ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

சிந்திக்க கற்றுக்கொண்டால் ...!

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

சிந்திக்க கற்றுக்கொண்டால் ...!

Post by ஹிஷாலீ on Thu Sep 22, 2011 12:10 pm

First topic message reminder :

சிரிக்காத உதடுகள்
சிந்திக்க கற்றுக்கொண்டால்
சிகரம் கூட சிற்றேரும்பாய் மாறி

உன் சிந்தையில் பூக்கும்
துன்பங்களை இன்பமாய் மாற்றி
இரு இதழ் மலர்ந்து

இசைக்கும் ஓசையில் ஓர்நாள்
வெற்றி திலகமாய் வீதி உலாவில்
வீர நடை போடும் .....!








ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4392
சேர்ந்தது: 25/05/2011
மதிப்பீடு: 779

http://www.eegarai.com/hishalee

Back to top Go down


Re: சிந்திக்க கற்றுக்கொண்டால் ...!

Post by ஹிஷாலீ on Thu Sep 22, 2011 1:22 pm

நட்புடன் wrote:நல்ல கருத்து...

நா சிந்திச்சேன்னா இருக்கற சிரிப்பும் போயிடுமே... புன்னகை


கண்டிப்பா போகாது, அதன் பின் கிடைக்கும் வெற்றியில் கண்டிப்பாக
சிரிப்பேங்க சிரிசுக்கிட்டே இருபேங்க.

ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4392
சேர்ந்தது: 25/05/2011
மதிப்பீடு: 779

http://www.eegarai.com/hishalee

Back to top Go down

Re: சிந்திக்க கற்றுக்கொண்டால் ...!

Post by ஹிஷாலீ on Thu Sep 22, 2011 1:24 pm

உமா wrote:இதழ்கள் சிந்திக்குமா....இருந்தும் நீ சிந்தித்து எழுதிய கற்பனை வரிகளுக்கு என் பாராட்டுக்கள்.... அன்பு மலர்


இதழ்கள் சிரிக்கும் என்று தானே எழுதினேன்! இருந்தும் பாராட்டியமைக்கு நன்றி உமா !

ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4392
சேர்ந்தது: 25/05/2011
மதிப்பீடு: 779

http://www.eegarai.com/hishalee

Back to top Go down

Re: சிந்திக்க கற்றுக்கொண்டால் ...!

Post by உமா on Thu Sep 22, 2011 1:25 pm

ஹிஷாலீ wrote:
உமா wrote:இதழ்கள் சிந்திக்குமா....இருந்தும் நீ சிந்தித்து எழுதிய கற்பனை வரிகளுக்கு என் பாராட்டுக்கள்.... அன்பு மலர்


இதழ்கள் சிரிக்கும் என்று தானே எழுதினேன்! இருந்தும் பாராட்டியமைக்கு நன்றி உமா !



சிரிக்காத உதடுகள்
சிந்திக்க கற்றுக்கொண்டால்

இதை கருத்தில் கொண்டே கூறினேன் ...
புன்னகை



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: சிந்திக்க கற்றுக்கொண்டால் ...!

Post by றினா on Thu Sep 22, 2011 1:26 pm

ஹிஷாலீ wrote:
றினா wrote:சிந்தித்துப் பார்த்து செய்கையை மாற்று... கவிஞர் கண்ணதாசன்
நல்ல வரிகள் வாழ்த்துக்கள்.

அப்படியா நான் கேட்டதில்லை. நன்றி தோழி !


திருடாதே பாப்பா திருடாதே பாடல் கேட்டதில்லையா?

றினா
தளபதி
தளபதி

பதிவுகள்: 1083
வசிப்பிடம்: இலங்கை
சேர்ந்தது: 01/05/2011
மதிப்பீடு: 151

Back to top Go down

Re: சிந்திக்க கற்றுக்கொண்டால் ...!

Post by ஹிஷாலீ on Thu Sep 22, 2011 1:57 pm

றினா wrote:
ஹிஷாலீ wrote:
றினா wrote:சிந்தித்துப் பார்த்து செய்கையை மாற்று... கவிஞர் கண்ணதாசன்
நல்ல வரிகள் வாழ்த்துக்கள்.

அப்படியா நான் கேட்டதில்லை. நன்றி தோழி !


திருடாதே பாப்பா திருடாதே பாடல் கேட்டதில்லையா?


ஆமாம் இப்போது புரிகிறது, மறந்துவிட்டேன் sorry

ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4392
சேர்ந்தது: 25/05/2011
மதிப்பீடு: 779

http://www.eegarai.com/hishalee

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum