ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 T.N.Balasubramanian

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 ரா.ரமேஷ்குமார்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 ராஜா

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 Dr.S.Soundarapandian

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 பழ.முத்துராமலிங்கம்

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 ஜாஹீதாபானு

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 ஜாஹீதாபானு

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

படிக்கட்டில் ஏறினால் மின்சாரம்: ஏழாம் வகுப்பு மாணவன் சாதனை

View previous topic View next topic Go down

படிக்கட்டில் ஏறினால் மின்சாரம்: ஏழாம் வகுப்பு மாணவன் சாதனை

Post by முஹைதீன் on Mon Sep 19, 2011 6:35 pm





படிக்கட்டில் ஏறினால் மின்சாரம்: ஏழாம் வகுப்பு மாணவன் சாதனை








படிக்கட்டில் ஏறும்போது மின்சாரம் தயாரிக்கும் கருவியை 7ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்து அசத்தியுள்ளான்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளியில் மத்திய அரசின் இன்ஸ்பயர் விருதுக்கான அறிவியல் கண்காட்சி நேற்று முன்தினம் நடந்தது.

141 பள்ளிகளில் இருந்து 212 மாணவர்கள் தங்கள் படைப்புகளை கண்காட்சியில் வைத்திருந்தனர். திருப்பூர் சித்தராவுத்தன்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவன் அகிலன் படிக்கட்டில் ஏறும் போது மின்சாரம் தயாரிக்கும் கருவியை உருவாக்கி வைத்திருந்தார்.

சிறிது சாய்தளமாக உள்ள படிக்கட்டில் மிதித்தால், அதன் அழுத்தத்தில் கீழே சங்கிலியால் இணைக்கப்பட்டுள்ள வீல் சுழல்கிறது. அதனுடன் இணைக்கப்பட்ட டைனமோவில் மின்சாரம் உற்பத்தியாகி பல்பு எரிகிறது.

இதுபற்றி அகிலன் கூறியதாவது: சைக்கிள் சக்கர சுழற்சியால் உற்பத்தியாகும் மின்சார முறைதான் இதுவும். நாட்டில் மின் தட்டுப்பாடு நிலவுகிறது. அடிக்கடி மின்தடையால் அவதிப்பட்டேன். இதற்கு தீர்வு காண இருட்டில் இருந்து யோசித்த போது தான் இந்த ஐடியா கிடைத்தது.

தினசரி ஏராளமானோர் படிக்கட்டுகளை பயன்படுத்துகிறோம். குறிப்பாக மலைக்கோயில்களில் ஏராளமான பக்தர்கள் ஏறி இறங்குகிறார்கள். படிக்கட்டு மிதிபட்டுக் கொண்டே இருக்கிறது. இதுபோன்ற இடங்களில் இந்த முறையை பயன்படுத்தினால் அந்தந்த பகுதி மின்தேவையை பூர்த்தி செய்யலாம்.

ஷாப்பிங் மால்களில் எஸ்கலேட்டர், லிப்ட் பயன்படுத்தாமல் படிக்கட்டில் ஏறி மின்உற்பத்தி செய்யலாம். படிக்கட்டுகளை சிறிது சாய்வுடன் மாற்றி அமைக்க வேண்டும் என்றார்.






avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: படிக்கட்டில் ஏறினால் மின்சாரம்: ஏழாம் வகுப்பு மாணவன் சாதனை

Post by அசுரன் on Mon Sep 19, 2011 7:06 pm

சிறந்த முயற்சியை வாழ்த்துவோம்.
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: படிக்கட்டில் ஏறினால் மின்சாரம்: ஏழாம் வகுப்பு மாணவன் சாதனை

Post by இளமாறன் on Mon Sep 19, 2011 9:24 pm

தினசரி ஏராளமானோர் படிக்கட்டுகளை பயன்படுத்துகிறோம். குறிப்பாக மலைக்கோயில்களில் ஏராளமான பக்தர்கள் ஏறி இறங்குகிறார்கள். படிக்கட்டு மிதிபட்டுக் கொண்டே இருக்கிறது. இதுபோன்ற இடங்களில் இந்த முறையை பயன்படுத்தினால் அந்தந்த பகுதி மின்தேவையை பூர்த்தி செய்யலாம்.

ஷாப்பிங் மால்களில் எஸ்கலேட்டர், லிப்ட் பயன்படுத்தாமல் படிக்கட்டில் ஏறி மின்உற்பத்தி செய்யலாம்


வாழ்த்துக்கள் நல்ல கண்டுபிடிப்பு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: படிக்கட்டில் ஏறினால் மின்சாரம்: ஏழாம் வகுப்பு மாணவன் சாதனை

Post by பிஜிராமன் on Mon Sep 19, 2011 9:29 pm

அருமை அருமை.........இருளில் கண்ட ஒளி........
மிக உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.....
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: படிக்கட்டில் ஏறினால் மின்சாரம்: ஏழாம் வகுப்பு மாணவன் சாதனை

Post by kitcha on Mon Sep 19, 2011 9:55 pm

எந்த ஒரு பதிவும் பதியும் போது அது எந்த தளத்துலிருந்து எடுத்தது என்பதையும் பதியவேண்டும்.இரண்டாவது இதை ஏன் நீங்கள் சினிமா பகுதியில் பதிவு செய்தீர்கள்.ஒவ்வொரு பதிவும் அந்தந்த செய்திக்கு ஏற்ற தலைப்பில் பதியவும்.
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: படிக்கட்டில் ஏறினால் மின்சாரம்: ஏழாம் வகுப்பு மாணவன் சாதனை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum