|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஈகரை பதிவர் தின கவிதை.
Page 1 of 3 • Share •
Page 1 of 3 • 1, 2, 3 
ஈகரை பதிவர் தின கவிதை.
சிவாவின் நேரடி பார்வையில் படிக்க நினைத்த கவிதை,
சிவாவின் பட்டுப்போர்வையுடன் படித்தது.
ரமணீயன்
==============================================.
ஈகரை முதல் பதிவர் மாநாடு
முகவரிகள் தோன்றிய
முதுமை காலத்தே,
முகவரி ஒன்றை ஈகரை கொடுத்தது.
முகம் மலர அகமும் மலர்ந்தது.
அகவை பல கடந்த எனக்கு, தலை
மகவை பெற்ற மகிழ்ச்சி ,
இச்சபைதனில் கலந்து உரையாட.
ஈகரை இணையத்தில்,
Eager உடன் இணைபவர் பலர்.
பல காரணங்கள் பளிச்சிட்டாலும்,
சிலையென வடித்திடுவேன் சிலவற்றை.
வந்தாரை வாழவைக்கும் தமிழகம் போன்று,
பதியவரும் புதியவரையும்
வரவேற்கும் பண்பான வரவேற்பறை,
எங்கும் காணா தலைமுறை எழில் அன்றோ?
மாற்றம் ஒன்றே
மாறாதது எனும்படி,
தினம் தினம் பூக்கும் புதுமையே
ஈகரையின் வளமை என்பது,
மனம் கூறும் உண்மை.
ஜாதி மத பேதமின்றி,
ஆதி முதல் அந்தம் வரை ,
அலசவைக்கும் ஆன்மீகமும்,
அசரவைக்கும் தத்துவங்களும்,
அலை பாயும் மனதையும்,
நிலைபடுத்தும் தெய்வீக கலை.
கவிதைகள் என்றதும்,
மொத்த உலகும் அணுகும் கூகிளும்,
எம்மை கொண்டுசென்றது "ஈகரைக்கு" ,
இம்மையில் மறுப்பார் உளரோ இவ்வுண்மையை?
ரசித்த கவிதனை , படிக்காதோரும் படிக்க,
பிரசுரிக்கும் ஊடக நாகரிகம் நம்மிடமுண்டு.
அருந்தவ மருத்துவ செய்திகள்,
அடுப்பங்கரை சமையல் குறிப்புக்கள்,
நாட்டு நடப்பு, அரசியல்,
வீட்டுக்கு குறிப்புக்கள்,
நாசுக்கு நகைச்சுவை வெடிகள்,
தலைப்புக்கள் எதுவாயினும்,
மலைக்கும் அளவு விஷயங்கள்.
தற்கால கணினி நுட்பம் கொண்டு,
பொற்காலம் ஆக்கும் ஈகரை மேதைகள்,
நிகழ்நிலை நிகழ்ச்சிகளையும்,
மகிழும் வண்ணம் தரவேற்றம் செய்து,,
காணொளி மூலம் காண வைக்கும்,
மெச்சத்தக்க காலதச்சர்கள்.
கூறலாம், கூறலாம், கூறிக்கொண்டே போகலாம்.
கால வரையின்றி, காலம் இருக்கும் எனில்.
மற்றவர்களை மறந்து,
அவர்தம் நேரம் ,அபகரித்தல்,
ஐயன் அகராதியில் இல்லை.
இருப்பினும்,
மூன்றே ஆண்டுகளில்,
முப்பதாண்டு வளர்ச்சியன்றோ இது.
எப்படி? இது எப்படி?
முதன்மை என்பதை .
தன்மையாக கொண்ட,
தன் மெய்யாக கொண்ட
தன்னலம் பாரா,
நிறுவனர்,
நிலை பிறழா நடத்துனர்கள்,
ஆதி காலத்து அமைச்சர் போன்ற ஆலோசகர்கள்.
மகளீர் மன்ற மாணிக்கங்கள்,
பண்பாளர்கள், மற்றும் பலரை,
ஈர்த்தது ஈகரை.
ஈன்றது இணையற்ற இணைய தளத்தை.
ரமணீயன்
சிவாவின் பட்டுப்போர்வையுடன் படித்தது.
ரமணீயன்
==============================================.
ஈகரை முதல் பதிவர் மாநாடு
முகவரிகள் தோன்றிய
முதுமை காலத்தே,
முகவரி ஒன்றை ஈகரை கொடுத்தது.
முகம் மலர அகமும் மலர்ந்தது.
அகவை பல கடந்த எனக்கு, தலை
மகவை பெற்ற மகிழ்ச்சி ,
இச்சபைதனில் கலந்து உரையாட.
ஈகரை இணையத்தில்,
Eager உடன் இணைபவர் பலர்.
பல காரணங்கள் பளிச்சிட்டாலும்,
சிலையென வடித்திடுவேன் சிலவற்றை.
வந்தாரை வாழவைக்கும் தமிழகம் போன்று,
பதியவரும் புதியவரையும்
வரவேற்கும் பண்பான வரவேற்பறை,
எங்கும் காணா தலைமுறை எழில் அன்றோ?
மாற்றம் ஒன்றே
மாறாதது எனும்படி,
தினம் தினம் பூக்கும் புதுமையே
ஈகரையின் வளமை என்பது,
மனம் கூறும் உண்மை.
ஜாதி மத பேதமின்றி,
ஆதி முதல் அந்தம் வரை ,
அலசவைக்கும் ஆன்மீகமும்,
அசரவைக்கும் தத்துவங்களும்,
அலை பாயும் மனதையும்,
நிலைபடுத்தும் தெய்வீக கலை.
கவிதைகள் என்றதும்,
மொத்த உலகும் அணுகும் கூகிளும்,
எம்மை கொண்டுசென்றது "ஈகரைக்கு" ,
இம்மையில் மறுப்பார் உளரோ இவ்வுண்மையை?
ரசித்த கவிதனை , படிக்காதோரும் படிக்க,
பிரசுரிக்கும் ஊடக நாகரிகம் நம்மிடமுண்டு.
அருந்தவ மருத்துவ செய்திகள்,
அடுப்பங்கரை சமையல் குறிப்புக்கள்,
நாட்டு நடப்பு, அரசியல்,
வீட்டுக்கு குறிப்புக்கள்,
நாசுக்கு நகைச்சுவை வெடிகள்,
தலைப்புக்கள் எதுவாயினும்,
மலைக்கும் அளவு விஷயங்கள்.
தற்கால கணினி நுட்பம் கொண்டு,
பொற்காலம் ஆக்கும் ஈகரை மேதைகள்,
நிகழ்நிலை நிகழ்ச்சிகளையும்,
மகிழும் வண்ணம் தரவேற்றம் செய்து,,
காணொளி மூலம் காண வைக்கும்,
மெச்சத்தக்க காலதச்சர்கள்.
கூறலாம், கூறலாம், கூறிக்கொண்டே போகலாம்.
கால வரையின்றி, காலம் இருக்கும் எனில்.
மற்றவர்களை மறந்து,
அவர்தம் நேரம் ,அபகரித்தல்,
ஐயன் அகராதியில் இல்லை.
இருப்பினும்,
மூன்றே ஆண்டுகளில்,
முப்பதாண்டு வளர்ச்சியன்றோ இது.
எப்படி? இது எப்படி?
முதன்மை என்பதை .
தன்மையாக கொண்ட,
தன் மெய்யாக கொண்ட
தன்னலம் பாரா,
நிறுவனர்,
நிலை பிறழா நடத்துனர்கள்,
ஆதி காலத்து அமைச்சர் போன்ற ஆலோசகர்கள்.
மகளீர் மன்ற மாணிக்கங்கள்,
பண்பாளர்கள், மற்றும் பலரை,
ஈர்த்தது ஈகரை.
ஈன்றது இணையற்ற இணைய தளத்தை.
ரமணீயன்

T.N.Balasubramanian- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 1402
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 03/02/2010
மதிப்பீடு: 199
Re: ஈகரை பதிவர் தின கவிதை.
ஈகரையயை பற்றி அழகாக கூறி உள்ளீர்கள் ஐயா நன்றி........
உங்களை சந்தித்ததில் எனக்கும் அளவற்ற மகிழ்ச்சி
உங்களை சந்தித்ததில் எனக்கும் அளவற்ற மகிழ்ச்சி



ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: ஈகரை பதிவர் தின கவிதை.
மற்றற்ற அன்பு உள்ளங்களை கண்டதில் மகிழ்ச்சி அடைந்ததும் நானே. இது போல் யாவரையும் நேரில் சந்திக்கும் ஸந்தர்பம் இவ்வளவு விரைவில் வரும் என சமீபத்தில் நினைக்கவில்லை. இனிய மை கொண்டு எழுதவேண்டிய இனிமை பொழுது.
ரமணீயன்.
ரமணீயன்.

T.N.Balasubramanian- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 1402
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 03/02/2010
மதிப்பீடு: 199
Re: ஈகரை பதிவர் தின கவிதை.
..மிக அழகான வார்த்தைகள் அய்யா..
ரேவதி.. ஈகரை மாநாட்டில் எடுத்த புகைப்படம் அல்லது வீடியோ ஏதும் இருந்தால் பதிவுங்களேன் பிளீஸ்...

சின்றெல்லா- பண்பாளர்

- பதிவுகள்: 171
வசிப்பிடம்: Tamil nadu
சேர்ந்தது: 06/05/2011
மதிப்பீடு: 26
Re: ஈகரை பதிவர் தின கவிதை.
கவிதைக்கு நன்றி.
நான் தான் மிஸ் பண்ணிட்டேன்,இனி எல்லோரையும் காணும் சந்தர்ப்ப நாள் என்னாளோ
நான் தான் மிஸ் பண்ணிட்டேன்,இனி எல்லோரையும் காணும் சந்தர்ப்ப நாள் என்னாளோ

kitcha- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321
Re: ஈகரை பதிவர் தின கவிதை.
சின்றெல்லா wrote:![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
..
மிக அழகான வார்த்தைகள் அய்யா..
ரேவதி.. ஈகரை மாநாட்டில் எடுத்த புகைப்படம் அல்லது வீடியோ ஏதும் இருந்தால் பதிவுங்களேன் பிளீஸ்...
கண்டிப்பாக போடுகிறோம்



ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: ஈகரை பதிவர் தின கவிதை.
kitcha wrote:கவிதைக்கு நன்றி.
நான் தான் மிஸ் பண்ணிட்டேன்,இனி எல்லோரையும் காணும் சந்தர்ப்ப நாள் என்னாளோ
உண்மைதான் அண்ணா இந்ததடவை நான் செல்லாமல் இருந்திருந்தால் அதுவே பெரிய குறையாக இருந்திருக்கும், எதிர்பார்த்த பலரும் வரவில்லை




ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: ஈகரை பதிவர் தின கவிதை.
ரேவதி wrote:சின்றெல்லா wrote:![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
..
மிக அழகான வார்த்தைகள் அய்யா..
ரேவதி.. ஈகரை மாநாட்டில் எடுத்த புகைப்படம் அல்லது வீடியோ ஏதும் இருந்தால் பதிவுங்களேன் பிளீஸ்...
கண்டிப்பாக போடுகிறோம்
நன்றி ரேவ்...

சின்றெல்லா- பண்பாளர்

- பதிவுகள்: 171
வசிப்பிடம்: Tamil nadu
சேர்ந்தது: 06/05/2011
மதிப்பீடு: 26
Re: ஈகரை பதிவர் தின கவிதை.

அழகுக் கவிதை படைத்து விழாவைச் சிறப்பித்தமைக்கு நன்றி ஐயா!

பதிவுகள்: 790523 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81957 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: ஈகரை பதிவர் தின கவிதை.
சிறப்புக் கவிதை படைத்த கவி மேதைக்கு நன்றிகள்

ரபீக்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 15128
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556

உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: ஈகரை பதிவர் தின கவிதை.
நல்ல கவிதை
நல்ல போட்டோ

krishnaamma- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617
Re: ஈகரை பதிவர் தின கவிதை.
சிறப்பாக கவிதை படைத்து விழாவையும் சிறப்பித்தமைக்கு
அய்யா..!
அய்யா..!
அருண்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 8392
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 762
Re: ஈகரை பதிவர் தின கவிதை.
அருமையான அற்புத கவிதை ஐயா.......ஈகரையை கருத்தில் கொண்டாலே கவிதை கொட்டிடும் என்பதில் ஐயம் இல்லை......
கலந்து கொள்ளா விட்டாலும்.....காணொளி கண்டு என் ஆசையை தீர்த்துக் கொள்கிறேன்.....இப்பொழுதிற்கு...பிற்போழுதில் நானும் கலந்து கொள்வேன்....நிச்சயமாக.....
நன்றிகள் ஐயா.......

கலந்து கொள்ளா விட்டாலும்.....காணொளி கண்டு என் ஆசையை தீர்த்துக் கொள்கிறேன்.....இப்பொழுதிற்கு...பிற்போழுதில் நானும் கலந்து கொள்வேன்....நிச்சயமாக.....
நன்றிகள் ஐயா.......


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302
Page 1 of 3 • 1, 2, 3 
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









