங்கையிலைகுளிச்சாலும் காகம் கொக்காகுமா மீனு ஒன்னும் புரியல ( இன்று உதை நிச்சயம் ரூபன் )
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு

Post by மீனு on Mon Sep 21, 2009 12:46 pm

ரூபன் wrote:இப்படி சொன்னால் உண்மை பொய்யாகிடுமா "கங்கையிலைகுளிச்சாலும் காகம் கொக்காகுமா மீனு [You must be registered and logged in to see this image.] ( இன்று உதை நிச்சயம் ரூபன் )

ரூபன் ..சந்தோசம். நீங்க சொல்வது சரி.மீனு குடி காரிதான்.
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு

Post by ரூபன் on Mon Sep 21, 2009 12:48 pm

"மீனு குடி காரிதான்."
உண்மையை ஒத்துக்க பெரிய மனசு வேணும் குட்டி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு

Post by செல்.வி on Mon Sep 21, 2009 12:54 pm

மீனு பயன்டுடீங்களா, பயபடதிங்க நான் உங்கள் அன்பு தோழி மீனு,நிலாசகி,அபிராமி,நந்திதாக்கா, ஹரிணி,ரூபன்,சிவாண்ணா,பிரகாஷ்அண்ணா,ஈகரரையின் ஆஸ்த்தான கவி, ஷைலு, விஜய், தமிழண்ணா, கிருபை.. எல்லோரையும் எனக்கு ரொம்ப நாளா தெரியும். நான் தினமும் உங்களை ஈகரையில் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். உள்ளே வர அனுமதி கிடைக்காமல் சிவான்னாவுக்கு மெயில் அனுப்பி இப்போ தான் உங்களை எல்லாம் சந்திக்க முடியுது ரொம்ப சந்தோஷம் காநோட்டத்தில் போட்டதுக்கு.

I love vidhyas poet, tamilla type panna kastama irukku, neenga ellaam eppadi type panreenga. idhai naan gmail ku poi panninen.
avatar
செல்.வி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 81
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு

Post by மீனு on Mon Sep 21, 2009 12:59 pm

நாம எல்லாம் தமிழை கை விரலால் தான் எழுதிறோம் .
என்னை அப்போ உங்களுக்கு தெர்யுமா ரொம்ப சந்தோசம் ..தலை தப்பி விட்டது .இனிமேல் நாம நண்பிகள்..ஓகே..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு

Post by ரூபன் on Mon Sep 21, 2009 1:02 pm

"நாம எல்லாம் தமிழை கை விரலால் தான் எழுதிறோம் ."

நாம என்ன காலாலையா எழுதிறோம் மீனு ஒன்னும் புரியல
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum