ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 SK

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 SK

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 SK

ராகிங்!
 SK

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 SK

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்
 SK

தட்டை விஞ்ஞானி!
 SK

மொபைல் ஸ்கேனர்
 SK

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

நாய் ஹாரன்!
 ayyasamy ram

குதிரையில் பர்ச்சேஸ்!
 ayyasamy ram

வீட்டு பூஜை குறிப்புகள் 1-10
 ayyasamy ram

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘ஏர் அறிஞர்’ விருது
 ayyasamy ram

தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

எஸ்.பி.ஐ., வங்கி ஐ.எப்.எஸ்.சி., குறியீடுகள் மாற்றம்
 ayyasamy ram

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 sugumaran

நக்கீரன் 09.12.17
 Meeran

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 ayyasamy ram

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
 ayyasamy ram

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 பழ.முத்துராமலிங்கம்

காடு மலை தாண்டி, கடவுளைத் தேடி..! - பரவசப் பயணம் - 3
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 12: வீட்டைச் சுத்தப்படுத்தும் ‘எந்திரன்’
 பழ.முத்துராமலிங்கம்

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
 ayyasamy ram

ஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன்
 ayyasamy ram

நடிகையர் திலகம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
 ayyasamy ram

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 ayyasamy ram

25 ஆண்டுகளுக்கு பிறகு சுரண்டை அனுமன் நதியில் கரைபுரண்டு ஓடிய தண்ணீர்
 பழ.முத்துராமலிங்கம்

எண்ணெய்ப்பனை பற்றய இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டா உங்களின் அடுத்த சாகுபடி அதுதான்...
 பழ.முத்துராமலிங்கம்

ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அறிமுகமான ஆந்திராவில் ஷாப்பிங் மால்களாக உருமாறும் ரேஷன் கடைகள்
 பழ.முத்துராமலிங்கம்

மக்கள் அச்சம்... கேரளாவில் மீன் விற்பனை சரிவோ... சரிவு!
 பழ.முத்துராமலிங்கம்

ஏமனை ரத்த சகதியாக்கும் சவுதி - தாக்குதலில் அப்பாவி மக்கள் உடல் சிதறி பலி
 பழ.முத்துராமலிங்கம்

எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
 T.N.Balasubramanian

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் - தொடர் பதிவு
 T.N.Balasubramanian

புதியவர் --சந்தியா M .
 T.N.Balasubramanian

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

ஒரு நாள்... ஒன்றரைக் கோடி ரூபாய் லாபம்! - மலைக்க வைக்கும் சேகர் ரெட்டி வாக்குமூலம்
 பழ.முத்துராமலிங்கம்

பால்வெளி மண்டலத்தில் புதிய கருத்துளை: 80 கோடி மடங்கு பெரிய அளவில் உள்ளதாக கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வரவில்லையா? ரூ.100 இழப்பீடு; ரிசர்வ் வங்கி அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

துப்பாக்கிகளின் காலம்
 Meeran

பதினைந்தே நாள்களில் அறுவடை செய்யக்கூடிய அசோலாவை உற்பத்தி செய்வது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

இந்து கலாச்சாரம்
 Meeran

ஏழாம் உலகம் ????ஜெயமோகன்
 Meeran

கூட்டி கழித்து பாருங்கள், கணக்கு சரியா வரும்.. மீண்டும் ரத்தாகிறதா ஆர்.கே.நகர் தேர்தல்?
 பழ.முத்துராமலிங்கம்

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

டில்லியில் பனிப்பொழிவு: 19 ரயில்கள் ரத்து;17 ரயில்கள் தாமதம்
 ayyasamy ram

வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 sandhiya m

தோற்று போனால் வெற்றி கிடைக்குமா ?
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
ayyasamy ram
 
SK
 
ajaydreams
 

Admins Online

சுகப் பிரசவம்

View previous topic View next topic Go down

சுகப் பிரசவம்

Post by Guest on Wed Dec 17, 2008 3:49 am

நூற்றுக்கு எண்பது பிரசவங்கள் வீட்டிலேயே நடப்பதாகத் தெரியவருகிறது. ஆனால் அங்குள்ள வசதிக்குறைவு கர்ப்பிணியின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கிறது. வீட்டிலேயே பிரசவம் நேர்வதாக இருந்தாலும் சில விஷயங்களை முன்னதாக தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
பிரசவம் பார்க்கும்போது

குழந்தையை வெளியே எடுப்பார்கள், தொப்புள் கொடியை கட்டுவார்கள், குழந்தையை எடுத்துக்கொண்டு கழிவுகளைப் போட்டு விடுவார்கள்.
இதுதானே நடக்கும்.

குழந்தையை வெளியே எடுப்பவரின் கை சுத்தமாக இல்லாவிட்டால் நோய்த் தொற்று ஏற்படும். நகங்கள் நீளமாக இருந்தால் குழந்தையின் உடலில் கீறல்கள், நோய்க்கிருமி தாக்கம் ஏற்படலாம்.

ஆகவே பிரசவம் பார்ப்பவர் நகங்களை வெட்டி, டெட்டால் கொண்டு சுத்தமாக கைகளை கழுவிக்கொள்ள வேண்டும்.

தொப்புள் கொடியைக் கட்டுவதற்கு நாடாத் துணிகளையே பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். இந்த துணியை நல்ல கொதிக்கிற வெந்நீரில் நனைத்து உலர்த்தி வைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் நோய்த் தொற்றை தவிர்க்கலாம்.

தொப்புள் கொடியை அறுக்க சுத்தமான பிளேடு அவசியம். இவ்வாறே பஞ்சு, நஞ்சு போன்ற கழிவுகளை எடுத்துச் செல்ல பிளாஸ்டிக் பைகள் போன்றவற்றை வாங்கி பத்திரப்படுத்திக் கொள்ள வேண்;டும்.

கர்ப்பிணி பிரசவநேரத்தில் படுப்பதற்கு வசதியாக ரப்பர் ஷீட் ஒன்றை வாங்கி வைக்கலாம்.

குழந்தையையும், தாயையும் துடைக்க சுத்தமான துணியை எடுத்து பத்திரப்படுத்துங்கள்.

பத்து மாதம் காத்திருந்த நீங்கள், கடைசி நேர பதற்றத்திற்கு ஆளாவானேன்.

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: சுகப் பிரசவம்

Post by Guest on Wed Dec 17, 2008 3:50 am

கர்ப்பிணி மல்லாக்க படுக்கலாமா?

மல்லாந்து படுத்தால் தொப்புள் கொடி சுற்றிக் கொள்ளும் என்பார்கள். இது சும்மா. இதற்குக் காரணம் வேறு.

கர்ப்பக் காலத்தில் கர்ப்பிணின் ரத்த அளவு, இதயத்தின் செயல்திறன் ஆகியவை அதிகமாக உயர்கின்றன. கர்ப்பிணி உட்கார்ந்திருக்கும்போதும், மல்லாந்து படுத்திருக்கும்போதும் ரத்த ஓட்டம் மாறுபடும்.

மல்லாந்து படுத்திருக்கும்போது முதுகு பின்னால் தாழ்ந்திருப்பதால் பெரிதாகியுள்ள கருப்பை ரத்தக் குழாய்களை அழுத்தி ரத்தத் தேக்கத்தை உருவாக்குகிறது. ஒருக்களித்து படுக்கும் போது அவ்வாறு ஏற்படாது. கர்ப்பிணி மல்லாந்து படுக்கும்போது சிரைகளில் ரத்தம் தேங்கிவிட வாய்ப்பு உண்டு. இதனால் மூச்சுத் திணறல், மூலமுளை வெளியே தெரிதல் போன்றவை வரலாம்.

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: சுகப் பிரசவம்

Post by Guest on Wed Dec 17, 2008 3:52 am

தெரிந்து கொள்ள வேண்டியவை

கர்ப்பக் காலத்தின்போது கர்ப்பிணிகள் உடல் தூய்மையில் அதிக அக்கறை செலுத்தவேண்டும்.

தினமும் குளித்தல், மிதமாக, செய்ய இயலுமளவுக்கு வேலைகள், உடற்பயிற்சி, யோகா, மூச்சுப் பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

கர்ப்பிணி ஆடாமல் அசையாமல் பொம்மை மாதிரி இருக்கவேண்டும் என நினைப்பது தவறு. உடல் இயக்கம் சரியான முறையில் இருந்தால்தான் குழந்தைப் பிறப்பு எளிதாக இருக்கும்.

கர்ப்பக் காலத்தில் கர்ப்பிணி மருந்துகள் எதையும் தாங்களாக கடையில் வாங்கி சாப்பிடுவது போன்ற வற்றை தவிர்க்க வேண்டும். மருத்துவர் ஆலோசனையில்லாமல் மருந்து மாத்திரையின் பயன்பாடு இருக்கக்கூடாது.

பருவநிலை மாற்றங்கள் திடீரென மாறினால் அதனால் கர்ப்பிணியின் உடல் நிலையிலும் மாற்றம் வரும். குளிரோ, வெயிலோ அதற்கேற்ப உடலை பாது காத்துக் கொள்ளவேண்டும்.

தினமும் உள்ளாடைகளை மாற்றுதல், பிறப்புறுப்புகளை சுத்தம் செய்தல் வேண்டும். மார்பகக் கச்சையை இறுக்கமாக அணியக்கூடாது. இவ்வாறு அணிந்தால் மார்பகத்தின் பரிணாமத்தில் மாற்றங்கள் தோன்றும்.

மிதமிஞ்சிய உடலுறவை தவிர்ப்பது நல்லது. வயிற்றின் மீது அழுத்தம் தரக் கூடாது. கணவன் கீழ் மனைவி மேல் நிலையிலிருந்து பாலுறவு கொள்ளலாம். பிரசவ நேரம் நெருங்கும்போது உடலுறவை தவிர்ப்பது நல்லது. கூடுமானவரை தம்பதியர் அந்தரங்க உறுப்புகளை உறவுக்கு முன்பும், பின்பும் தூய்மை செய்துகொள்வது அவசியம்.

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: சுகப் பிரசவம்

Post by Guest on Wed Dec 17, 2008 3:52 am

வாந்தி மற்றும் குமட்டலை உண்டாக்கும் உணவுப் பொருளை தவிர்க்க வேண்டும்.

வயிற்றை கூடுமானவரை கண்ட உணவுகளால் திணித்து நிரப்பாமல், ஊட்டச்சத்துள்ள உணவுகளை போதுமான அளவு சாப்பிடவும்.

பால், தண்ணீர், பழங்கள், காய்கறிகள், சாலாடுகள் போன்றவற்றை பயன்படுத்த தவறாதீர்கள். காபி, டீ, மதுபானங்கள் போன்றவற்றை தவிருங்கள்.

மன நலனுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். மனதை இலகுவாக வைத்துக் கொள்ளுங்கள்.

மகளிர் மருத்துவரை நாடி அடிக்கடி பரிசோதனை மேற்கொள்ளுங்கள்.
எடை, ரத்த அழுத்தம், சிறுநீர்ப்பரிசோதனை போன்றவை முக்கியம்.

அழுத்தம் கொடுத்து இருமுவது, தும்முவது போன்றவற்றை தவிருங்கள்.

சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வந்தால் அதை அடக்கி வைக்காமல் கழித்துவிடுங்கள்.

குதித்தல், ஓடுதல், வேகமாக ஏறுதல், சவாரி செய்தல், அதிர்ச்சியடைதல், விழுதல் போன்றவற்றை தவிருங்கள்.

ரத்த இழப்பு ஏற்பட்டால் அது உங்களுடைய குழந்தையின் ரத்தத் தேவையையும் குறைவாக்கும் என்பதை உணர்ந்து ரத்தம் அதிகரிக்க வழி செய்யுங்கள்,

கைகால்கள்வீங்குதல், உதிரப்போக்கு போன்றவை ஏற்பட்டால், களைப்பாக இருந்தால் உடனடியாக மருத்துவரை பாருங்கள்.

கர்ப்பக் காலத்தின் போது கருச்சிதைவு ஏற்படாமலும் ரத்தப் போக்கு ஏற்படுவதுண்டு. இதற்காக பயந்துகொண்டு கர்ப்பத்திற்கு தீங்கு தேடிக்கொள்ளாதீர்கள்.

கர்ப்பக் காலத்தில் சண்டைச் சச்சரவுகளை நீக்கிவிடுங்கள். மனதையும் உடம்பையும் ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் பிறக்கப்போகும் குழந்தை நலமாகவும் வளமாகவும் இருக்கும்.

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: சுகப் பிரசவம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum