புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_c10அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_m10அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_c10 
73 Posts - 46%
heezulia
அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_c10அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_m10அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_c10 
70 Posts - 44%
mohamed nizamudeen
அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_c10அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_m10அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_c10அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_m10அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_c10 
4 Posts - 3%
M. Priya
அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_c10அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_m10அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_c10 
1 Post - 1%
eraeravi
அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_c10அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_m10அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_c10அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_m10அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_c10 
1 Post - 1%
Kavithas
அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_c10அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_m10அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_c10 
1 Post - 1%
சிவா
அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_c10அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_m10அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_c10 
1 Post - 1%
bala_t
அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_c10அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_m10அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_c10அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_m10அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_c10 
304 Posts - 43%
heezulia
அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_c10அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_m10அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_c10 
287 Posts - 40%
Dr.S.Soundarapandian
அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_c10அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_m10அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_c10அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_m10அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_c10 
27 Posts - 4%
sugumaran
அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_c10அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_m10அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_c10அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_m10அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_c10அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_m10அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_c10 
6 Posts - 1%
prajai
அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_c10அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_m10அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_c10அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_m10அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_c10 
4 Posts - 1%
manikavi
அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_c10அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_m10அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு

Page 1 of 2 1, 2  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu May 19, 2011 10:16 am

மதம் என்பது என்ன? மதம் என்பது மனிதன் மனிதனாக வாழ வழிவகுக்கும் ஒரு வழிகாட்டி ஆகும். அதிலும் இந்து மதம் என்பது மதம் அல்ல. இது ஒரு தத்துவம். ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் பிறப்பு முதல் இறப்பு வரையிலும், காலை எழுந்தது முதல் இரவு உறங்குவது வரை என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்பதை நெறிப்படுத்திய ஒரு தத்துவ குவியல் தான் இந்துமதம். இந்திய நாடானது இந்துக்களின் பல நற்சிந்தனைகளை கொண்டு புகழ்பெற்று காணப்பட்டது.

இதை சீர்குலைக்க பல முரட்டுத்தனமான படையெடுப்புகள் எடுக்கப்பட்டன. அதைப்போலவே ஆங்கில ஆதிக்கமும் புகுத்தப்பட்டது. ஆனால் இச்செயல்களால் இந்து மதத்தின் புகழை சீரழிக்க முடியவில்லை. இதற்கு காரணம் இந்து மதத்தின் தொன்மையும், அறிவியல் சார்ந்த சிந்தனைகள் பலவற்றை கொண்டதுமாக இந்து மதம் கொண்டிருப்பதே ஆகும். இந்து மதம் பற்றிய பல நற்சிந்தனைகளை இத்திரியில் பதிய இருக்கிறேன். உங்கள் ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu May 19, 2011 10:44 am

பிரார்த்தனை என்பது நமக்கு மன அமைதி கிட்டவும், நம் தேவைகளை பூர்த்தி செய்யவும் இறைவனிடம் மன்றாடுவது ஆகும்.

பிரார்த்தனை வரையறை:

  • சொர்க்கத்தின் திறவுகோல் தான் பிரார்த்தனை- நபிகள் நாயகம்.
  • கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்- இயேசு.
  • இடைவிடாமல் இறைவனை நினைத்தால் நல்லது நடக்கும்- கீதை.

நன்மைகள்:
பிரார்த்தனை செய்வதால் கிடைக்கும் நன்மைகளாவன,

  1. சித்தோ பவதி- சித்தர் எனும் பூரண நிலையை அடைதல்
  2. அம்ருதோ பவதி- தெய்வீக நிலையை அடைதல்
  3. த்ருப்தோ பவதி- திருப்தி நிலையை அடைதல்.
காந்தியும் பிரார்த்தனையும்:
அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Images?q=tbn:ANd9GcRhNTKq6i3Ju9c0wdASMurTeR11_RglzJyDMNio3tWA_jZ_IV9Dhw
இந்திய விடுதலைக்காகப் போராடிய மாமனிதர் தான் மகாத்மா காந்தி. இவர் பிரார்த்தனையை முழுமையாக நம்பினார். காந்தி கூறும் போது "நான் பேரறிவு படைத்தவன் என்று கூறவில்லை. ஆனால் பிரார்த்தனை மீது நம்பிக்கையுள்ளவன் என நான் நிச்சயமாக கூறுவேன்" என்றார்.

காந்தி அவர்கள் 1926-1938 ஆண்டுகளில் யங் இந்தியா, ஹரிஜன் பத்திரிக்கைகளில் கட்டுரை பலவற்றை எழுதினார். அவற்றில் "வாழ்க்கையில் நான் செய்த சில குறிப்பிட்ட நல்ல காரியங்களை பகுத்தறிவால் செய்யவில்லை, உள்ளுணர்வால் தான் செய்தேன். அந்த உள்ளுணர்வே கடவுள் ஆகும். பிரார்த்தனை மூலம் கடவுளை அடையலாம். பிரார்த்தனை மூலமே வலிமை கிடைக்கிறது. என்னை காப்பதே பிரார்த்தனைதான். இல்லையேல் பைத்தியம் ஆகியிருப்பேன்" என்று எழுதினார்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 19, 2011 10:50 am

மிக அருமையான திரி மகாபிரபு, தொடர்ந்து தர வேண்டுகிறேன்...

அன்பு நன்றிகள் பகிர்வுக்கு...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  47
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu May 19, 2011 11:22 am

மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான திரி மகாபிரபு, தொடர்ந்து தர வேண்டுகிறேன்...

அன்பு நன்றிகள் பகிர்வுக்கு...
நன்றி அக்கா . உங்கள் அன்புடன் நிச்சயமாக தொடருவேன். அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  168113

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri May 20, 2011 12:06 pm

நூறுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் படித்துள்ளனர். உங்கள் ஆதரவிற்கு நன்றி... அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  1772578765

ஆத்மசூரியன்
ஆத்மசூரியன்
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011

Postஆத்மசூரியன் Fri May 20, 2011 12:54 pm

நல்ல தகவல் பிரபு தொடர்ந்து பதியுங்கள்....

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri May 20, 2011 1:04 pm

தொடருங்கள் பிரபு ஒரு சிறு சந்தேகம் காந்திஜி நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லையென்றால் எப்போதோ பைத்தியமாகி இருப்பேன் என்று சொன்னதாக நினைவு தவறு இருப்பின் மன்னிக்கவும்

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri May 20, 2011 1:07 pm

மகா பிரபு wrote:
மதம் என்பது என்ன? மதம் என்பது மனிதன் மனிதனாக வாழ வழிவகுக்கும் ஒரு வழிகாட்டி ஆகும். அதிலும் இந்து மதம் என்பது மதம் அல்ல. இது ஒரு தத்துவம். ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் பிறப்பு முதல் இறப்பு வரையிலும், காலை எழுந்தது முதல் இரவு உறங்குவது வரை என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்பதை நெறிப்படுத்திய ஒரு தத்துவ குவியல் தான் இந்துமதம். இந்திய நாடானது இந்துக்களின் பல நற்சிந்தனைகளை கொண்டு புகழ்பெற்று காணப்பட்டது.

இதை சீர்குலைக்க பல முரட்டுத்தனமான படையெடுப்புகள் எடுக்கப்பட்டன. அதைப்போலவே ஆங்கில ஆதிக்கமும் புகுத்தப்பட்டது. ஆனால் இச்செயல்களால் இந்து மதத்தின் புகழை சீரழிக்க முடியவில்லை. இதற்கு காரணம் இந்து மதத்தின் தொன்மையும், அறிவியல் சார்ந்த சிந்தனைகள் பலவற்றை கொண்டதுமாக இந்து மதம் கொண்டிருப்பதே ஆகும். இந்து மதம் பற்றிய பல நற்சிந்தனைகளை இத்திரியில் பதிய இருக்கிறேன். உங்கள் ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்.

தொடருங்கள் நண்பா! பாராட்டுக்கள்! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 22, 2011 1:53 pm

நண்பர்களின் பாராட்டுக்களுக்கு
அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Images?q=tbn:ANd9GcRZLVJAf6pKInV_-6844eIb7IVFyAKte1cS3Qo-AeDYBS3VjhQr

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 29, 2011 10:49 am

ஒருமுறை கிருஷ்ண பகவான் குந்திதேவியிடம் "உனக்கு என்ன வரம் வேண்டும், கேள் தருகிறேன்" என்றார்.

அதற்கு குந்திதேவி "எப்போதும் எனக்கு கஷ்டத்தையே கொடுத்துக் கொண்டிரு. அப்போதுதான் நான் உன்னையே நினைத்துக் கொண்டிருக்கும் பாக்கியம் கிடைக்கும். சுகமாக இருந்துவிட்டால், நான் உன்னை நினைக்கக்கூட பார்க்க மாட்டேன்" என்று கூறினார்.

கிருஷ்ணபகவான் வியந்து போனார்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக