ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திருத்தணியில் கி.மு 5000 -1500 காலத்தைச் சேர்ந்த தொல் தமிழரின் ஈமக்காடு கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நள்ளிரவில் சுதந்திரம்
 Meeran

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 T.N.Balasubramanian

ஆயக்குடி பயிற்சி மையத்தின் (14-01-2018) வெளியிட்ட NOTES
 thiru907

வானில் பறவைகளை பின் தொடர்ந்த பறவைகள் ஆர்வலர்
 T.N.Balasubramanian

ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 ayyasamy ram

40,000 ஆண்டு பழமை; சிதைக்கப்பட்ட சிங்க மனிதனின் மர்ம பின்னணி என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் தீரா மர்மங்கள் அதன் ரகசியங்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் சாதனைகளில் ஒன்றை சமன் செய்தார் விராட் கோலி
 ayyasamy ram

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒரே சுற்றில் 8 மாடுகளை அடக்கி வீரர் அஜய்க்கு கார் பரிசு
 ayyasamy ram

CCSE IV தேர்விற்கு ஜனவரி 15 வரை நடப்பு நிகழ்வுகள் நன்கு படியுங்கள்
 thiru907

ஹஜ் மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
 ayyasamy ram

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?
 பழ.முத்துராமலிங்கம்

2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்!
 SK

இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வியக்க வைக்கும் உருவங்களில் காய்கறிகள்
 பழ.முத்துராமலிங்கம்

இனி உரிக்காமலே சாப்பிடலாம்.... இது ஜப்பான் விளைச்சல்!!
 பழ.முத்துராமலிங்கம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
 பழ.முத்துராமலிங்கம்

ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...!
 பழ.முத்துராமலிங்கம்

intro
 SK

தேங்காய், சமையல் எண்ணெயும் கலப்படமும் | coconut oil, cooking oil Unknown facts | Tamil Pokkisham
 vickneswaran

ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ இதோ..! என்ன செய்கிறார்..?
 பழ.முத்துராமலிங்கம்

முக்கியச் செய்திகள்- சுருக்கம் (தினமணி)
 ayyasamy ram

வாட்ஸ் அப் - நகைச்சுவை (தொடர் பதிவு)
 ayyasamy ram

தென் மாவட்ட மக்களை வெறுப்பேற்றும் தெற்கு ரயில்வே: வருஷம் ஒண்ணாச்சு; வண்டிகள் என்னாச்சு? ரயில்களை இயக்காமலிருக்க, 'பெட்டி' போவதாக சந்தேகம்!
 பழ.முத்துராமலிங்கம்

ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 1
 thiru907

தை நன்னாளில் நைஜீரியா வாழ் தமிழர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமாக சுன்னாகத்தில் இடம்பெற்ற பட்டிப்பொங்கல் நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

சிறந்த துணை நடிகருக்கான விருது: இங்கிலாந்து தேசியவிருது போட்டியில் விஜய்!
 பழ.முத்துராமலிங்கம்

வெள்ளை யானைக்கும் சமுத்திரக்கனிக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா..?
 பழ.முத்துராமலிங்கம்

தென்னாபிரிக்கா தொடரில் இந்தியா வீரர் அஸ்வின் புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

''பிரவீன் தொகாடியா மயக்க நிலையில் மீட்பு..!'' விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் அதிர்ச்சி
 T.N.Balasubramanian

தேவை
 T.N.Balasubramanian

கேரளா முதல் பெங்களூரு வரை... பிரபலமாகும் மலை நெல்லி!
 பழ.முத்துராமலிங்கம்

உலக புகழ் சூரிய கோவிலின் பிரதி கோவில் ரூ.300 கோடியில் விரைவில் உருவாக்கம்!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

​கோவிலுக்குள் வந்து தினந்தோறும் வழிபாடு நடத்தும் காட்டு யானை!
 பழ.முத்துராமலிங்கம்

பால் பண்ணை தொழில் செய்ய விருப்பமா? இதோ உங்களுக்கு அதனைப் பற்றிய முழுமையான தகவல்...
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் மிகச் சிறிய ரக தக்காளியை உருவாக்கி சாதித்த நாடு
 பழ.முத்துராமலிங்கம்

'சட்டமன்றத்தை 90 நாட்கள் நடத்த வேண்டும்..! ஜி.கே.வாசன் சொல்கிறார்
 ayyasamy ram

இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம்
 ayyasamy ram

டோர் டெலிவரி திட்டத்திற்கு ‛ஒகே' : மனம் மாறிய டில்லி துணை நிலை கவர்னர்
 ayyasamy ram

ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு
 ayyasamy ram

ஆண்டு விழாவில் பத்மாவதி பட பாடல்: பள்ளி சூறை
 ayyasamy ram

ஜூலை 1 முதல் ஆதாரில் முகம் கண்டறியும் வசதி
 ayyasamy ram

விலைவாசி உயர்வு - ஹைகூ
 ayyasamy ram

அழகிய புருவங்கள்! - ஹைகூ
 ayyasamy ram

ஊர் சுற்றும் மனசு! - ஹைகூ
 ayyasamy ram

\பவுர்ணமி விரத பூஜை தரும் பலன்கள்
 ayyasamy ram

ஏ+ கிரேட் வீரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தோனி?
 ayyasamy ram

கேட்ச் பிடித்து 23 லட்ச பரிசுத்தொகையை அள்ளிய பார்வையாளர்
 ayyasamy ram

மதக் கலவரத்தைத் தூண்டுவதாக எச்.ராஜா மீது காவல் நிலையத்தில் புகார்
 ayyasamy ram

சீனாவுடன் கைகோர்த்த நேபாளம்; அதிர்ச்சியில் இந்தியா
 ayyasamy ram

தமிழர்களால் பெருமை படுகிறோம்; இங்கிலாந்து பிரதமர் பொங்கல் வாழ்த்து
 ayyasamy ram

செவ்வாய் கிரகத்தின் நீர்ச்சுனைகள் - வியப்பூட்டும் ஆய்வுகள்!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

உண்மையை பேசாதீர்கள்...

View previous topic View next topic Go down

உண்மையை பேசாதீர்கள்...

Post by ranhasan on Fri Sep 16, 2011 2:28 pm

அன்பு உறவுகளே...

சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை இங்கு பதிகிறேன். தயவு செய்து பெண்கள் இதனை படித்து மனம் கலங்கிவிட வேண்டாம் என்று எச்சரிக்கிறேன்...

கோவையில் ஹாசன் வேலை பார்த்துகொண்டிருந்த சமயம், எப்போதும் அலுவலகத்திற்கு எனது வண்டியில் செல்லும் நான் அன்று என் வண்டியை சர்விஸ் கொடுத்திருந்ததால் பேருந்தில் செல்லவேண்டியதாயிற்று...

பேருந்தில் ஏறி சில நிமிடங்களில் ஒரு ஸ்டாப் வந்தது... அந்த ஸ்டாப்பி‌ல் எங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண் ஸ்லோ மோஷனில் ஏறினாள்.

பெண்ணல்ல பெண்ணல்ல உதாப்பூ... பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்... இந்த இரண்டு பாடல்களும் மாறி மாறி பேக்கிரௌண்ட்டில் எனக்கு ஒலித்துகொண்டிருந்தது...

(மனசாட்சி: பெண்ணல்ல பெண்ணல்ல பாட்டை பாடினது நான்தாண்டா, டேய் உண்மையாவே அந்த பொண்ண பார்த்தா பொண்ணு மாதிரியாடா இருக்கு என்ன கொடுமை சார் இது
ரான்ஹாசன்: இருப்பதை வைத்து சிறப்புடன் வாழனும்டா...)

சரி கதைக்கு வருவோம்

பேருந்தில் ஏறிய அந்த பெண் இருக்கையில் அமர்ந்தால்... அதுவும் எப்படி இருக்கையில் வலது புறம் நான், இருக்கையின் இடது புறம் அவள்...(நம்தன நம்தன நம்தன நம்தன ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...) அருமையிருக்கு

பேருந்தில் ஏறியதில் இருந்து அவள் பேச்சை நிறுத்தவே இல்லை... பேசிக்கொண்டே இருந்தால்... நானும் வைத்த கண் வாங்காமல் அவள் பேசுவதை பார்த்துகொண்டே இருந்தேன்...

அலுவலகம் வந்தது... இருவரும் இறங்கினோம்...

அலுவலகம் சென்று நடந்ததை என் நண்பர்களிடம் கூறினேன்...அனைவருக்கும் ஒரே ஆச்சர்யம்.. ஏனென்றால் அந்த பெண் எங்கள் அலுவலகத்தில் சேர்ந்து ஒரு வாரம் மட்டுமே ஆகி இருந்தது... அனைவரும் எனக்கு சந்தோசமாய் வாழ்த்து தெரிவித்தனர்...

எனது அலுவலக நண்பன் ஒருவன் இருப்பு கொள்ளாமல் அந்த பெண்ணிடம் சென்று இதனை பற்றி கேட்டுவிட்டான்...(மனசாட்சி: துரோகி கோபம் )

நண்பன்: ஹாய்
அவள்: ஹாய்
நண்பன்: தினமும் சிவானந்தா காலனி பஸ்லதான் வருவிங்களா?
அவள்: ஆமாம், உங்களுக்கு எப்படி தெரியும்?
நண்பன்: ஹாசன் சொன்னான்...
அவள்: யாரது ஹாசன்? அவருக்கு எப்படி தெரியும்?
நண்பன்: சோகம் அதிர்ச்சி
நண்பன்: நீங்கள் வரும் பேருந்தில்தான் அவரும் காலையில் வந்தார்.
அவள்: ஒ அப்படியா, மன்னிக்கவும் எனக்கு தெரியாது...
என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்..

கொலை வெறியோடு என் நண்பனும், மற்ற அலுவலக நண்பர்களும் என்னை நோக்கி வந்தனர்.. உடுட்டுக்கட்டை அடி வ

நண்பன்: டேய் உண்மைய சொல்லு, காலைல நீ அந்த பொண்ணுகூடதான் வந்தியா?
ஹாசன்: டேய் நான் என்னைக்காவது பொய் சொல்லிருகேனா? சோகம்

நண்பன்: அந்த பொண்ணுகிட்ட கேட்டா உன்னை யாருன்னே தெரியாதுன்னு சொல்லுது...
ஹாசன்: அடப்பாவி அதுகிட்ட போய் ஏண்டா கேட்ட ? சோகம்

நண்பன்: நீதானேடா இருக்கையில் இடதுபுறம் நீயும் வலது புறம் அவளும் அமர்ந்துகொண்டு வந்ததாகவும், பேருந்து நிற்கும் வரை அவள் பேசிக்கொண்டே வந்ததாகவும் நீ பார்த்துகொண்டே வந்ததாகவும் கூறினாய்

ஹாசன்: எல்லாம் உண்மைதாண்டா.. ஆனால் நான் பஸ்சில் கடைசி இருக்கையில் இடதுபுறம் அமர்ந்திருந்தேன், அவள் பஸ்சில் முதல் இருக்கையில் வலதுபுறம் அமர்ந்திருந்தாள், அவள் அருகில் இருந்த தோழியிடம் பேசிக்கொண்டே இருந்தால், நான் கடைசி இருக்கையில் இருந்து அதை பார்த்துகொண்டே வந்தேன்.. ஒன்னும் புரியல

இந்த உண்மையை சொன்னதும்தான் தாமதம் சுற்றி இருந்த அனைவரும்Conclusion : பொண்ணுங்க விசயத்துல மட்டும் எப்பவும் உண்மைய பேசவே கூடாது..Last edited by ranhasan on Fri Sep 16, 2011 3:03 pm; edited 1 time in total
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: உண்மையை பேசாதீர்கள்...

Post by ஜாஹீதாபானு on Fri Sep 16, 2011 2:33 pm

ஹாசன் வர வர உங்க அலும்பு தாங்க முடியல
நல்ல இருந்தது ரசித்து சிரித்தேன்
சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருதுavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30019
மதிப்பீடுகள் : 6993

View user profile

Back to top Go down

Re: உண்மையை பேசாதீர்கள்...

Post by சிவா on Fri Sep 16, 2011 2:37 pm

எனக்கும் உங்களுக்கு இரண்டு குத்துக்கள் விட வேண்டும் போல்தான் உள்ளது. எவ்வளவு பில்டப்புடா சாமி.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உண்மையை பேசாதீர்கள்...

Post by ரேவதி on Fri Sep 16, 2011 2:42 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
அண்ணா எனக்கு எல்லாத்தையும் விட அங்க கீழ ஒரு
ஸ்மைலி போட்டு இருதீங்களே அதை பார்த்துட்டு சிரிப்பு தாங்கமுடியல சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: உண்மையை பேசாதீர்கள்...

Post by உமா on Fri Sep 16, 2011 2:46 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
உன்னோட மொக்கைக்கு அளவே இல்லாம போச்சு.
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: உண்மையை பேசாதீர்கள்...

Post by ayyamperumal on Fri Sep 16, 2011 2:56 pm

ஆமா உனக்கு உண்மையிலேயே என்ன ஆச்சு ப்பா !!


நேற்று train யாரையோ மிஸ் பண்ணியதாக கூறினாய். இன்று பஸ்ஸில் ...........................

நல்ல நகைச்சுவை. நல்லா எழுதுற ... வாழ்த்துக்கள் !

அடுத்தது two wheeler ல லிப்ட் கொடுத்த மாதிரியா .. இல்ல
வனத்தில பயணம் செய்யும் போது பார்த்ததா ??

தாங்க முடியலடா சாமி !!
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: உண்மையை பேசாதீர்கள்...

Post by kitcha on Fri Sep 16, 2011 3:05 pm

பொண்ணுங்க விசயத்துல மட்டும் எப்பவும் உண்மைய பேசவே கூடாது..

avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: உண்மையை பேசாதீர்கள்...

Post by dsudhanandan on Fri Sep 16, 2011 7:43 pm

சிவானந்தாகாலனி பஸ்ல தர்ம அடி வாங்கின விஷயத்த மட்டும் ஏன் சொல்லல? பைத்தியம்
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: உண்மையை பேசாதீர்கள்...

Post by இளமாறன் on Fri Sep 16, 2011 10:59 pm

நகைச்சுவை கட்டுரை எழுதலாம் ஹாசன் உங்களுக்குள் திறமைகள் இருக்கிறது வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: உண்மையை பேசாதீர்கள்...

Post by ranhasan on Sat Sep 17, 2011 5:32 pm

@dsudhanandan wrote:சிவானந்தாகாலனி பஸ்ல தர்ம அடி வாங்கின விஷயத்த மட்டும் ஏன் சொல்லல? பைத்தியம்

அது நம் தலைவர் சிவாவிற்கு இழுக்கு என்பதால் அதை பற்றி நான் கூறவில்லை... ஒன்னும் புரியல
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: உண்மையை பேசாதீர்கள்...

Post by உதயசுதா on Sat Sep 17, 2011 5:38 pm

அட செ இதுக்கா இம்புட்டு பில்டப்.ஹாசன் நீங்க மட்டும் என் கையில் சிக்கி இருந்தா நானும் இரண்டு குத்து விட்டு இருப்பேன்.
உங்க நகைசுவையா ரசித்தேன்.சிரித்தேன்
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: உண்மையை பேசாதீர்கள்...

Post by ranhasan on Sat Sep 17, 2011 5:44 pm

நன்றி அக்கா... ஊரே என்னை தேடிக்கிட்டு இருக்கு... சிக்கமாட்டான் ஹாசன்... கண்ணடி
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: உண்மையை பேசாதீர்கள்...

Post by பிரசன்னா on Sat Sep 17, 2011 5:59 pm

நல்ல கற்பனை - நன்றாக இருக்கிறது...

எனக்கு நான் கோவையில் வேலை பார்த்த நாட்கள் நாபகதிற்கு வந்தது ...
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: உண்மையை பேசாதீர்கள்...

Post by sino on Sat Sep 17, 2011 6:27 pm

அதிர்ச்சி
avatar
sino
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 290
மதிப்பீடுகள் : 24

View user profile http://collections4u.50webs.com/

Back to top Go down

Re: உண்மையை பேசாதீர்கள்...

Post by ஆளுங்க on Sat Sep 17, 2011 7:19 pm

ஹா..ஹா... ஹா...
சிரித்து வயிறு புண்ணாகி விட்டது!!!
avatar
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 557
மதிப்பீடுகள் : 72

View user profile http://aalunga.in

Back to top Go down

Re: உண்மையை பேசாதீர்கள்...

Post by krishnaamma on Sat Sep 17, 2011 7:45 pm

ஹாசன், அவள் காதில் 'ear phone' இல் பேசிக்கொண்டே வந்தாள் என்று சொல்வீர்கள் என்று எதிர் பார்த்தேன் புன்னகை
இது அதைவிட மோசம் மண்டையில் அடி எங்க அந்த ஹாசன்?

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சூப்பர் ஹாசன் ரொம்ப நல்லா எழுதரிங்க புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54954
மதிப்பீடுகள் : 11476

View user profile

Back to top Go down

Re: உண்மையை பேசாதீர்கள்...

Post by ranhasan on Sat Sep 17, 2011 7:50 pm

@krishnaamma wrote:ஹாசன், அவள் காதில் 'ear phone' இல் பேசிக்கொண்டே வந்தாள் என்று சொல்வீர்கள் என்று எதிர் பார்த்தேன் புன்னகை
இது அதைவிட மோசம் மண்டையில் அடி எங்க அந்த ஹாசன்?

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சூப்பர் ஹாசன் ரொம்ப நல்லா எழுதரிங்க புன்னகை

அம்மா பொனமானாலும் பொய் பேசக்கூடாதுன்னு எங்க பாட்டி அடிக்கடி சொல்லுவாங்க... அதை நான் எப்போதும் ஃபாலோ பண்றவன்... அதனாலதாம்மா அப்படி சொல்லலை... (மனசாட்சி: எங்கடா அந்த பாட்டி? கோபம் )
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: உண்மையை பேசாதீர்கள்...

Post by பாலாஜி on Sat Sep 17, 2011 7:53 pm

நல்ல நகைச்சுவை ,, நல்ல கற்பனை திறன் .. வாழ்த்துக்கள் ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: உண்மையை பேசாதீர்கள்...

Post by ranhasan on Sat Sep 17, 2011 8:21 pm

வை.பாலாஜி wrote:நல்ல நகைச்சுவை ,, நல்ல கற்பனை திறன் .. வாழ்த்துக்கள் ..
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: உண்மையை பேசாதீர்கள்...

Post by maheshuma on Tue Sep 27, 2011 11:18 am

சூப்பர்
avatar
maheshuma
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 145
மதிப்பீடுகள் : 19

View user profile

Back to top Go down

Re: உண்மையை பேசாதீர்கள்...

Post by ranhasan on Wed Nov 09, 2011 8:21 pm

@maheshuma wrote:சூப்பர்

மஹேஷ் உமா மகராசியா இருங்க... ஓகே!!!!
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: உண்மையை பேசாதீர்கள்...

Post by செபஸ்டின் லீலாஆனந்தம் on Wed Nov 09, 2011 9:11 pm

@ranhasan wrote:
@krishnaamma wrote:
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சூப்பர் ஹாசன் ரொம்ப நல்லா எழுதரிங்க புன்னகை

அம்மா பொனமானாலும் பொய் பேசக்கூடாதுன்னு எங்க பாட்டி அடிக்கடி சொல்லுவாங்க... அதை நான் எப்போதும் ஃபாலோ பண்றவன்... அதனாலதாம்மா அப்படி சொல்லலை... (மனசாட்சி: எங்கடா அந்த பாட்டி? கோபம் )

உங்க மனசாட்சி உங்கள விட நல்ல இருக்குதே .... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
ரொம்ப நல்லா எழுதரிங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
avatar
செபஸ்டின் லீலாஆனந்தம்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 141
மதிப்பீடுகள் : 23

View user profile

Back to top Go down

Re: உண்மையை பேசாதீர்கள்...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum