புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது Poll_c10குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது Poll_m10குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது Poll_c10 
60 Posts - 48%
heezulia
குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது Poll_c10குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது Poll_m10குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது Poll_c10குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது Poll_m10குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது Poll_c10குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது Poll_m10குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது Poll_c10குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது Poll_m10குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது Poll_c10குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது Poll_m10குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது Poll_c10குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது Poll_m10குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது Poll_c10குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது Poll_m10குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது Poll_c10குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது Poll_m10குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது Poll_c10குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது Poll_m10குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது Poll_c10குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது Poll_m10குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது Poll_c10 
17 Posts - 2%
prajai
குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது Poll_c10குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது Poll_m10குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது Poll_c10குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது Poll_m10குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது Poll_c10குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது Poll_m10குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது Poll_c10 
5 Posts - 1%
Guna.D
குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது Poll_c10குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது Poll_m10குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது Poll_c10 
4 Posts - 1%
Jenila
குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது Poll_c10குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது Poll_m10குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது Poll_c10குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது Poll_m10குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Sep 14, 2011 12:07 am

சேலம்: சேலத்தில், பச்சிளங் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த, நான்கு பெண்கள் உள்பட ஐந்து பேரை தன்னார்வ தொண்டு நிறுவன உதவியுடன், போலீஸார் கைது செய்தனர்.சேலத்தில் பழைய பஸ் ஸ்டாண்ட், புது பஸ் ஸ்டாண்ட் மற்றும் "சிக்னல் பாயின்ட்'டுகளில் சுட்டெரிக்கும் வெயில், கொட்டும் மழையில் பச்சிளங் குழந்தைகளை வைத்து பெண்கள் பிச்சை எடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.மாநகர போலீஸ் துணை கமிஷனர் சத்யப்ரியா தலைமையில், சிறார் சீர்த்திருத்த பிரிவு போலீஸ் எஸ்.ஐ., கற்பகம், அனைத்து மகளிர் போலீஸ் எஸ்.ஐ.,க்கள் ரமணா, பிரேமா, ஒய்.டபுள்யு.சி.ஏ., இயக்குனர் ரூபி தியாகராஜன், "சைல்டு லைன்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள், குழுந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்களை தேடும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.

சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட், அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, சூரமங்கலம், புது பஸ் ஸ்டாண்ட், அழகாபுரம், செவ்வாய்ப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தன்னார்வ தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர்களுடன், தீவிர தேடுதலில் ஈடுபட்ட போலீஸார், கைக்குழந்தைகளை மடியில் கட்டிக் கொண்டு பெண்கள், சாலை சந்திப்பு, மெயின் ரோடு, "சிக்னல் பாயின்ட்'டுகளில் பிச்சை எடுத்து கொண்டிருந்த, விஜயா(30), நாகம்மாள்(25), உமாதேவி(26), அஞ்னம்மாள்(26) ஆகிய நான்கு பெண்களை கைது செய்தனர். அதே போல், சாலையில் போவோர், வருவோரிடம் பிச்சை எடுத்து கொண்டு இருந்த, ஆண்டவன்(16) என்ற சிறுவனையும் போலீஸார் பிடித்தனர்.போலீஸ் விசாரணையில், குடும்ப வறுமை காரணமாக, குழந்தையை வைத்து பிச்சை எடுப்பதாக, அவர்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர்.அந்த பெண்களை யாராவது கடத்தி வந்து, பிச்சை எடுக்க வற்புறுத்தி வருகின்றனரா? அவர்கள் பின்னணியில் பிச்சை தொழிலில் ஈடுபடுத்தும் கும்பல் இயங்குகிறதா? என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.தொடர்ந்து, சேலம் மாநகர பகுதியில் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள், சிறுவர், சிறுமிகளை தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து போலீஸார் தேடி வருகின்றனர்.பிச்சை எடுப்பவர்களுக்கு தமிழக அரசு மறுவாழ்வு மையங்களை ஏற்படுத்தி, அவர்களுக்கு கைத்தொழில் கற்று கொடுத்து வரும் நிலையில், பிச்சைக்காரர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணி மேற்கொண்டு, பிச்சைக்காரர்கள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக