ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 ராஜா

2 லட்சம் பேர் வெளியேற்றம்.. 100க்கும் மேல் மரணம்.. கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போர் ஒத்திகை. வடகொரியாவும் தயார்
 பழ.முத்துராமலிங்கம்

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 பழ.முத்துராமலிங்கம்

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 97: புலி, நிழல், நிஜம்!
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 M.Jagadeesan

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 pkselva

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
 Dr.சுந்தரராஜ் தயாளன்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 SK

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 SK

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

ரிப்போர்ட்டர்
 Meeran

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 SK

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

7150 கோடிக்கு இலங்கை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது சீனா
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
 பழ.முத்துராமலிங்கம்

வேலன்:-ஸ்கிரீன்ஷாட் எடுக்க -FLOOMBY.
 velang

உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !
 பழ.முத்துராமலிங்கம்

பூமியின் சுழற்சி வேகம் குறைகின்றது: காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள் ஏற்படுத்தியுள்ள செல்பி காணொளி வசதி !
 பழ.முத்துராமலிங்கம்

கட்அவுட், பேனர் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
 SK

காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
 KavithaMohan

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 SK

குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
 ayyasamy ram

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 SK

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
 ayyasamy ram

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 SK

மின்மினியின் ஆசைகள்...!
 SK

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 SK

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 SK

ராகிங்!
 SK

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Page 6 of 40 Previous  1 ... 5, 6, 7 ... 23 ... 40  Next

View previous topic View next topic Go down

ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by கலைவேந்தன் on Fri Nov 05, 2010 1:06 am

First topic message reminder :

அன்பு ஈகரை நண்பர்களே...

நம்பினால் நடேசன்.. இல்லையேல் ஒன்னுமில்லை..!

என்னிடம் அரியதொரு ஜாதக மென்பொருள் கிடைத்துள்ளது சிடி வடிவில்..!

அதன் மூலம் சரியான குறிப்பின் மூலம் ஜாதகம் மற்றும் பலவித தசாபுத்திகள் கணிக்கலாம். தமிழ் மலையாளம் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய எந்த மொழியிலும் கணிக்கலாம்.

அதன் பயனை ஈகரை உறவுகளுக்குப் பகிர்ந்து கொள்ள எண்ணம்.

ஜாதகக்குறிப்போ அல்லது இணைப் பொருத்தமா காண விரும்பும் நண்பர்கள்
கீழ்க்கண்ட விவரங்களை எனக்கு தனிமடலிலோ அல்லது இங்கேயோ வழங்கினால் அடுத்த சிலமணி நேரங்களில் அவரவர் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கிறேன்.

விவரங்கள் தேவைப்படுவன:

1. பெயர்

2. பிறந்த தேதி சரியான நேரம்.

3. பிறந்த ஊர்.

4. தேவைப்படும் மொழி : ஆங்கிலம்/ தமிழ்/ மலையாளம்/ ஹிந்தி

5. அனுப்பவேண்டிய ஈமெயில் முகவரி.

இணைப் பொருத்தம் காண விரும்புவோர் பையன் மற்றும் பெண் பிறவிக்குறிப்பை வழங்க வேண்டும்.

குழந்தை களுக்கு ஜாதகம் புதிதாகக் கணிக்க விரும்பினால் ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே கணிக்க இயலும்.

இந்த இலவசச்சேவை ஈகரை உறவுகளுக்கும் அவரது உறவுகள் நண்பர்களுக்கும் அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தேவைப்படுவோர் பயன் பெற அழைக்கிறேன்..!


Last edited by கலை on Mon Apr 04, 2011 10:19 pm; edited 1 time in total

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down


Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by சிவா on Wed Nov 10, 2010 11:49 pm

கலை wrote:அட நீங்க வேற சிவா... தேதி மாதம் வருடம் எல்லாம் தெரியும்.. சரியான நேரமும் அவதரித்த தலமும் சொன்னாங்கன்னா விண்ணுன்னு முன்னே போய் வணங்கி நிக்கும் இவங்க ஜாதகம்..!

நேரில் வந்துவிடுவோம் என்றதும் எவ்வளவு வேகம் பாருங்கள் அக்கா!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by V.Annasamy on Thu Nov 11, 2010 9:20 am

@V.Annasamy wrote:கலை சார்,

மிக்க நன்றி. ஒரு விண்ணப்பம் மின் அஞ்சல் வாயிலாக அனுப்பி உள்ளேன். தங்களின் பதிலை மிகவும் ஆவலுடன் எதிர் பார்கிறேன்.

மீண்டும் நன்றிகள்.

மனமார்ந்த நன்றிகள் நண்பரே. கிரக நிலைகள் சரியாக உள்ளன(லக்கினம் உள்பட). ஜனன கால இருப்பு திசை (புத) 10 மாதம் 1 நாள் அதிகமாக உள்ளது . அதன் படி பலன்களும் வேறு படலாம் என்று எண்ணுகிறேன். தங்களது உயரிய எண்ணமுடன் கூறிய 'கலைச்' சேவைக்கு வந்தனம்.

மீண்டும் நன்றிகளுடன்.


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
avatar
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3717
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by miruthula on Thu Nov 11, 2010 10:44 am

பெயர் : loganayaki
2. பிறந்த தேதி சரியான நேரம்: 09.06.1983 காலை 1.30

3. பிறந்த ஊர்: உப்பிலியபுரம், திருச்சி மாவட்டம்
4. தேவைப்படும் மொழி : தமிழ்

5. அனுப்பவேண்டிய ஈமெயில் முகவரி: லோகநாயகி.ப@கவ்ம்ப்ல்.com
avatar
miruthula
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 121
மதிப்பீடுகள் : 11

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by சிவா on Thu Nov 11, 2010 10:46 am

@miruthula wrote:பெயர் : loganayaki
2. பிறந்த தேதி சரியான நேரம்: 09.06.1983 காலை 1.30

3. பிறந்த ஊர்: உப்பிலியபுரம், திருச்சி மாவட்டம்
4. தேவைப்படும் மொழி : தமிழ்

5. அனுப்பவேண்டிய ஈமெயில் முகவரி: லோகநாயகி.ப@கவ்ம்ப்ல்.com

உங்கள் மின்னஞ்சல் முகவரியை சரிசெய்யவும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by sshanthi on Thu Nov 11, 2010 10:54 am

how can type in tamil
avatar
sshanthi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 635
மதிப்பீடுகள் : 122

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by கார்த்திக் on Thu Nov 11, 2010 10:57 am

@sshanthi wrote:how can type in tamil



Quick reply: கீழ இருக்கு பாருங்க ..... அந்த கட்டத்தில் நீங்கள் பதிக்கும் எழுத்துக்கள் தமிழாக மாறும் ...
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by சிவா on Thu Nov 11, 2010 10:58 am

@sshanthi wrote:how can type in tamil

http://tamil.eegarai.info/

http://google.eegarai.info/

இங்கு சென்று எழுதலாம்!

இங்கும் தமிழில் எழுதலாம்! Switch Editor Mode என்பதை ஒருமுறை அழுத்தியபிறகு இங்கு நேரடியாக தமிழில் எழுதலாம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by miruthula on Thu Nov 11, 2010 11:11 am

Name: Loganayaki.V
Date of Birth : 09-06-2010
Time: 1.30 am
Place of Birth : உப்பிலியபுரம், திருச்சி மாவட்டம்
Email Id: loga.venki@yahoo.com
avatar
miruthula
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 121
மதிப்பீடுகள் : 11

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by sshanthi on Thu Nov 11, 2010 12:04 pm

tamilil maravillaiya please help me
avatar
sshanthi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 635
மதிப்பீடுகள் : 122

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by sabarishkumar on Thu Nov 11, 2010 12:36 pm

அன்புள்ள கலை அவர்களுக்கு எனது விவரங்கள்
பெயர்: த.க.சபரிஷ் குமார்
நாள் :06 /09 /1984
நேரம்: உதய முதல் பகல் நாழிகை 7 விநாடி 4
இடம் : சி.தி .ம .புரம்,நாகர்கோயில்,கன்னியாகுமரி மாவட்டம்
மினஞ்சல் :sabarishkumar .t .k @gmail .com

இத்துடன் நீங்கள் பயன் படுத்தும் மென் பொருள் பெயரையும் தெரிவிக்கவும்

sabarishkumar
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 40
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by சிவா on Thu Nov 11, 2010 12:48 pm

@sshanthi wrote:tamilil maravillaiya please help me

http://www.eegarai.net/-f48/---t4594.htm

http://www.eegarai.net/-f23/nhmwriter---t13618.htm

இந்தப் பகுதியில் உங்களுக்கு உதவி கிடைக்கும் என நம்புகிறேன் சாந்தி!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

jathakam kannika

Post by s.chandrasekar on Thu Nov 11, 2010 3:14 pm

சார்

எனது மாருமகள் பிறந்த நேரம் தெரிய வில்லை
மற்ற விவரங்கள் தருகிறேன் ஜாதகம் கணியுங்கள்

பெயர் : ச. பிரியா
பிறந்த தேதி : ௨௧.௬.௧௯௮௧
இராசி : மகரம்
பிறந்த ஊர் : namakkal
நட்சத்திரம் : திருவூனம்

வணக்கம்
நன்றி
ஜாதகம் kaniththu
பலன்சொளுங்கள்


Last edited by s.chandrasekar on Thu Nov 11, 2010 3:16 pm; edited 1 time in total
avatar
s.chandrasekar
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by அன்பு தளபதி on Thu Nov 11, 2010 3:15 pm

வணக்கம் ஐயா தங்களை பற்றி உறுப்பினர் அறிமுக பகுதியில் அறிமுகம் செய்து கொள்ளலாமே
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by சிவா on Thu Nov 11, 2010 3:17 pm

@s.chandrasekar wrote:சார்

எனது மாருமகள் பிறந்த நேரம் தெரிய வில்லை
மற்ற விவரங்கள் தருகிறேன் ஜாதகம் கணியுங்கள்

பெயர் : ச. பிரியா
பிறந்த தேதி : ௨௧.௬.௧௯௮௧
இராசி : மகரம்

நட்சத்திரம் : திருவூனம்

வணக்கம்
நன்றி
ஜாதகம் kaniththu
பலன்சொளுங்கள்

பிறந்த நேரம் மிகவும் முக்கியம்! அது இல்லாமல் ஜாதகம் கணிக்க முடியாது!

கட்டைவிரல் ரேகை வைத்து நாடி ஜோதிடம் பார்க்கலாம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by கலைவேந்தன் on Thu Nov 11, 2010 3:30 pm

அன்பார்ந்த நண்பர்களுக்கு...

புதிதாக விண்ணப்பித்தோருக்கு மாலையில் ஜாதகம் கணித்து அனுப்பப்பட்டுவிடும்.

பெயர் குறிக்கும் போது ஜாதகத்துக்குரியவர் பெயரைக் குறிப்பிடவும்.

உதாரணத்துக்கு லோகநாயகி என்ற பெயருக்கு ஜாதகம் குறிக்கக் குறிப்பு அளித்துள்ளீர்கள். பெயர் லோகநாயகி என்பது அந்தக் குழந்தையின் பெயர் தானா..? அப்படி எனில் குழ்ந்தையின் பெயரில் ஈமெயில் முகவரி இருப்பதேனோ..? பின் மிருதுளா என்பது யார்..? சில நேரம் பெயர் ஆணா பெண்ணா என அறிய இயலாத போழ்து ஆண்/ பெண் என்ற பாலினம் குறிக்க கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி வணக்கம்.


எது எப்படி இருப்பினும் பிறந்த நாள் குறிப்பு எவருடைய்தோ அவரது பெயரைக்குறித்தல் இன்றியமையாதது.

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by sshanthi on Thu Nov 11, 2010 4:25 pm

பெயர் சாந்தி
பிரந்த தேதி 14.4.1980 நேரம் இரவு 1.00 மனி
இடம் ரமேஷ்வரம்
email id shanthi.satheesh@yahoo.in
language tamil
avatar
sshanthi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 635
மதிப்பீடுகள் : 122

View user profile

Back to top Go down

sathgam kannikka

Post by pmutrhappan on Thu Nov 11, 2010 4:42 pm

பெயர்= மு. பழனியப்பன்
பிறந்தநாள் =அக்டோபர் பத்தாம் நாள் ௧௯௭௧ ஆம் ஆண்டு மாலை ஆறு மணி ஐந்து நிமிடம்
இடம் =காரைக்குடி
அனுப்பவேண்டிய மின்னஞ்சல்= muppalam2006@gmail.கம
தமிழ் மொழியில் அனுப்பலாம்

avatar
pmutrhappan
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by haveafun.all on Thu Nov 11, 2010 5:50 pm

பெயர் : ச.ஜெயச்சந்திரன்
பிறந்தநாள் = 11 /அக்டோபர்/1978 காலை மணி 04 : 35 AM .
இடம் =திருச்சிராப்பள்ளி
அனுப்பவேண்டிய மின்னஞ்சல்= shajayachandran@gmail.com
மொழி : தமிழ்
நன்றிகள் பல.

haveafun.all
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by கலைவேந்தன் on Thu Nov 11, 2010 6:33 pm

இது வரை குறிப்பு அனுப்பியோருக்கு ஜாதகம் அனுப்பப் பட்டுவிட்டது.

பிறந்த நேரம் குறிக்கும் போது ஆங்கில நேரம் மட்டுமெ குறிக்கவும்..!

கிடைக்கப்பெறாதோர் தொடர்புகொள்ளவும்.

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by ஷேக் அகமது on Thu Nov 11, 2010 6:43 pm

1. பெயர் : வ. சேக் அகமது.

2. பிறந்த தேதி சரியான நேரம்: 24.06.1986 காலை 03.39

3. பிறந்த ஊர்: விளாத்திகுளம், இந்தியா

4. தேவைப்படும் மொழி : தமிழ்

5. அனுப்பவேண்டிய ஈமெயில் முகவரி:
  vsheikahamed@gmail.com
avatar
ஷேக் அகமது
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 48
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by Aathira on Thu Nov 11, 2010 6:47 pm

@சிவா wrote:
@Aathira wrote:
ஆதிராவுக்குத்தான் இப்ப சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டாரு ஜோசியரு.

விரைவில் உங்களுக்கும் கூறுவார் அக்கா! இல்லையென்றால் நேராக டெல்லிக்குச் சென்றுவிடுவோம்!
எப்போ என்ன? எப்போ என்ன? எப்போ போறோம் டெல்லிக்கு என்ன? .... ஐயா தலைநகரைப் பார்க்கலாம் ... அப்படியே தாஜ்மகால் ....கூட்டிட்டு போவீங்களா சிவா. ...
கலை ஜாதகம் அனுபபாதீங்க ... அப்பத்தான் நான் டெல்லி வர முடியும்...


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by கலைவேந்தன் on Thu Nov 11, 2010 7:34 pm

ம்ம்ம்... தலை நகரைப் பார்க்கலாம்... தாஜ்மகாலைப் பார்க்கலாம்... கலையைப்பார்க்க வரலை... அதானே... இருக்கட்டும் இருக்கட்டும்... எங்களுக்கும் காலம் வரும்... காலம் வந்தால் வாழ்வு வரும்...!


கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by Aathira on Thu Nov 11, 2010 7:59 pm

கலை wrote:ம்ம்ம்... தலை நகரைப் பார்க்கலாம்... தாஜ்மகாலைப் பார்க்கலாம்... கலையைப்பார்க்க வரலை... அதானே... இருக்கட்டும் இருக்கட்டும்... எங்களுக்கும் காலம் வரும்... காலம் வந்தால் வாழ்வு வரும்...!

என்ன இப்படி சொல்லிட்டீங்க கலை. உங்கள பாத்த அப்பறம்தானே எல்லாம்...


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by கலைவேந்தன் on Thu Nov 11, 2010 8:04 pm

அப்படின்னா சரி... சிரி

வாங்க வாங்க...

- சிவப்புக் கம்பளத்துடன்..

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by சிவா on Thu Nov 11, 2010 8:44 pm

@Aathira wrote:
எப்போ என்ன? எப்போ என்ன? எப்போ போறோம் டெல்லிக்கு என்ன? .... ஐயா தலைநகரைப் பார்க்கலாம் ... அப்படியே தாஜ்மகால் ....கூட்டிட்டு போவீங்களா சிவா. ...
கலை ஜாதகம் அனுபபாதீங்க ... அப்பத்தான் நான் டெல்லி வர முடியும்...

ஆமாம் அக்கா, நானும் பார்க்க வேண்டும்! கலை பெயரைச் சொல்லிப் போனால் அங்குள்ள செலவுகளை அவர் தலையில் கட்டிவிடலாம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 6 of 40 Previous  1 ... 5, 6, 7 ... 23 ... 40  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum