புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டில்லி அணி கேப்டன் பதவியில் இருந்து விலகினார் சேவாக் : கவுதம் காம்பிர் புதிய கேப்டன் Poll_c10டில்லி அணி கேப்டன் பதவியில் இருந்து விலகினார் சேவாக் : கவுதம் காம்பிர் புதிய கேப்டன் Poll_m10டில்லி அணி கேப்டன் பதவியில் இருந்து விலகினார் சேவாக் : கவுதம் காம்பிர் புதிய கேப்டன் Poll_c10 
30 Posts - 71%
heezulia

11 Posts - 26%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டில்லி அணி கேப்டன் பதவியில் இருந்து விலகினார் சேவாக் : கவுதம் காம்பிர் புதிய கேப்டன் Poll_c10டில்லி அணி கேப்டன் பதவியில் இருந்து விலகினார் சேவாக் : கவுதம் காம்பிர் புதிய கேப்டன் Poll_m10டில்லி அணி கேப்டன் பதவியில் இருந்து விலகினார் சேவாக் : கவுதம் காம்பிர் புதிய கேப்டன் Poll_c10 
72 Posts - 66%

32 Posts - 29%

3 Posts - 3%
T.N.Balasubramanian
டில்லி அணி கேப்டன் பதவியில் இருந்து விலகினார் சேவாக் : கவுதம் காம்பிர் புதிய கேப்டன் Poll_c10டில்லி அணி கேப்டன் பதவியில் இருந்து விலகினார் சேவாக் : கவுதம் காம்பிர் புதிய கேப்டன் Poll_m10டில்லி அணி கேப்டன் பதவியில் இருந்து விலகினார் சேவாக் : கவுதம் காம்பிர் புதிய கேப்டன் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டில்லி அணி கேப்டன் பதவியில் இருந்து விலகினார் சேவாக் : கவுதம் காம்பிர் புதிய கேப்டன்

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Sep 21, 2009 4:32 pm

டில்லி அணி கேப்டன் பதவியில் இருந்து விலகினார் சேவாக் : கவுதம் காம்பிர் புதிய கேப்டன் Tbltopnews1_26360285283

இந்திய வீரர் சேவக், ஐ.பி.எல்., டில்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து திடீரென விலகினார். இதனையடுத்து புதிய கேப்டனாக கவுதம் காம்பிர் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்திய கிரிக்கெட் போர்டால் (பி.சி.சி.ஐ.,) உருவாக்கப்பட்ட இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) அமைப்பு, ஆண்டுதோரும் "டுவென்டி-20' தொடரை நடத்தி வருகிறது. இந்த அமைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ், கோல்கட்டா நைட் ரைடர்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் உள்ளிட்ட எட்டு அணிகள் இடம் பெற்றுள்ளன. டில்லி டேர்டெவில்ஸ் அணிக்கு இந்திய துவக்க வீரர் சேவக் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார்.

சமீபத்தில் ஐ.பி.எல்., இரண்டாவது "டுவென்டி-20' தொடர் தென் ஆப்ரிக்காவில் நடந்தது. இத்தொடரின் போது சேவக்கிற்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த "டுவென்டி-20' உலக கோப்பை, வெஸ்ட் இண்டீசில் நடந்த ஒருநாள் தொடர், இலங்கையில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்கவில்லை. தவிர, இன்று துவங்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியிலும் தேர்வு செய்யப்படவில்லை.தற்போது காயம் குணமடைந்த நிலையில் உள்ளூர் போட்டியில் பங்கேற்றுவரும் சேவக், நேற்று திடீரென டில்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட டில்லி டேர்டெவில்ஸ் அணி நிர்வாகம், மற்றொரு இந்திய துவக்க வீரர் கவுதம் காம்பிரை புதிய கேப்டனாக நியமனம் செய்துள்ளது. தவிர, தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து டில்லி டேர்டெவில்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாஸ் பூமிடாலா கூறுகையில், ""சேவக் எங்கள் அணியின் மிகப்பெரிய பலம். பேட்டிங்கில் முழுகவனம் செலுத்த வேண்டியிருப்பதால், கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்தார். அவருடைய நியாயமான வேண்டுகோளை நாங்கள் முழுமனதுடன் ஏற்றுக்கொள்கிறோம்,'' என்றார்.

நிர்வாகத்துக்கு நன்றி: இதுகுறித்து சேவக் கூறியதாவது: என்னுடைய வேண்டுகோளை ஏற்று கேப்டன் பதலியிலிருந்து விடுவித்த டில்லி டேர்டெவில்ஸ் நிர்வாகத்துக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தோள்பட்டை காயம் காரணமாக சமீபத்திய தொடர்களில் பங்கேற்க முடியாமல் போனதால், இனிவரும் தொடர்களில் பேட்டிங்கில் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். எனவே, பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காக, டில்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன்.
டில்லி அணி நிர்வாகம் காம்பிரை புதிய கேப்டனாக நியமித்ததை வரவேற்கிறேன். இவர் சமீபத்தில் ஐ.பி.எல்., தொடரில் சில போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார். இவரிடம் அணியின் கேப்டனாக வரக்கூடிய அனைத்து தகுதிகளும் உள்ளது.இவ்வாறு சேவக் கூறினார்.

புதிய பதவி பெருமிதம்: புதிய கேப்டன் பதவி குறித்து காம்பிர் கூறியதாவது: டில்லி டேர்டெவில்ஸ் அணி நிர்வாகம் என்னை புதிய கேப்டனாக நியமித்ததற்கு பெருமிதம் அடைகிறேன். என்னால் முடிந்தவரை அணியின் வெற்றிக்கு பாடுபடுவேன். சேவக் வழியில் சிறந்த கேப்டனாக செயல்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.முன்னதாக டில்லி ரஞ்சி அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று, கோப்பை வென்றுள்ளேன். தவிர, சமீபத்திய ஐ.பி.எல்., தொடரில் சேவக் காயம் காரணமாக பங்கேற்காத போட்டியில் கேப்டனாக செயல்பட்டுள்ளதால், இப்பணியை நிறைவாக செய்வேன் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. இந்த அனுபவம் எனக்கு நிறைய பாடம் கற்பித்துள்ளது.

சேவக் என்னுடைய சிறந்த நண்பர் மற்றும் அணியின் அனுபவம் வாய்ந்த சீனியர் வீரர் என்பதால், இனிவரும் போட்டிகளில் அவரிடமிருந்து அணியை வழிநடத்த ஆலோசனைகள் பெறுவேன். அவருடைய ஆலோசனைகள் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்குவகிக்கும் என நம்புகிறேன். துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், தமிழக ரஞ்சி அணியை வழிநடத்தியிருப்பதால், அவருடைய அனுபவம் அணியின் வெற்றிக்கு உதவும்.

இவ்வாறு காம்பிர் கூறினார்.

srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009
https://eegarai.darkbb.com/

Postsrinivasan Mon Sep 21, 2009 4:38 pm

டில்லி அணி கேப்டன் பதவியில் இருந்து விலகினார் சேவாக் : கவுதம் காம்பிர் புதிய கேப்டன் 677196

என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Sep 21, 2009 5:21 pm

சேவாக் திறமையானவர்தான் ஆனால் அவருக்கும் விதி படுத்துகிறது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக