ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பரிதாபத்தின் கைகள் -கவிதை
 ayyasamy ram

திரையுலகில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த த்ரிஷா
 ayyasamy ram

கொடி வீரன் - விமர்சனம்
 ayyasamy ram

சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
 ayyasamy ram

அசாமில் 100 நாட்களில் 40 யானைகள் பலி
 ayyasamy ram

திரைப்படமாகிறது பால் தாக்கரே வாழ்க்கை வரலாறு
 ayyasamy ram

ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம்
 ayyasamy ram

தினசரி கணக்கு மாதிரி தேர்வு தாளை (விளக்கமான விடைகளுடன்)
 Meeran

Notes from krishoba acadamy online coaching
 Meeran

விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!
 பழ.முத்துராமலிங்கம்

யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை!
 பழ.முத்துராமலிங்கம்

உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

உடனிருந்த நண்பரை சுட்டுக்கொன்று விட்டார்களே!- குடும்பத்தாரிடம் கதறி அழுத இன்ஸ்பெக்டர் முனிசேகர்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் ஆங்கில மொழி எப்படி வந்தது
 பழ.முத்துராமலிங்கம்

டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 T.N.Balasubramanian

அறிமுகம் கவிதா மோகன்
 T.N.Balasubramanian

பாட்டி சொல்லும் பழமொழி | பாட்டியின் Scientific Facts
 T.N.Balasubramanian

உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்
 Meeran

குமுதம் & லைஃப் 13/12/17
 Meeran

நாளை பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: இன்று அனைத்து கட்சி கூட்டம்:
 ayyasamy ram

கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல்
 ayyasamy ram

திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து பெண் பலி
 ayyasamy ram

காதலித்ததால் 24 ஆண்டுகள் பெற்றோரால் சிறையில் அடைக்கப்பட்ட பெண்!
 ayyasamy ram

விஷாலின் 'இரும்புத்திரை' வெளியீட்டு தேதி மாற்றம்
 SK

சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான வரலாற்று தீர்ப்பு ; மௌனம் காக்கும் அரசு.!
 SK

விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்குமாறு உத்தரவு
 SK

மும்பையில் கல்வாரி என்று பெயரிடப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
 SK

ஆரோக்கிய அரசியல்: கைகுலுக்கி மகிழ்ந்த பா.ஜ., - காங்., தலைவர்கள்
 SK

இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
 SK

வாட்ஸ் அப் கலக்கல் & கார்ட்டூன்
 SK

3 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை!
 SK

புதிய ஓட்டம் -- கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

கன்னியாகுமரியில் கடற்படை தளம் அமைக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
 SK

மானிடம் கண்ட (ஏ)மாற்றம் கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

20-வது மாடியில் இருந்து விழுந்த மாடல் அழகி பலி
 SK

தங்க தமிழ் உலா ஜெர்மனி
 பழ.முத்துராமலிங்கம்

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2–வது நாளாக போராட்டம்
 ayyasamy ram

வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி
 பழ.முத்துராமலிங்கம்

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 T.N.Balasubramanian

யானைகளின் வருகை 98: பிங்கோஸூம், டைகர் திருத்தமும்!
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 பழ.முத்துராமலிங்கம்

வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா
 ayyasamy ram

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பாரடைஸ் பேப்பர்ஸ் தகவல்கள்
 ayyasamy ram

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
 ayyasamy ram

வங்கி கணக்கு – ஆதார் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு
 ayyasamy ram

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி: முதல்வர் அறிவிப்பு
 ayyasamy ram

இந்தியாவில் அறிமுகமாகின்றது "பஜாஜ் பல்சர் பிளாக் பாக்"
 KavithaMohan

பாராட்டுக்களை எதிர்பார்க்காமல் உழைக்கிறேன் : ராகுல்
 KavithaMohan

சக்தி விகடன் 19.12.17
 Meeran

பொது அறிவு டிசம்பர்
 Meeran

ஜுனியர் விகடன் 17.12.17
 Meeran

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம்

View previous topic View next topic Go down

இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம்

Post by சிவா on Thu Sep 15, 2011 2:57 amரீனாவுக்கு அன்று பள்ளி விடுமுறை. 8-ம் வகுப்பு முடித்திருந்தாள். பருவம் அடைந்து, வாழ்க்கையின் புது அனுபவங்களை அவள் காணத் தொடங்கியிருந்த காலம் அது. வீட்டில் அமர்ந்து தங்கையுடன் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தாள். ரீனா உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவள்.

அவளுக்கு நேர்ந்த கொடுமையை இனி அவளே விளக்குகிறாள்..

"எனது தந்தைக்கு செருப்பு தைக்கும் வேலை. அதில் கிடைக்கும் வருமானத்தில்தான் எங்கள் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. என் பெற்றோருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனால் நானும் செருப்பு தைக்கச் செல்வேன். என்னோடு பிறந்தவர்கள் நான்கு பேர்.

எனது நெருங்கிய உறவினரான ஷியாம் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வருவார். அவர் திருமணம் ஆனவர். அவரது வீடு எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில்தான் உள்ளது. அவர் என்னை அடிக்கடி கடைகளுக்கு பொருட்கள் வாங்க அனுப்பிவைப்பார். எனக்கும் சாப்பிட ஏதாவது வாங்கித்தருவார்...''- என்று கூறும் அவள், அந்த கொடூர தினத்தை தன் மனக் கண்முன்னே கொண்டு வந்து, விவரிக்கிறாள்.

"அன்று நான் மட்டும் என் உறவினரான ஷியாம் வீட்டிற்கு சென்றேன். வீட்டில் ஆள் இல்லாதது போல் தெரிந்ததால் சுற்றும் முற்றும் பார்த்தேன். அப்போது ஒரு கார் வந்தது. அதில் இருந்து அவரும், அவர் மனைவியும் இறங்கி வந்தனர்.

அவர்கள் `ஸ்வீட்' பாக்சை காட்டி எடுத்துக் கொள் என்று சொன்னார்கள். நான் வேண்டாம் என்று கூறியதும் எனக்கு ஊட்டிவிட்டனர். இனிப்பு சாப் பிட்ட சிறிது நேரத்தில் நான் மயங்கிவிட்டேன். நினைவு திரும்பி எழுந்தபோது நான் எங்கிருந் தேன் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒரு அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்தேன். அங்கிருந்த நபர்களுடன் சண்டை போட்டேன். அவர்கள் என்னை இரக்கமில்லாமல் அடித்தார்கள். பிறகு ஷியாம் அறைக்குள் வந்தார். அவருடன் அடையாளம் தெரியாத 2 பேரும் வந்தார்கள். அவர்கள் என்னை கட்டாயப்படுத்தி சில மாத்திரைகளை விழுங்கச் சொன்னார்கள். அவைகளை விழுங் கியதும், நான் மறுபடியும் நினைவிழந்துபோனேன்.

நான் அடைத்துவைக்கப்பட்டிருந்தேன். அந்த அறையை விட்டு வெளியே செல்ல அனு மதிக்கப்படவில்லை. 3 மாதங்களாக நான் சூரியனையே பார்க்கவில்லை. அவர்கள் திரும்ப திரும்ப எனக்கு ஏதோ மருந்தை கொடுப்பார்கள். மருந்தை விழுங்காமல் துப்பினால்கூட விடமாட்டார்கள். அந்த மருந்து என்னை அரைகுறை மயக்கத்தில் வைத்திருக்கும். தூங்கவும் முடியாது.

அப்போது ஷியாமும் இன்னும் பல ஆண்களும் 90 நாட்களாக என்னை தொடர்ந்து பலவந்தமாக கற்பழித்தனர். ஒரு நாளைக்கு எத்தனை முறை என்பது எனக்கே தெரியாது. அதேபோல பக்கத்து அறைகளிலும் திடீர் ஆரவாரமும், அழுகுரலும் கேட்கும். என்னைப் போல் சில பெண்களையும் அங்கு அடைத்து வைத்து சித்ரவதை செய்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் அங்கு நான் வேறு எந்த பெண்ணையும் பார்த்தது கிடையாது.

ஒருநாள் கடும் முயற்சி செய்து கதவை நெம்பி திறந்து கொண்டிருந்தேன். அப்போது சத்தம்கேட்டு ஒருவன் ஓடிவந்தான். அவன் தனியாக இருந்ததால் நான் அவனையும் சேர்த்து தள்ளிவிட்டு ஓடிவந்தேன்.

சில மணி நேரமாக எங்கெங்கோ ஓடினேன். சந்து பொந்துகளில் புகுந்து, ஆட்களிடம் போலீஸ் நிலையம் எங்கே இருக்கிறது என்று கேட்டுக்கொண்டே ஓடினேன். எங்கள் ஊரைச் சேர்ந்த ஒரு பையனை அடையாளம் காணும் வரை எனது ஓட்டம் தொடர்ந்தது.

அவன் என்னை எங்கள் வீட்டில் கொண்டுபோய் விட்டான். அம்மா, அப்பாவுடன் சென்று அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்தோம். ஆனால் எங்கள் புகாரை போலீசார் வாங்க மறுத்துவிட்டனர். ஒரு போலீஸ்காரர் என்னை அடித்தார். எனது தாயாரையும் மோசமாக திட்டி அடித்தார்.

சில நாட்கள் கழித்து ஷியாமின் ஆட்கள் எங்களை மிரட்டினார்கள். அம்மாவிடம் ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து புகார் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். என்னை அவர்களிடம் விற்றுவிட்டால் நிறைய பணம் தருவதாகவும் சொன்னார்கள். அம்மா தைரியமாக எதிர்கொண்டு அவர்களை சமாளித்தார்.

பின்பு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியோடு போலீஸ் நிலையம் சென்றேன். அதன்பிறகே எங்கள் புகாரை போலீசார் பெற்றனர். ஷியாமை கைது செய்தனர். ஆனாலும் அவர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்...'' என்று கூறும் ரீனா ஒரு வருடமாக நீதிகேட்டு போராடி வருகிறார்.

ரீனாவுக்கு தான் அடைத்துவைக்கப்பட்டிருந்த இடம் அடையாளம் தெரியவில்லை. தன்னை மானபங்கப்படுத்தியவர்கள் பற்றியும் தெரியவில்லை. அதனால் வழக்கு தடுமாறிக் கொண்டிருக்கிறது.

"அந்த வீட்டின் இன்னொரு பகுதியில் என்னைப் போன்று நாலைந்து சிறுமிகளாவது அடைத்து வைக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் மீட்கப்பட வேண்டும் என்பது என் ஆசை என்கிறாள்.

தினதந்தி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum