புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யாருடனும் கூட்டணி இல்லை... மதிமுக தனித்துப் போட்டி! - வைகோ Poll_c10யாருடனும் கூட்டணி இல்லை... மதிமுக தனித்துப் போட்டி! - வைகோ Poll_m10யாருடனும் கூட்டணி இல்லை... மதிமுக தனித்துப் போட்டி! - வைகோ Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
யாருடனும் கூட்டணி இல்லை... மதிமுக தனித்துப் போட்டி! - வைகோ Poll_c10யாருடனும் கூட்டணி இல்லை... மதிமுக தனித்துப் போட்டி! - வைகோ Poll_m10யாருடனும் கூட்டணி இல்லை... மதிமுக தனித்துப் போட்டி! - வைகோ Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
யாருடனும் கூட்டணி இல்லை... மதிமுக தனித்துப் போட்டி! - வைகோ Poll_c10யாருடனும் கூட்டணி இல்லை... மதிமுக தனித்துப் போட்டி! - வைகோ Poll_m10யாருடனும் கூட்டணி இல்லை... மதிமுக தனித்துப் போட்டி! - வைகோ Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
jairam

2 Posts - 1%
Guna.D

Ammu Swarnalatha

Baarushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாருடனும் கூட்டணி இல்லை... மதிமுக தனித்துப் போட்டி! - வைகோ

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Sep 18, 2011 10:41 am

உள்ளாட்சித் தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்காமல், மதிமுக தனித்தே போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ அறிவித்துள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

உள்ளாட்சித் தேர்தலில் மதிமுகவின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "உள்ளாட்சி தேர்தலில் ம.தி.மு.க. களம் இறங்கும் யாருடனும் கூட்டணி சேரமாட்டோம். தனித்துப் போட்டியிடுவோம். மதிமுகவை மாற்று அரசியலுக்கான சக்தி என மக்கள் நம்புகிறார்கள். இந்த முறை நாங்கள் வெற்றி பெறுவோம்," என்றார்.

நெல்லை மாநாடு

மேலும் பேசுகையில், "நெல்லையில் நடந்த ம.தி.மு.க. மாநாடு 18 ஆண்டு வரலாற்றில் பெரிய உந்துலை ஏற்படுத்தி உள்ளது. மத்திய, மாநில அரசுகள் ஊழலற்ற நிர்வாகத்தை தரவேண்டும்.

சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு கயிறு அறுக்க ம.தி.மு.க. மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மூவர் உயரும் காப்பாற்றப்படும் என மதிமுக நம்புகிறது.

பரமக்குடி துப்பாக்கி சூட்டில் 7 பேர் பலியானதற்கு காரணமான போலீசாரை பணிநீக்கம் செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணை அறிக்கை முறையாக இருக்குமா? என்று தெரியவில்லை.

இறந்தவர் குடும்பத்துக்கு நஷ்டஈடாக ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும். காயம் அடைந்தவர்களுக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சரியான சிகிச்சை கொடுக்கவில்லை. படுக்கை வசதி, வழங்கவில்லை. கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும். அது பேரழிவை ஏற்படுத்தும். சுனாமி அலைகள் தாக்கும்போது தென் மாவட்டத்திற்கு பெரும் சேதம் ஏற்படும்.

இடிந்தகரையில் 7-வது நாளாக உண்ணாவிரதம் நடக்கிறது. மத்திய-மாநில அரசுகள் மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

முல்லை பெரியாறு அணையை உடைக்க கேரள அமைச்சர் ஜார்ஜ் முயற்சி செய்கிறார். இது நமது மக்களின் ஜீவாதாரப் பிரச்சினை. மாநில அரசு சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது," என்றார்

தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun Sep 18, 2011 10:51 am

இந்த உள்ளாட்சித் தேர்தல், பல வியப்புகளைத் தரும் போலிருக்கிறது..

யாருடனும் கூட்டணி இல்லை... மதிமுக தனித்துப் போட்டி! - வைகோ 0018-2யாருடனும் கூட்டணி இல்லை... மதிமுக தனித்துப் போட்டி! - வைகோ 0001-3யாருடனும் கூட்டணி இல்லை... மதிமுக தனித்துப் போட்டி! - வைகோ 0010-3யாருடனும் கூட்டணி இல்லை... மதிமுக தனித்துப் போட்டி! - வைகோ 0001-3
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Sep 18, 2011 11:01 am

ARR wrote:இந்த உள்ளாட்சித் தேர்தல், பல வியப்புகளைத் தரும் போலிருக்கிறது..

எல்லாக்காட்சியும் தனியாத்தான் நிப்பாங்க போல |

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun Sep 18, 2011 11:15 am

அதிகம் ரிஸ்க் இல்லாம சொந்த பலத்தைத் தெரிஞ்சுக்கலாம்ன்னு நினைக்காறாங்களோ ரபீக்..?

யாருடனும் கூட்டணி இல்லை... மதிமுக தனித்துப் போட்டி! - வைகோ 0018-2யாருடனும் கூட்டணி இல்லை... மதிமுக தனித்துப் போட்டி! - வைகோ 0001-3யாருடனும் கூட்டணி இல்லை... மதிமுக தனித்துப் போட்டி! - வைகோ 0010-3யாருடனும் கூட்டணி இல்லை... மதிமுக தனித்துப் போட்டி! - வைகோ 0001-3
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Sep 18, 2011 11:21 am

ARR wrote:அதிகம் ரிஸ்க் இல்லாம சொந்த பலத்தைத் தெரிஞ்சுக்கலாம்ன்னு நினைக்காறாங்களோ ரபீக்..?

இருக்கலாம் !!! மக்கள் இந்தமுறை விழிப்புணர்ச்சியுடன் ஓட்டு போட்டால் அடுத்த தேர்தலுக்கு முன்னோட்டமாக இது அமையும் !!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun Sep 18, 2011 11:25 am

நம்ம மக்களா..? விழிப்புணர்ச்சியுடனா..??

நெவர்..!

யாருடனும் கூட்டணி இல்லை... மதிமுக தனித்துப் போட்டி! - வைகோ 0018-2யாருடனும் கூட்டணி இல்லை... மதிமுக தனித்துப் போட்டி! - வைகோ 0001-3யாருடனும் கூட்டணி இல்லை... மதிமுக தனித்துப் போட்டி! - வைகோ 0010-3யாருடனும் கூட்டணி இல்லை... மதிமுக தனித்துப் போட்டி! - வைகோ 0001-3
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Sep 18, 2011 11:31 am

ARR wrote:நம்ம மக்களா..? விழிப்புணர்ச்சியுடனா..??

நெவர்..!

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Sep 18, 2011 12:20 pm

எதுக்கு உங்க கட்சி பலம் எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்கவா?
எப்படி இருந்தாலும் உங்க தைரியம் யாருக்கும் வராது.

யாருடனும் கூட்டணி இல்லை... மதிமுக தனித்துப் போட்டி! - வைகோ Uயாருடனும் கூட்டணி இல்லை... மதிமுக தனித்துப் போட்டி! - வைகோ Dயாருடனும் கூட்டணி இல்லை... மதிமுக தனித்துப் போட்டி! - வைகோ Aயாருடனும் கூட்டணி இல்லை... மதிமுக தனித்துப் போட்டி! - வைகோ Yயாருடனும் கூட்டணி இல்லை... மதிமுக தனித்துப் போட்டி! - வைகோ Aயாருடனும் கூட்டணி இல்லை... மதிமுக தனித்துப் போட்டி! - வைகோ Sயாருடனும் கூட்டணி இல்லை... மதிமுக தனித்துப் போட்டி! - வைகோ Uயாருடனும் கூட்டணி இல்லை... மதிமுக தனித்துப் போட்டி! - வைகோ Dயாருடனும் கூட்டணி இல்லை... மதிமுக தனித்துப் போட்டி! - வைகோ Hயாருடனும் கூட்டணி இல்லை... மதிமுக தனித்துப் போட்டி! - வைகோ A
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Sep 18, 2011 12:24 pm

இக்கரைக்கு அக்கரை பச்சை

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Sep 18, 2011 12:42 pm

மக்களின் பலம் இந்த தேர்தலில் தெரிந்து விடும்..! சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக