ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

நான் இரசித்த பாடல்-தமிழா..
 மூர்த்தி

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 ManiThani

வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
 Meeran

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 ayyasamy ram

திருப்பு முனைகள்
 Meeran

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்
 Meeran

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 T.N.Balasubramanian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

CCSE IV 2018
 Meeran

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 T.N.Balasubramanian

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 krishnaamma

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

சிறிது இடைவெளி
 krishnaamma

சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 ayyasamy ram

விளம்பரம்.... - கவிதை
 ayyasamy ram

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

பாலஜோதிடம் 22..12.17
 Meeran

திரைப் பிரபலங்கள்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
heezulia
 

Admins Online

ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Page 38 of 40 Previous  1 ... 20 ... 37, 38, 39, 40  Next

View previous topic View next topic Go down

ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by கலைவேந்தன் on Fri Nov 05, 2010 1:06 am

First topic message reminder :

அன்பு ஈகரை நண்பர்களே...

நம்பினால் நடேசன்.. இல்லையேல் ஒன்னுமில்லை..!

என்னிடம் அரியதொரு ஜாதக மென்பொருள் கிடைத்துள்ளது சிடி வடிவில்..!

அதன் மூலம் சரியான குறிப்பின் மூலம் ஜாதகம் மற்றும் பலவித தசாபுத்திகள் கணிக்கலாம். தமிழ் மலையாளம் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய எந்த மொழியிலும் கணிக்கலாம்.

அதன் பயனை ஈகரை உறவுகளுக்குப் பகிர்ந்து கொள்ள எண்ணம்.

ஜாதகக்குறிப்போ அல்லது இணைப் பொருத்தமா காண விரும்பும் நண்பர்கள்
கீழ்க்கண்ட விவரங்களை எனக்கு தனிமடலிலோ அல்லது இங்கேயோ வழங்கினால் அடுத்த சிலமணி நேரங்களில் அவரவர் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கிறேன்.

விவரங்கள் தேவைப்படுவன:

1. பெயர்

2. பிறந்த தேதி சரியான நேரம்.

3. பிறந்த ஊர்.

4. தேவைப்படும் மொழி : ஆங்கிலம்/ தமிழ்/ மலையாளம்/ ஹிந்தி

5. அனுப்பவேண்டிய ஈமெயில் முகவரி.

இணைப் பொருத்தம் காண விரும்புவோர் பையன் மற்றும் பெண் பிறவிக்குறிப்பை வழங்க வேண்டும்.

குழந்தை களுக்கு ஜாதகம் புதிதாகக் கணிக்க விரும்பினால் ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே கணிக்க இயலும்.

இந்த இலவசச்சேவை ஈகரை உறவுகளுக்கும் அவரது உறவுகள் நண்பர்களுக்கும் அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தேவைப்படுவோர் பயன் பெற அழைக்கிறேன்..!


Last edited by கலை on Mon Apr 04, 2011 10:19 pm; edited 1 time in total

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down


Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by saisid on Sat Jul 02, 2011 3:10 am

வணக்கம் அண்ணா
பெயர் : சங்கீதா .து
தேதி : 01 ஏப்ரல் 1982
சரியான நேரம் : 01:00 ஏ‌எம்
ஊர் : பெங்களூர்
தேவை படும் மொழி : இங்கிலீஷ்
இ மெயில் : sangsiddu@gmail.com
திருமண வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறேன் .நன்றி .


Last edited by saisid on Thu Jul 07, 2011 9:48 pm; edited 1 time in total
avatar
saisid
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by badri50 on Sat Jul 02, 2011 10:37 am

வணக்கம் : அண்ணா
பெயர் : பத்தரிஷ் . எஸ்.ஆர்
தேதி : 06 ஏப்ரல் 2006
சரியான நேரம் : 09.30 பி‌எம் இரவு
ஊர் : சென்னை
தேவை படும் மொய்லி : தமிழ்
இ மெயில் :srbree123@gmail.com
avatar
badri50
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15
மதிப்பீடுகள் : 11

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by sathishkumar2991 on Wed Jul 06, 2011 10:26 am

சிலருக்கு
தாங்கள் பிறந்த தேதி,மாதம்,வருடம் எதுவும் தெரியாது இதனால் அவர்களால்
ஜோதிடரீதியான வாழ்க்கை பலன்களை முழுமையாக அறிந்து கொள்ள இயலாது அப்படி பட்டவர்களுக்கு இந்த லிங்க் உதவும்
click here
avatar
sathishkumar2991
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 246
மதிப்பீடுகள் : 22

View user profile

Back to top Go down

அண்ணா எனக்கு உதவுங்கள்

Post by kdeiva on Thu Jul 07, 2011 6:55 am

பெயர்:தெ.செந்தாமரைகண்ணன்
பிறந்த தெதி:21.06.1990, வியழக்கிழமை
பிறந்த நேரம்:4.40am
பிறந்த இடம்:நெய்வேலி, கடலூர் மாவட்டம்.
அண்ணா எனக்கு குறிப்பாக எனது வேலை வாய்ப்புகள் பட்றியும், திருமணம் பட்றியும் கூறுங்கள்.
avatar
kdeiva
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by kdeiva on Thu Jul 07, 2011 6:58 am

@kdeiva wrote:பெயர்:தெ.செந்தாமரைகண்ணன்
பிறந்த தெதி:21.06.1990, வியழக்கிழமை
பிறந்த நேரம்:4.40am
பிறந்த இடம்:நெய்வேலி, கடலூர் மாவட்டம்.
இமெயில்:kannan.persistence@gmail.com
அண்ணா எனக்கு குறிப்பாக எனது வேலை வாய்ப்புகள் பட்றியும், திருமணம் பட்றியும் கூறுங்கள்.
avatar
kdeiva
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

ஜாதக பலன் உத வி தேவை

Post by prakasham on Thu Jul 07, 2011 8:44 pm


1. பெயர் எம்.பிரகாசம்

2. பிறந்த தேதி சரியான நேரம். 18-04-1960 திங்கள் பகல் 12.23 நிமிடம்

3. பிறந்த ஊர். திருச்செங்கோடு(நாமக்கல் மாவட்டம்)

4. தேவைப்படும் மொழி : தமிழ்

5. அனுப்பவேண்டிய ஈமெயில் முகவரி. m.prakasham@gmail.com
மேற்கண்ட எனது ஜாதகத்திற்குப் பலன் தெரிவிக்க முடிந்தால் உதவ வேண்டுகிறேன். தற்போது உள்ள பெரும் நெருக்கடியில் இருந்து எப்போது மீள முடியும் என்பதை அறிய விரும்புகிறேன்.
மிக்க நன்றி.


prakasham
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by கலைவேந்தன் on Fri Jul 08, 2011 9:51 am

இயன்ற வரை அனைவருக்கும் ஜாதகம் கணித்து அனுப்பிவிட்டேன். கிடைக்கப்பெறாதோர் இங்கே அல்லது எனது மெயில் முகவரிக்கு தெரிவிக்கவும்..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by ரேவதி on Fri Jul 08, 2011 9:58 am

அண்ணா பிறந்த நேரம் தெரியாமல் ஜாதகம் கன்னிக்க முடியாத சோகம்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by கலைவேந்தன் on Fri Jul 08, 2011 10:04 am

இயலாது ரேவதி.. கைரேகை மற்றும் புகைப்படம் தெளிவாக ( நேர் முகம் வலது முகம் இடதுமுகம் ) கிடைப்பின் 75 சதவீதம் வாழ்க்கை நிகழ்வுகளைக் கூற இயலும். சிலருக்கு சொல்லி இருக்கிறேன். மிகச்சரியாக வந்து இருக்கிறது. எனினும் அதில் நான் கத்துக்குட்டிதான்.

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by ரேவதி on Fri Jul 08, 2011 10:06 am

@கலைவேந்தன் wrote:இயலாது ரேவதி.. கைரேகை மற்றும் புகைப்படம் தெளிவாக ( நேர் முகம் வலது முகம் இடதுமுகம் ) கிடைப்பின் 75 சதவீதம் வாழ்க்கை நிகழ்வுகளைக் கூற இயலும். சிலருக்கு சொல்லி இருக்கிறேன். மிகச்சரியாக வந்து இருக்கிறது. எனினும் அதில் நான் கத்துக்குட்டிதான்.

அப்படியா பிறந்த ஆண்டு மற்றும் நாள் கொண்டும் கணிக்க முடியாத
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by கலைவேந்தன் on Fri Jul 08, 2011 10:09 am

கணிக்க இயலும். சற்று ஆழமான கணக்கீடுகள். ஆண் பெண் ஜனன காலம் இவற்றைக் கணக்கிட்டு ஓரளவுக்கு கூற இயலும். அக்யூரசி இருப்பது குறைவாய் இருக்கும். சில நேரம் நம்பகத்தனமை குறைவாய் இருக்கும்.


அனுப்பி வை. இயன்ற அளவுக்கு முயல்கிறேன்.

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by ரா.ரமேஷ்குமார் on Fri Jul 08, 2011 6:05 pm

கிடைத்து விட்டது அண்ணா...மகிழ்ச்சி நன்றி
பலன்களை படித்தவுடன் ஆச்சரியப்பட்டேன் அண்ணா...நன்றி
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3810
மதிப்பீடுகள் : 822

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by அகிலன் on Fri Jul 08, 2011 11:30 pm

கலை அண்ணா !
எனது குழந்தை , ஜாதகம் கணித்துத்தர முடியுமா ?

பெயர் - அரன்
பிறந்த திகதி - 05/08/2006, 18:15
பிறந்த இடம் - பாரிஸ்
மின்னஞ்சல் - aran586@yahoo.fr
முடிந்தால் கல்வி சம்பந்தமாக அவருடைய பலன் எப்படி என்று அறியத்தரவும் .
மிக்க நன்றி
அகிலன்.
avatar
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1365
மதிப்பீடுகள் : 398

View user profile http://aran586.blogspot.com

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by poongundran on Sat Jul 09, 2011 1:40 pm

அன்புள்ள கலை அண்ணா
எனக்கு இப்பொழுது சந்திர திசை சனி புத்தி நடக்கிறது,அதன் விளைவுகளை கூறுங்கள் அண்ணா.ஏனெனில் என்னை மீறி பல விஷயங்கள் நிகழ்கின்றன,ஆதலால் தாங்கள் என் ஜாதகத்தை கணித்து வழிகாட்டுங்கள் அண்ணா,மென்ப்பொருள் கணிப்பு வேண்டாம் அண்ணா,தாங்களே கணித்து கூறுங்கள் அண்ணா.

என்றும் அன்புடன்
வெ.பூங்குன்றன்
மிக்க நன்றி ஐயா,உங்கள் நேரத்தை செலவிட்டதற்காக

பெயர் : வெ.பூங்குன்றன்
பிறந்த தேதி : 12.09.1987 [செப்டம்பர் 12,1987]
பிறந்த நேரம் : 00:54 AM [அதிகாலை]
பிறந்த இடம் : தஞ்சாவூர்
மெயில் id : poongundran.perseverance@gmail.com
avatar
poongundran
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by ksambu on Sat Jul 09, 2011 4:55 pm

அன்புள்ள கலை அவர்களுக்கு,
நான் கடந்த 6 வருடமாக ஒரு பெண்ணை காதலித்து வருகிறேன். ஆனால் அவள் பெற்றோர் திருமணம் செய்து தர மாறுகின்றனர். அவளும் பெற்றோர் சம்மதம் தந்தால் தான் நமது திருமணம் என்று சொல்லிவிட்டால். என்னால் அவளை பிர்ரிய மனம் இல்லை. தயவு செய்து உங்கள் அறிவுரை கூறவும். எங்கள் எருவருக்கும் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளதா என்று.

பெயர் : லோ. சம்பத் குமார்
பிறந்த தேதி : 07.03.1981
பிறந்த நேரம் : 11.33 பி‌எம் [ இரவு]
பிறந்த இடம் : கோயம்புத்தூர்
எனது மெயில் ஐ‌டி : ksambu@gmail.com

தயவு செய்து இதை பெர்சனல் ஆக எனக்கு மட்டும் சென்ட் பணவும். உங்கள் வெப்இல் பிரிண்ட் பண்ண வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்

avatar
ksambu
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by sravanthivijayakumar on Sun Jul 17, 2011 2:51 pm

1.பெயர் : Sravanthi

2. பிறந்த தேதி சரியான நேரம் : நைட் 10:05 (PM)

3. பிறந்த ஊர் : சென்னை

4. தேவைப்படும் மொழி : தமிழ்

5. அனுப்பவேண்டிய ஈமெயில் முகவரி: sravanthivijayakumar@gmail.com

i want to know whether i have chevvai thosham.
avatar
sravanthivijayakumar
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

கொஞ்சம் உடனடியாக தெரிந்தால் நல்லது

Post by மணிகண்டபூபதி on Sun Jul 17, 2011 5:55 pm

1. பெயர் : சுதா

2. பிறந்த தேதி சரியான நேரம்: 18/03/1990 இரவு 10.55

3. பிறந்த ஊர்: தாராபுரம்

4. தேவைப்படும் மொழி : தமிழ்

5. அனுப்பவேண்டிய ஈமெயில் முகவரி: mail2mani18@gmail.com
avatar
மணிகண்டபூபதி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 181
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by gowrisankar on Thu Jul 21, 2011 8:23 pm

பெயர் :S. Gowrisankar
பிறந்த ஊர் :Erode
பிறந்த தேதி :11-07-1983 பிறந்த நேரம் 05:06pm
மின்னஞ்சல் முகவரி :gowrisankarbca@gmail.com
இந்த mailluku anuponga
அண்ணா தயவு செய்து சரியான பலன்களை அனுப்பவும்

gowrisankar
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 43
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by கலைவேந்தன் on Thu Jul 21, 2011 10:28 pm

இன்னும் இரண்டு அலல்து மூன்று நாட்களில் அனைவருக்கும் பலன்கள் அனுப்பிவைக்கிறேன். பொறுத்துக்கொள்க..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by kitcha on Fri Jul 22, 2011 9:00 am

1. பெயர் - சி.கிருஷ்ணமூர்த்தி

2. பிறந்த தேதி சரியான நேரம். 11 - 06 - 1976 , நேரம் நாழிகை 46 , வினாடி 45 என்று உள்ளது (12 -45 pm என்று நினைக்கிறேன்)

3. பிறந்த ஊர். - குருவிகுளம்

4. தேவைப்படும் மொழி : தமிழ்

5. அனுப்பவேண்டிய ஈமெயில் முகவரி. ckm11676@gmail.com

-------------------------------------------------------------------------------------
1. பெயர் : கயல்விழி

2. பிறந்த தேதி சரியான நேரம். : 26-08-2008, 7.25pm

3. பிறந்த ஊர். : தளவாய்புரம்

4. தேவைப்படும் மொழி : தமிழ்

5. அனுப்பவேண்டிய ஈமெயில் முகவரி. : ckm11676@gmail.com
---------------------------------------------------------------------------------
1. பெயர் : காயத்ரி

2. பிறந்த தேதி சரியான நேரம். 16-05-2010, 9.56 pm

3. பிறந்த ஊர். : தளவாய்புரம்

4. தேவைப்படும் மொழி : தமிழ்

5. அனுப்பவேண்டிய ஈமெயில் முகவரி. : ckm11676@gmail.com

இந்த மூன்று பேருக்கும் ஜாதக்கணிப்பு தேவைப்படுகிறது, கொஞ்சம் பார்த்து சொல்லுங்க கலை பிரதர்.
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by அகிலன் on Tue Jul 26, 2011 10:30 pm

எனது குழந்தையின் ஜாதகம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி,நல்லதொரு சேவை செய்கிறீர்கள், மனமார்ந்த நன்றிகள்.
அவ்வப்போது on line ல் பலன்கள் பார்க்கக்கூடிய web site இருந்தால்
அறியத்தாருங்கள் அண்ணா,
நன்றிகள்.
அகிலன்.
avatar
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1365
மதிப்பீடுகள் : 398

View user profile http://aran586.blogspot.com

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by md.thamim on Sat Jul 30, 2011 11:46 pm

கலை அண்ணனுக்கு வணக்கம்
உங்களுக்கு தனிமடல் இருமுறை எழுதியுள்ளேன் அண்ணா
ஆனால் எனக்கு பதில் கிடைக்கவில்லை அண்ணா
உங்கள் பணிசுமையால் பார்க்காமல் விட்டு இருக்கலாம்
அன்பு கூர்ந்து என் மடலை பார்க்கவும் அண்ணா
உங்கள் தம்பியின் அன்பு வேண்டுகோள்
avatar
md.thamim
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1195
மதிப்பீடுகள் : 66

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by md.thamim on Sun Jul 31, 2011 12:31 pm

@md.thamim wrote:கலை அண்ணனுக்கு வணக்கம்
உங்களுக்கு தனிமடல் இருமுறை எழுதியுள்ளேன் அண்ணா
ஆனால் எனக்கு பதில் கிடைக்கவில்லை அண்ணா
உங்கள் பணிசுமையால் பார்க்காமல் விட்டு இருக்கலாம்
அன்பு கூர்ந்து என் மடலை பார்க்கவும் அண்ணா
உங்கள் தம்பியின் அன்பு வேண்டுகோள்
avatar
md.thamim
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1195
மதிப்பீடுகள் : 66

View user profile

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by கலைவேந்தன் on Sun Jul 31, 2011 12:38 pm

மீண்டும் ஒருமுறை எனது தனிமடலுக்கு ( sramasamy2002@gmail.com) அனுப்புங்க தமீம்.. உடனே இன்றைக்கே அனுப்புகிறேன்.. மடல் எல்லாம் நிறைந்து விட்டதால் ஒட்டுமொத்தமாக அழித்துவிட்டேன்..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by ந.கார்த்தி on Sun Jul 31, 2011 12:59 pm

அவ்வப்போது on line ல் பலன்கள் பார்க்கக்கூடிய web site இருந்தால்
அறியத்தாருங்கள் அண்ணா,
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 38 of 40 Previous  1 ... 20 ... 37, 38, 39, 40  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum