ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
டில்லி மதரசாவில் சிறுமி பலாத்காரம்; 17 வயது சிறுவன் கைது
 SK

11 எம்.எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு
 SK

38 வயதில் திருமணத்துக்கு தயாராகிறார் நடிகை கவுசல்யா
 SK

படுக்கைக்கு அழைப்பது எல்லா துறையிலும் இருக்கிறது என்கிறார், நடிகை அடா சர்மா
 SK

மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
 SK

எல்லாம் விதி
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 ரா.ரமேஷ்குமார்

பாக்யா வண்ணத்திரை முத்தராம்
 Meeran

ஜார்ஜ் பெர்னாட்ஷா பொன்மொழிகள்
 ayyasamy ram

அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
 பழ.முத்துராமலிங்கம்

தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்
 ayyasamy ram

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !
 பழ.முத்துராமலிங்கம்

பணம் கொண்டு சென்ற வேனில் இருந்த 2 ஊழியர்களை சுட்டுக்கொன்று ரூ.12 லட்சம் கொள்ளை: டெல்லியில் பட்டப்பகலில் சம்பவம்
 ayyasamy ram

ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
 பழ.முத்துராமலிங்கம்

மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு இன்று திருக்கல்யாணம்
 பழ.முத்துராமலிங்கம்

2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்?: ஐ.சி.சி., நம்பிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

இன்று நெல்லையப்பருக்கு கும்பாபிஷேகம்
 ayyasamy ram

ம.பி., காங்., தலைவராக கமல்நாத் நியமனம்
 ayyasamy ram

ராகுல் வந்த விமானத்தில் திடீர் கோளாறு: விசாரணைக்கு காங். கோரிக்கை
 ayyasamy ram

கல்கி 29 ஏப்ரல் 2018
 தமிழ்நேசன்1981

மூலிகை மணி
 தமிழ்நேசன்1981

மந்திரச் சாவி - நாகூர் ரூமி
 தமிழ்நேசன்1981

ஆஹா - 50 - குட்டி குட்டி டிப்ஸ்
 தமிழ்நேசன்1981

பெரியார் களஞ்சியம்
 valav

பெரியார் --முழு புத்தகம்
 valav

பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்
 valav

இந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:
 NAADODI

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
 ayyasamy ram

மே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்
 ayyasamy ram

வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்
 ayyasamy ram

உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
 ayyasamy ram

வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 krishnaamma

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 T.N.Balasubramanian

In need of Antivirus Software
 ரா.ரமேஷ்குமார்

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ayyasamy ram

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ayyasamy ram

வணக்கம் நண்பர்களே
 ayyasamy ram

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக????
 Meeran

உணவே உணர்வு !
 SK

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 krishnaamma

அறிமுகம்-சத்யா
 krishnaamma

என்னைப் பற்றி...பாலமுருகன்
 krishnaamma

நலங்கு மாவு !
 SK

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 krishnaamma

பேல்பூரி..!!
 krishnaamma

உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
 krishnaamma

எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
 SK

சி[ரி]த்ராலயா
 SK

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 SK

பார்த்தாலே திருமணம்!
 SK

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 SK

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

நரசிம்மர்_வழிபாடு_40_தகவல்கள் !
 krishnaamma

கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஹாலிவுட் பாணியில் உருவாகும் விஸ்வரூபம்

View previous topic View next topic Go down

ஹாலிவுட் பாணியில் உருவாகும் விஸ்வரூபம்

Post by முஹைதீன் on Sun Sep 18, 2011 5:15 pm

ஹாலிவுட் பாணியில் உருவாகும் விஸ்வரூபம் : கமலுக்கு இன்னொரு மைல்கல்!
கமல்ஹாசன் இயக்கி, நடிக்கும் விஸ்வரூபம் ஹாலிவுட் பாணியில் தயாராகிறது. இந்த படம் கமலுக்கு இன்னொரு மைல் கல்லாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

உலக நாயகன் கமல்ஹாசன் தசாவதாரம் படத்தில் 10 வேடங்களில் வந்து கலக்கினார். அந்த படத்தைப் பார்த்தவர்கள் அடேங்கப்பா இதெல்லாம் கமலால் மட்டுமே முடியும் என்று ஆச்சரியப்பட்டனர். தமிழ், தெலுங்கு, இந்தி என்று 3 மொழிகளிலும் வசூலில் சாதனை படைத்த படம்.

தற்போது தயாராகி வரும் விஸ்வரூபம் தசாவதாரத்தின் சாதனையை முறியடித்துவிடும் என்று பேசப்படுகிறது. கமல் படங்களில் நாயகன், தேவர் மகன், அபூர்வ சகோதரர்கள், தசாவதாரம் போன்ற பல படங்களை மைல்கற்கள் என்று கூறலாம். ஆனால் விஸ்வரூபம் புதிய மைல்கல்லாக அமையும் என்றும், தொழில்நுட்ப ரீதியாக தமிழ் திரையுலகில் இப்படி ஒரு படத்தை யாருமே எடுத்ததில்லை என்று பேசப்படும் என்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தெரிவித்தனர்.

ஹாலிவுட்டில் தான் படத்தை துவங்கும் முன்பு அதன் திரைக்கதை புத்தகம் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் வழங்கப்படும். அதே பாணியில் விஸ்வரூபம் படத்தின் திரைக்கதை புத்தகம் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், ஆர்ட் டைரக்டர் என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: ஹாலிவுட் பாணியில் உருவாகும் விஸ்வரூபம்

Post by ரபீக் on Sun Sep 18, 2011 5:18 pm

படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் !!
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: ஹாலிவுட் பாணியில் உருவாகும் விஸ்வரூபம்

Post by kitcha on Sun Sep 18, 2011 6:06 pm

Code:
உலக நாயகன் கமல்ஹாசன் தசாவதாரம் படத்தில் 10 வேடங்களில் வந்து கலக்கினார். அந்த படத்தைப் பார்த்தவர்கள் அடேங்கப்பா இதெல்லாம் கமலால் மட்டுமே முடியும் என்று ஆச்சரியப்பட்டனர். தமிழ், தெலுங்கு, இந்தி என்று 3 மொழிகளிலும் வசூலில் சாதனை படைத்த படம்.



ஈகரையில் நிறைய கமல் ரசிகர்கள் உண்டு.இருந்தாலும் என் கமெண்ட்டை பதிய ஆசைப்படுகிறேன்.

தசாவதாரம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த ஜாக்கி ஜான், அந்த படத்தைப் பார்த்து என் இந்தியாவில் நடிகர்களுக்கு பஞ்சமா ஏன் ஒரே ஆள் இத்தனை வேடங்களில் நடிக்கிறார் என்று கேட்டாராம்.



யாரும் பதில் சொல்லத் தெரியவில்லை என்று ஒரு வெப்சைட்டில் படித்தேன்.



அப்போது அங்கு நான் இருந்திருந்தால் ஜாக்கி ஜானுக்கு சொல்லி இருப்பேன்,ஆம் உண்மையில் நடிகர்களுக்கு பஞ்சம் தான் என்று,காரணம் கமலைப் போல் சிறந்த நடிகர்களுக்கு பஞ்சம் தானே.பின் அந்த மாதிரி வேடங்களை அவர்தானே செய்ய முடியும்.



பொதுவாக கமல் படங்கள் தயாரிப்பாளர்களை நஷ்டத்தில் கொண்டு விடுவது வழக்கம்.இந்தப் படம் அப்படி இல்லாமல் இருக்க வாழ்த்துகள்
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: ஹாலிவுட் பாணியில் உருவாகும் விஸ்வரூபம்

Post by ranhasan on Sun Sep 18, 2011 6:12 pm

கமல் இயக்கும் நான்காவது படம் இது. தமிழில் மூன்றாவது படம்.. இந்த பதிவில் விஸ்வரூபம் தொடர்பான தினசரி தகவல்கள் வேண்டுவோர் தெரிவிக்கவும்... எனக்கு தெரிந்ததை பகிர்கிறேன்... முதலில் மொகைதீன், கிச்சாவிற்கு எனது நன்றிகள்... நன்றி
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: ஹாலிவுட் பாணியில் உருவாகும் விஸ்வரூபம்

Post by Manik on Sun Sep 18, 2011 6:44 pm

இப்படித்தான் மன்மதன் அம்பு படத்தையும் சொன்னாங்க ரொம்ப சொதப்பலா இருந்துச்சு இப்ப இதையும் ஆரம்பிச்சிட்டாங்களா என்னதான் இருந்தாலும் ராணா போல் வருமா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ஹாலிவுட் பாணியில் உருவாகும் விஸ்வரூபம்

Post by ranhasan on Sun Sep 18, 2011 6:47 pm

@Manik wrote:இப்படித்தான் மன்மதன் அம்பு படத்தையும் சொன்னாங்க ரொம்ப சொதப்பலா இருந்துச்சு இப்ப இதையும் ஆரம்பிச்சிட்டாங்களா என்னதான் இருந்தாலும் ராணா போல் வருமா

சரியாக சொன்னீர்கள் படம் வெளிவந்த பிறகே பேசிக்கொள்ளலாம்...
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: ஹாலிவுட் பாணியில் உருவாகும் விஸ்வரூபம்

Post by ரபீக் on Sun Sep 18, 2011 6:47 pm

@Manik wrote:இப்படித்தான் மன்மதன் அம்பு படத்தையும் சொன்னாங்க ரொம்ப சொதப்பலா இருந்துச்சு இப்ப இதையும் ஆரம்பிச்சிட்டாங்களா என்னதான் இருந்தாலும் ராணா போல் வருமா

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: ஹாலிவுட் பாணியில் உருவாகும் விஸ்வரூபம்

Post by முஹைதீன் on Sun Sep 18, 2011 6:50 pm

ராணா எந்த ஊர்ல பார்த்தீங்க
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: ஹாலிவுட் பாணியில் உருவாகும் விஸ்வரூபம்

Post by ரபீக் on Sun Sep 18, 2011 6:51 pm

mohaideen77 wrote:ராணா எந்த ஊர்ல பார்த்தீங்க

கானா வுல சிப்பு வருது
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: ஹாலிவுட் பாணியில் உருவாகும் விஸ்வரூபம்

Post by ranhasan on Sun Sep 18, 2011 6:52 pm

mohaideen77 wrote:ராணா எந்த ஊர்ல பார்த்தீங்க

விடுங்க மொகைதீன்... அஜீத் விஜய் சண்டை மாதிரி லோக்கல் சண்டையா இந்த பதிவு மாற வேண்டாம்...
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: ஹாலிவுட் பாணியில் உருவாகும் விஸ்வரூபம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum