ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 மூர்த்தி

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

வித்தியாசமான வேடத்தில் சமந்தா
 SK

வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
 SK

காவிரி தீர்ப்பும், நீர் மேலாண்மையும்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் கருத்து
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை ஒயிலாட்டம்; 669 பேர் பங்கேற்பு
 ayyasamy ram

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
 ayyasamy ram

சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

என்ன அதிசயம் இது.
 heezulia

கார்ன் பிளேக்ஸ் இனிப்பு!
 ayyasamy ram

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 மூர்த்தி

ஆந்திரா ஏரியில் 7 தமிழர்களின் உடல்கள் மீட்பு ?
 பழ.முத்துராமலிங்கம்

கவிச்சோலை - தொடர் பதிவு -
 ayyasamy ram

பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
 பழ.முத்துராமலிங்கம்

சீதா கல்யாணம் பாடல் -சைந்தவி.-
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Page 1 of 40 1, 2, 3 ... 20 ... 40  Next

View previous topic View next topic Go down

ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by கலைவேந்தன் on Fri Nov 05, 2010 1:06 am

அன்பு ஈகரை நண்பர்களே...

நம்பினால் நடேசன்.. இல்லையேல் ஒன்னுமில்லை..!

என்னிடம் அரியதொரு ஜாதக மென்பொருள் கிடைத்துள்ளது சிடி வடிவில்..!

அதன் மூலம் சரியான குறிப்பின் மூலம் ஜாதகம் மற்றும் பலவித தசாபுத்திகள் கணிக்கலாம். தமிழ் மலையாளம் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய எந்த மொழியிலும் கணிக்கலாம்.

அதன் பயனை ஈகரை உறவுகளுக்குப் பகிர்ந்து கொள்ள எண்ணம்.

ஜாதகக்குறிப்போ அல்லது இணைப் பொருத்தமா காண விரும்பும் நண்பர்கள்
கீழ்க்கண்ட விவரங்களை எனக்கு தனிமடலிலோ அல்லது இங்கேயோ வழங்கினால் அடுத்த சிலமணி நேரங்களில் அவரவர் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கிறேன்.

விவரங்கள் தேவைப்படுவன:

1. பெயர்

2. பிறந்த தேதி சரியான நேரம்.

3. பிறந்த ஊர்.

4. தேவைப்படும் மொழி : ஆங்கிலம்/ தமிழ்/ மலையாளம்/ ஹிந்தி

5. அனுப்பவேண்டிய ஈமெயில் முகவரி.

இணைப் பொருத்தம் காண விரும்புவோர் பையன் மற்றும் பெண் பிறவிக்குறிப்பை வழங்க வேண்டும்.

குழந்தை களுக்கு ஜாதகம் புதிதாகக் கணிக்க விரும்பினால் ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே கணிக்க இயலும்.

இந்த இலவசச்சேவை ஈகரை உறவுகளுக்கும் அவரது உறவுகள் நண்பர்களுக்கும் அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தேவைப்படுவோர் பயன் பெற அழைக்கிறேன்..!


Last edited by கலை on Mon Apr 04, 2011 10:19 pm; edited 1 time in total

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by சிவா on Fri Nov 05, 2010 1:15 am

1. பெயர் : சிவகுமார்

2. பிறந்த தேதி சரியான நேரம்: 27.06.1975 காலை 7.40

3. பிறந்த ஊர்: தேவகோட்டை

4. தேவைப்படும் மொழி : ஆங்கிலம்/ தமிழ்/ மலையாளம்/ ஹிந்தி: தமிழ்

5. அனுப்பவேண்டிய ஈமெயில் முகவரி: sivastar@gmail.com


[அப்பாடா, வரிசையில் முதலிடம் கிடைத்துவிட்டது!]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by Aathira on Fri Nov 05, 2010 1:39 am

1. பெயர் : ஆதிரா

2. பிறந்த தேதி சரியான நேரம்: 06/02/2010 காலை 7.40

3. பிறந்த ஊர்: இணைய தளம் (ஈகரை)

4. தேவைப்படும் மொழி : ஆங்கிலம்/ தமிழ்/ மலையாளம்/ ஹிந்தி: தமிழ்

5. அனுப்பவேண்டிய ஈமெயில் முகவரி: Aathiraa@eegarai.net


[அப்பாடா, வரிசையில் இரண்டாம் இடம் கிடைத்துவிட்டது!] இந்தக் குழந்தைக்கு ஜாதகம் கணிச்சு, என்ன பேரு வச்சா ராசியா இருக்கும்னு சொல்லுங்க கலை.


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by புவனா on Fri Nov 05, 2010 2:05 am

1. பெயர் : புவனேஸ்வரி

2. பிறந்த தேதி சரியான நேரம்: 19/4/1989 காலை8:15

3. பிறந்த ஊர்: கோயம்புத்தூர்

4. தேவைப்படும் மொழி : ஆங்கிலம்/ தமிழ்

5. அனுப்பவேண்டிய ஈமெயில் முகவரி: Bhuvi1819@gmail.com
avatar
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3340
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by கலைவேந்தன் on Fri Nov 05, 2010 2:05 am

சிவா வுக்கு நாளைக்காலை மெயிலில் அனுப்புகிறேன்.

ஆதிராக்குழந்தைக்கு ஒரு வயது ஆகாமல் கணிக்க இயலாது. ஐ ஆம் வெரி சாரி குழந்தே..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by கலைவேந்தன் on Fri Nov 05, 2010 2:07 am

புவனாவுக்கும் நாளைக் காலை அனுப்புகிறேன்..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by சிவா on Fri Nov 05, 2010 2:07 am

கலை wrote:சிவா வுக்கு நாளைக்காலை மெயிலில் அனுப்புகிறேன்.

ஆதிராக்குழந்தைக்கு ஒரு வயது ஆகாமல் கணிக்க இயலாது. ஐ ஆம் வெரி சாரி குழந்தே..!

புது பிஸினஸ் கலைக்கு களைகட்டப் போகிறது பாருங்கள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by கலைவேந்தன் on Fri Nov 05, 2010 2:14 am

உண்மைதான் சிவா... எனக்கு நிறைய அன்பும் ஆசியும் தேவைப்படுகிற்து இன்னும் சில காலம் ஆயுள் நீட்டிக்க... அதான் இப்படி சம்பாதிக்கத் தொடங்கிட்டேன்..! ஜாலி

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by சிவா on Fri Nov 05, 2010 2:21 am

கலை wrote:உண்மைதான் சிவா... எனக்கு நிறைய அன்பும் ஆசியும் தேவைப்படுகிற்து இன்னும் சில காலம் ஆயுள் நீட்டிக்க... அதான் இப்படி சம்பாதிக்கத் தொடங்கிட்டேன்..!

உங்களுக்கு நீண்ட ஆயுளுக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம் கலை! கைத்தடியின் உதவியுடன் நடக்கும் கலையைக் காணும் வரை நாங்கள் உங்கள் உடன் இருப்போம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by கலைவேந்தன் on Fri Nov 05, 2010 11:41 am

சிவா வுக்கும் புவனாவுக்கும் மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது..! இங்கே கருத்திடவும்.

சேவையைப் பயன் படுத்தியதற்கு மிக்க நன்றி சிவா & புவனா..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by சாந்தன் on Fri Nov 05, 2010 12:13 pm

1. பெயர் : நிர்மல் பால் மலையப்பன்

2. பிறந்த தேதி சரியான நேரம்: 15/7/1974 காலை 5:02

3. பிறந்த ஊர்: மதுரை

4. தேவைப்படும் மொழி : தமிழ் தான் அதை தவிர வேற மொழி தெரியாதே

5. அனுப்பவேண்டிய ஈமெயில் முகவரி: nirshan2009@gmail.com

மிக்க நன்றி அண்ணா ... சீக்கிரம் என்ன ஆவேன் என்று சொல்லுங்கள் கலை அண்ணா ....
அண்ணாவுக்கு இனிய தீப திருநாள் வாழ்த்துக்கள்
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by கலைவேந்தன் on Fri Nov 05, 2010 1:39 pm

உங்கள் ஜாதகம் ஆங்கிலம் தமிழ் இருமொழிகளிலும் அனுப்பப்பட்டது நிர்மல்.. உங்கள் ஈமெயில் செக் செய்யுங்க..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by அன்பு தளபதி on Fri Nov 05, 2010 1:45 pm

சார் எனக்கு அனுப்புங்க
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by கலைவேந்தன் on Fri Nov 05, 2010 2:03 pm

பெயர் பிறந்த தேதி சரியான நேரம் பிறந்த ஊர் ஆகிய
மேற்கண்ட விவரங்கள் அனுப்புங்க மணி.. தீபாவளி வாழ்த்து சொல்ல நண்பர்கள் வந்து இருக்காங்க... கொஞ்ச நேரம் கழித்து அனுப்புவேன் கணித்து..!


கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by அன்பு தளபதி on Fri Nov 05, 2010 2:08 pm

கலை wrote:பெயர் பிறந்த தேதி சரியான நேரம் பிறந்த ஊர் ஆகிய
மேற்கண்ட விவரங்கள் அனுப்புங்க மணி.. தீபாவளி வாழ்த்து சொல்ல நண்பர்கள் வந்து இருக்காங்க... கொஞ்ச நேரம் கழித்து அனுப்புவேன் கணித்து..!


ஓகே சார்

பெயர் :g .k .மணிகண்டன்
பிறந்த ஊர் :மயிலாடுதுறை
பிறந்த தேதி :23 .06 .1985 பிறந்த நேரம் 1 .35 am
மின்னஞ்சல் முகவரி :maniajith007@gmail.com


avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by கலைவேந்தன் on Fri Nov 05, 2010 3:13 pm

அனுப்பி வைத்து இருக்கிறேன் மணி.. ஈமெயிலில் செக் செய்யுங்கள்..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by சாந்தன் on Fri Nov 05, 2010 6:00 pm

தமிழ் எழுத்துரு வேண்டுமா கலை அண்ணா ......
சரியாக எழுத்துரு வொர்க் ஆகவில்லையே அண்ணா ...
மிக்க நன்றி
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by சிவா on Fri Nov 05, 2010 6:12 pm

@சாந்தன் wrote:தமிழ் எழுத்துரு வேண்டுமா கலை அண்ணா ......
சரியாக எழுத்துரு வொர்க் ஆகவில்லையே அண்ணா ...
மிக்க நன்றி

http://eegarai.org/fonts/PROPHTML.TTF

இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் சாந்தன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by கலைவேந்தன் on Fri Nov 05, 2010 8:06 pm

நன்றி சிவா... நான் இப்போதான் சாந்தன் பதிவைப் பார்த்தேன்..!

- பஜ்ஜி சாப்பிட்டுக்கொண்டு

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

ஜாதகம் கணிக்க

Post by smanju on Fri Nov 05, 2010 9:33 pm

பெயர்-சூரியகுமாரன் குணசாந்தன்
திகதி-15-7-1984
நேரம்- காலை 09.07
ஊர்- யாழ்ப்பாணம்.இலங்கை
ஈமெயில்- rss4sk@gmail.கம
எனது ஜாதகம் என்ன?
avatar
smanju
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 144
மதிப்பீடுகள் : 3

View user profile http://www.biz-manju.blogspot.com/

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by வினுப்ரியா on Fri Nov 05, 2010 10:08 pm

1 .பெயர்;வே.வினோதா

2. பிறந்த தேதி சரியான நேரம்.;19 -03 -1976 .இரவு 10 ;35 -வெள்ளிக்கிழமை .

3. பிறந்த ஊர்.அரியலூர்

4. தேவைப்படும் மொழி : ஆங்கிலம்/ தமிழ்/

5. அனுப்பவேண்டிய ஈமெயில் முகவரி.winothee @gmail com

.கலை என் ஜாதகம் எப்படி என்று எனக்கு முன்னரே தெரியும் .இருப்பினும் அது சரிதானா என பார்க்க விரும்புகிறேன் .அனுப்பிவைக்கவும்
avatar
வினுப்ரியா
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1060
மதிப்பீடுகள் : 34

View user profile http://winothee@gmail.com

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by krishnaamma on Fri Nov 05, 2010 11:14 pm

ஜாதகம் கணித்து, பலனும் சொல்வீர்களா கலை? என்ன?


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by கலைவேந்தன் on Fri Nov 05, 2010 11:15 pm

@smanju wrote:பெயர்-சூரியகுமாரன் குணசாந்தன்
திகதி-15-7-1984
நேரம்- காலை 09.07
ஊர்- யாழ்ப்பாணம்.இலங்கை
ஈமெயில்- rss4sk@gmail.கம
எனது ஜாதகம் என்ன?

உங்கள் ஈமெயில் செக் செய்யுங்கள். அனுப்பி இருக்கிறேன்.

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by கலைவேந்தன் on Fri Nov 05, 2010 11:16 pm

@வினுப்ரியா wrote:1 .பெயர்;வே.வினோதா

2. பிறந்த தேதி சரியான நேரம்.;19 -03 -1976 .இரவு 10 ;35 -வெள்ளிக்கிழமை .

3. பிறந்த ஊர்.அரியலூர்

4. தேவைப்படும் மொழி : ஆங்கிலம்/ தமிழ்/

5. அனுப்பவேண்டிய ஈமெயில் முகவரி.winothee @gmail com

.கலை என் ஜாதகம் எப்படி என்று எனக்கு முன்னரே தெரியும் .இருப்பினும் அது சரிதானா என பார்க்க விரும்புகிறேன் .அனுப்பிவைக்கவும்

அனுப்பி இருக்கிறேன் வினு. ஈமெயில் செக் செய்யுஙக்ள். ஐயம் இருப்பின் கேளுங்கள்.

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by கலைவேந்தன் on Fri Nov 05, 2010 11:18 pm

@krishnaamma wrote:ஜாதகம் கணித்து, பலனும் சொல்வீர்களா கலை? என்ன?

கிருஷ்ணாம்மா, நான் அந்த அளவுக்கு வித்தகன் இல்லை. என்னிடம் ஜாதகம் பற்றிய சாஃப்ட்வேர் சிடி இருக்கிறது. அதன் மூலம் துல்லியமான ஜாதகமும் ராசி அம்சம் நவாம்சம் கோசாரப்பலன்கள் மற்றும் குண நலன்கள் அனைத்தும் கூறும் விதமாக அமைந்துள்ளது.

ஆண்பெண் மணப்பொருத்தமும் சரியாகக் கணிக்கும் அளவுக்கு சிறந்த சாஃப்ட்வெர் அது..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 40 1, 2, 3 ... 20 ... 40  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum