ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நடிகை ஸ்ரீதேவி காலமானார்
 ayyasamy ram

என்னை பற்றி
 T.N.Balasubramanian

தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
 krishnanramadurai

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 krishnanramadurai

முன்னும் பின்னும் திரும்பிய நந்தி!
 ayyasamy ram

அடிப்படை உரிமைக்கு பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு
 ayyasamy ram

அரசியலும் - சினிமாவும்!
 மூர்த்தி

தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா?
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 மூர்த்தி

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 சிவனாசான்

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
 சிவனாசான்

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 சிவனாசான்

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா விமானச் சேவை தொடங்கியது
 ayyasamy ram

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 சிவனாசான்

வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவனாசான்

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
 சிவனாசான்

அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 சிவனாசான்

தேசிய தடுப்பூசி அட்டவணை
 ayyasamy ram

சிரிங்க ப்ளீஸ் -
 T.N.Balasubramanian

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும்!
 Pranav Jain

லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
 ayyasamy ram

பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
 ayyasamy ram

ஏர்செல் நிறுவனம் திவால்
 ஜாஹீதாபானு

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

நக்கீரன், சினிக்கூத்து வண்ணத்திரை, முத்தராம் ,குங்குமம்
 Meeran

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR  2013,2014,2015   pdf தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது
 Meeran

இன்றைய பேப்பர் 23.02.18
 Meeran

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Page 4 of 40 Previous  1, 2, 3, 4, 5 ... 22 ... 40  Next

View previous topic View next topic Go down

ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by கலைவேந்தன் on Fri Nov 05, 2010 1:06 am

First topic message reminder :

அன்பு ஈகரை நண்பர்களே...

நம்பினால் நடேசன்.. இல்லையேல் ஒன்னுமில்லை..!

என்னிடம் அரியதொரு ஜாதக மென்பொருள் கிடைத்துள்ளது சிடி வடிவில்..!

அதன் மூலம் சரியான குறிப்பின் மூலம் ஜாதகம் மற்றும் பலவித தசாபுத்திகள் கணிக்கலாம். தமிழ் மலையாளம் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய எந்த மொழியிலும் கணிக்கலாம்.

அதன் பயனை ஈகரை உறவுகளுக்குப் பகிர்ந்து கொள்ள எண்ணம்.

ஜாதகக்குறிப்போ அல்லது இணைப் பொருத்தமா காண விரும்பும் நண்பர்கள்
கீழ்க்கண்ட விவரங்களை எனக்கு தனிமடலிலோ அல்லது இங்கேயோ வழங்கினால் அடுத்த சிலமணி நேரங்களில் அவரவர் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கிறேன்.

விவரங்கள் தேவைப்படுவன:

1. பெயர்

2. பிறந்த தேதி சரியான நேரம்.

3. பிறந்த ஊர்.

4. தேவைப்படும் மொழி : ஆங்கிலம்/ தமிழ்/ மலையாளம்/ ஹிந்தி

5. அனுப்பவேண்டிய ஈமெயில் முகவரி.

இணைப் பொருத்தம் காண விரும்புவோர் பையன் மற்றும் பெண் பிறவிக்குறிப்பை வழங்க வேண்டும்.

குழந்தை களுக்கு ஜாதகம் புதிதாகக் கணிக்க விரும்பினால் ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே கணிக்க இயலும்.

இந்த இலவசச்சேவை ஈகரை உறவுகளுக்கும் அவரது உறவுகள் நண்பர்களுக்கும் அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தேவைப்படுவோர் பயன் பெற அழைக்கிறேன்..!


Last edited by கலை on Mon Apr 04, 2011 10:19 pm; edited 1 time in total

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down


Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by கலைவேந்தன் on Sun Nov 07, 2010 10:26 pm

prasanna.ee wrote:விவரங்கள் மெயில் செய்துளேன். ஜாதகம் கிடைக்குமா?

regards ,
பிரசன்னா.

உங்கள் விவரம் முழுமையாய் இல்லையே...
நான் பதிலும் அனுப்பினேனே.. கவனிக்க வில்லையா நண்பரே..?

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by கலைவேந்தன் on Sun Nov 07, 2010 11:14 pm

டி என் பி ஐயா அவர்களின் இரு ஜாதகங்களும் குமார் அவர்களின் ஜாதகமும் அனுப்பப்பட்டு விட்டது. கிடைத்ததா என அறிவியுங்கள்.

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by கலைவேந்தன் on Sun Nov 07, 2010 11:16 pm

@சிவா wrote:ஜோதிட சிகாமணி கலை அவர்களின் இந்த இலவச சேவை தமிழக ஜோதிடர்களுக்கு பெரிய அளவில் தொழில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன!

எல்லாம் இந்த சிவனருளால் கிடைத்த சித்திதான் ஐயா..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by சிவா on Sun Nov 07, 2010 11:52 pm

கலை wrote:
@சிவா wrote:ஜோதிட சிகாமணி கலை அவர்களின் இந்த இலவச சேவை தமிழக ஜோதிடர்களுக்கு பெரிய அளவில் தொழில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன!

எல்லாம் இந்த சிவனருளால் கிடைத்த சித்திதான் ஐயா..!

இந்தப் பகுதிக்கு அனைவரிடமிருந்தும் சிறப்பான வரவேற்புக் கிடைத்துள்ளது கலை! எனக்கு வந்த மின்னஞ்சல்களையும் உங்களுக்கு அனுப்பியுள்ளேன்! இன்னும் அதிகமான விபரங்களை நீங்கள் வழங்க முற்படும் நேரத்தில் இங்கு நான் விளையாட்டாகக் கூறியது (தமிழக ஜோதிடர்களுக்கு பெரிய அளவில் தொழில் பாதிப்பு) உண்மையாகிவிடும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by krishnaamma on Mon Nov 08, 2010 11:00 am

@சிவா wrote:ஜோதிட சிகாமணி கலை அவர்களின் இந்த இலவச சேவை தமிழக ஜோதிடர்களுக்கு பெரிய அளவில் தொழில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன!


சிவா அவர்களின் கருத்து 100 % சரி, மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

முக்காலும் உண்மையும் கூட புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55044
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by பிரசன்னா on Mon Nov 08, 2010 11:40 am

கலை wrote:
prasanna.ee wrote:விவரங்கள் மெயில் செய்துளேன். ஜாதகம் கிடைக்குமா?

regards ,
பிரசன்னா.

உங்கள் விவரம் முழுமையாய் இல்லையே...
நான் பதிலும் அனுப்பினேனே.. கவனிக்க வில்லையா நண்பரே..?


மெயில் அனுபியுள்ளேன். தவறுக்கு sorry . Year 1977 .

regards,
பிரசன்னா
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by nandhu792005 on Mon Nov 08, 2010 12:03 pm

பெயர் :நந்தகுமார்
பிறந்த நேரம்.: 11th Feb 1980 @ 6.30 p.m.
Place of birth : களம்பூர் / near ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்).
Language : தமிழ்
email. : nandhu792005@gmail.com

nandhu792005
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

கலையின் ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by kanto on Mon Nov 08, 2010 12:30 pm

அன்பு நண்பரே,
தாங்கள் இச்சேவை செய்வது பாராட்டத்தக்கது. தங்களின் குறிப்புகளை தாங்கள் கொடுத்தால் தங்களின் சாதக பலன்களை தங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புகிறேன்.

1. பெயர்

2. பிறந்த தேதி சரியான நேரம்.

3. பிறந்த ஊர்.

4. தேவைப்படும் மொழி : ஆங்கிலம்/ தமிழ்/ மலையாளம்/ ஹிந்தி

5. அனுப்பவேண்டிய ஈமெயில் முகவரி.
avatar
kanto
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by V.Annasamy on Mon Nov 08, 2010 2:50 pm

பெயர் : குமார்

பிறந்த தேதி, நேரம் : 04 / 01 / 1962 காலை 10 .30

பிறந்த ஊர் - மாயனூர்(கரூர்)

தேவைப்படும் மொழி : தமிழ்


அனுப்பவேண்டிய மின் அஞ்சல் :vas @lntecc .com

முன்னதாக நன்றிகள்.
avatar
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3717
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by சசிரேகா on Mon Nov 08, 2010 2:58 pm

1. பெயர் : சிவபெருமாள்

2. பிறந்த தேதி சரியான நேரம். : 20 / 10 / 1986 நேரம் 2 . 20 AM

3. பிறந்த ஊர். : சேலம்

4. தேவைப்படும் மொழி : தமிழ்


5. அனுப்பவேண்டிய ஈமெயில் முகவரி. : s.sivaperumal@yahoo.com

மென்பொருளும் கிடைத்தால் உதவியாக இருக்கும். நன்றி
avatar
சசிரேகா
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 64
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by tharaj on Mon Nov 08, 2010 4:08 pm

@Aathira wrote:1. பெயர் : ஆதிரா

2. பிறந்த தேதி சரியான நேரம்: 06/02/2010 காலை 7.40

3. பிறந்த ஊர்: இணைய தளம் (ஈகரை)

4. தேவைப்படும் மொழி : ஆங்கிலம்/ தமிழ்/ மலையாளம்/ ஹிந்தி: தமிழ்

5. அனுப்பவேண்டிய ஈமெயில் முகவரி: Aathiraa@eegarai.net


[அப்பாடா, வரிசையில் இரண்டாம் இடம் கிடைத்துவிட்டது!] இந்தக் குழந்தைக்கு ஜாதகம் கணிச்சு, என்ன பேரு வச்சா ராசியா இருக்கும்னு சொல்லுங்க கலை.

tharaj
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by சிவா on Mon Nov 08, 2010 4:19 pm

@சசிரேகா wrote:1. பெயர் : சிவபெருமாள்

2. பிறந்த தேதி சரியான நேரம். : 20 / 10 / 1986 நேரம் 2 . 20 AM

3. பிறந்த ஊர். : சேலம்

4. தேவைப்படும் மொழி : தமிழ்


5. அனுப்பவேண்டிய ஈமெயில் முகவரி. : s.sivaperumal@yahoo.com

மென்பொருளும் கிடைத்தால் உதவியாக இருக்கும். நன்றி

மென்பொருள் கிடைக்காது! தகவல் மட்டும் அனுப்பிவைக்கப்படும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by கலைவேந்தன் on Mon Nov 08, 2010 7:23 pm

இது வரை வேண்டுகோள் வந்த அனைவருக்கும் அனுப்பப்பட்டுவிட்டது. கிடைக்கப்பெறாதோர் இங்கே அறிவிக்கவும்.

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by சசிரேகா on Mon Nov 08, 2010 7:43 pm

நன்றி. ஜாதக பலன் கிடைத்தது. மேலும் ஒரு ஜாதக பலன் அறிய ஆவல்.
1. பெயர் : சசிரேகா

2. பிறந்த தேதி சரியான நேரம். : 10 / 11 / 1987 நேரம் 9 . 00 AM

3. பிறந்த ஊர். : ஆத்தூர்

4. தேவைப்படும் மொழி : தமிழ்


5. அனுப்பவேண்டிய ஈமெயில் முகவரி. : s.sivaperumal@yahoo.com

avatar
சசிரேகா
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 64
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by kungumapottu gounder on Mon Nov 08, 2010 7:46 pm

[b]சிவா நீங்க சேலமா ?நானும் அங்கதான் படிச்சது எல்லாம். என்ன? என்ன?
avatar
kungumapottu gounder
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 197
மதிப்பீடுகள் : 8

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by சிவா on Mon Nov 08, 2010 7:49 pm

@kungumapottu gounder wrote:[b]சிவா நீங்க சேலமா ?நானும் அங்கதான் படிச்சது எல்லாம். என்ன? என்ன?

சேலம் இல்லை! தேவகோட்டை!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by T.N.Balasubramanian on Mon Nov 08, 2010 7:51 pm

நன்றி,கலை.
ஜாதக கணிப்புகள் கிடைத்தன.
ரமணீயன்.
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21169
மதிப்பீடுகள் : 8096

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by kungumapottu gounder on Mon Nov 08, 2010 7:52 pm

[b]உங்கள் ஊர் எனது தமிழ் ஆசிரியை ஊர்.
avatar
kungumapottu gounder
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 197
மதிப்பீடுகள் : 8

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by சிவா on Mon Nov 08, 2010 7:58 pm

@kungumapottu gounder wrote:[b]உங்கள் ஊர் எனது தமிழ் ஆசிரியை ஊர்.

மகிழ்ச்சி!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by கலைவேந்தன் on Mon Nov 08, 2010 8:10 pm

அனுப்பப்பட்டுவிட்டது சசிரேகா..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by சசிரேகா on Mon Nov 08, 2010 8:26 pm

நன்றி கலை சார்

புன்னகை
avatar
சசிரேகா
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 64
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by சசிரேகா on Mon Nov 08, 2010 8:33 pm

கலை சார் என்னுடைய ஜாதகத்திற்கு பலன் இன்னும் அனுப்பவில்லை. தனி மடலில் ஜாதக பொறுத்த பலன் கேட்டேன் இரண்டும் கிடைக்கவில்லை
சோகம் சோகம்
avatar
சசிரேகா
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 64
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by கலைவேந்தன் on Mon Nov 08, 2010 8:53 pm

@சசிரேகா wrote:கலை சார் என்னுடைய ஜாதகத்திற்கு பலன் இன்னும் அனுப்பவில்லை. தனி மடலில் ஜாதக பொறுத்த பலன் கேட்டேன் இரண்டும் கிடைக்கவில்லை
சோகம் சோகம்

உங்கள் தனிமடல் வரவில்லையே.

மேலும் பொருத்தத்திற்கு ஆண்பெண் குறிப்புகள் இரண்டுமே தேவை. எனது மெயிலுக்கு அல்லது தனிமடலுக்கு இருவரது விவரம் அனுப்பிவையுங்கள். இன்றிரவு அல்லது நாளைக் காலை அனுப்பிவிடுகிறேன்.

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by kanacom on Mon Nov 08, 2010 10:15 pm

1. பெயர் : கனகராஜ்

2. பிறந்த தேதி சரியான நேரம்: 20/04/1983 காலை 1.30

3. பிறந்த ஊர்: வவுனியா, இலங்கை

4. தேவைப்படும் மொழி : ஆங்கிலம்/ தமிழ்

5. அனுப்பவேண்டிய ஈமெயில் முகவரி: kanagupersonal@yahoo .com
avatar
kanacom
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Ravikumar

Post by Ravi on Mon Nov 08, 2010 11:52 pm

பெயர் : ரவிக்குமார்
பிறந்த தேதி : 7 .9 . 1986
நேரம் : 6 : 15 காலை
இடம் : திருப்பூர்
மொழி : தமிழ் / ஆங்கிலம்
மின்அஞ்சல் friendswelcometohell@gmail.com

Ravi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 400
மதிப்பீடுகள் : 23

View user profile http://int.asus@gmail.com

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 4 of 40 Previous  1, 2, 3, 4, 5 ... 22 ... 40  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum