புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்பதில் மாற்றமில்லை- தங்கபாலு Poll_c10உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்பதில் மாற்றமில்லை- தங்கபாலு Poll_m10உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்பதில் மாற்றமில்லை- தங்கபாலு Poll_c10 
31 Posts - 55%
heezulia

22 Posts - 39%
T.N.Balasubramanian

1 Post - 2%
rajuselvam

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

305 Posts - 45%

293 Posts - 43%

24 Posts - 4%

17 Posts - 3%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப

9 Posts - 1%
Anthony raj

4 Posts - 1%
jairam

Guna.D

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்பதில் மாற்றமில்லை- தங்கபாலு

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Sep 18, 2011 12:52 pm

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று, தலைவர் பதவியை ராஜினாமா செய்த பின்னரும் அந்தப் பொறுப்பில் தொடர்ந்து நீடித்து வரும் தங்கபாலு கூறியுள்ளார்.

சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கேவலமான தோல்வியைச் சந்தித்ததும் தலைவர் பதவியலிருந்து விலகுவதாக தங்கபாலு அறிவித்தார். கட்சி மேலிடத்திற்குக் கடிதமும் அனுப்பினார். ஆனால் இதுவரை அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் தாங்கள் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தது திமுக. இதன்மூலம் காங்கிரஸ் கட்சியை அது திராட்டில் விட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் வேறு வழியில்லாமல் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது.

ஆனால் இன்று ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், தேமுதிகவுடன் கூட்டணி அமைந்தால் வரவேற்பேன். கூட்டணி குறித்து கட்சி மேலிடம் 2 நாட்களில் அறிவிக்கும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய தங்கபாலு, தமிழக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்ற காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டுக்கு தொண்டர்களிடையே பெரும் வரவேற்பு காணப்படுகிறது.

மேலும் கூட்டணியில் சேருமாறு எந்தக் கட்சியையும் காங்கிரஸ் வற்புறுத்தவில்லை. காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டிலும் எந்த மாற்றமும் இல்லை என்றார்

தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Sep 18, 2011 1:22 pm

தங்கபாலு அவர்களே தனித்து போட்டி அல்ல ,
தனித்துவிடபட போறீங்க .. உங்களுக்கு உள்ளேயே ஆயிரம் கோஷ்டி . அதில்வேறு தமிழர்களுக்கு எதிரான மனநிலை ..

தனித்து நின்னு பாருங்க , அப்பதான் உங்க நிலை என்ன என்று தெரியவரும் ...

தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஒண்ணும் பீனிக்ஸ் பறவை அல்ல.. காலி பெருங்காய டப்பா..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Sep 18, 2011 1:52 pm

தன்னிலை தெரியாத பேச்சு பேசும் இதுபோன்ற மாந்தரைகளை என்ன செய்வது புன்னகை

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Sep 18, 2011 2:07 pm

வை.பாலாஜி wrote:தங்கபாலு அவர்களே தனித்து போட்டி அல்ல ,
தனித்துவிடபட போறீங்க .. உங்களுக்கு உள்ளேயே ஆயிரம் கோஷ்டி . அதில்வேறு தமிழர்களுக்கு எதிரான மனநிலை ..

தனித்து நின்னு பாருங்க , அப்பதான் உங்க நிலை என்ன என்று தெரியவரும் ...

தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஒண்ணும் பீனிக்ஸ் பறவை அல்ல.. காலி பெருங்காய டப்பா..

இதை நான் வன்மையாக எதிர்க்கிறேன் - பெருங்காயத்திற்கு இது அவமானம்... புன்னகை

நட்புடன் - வெங்கட்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Sep 18, 2011 3:06 pm

ஏற்கனவே சட்டசபை தேர்தலில் ஒண்ணும் இல்லாமல் போனது
இந்த தேர்தலில் சுத்தமாக போக போகுது..! ஆறுதல்

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun Sep 18, 2011 3:28 pm

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்ற காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டுக்கு தொண்டர்களிடையே பெரும் வரவேற்பு காணப்படுகிறது.

காங்கிரஸை காலி பண்ணனும்ன்னு ரொம்ப பேரு ஆசைப்படறாங்கன்னு புரியுது..

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்பதில் மாற்றமில்லை- தங்கபாலு 0018-2உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்பதில் மாற்றமில்லை- தங்கபாலு 0001-3உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்பதில் மாற்றமில்லை- தங்கபாலு 0010-3உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்பதில் மாற்றமில்லை- தங்கபாலு 0001-3
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக