ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

நிலா

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

நிலா

Post by Manik on Fri Sep 16, 2011 12:58 pm

எப்பவும் சிரித்துக் கொண்டே இருப்பான்
அனைவரையும் மகிழ வைப்பான்
இன்பத்தில் இன்பமுற்று இனிதே இருப்பான்
அகண்ட வான வெளியில்
இவன் முகம் பிரகாசிக்கும் தனிமையில்
என்றுமே இவனை யாரும் வெறுத்ததில்லை
அனைவருக்கும் பிடித்த இவனை
இவளுக்கு மட்டும் ஏன் பிடிக்கவில்லை !!!!!!!


என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்


Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: நிலா

Post by ரேவதி on Fri Sep 16, 2011 1:00 pm

கவிதை சூப்பர் ஆனால் எனக்கு ஒரு உண்மையை சொல்லுங்கள்
என்ன பிரச்சனை உங்களுக்கு




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: நிலா

Post by Manik on Fri Sep 16, 2011 1:02 pm

எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லையே ரேவா ஏன் கேக்குற இந்த கவிதை நிலாவுக்காகத்தான் நீ எதையும் போட்டு குழப்பிக்க வேணாம் செரியா.......... அன்பு மலர் அன்பு மலர்

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: நிலா

Post by kitcha on Fri Sep 16, 2011 1:03 pm

எப்பவும் சிரித்துக் கொண்டே இருப்பான்
அனைவரையும் மகிழ வைப்பான்
இன்பத்தில் இன்பமுற்று இனிதே இருப்பான்
அகண்ட வான வெளியில்
இவன் முகம் பிரகாசிக்கும் தனிமையில்
என்றுமே இவனை யாரும் வெறுத்ததில்லை
அனைவருக்கும் பிடித்த இவனை
இவளுக்கு மட்டும் ஏன் பிடிக்கவில்லை !!!!!!!






இந்தக் கவிதை எனக்காக எழுதியது போல் உள்ளது . எனக்கு ஏத்த வரிகள்

kitcha
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321

Back to top Go down

Re: நிலா

Post by ஜாஹீதாபானு on Fri Sep 16, 2011 1:03 pm

Manik wrote:எப்பவும் சிரித்துக் கொண்டே இருப்பான்
அனைவரையும் மகிழ வைப்பான்
இன்பத்தில் இன்பமுற்று இனிதே இருப்பான்
அகண்ட வான வெளியில்
இவன் முகம் பிரகாசிக்கும் தனிமையில்
என்றுமே இவனை யாரும் வெறுத்ததில்லை
அனைவருக்கும் பிடித்த இவனை
இவளுக்கு மட்டும் ஏன் பிடிக்கவில்லை !!!!!!!


என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்


ஏதோ இருக்கு உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ சிரி சிரி சிரி சிரி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: நிலா

Post by Manik on Fri Sep 16, 2011 1:04 pm

அப்படியா அண்ணா உங்களுக்கு எழுதியதுன்னே வச்சுக்ககோங்க அன்பு மலர் அன்பு மலர்

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: நிலா

Post by ரேவதி on Fri Sep 16, 2011 1:05 pm

Manik wrote:எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லையே ரேவா ஏன் கேக்குற இந்த கவிதை நிலாவுக்காகத்தான் நீ எதையும் போட்டு குழப்பிக்க வேணாம் செரியா..........

கவிதையை பார்த்தால் அப்படி தெரியலையே




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: நிலா

Post by Manik on Fri Sep 16, 2011 1:06 pm

ஜாஹீதாபானு wrote:
Manik wrote:எப்பவும் சிரித்துக் கொண்டே இருப்பான்
அனைவரையும் மகிழ வைப்பான்
இன்பத்தில் இன்பமுற்று இனிதே இருப்பான்
அகண்ட வான வெளியில்
இவன் முகம் பிரகாசிக்கும் தனிமையில்
என்றுமே இவனை யாரும் வெறுத்ததில்லை
அனைவருக்கும் பிடித்த இவனை
இவளுக்கு மட்டும் ஏன் பிடிக்கவில்லை !!!!!!!


என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்


ஏதோ இருக்கு உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ சிரி சிரி சிரி சிரி


ஒன்னுமே இல்லாத விசயத்தை ஊதி ஊதி பெருசாக்குறதுல உங்கள அடிச்சுக்க ஆளே இல்ல பாட்டி அய்யோ, நான் இல்லை

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: நிலா

Post by Manik on Fri Sep 16, 2011 1:06 pm

வேற எப்படி தெரியுது ரேவா அதிர்ச்சி

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: நிலா

Post by ரேவதி on Fri Sep 16, 2011 1:07 pm

Manik wrote:வேற எப்படி தெரியுது ரேவா அதிர்ச்சி

சொல்ல வேண்டிய நேரத்துல சொல்றேன்




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: நிலா

Post by Manik on Fri Sep 16, 2011 1:10 pm

எப்ப சொல்லுவ ஜாலி

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: நிலா

Post by ஜாஹீதாபானு on Fri Sep 16, 2011 1:10 pm

Manik wrote:
ஜாஹீதாபானு wrote:
Manik wrote:எப்பவும் சிரித்துக் கொண்டே இருப்பான்
அனைவரையும் மகிழ வைப்பான்
இன்பத்தில் இன்பமுற்று இனிதே இருப்பான்
அகண்ட வான வெளியில்
இவன் முகம் பிரகாசிக்கும் தனிமையில்
என்றுமே இவனை யாரும் வெறுத்ததில்லை
அனைவருக்கும் பிடித்த இவனை
இவளுக்கு மட்டும் ஏன் பிடிக்கவில்லை !!!!!!!


என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்


ஏதோ இருக்கு உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ சிரி சிரி சிரி சிரி


ஒன்னுமே இல்லாத விசயத்தை ஊதி ஊதி பெருசாக்குறதுல உங்கள அடிச்சுக்க ஆளே இல்ல பாட்டி அய்யோ, நான் இல்லை

நான் ஒரு பதிவு போட்டேன் ஊதி ஊதி பெருசாக்குங்கல்ன்னு அதான் நானும் பண்ணுறேன் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: நிலா

Post by Manik on Fri Sep 16, 2011 1:11 pm

என்னமோ பன்னுங்க ரிலாக்ஸ் எனக்கு ஒன்னும் தெரியாது

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: நிலா

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu Sep 22, 2011 6:34 pm

அருமையான வரிகள்

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2939
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 899

http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: நிலா

Post by Jotheshree on Thu Sep 22, 2011 6:57 pm

அருமை வரிகள் கவிதை நல்லாயிருக்கு யாரு அந்த நிலா

Jotheshree
தளபதி
தளபதி

பதிவுகள்: 1171
வசிப்பிடம்: Anthiyur
சேர்ந்தது: 14/03/2010
மதிப்பீடு: 9

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum