|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.
Page 2 of 22 • Share •
Page 2 of 22 •
1, 2, 3 ... 12 ... 22 
மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.
First topic message reminder :
ஈகரையின் அன்பு உறவுகளே,
ஈகரை முதல் மாநாட்டு ஒலிப்பதிவு மீண்டும் ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்ப உள்ளது. மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. தாங்கள் கூற விரும்பும் கருத்தை ஒலிப்பதிவு செய்து
udayarr@gmail என்னும் மின்னஞ்சள் முகவரிக்கோ அல்லது ஈகரையின் தனிமடல் வழியாக அனுப்பி வைக்கலாம். ஒலிப்பதிவு செய்து அனுப்ப முடியாதவர்கள் வரிவடிவில் அதாவது எழுத்தில் எழுதினாலும் உதயா தன் இனிமையான குரலில் உங்கள் கருத்தைப் பதிவு செய்வார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
பேச ஆரம்பித்து விட்டீர்களா? இல்லை எழுத ஆரம்பித்து விட்டீர்களா? வாழ்த்துகள்.

Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.
ரொம்ப ரொம்ப நல்ல ஏற்பாடு அக்கா கண்டிப்பாக என்னுடைய கருத்தை தெரிவிப்பேன்
Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687
Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.
கே. பாலா wrote:கைதட்ட கூடாதுஅய்யம் பெருமாள் .நா wrote:மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.
![]()
![]()
![]()
![]()
கருத்தால் அனைவரின் இதயங்களை தட்டவேண்டும்
சிவா அவர்களின் 10 வழிகாட்டுதல்களையும் பிரதி எடுத்துக்கொண்டேன். I shall do my best நன்றி !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2665
வசிப்பிடம்: தெரியலப்பா !
சேர்ந்தது: 23/06/2011
மதிப்பீடு: 467
Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.
அய்யம் பெருமாள் .நா wrote:கே. பாலா wrote:கைதட்ட கூடாதுஅய்யம் பெருமாள் .நா wrote:மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.
![]()
![]()
![]()
![]()
கருத்தால் அனைவரின் இதயங்களை தட்டவேண்டும்
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
சிவா அவர்களின் 10 வழிகாட்டுதல்களையும் பிரதி எடுத்துக்கொண்டேன். I shall do my best
நன்றி !
you can!
Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.
நல்ல ஏற்பாடு சிவா, உதயா, ஆதிரா. நானும் நாளைக்கு இரவுக்குள் எழுதி அனுப்பி விடுகிறேன்.இதன் மூலம் எனது எண்ணங்களை சொல்ல வாய்ப்பு அளிததற்கு என் மனமார்ந்த நன்றி

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.
கே. பாலா wrote:கைதட்ட கூடாதுஅய்யம் பெருமாள் .நா wrote:மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.
![]()
![]()
![]()
![]()
கருத்தால் அனைவரின் இதயங்களை தட்டவேண்டும்
கண்டிப்பாக பாலா. நம் உறவுகள் முயற்சி செய்வார்கள் இணைந்த கரங்களாய் வெல்வோம்
Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.
உதயசுதா wrote:நல்ல ஏற்பாடு சிவா, உதயா, ஆதிரா. நானும் நாளைக்கு இரவுக்குள் எழுதி அனுப்பி விடுகிறேன்.இதன் மூலம் எனது எண்ணங்களை சொல்ல வாய்ப்பு அளிததற்கு என் மனமார்ந்த நன்றி
உங்களயெல்லாம் பார்க்கமுடியலையேன்னு நாங்கள் எல்லாம் எப்படி வருந்துகிறோம் தெரியுமா சுதா. போங்க..
சரி எழுதுங்க எழுதுங்க ... நல்லா நறுக்குனு நாலு வார்த்தை..எழுதுங்க
Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.
Aathira wrote:
உங்களயெல்லாம் பார்க்கமுடியலையேன்னு நாங்கள் எல்லாம் எப்படி வருந்துகிறோம் தெரியுமா சுதா. போங்க..![]()
சரி எழுதுங்க எழுதுங்க ... நல்லா நறுக்குனு நாலு வார்த்தை..எழுதுங்க
சுதாவை இன்னும் பார்க்கவில்லையா அக்கா! இங்கு சென்று பாருங்கள்!
http://eegarai.com/sudha

பதிவுகள்: 790523 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81957 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.
Aathira wrote:உதயசுதா wrote:நல்ல ஏற்பாடு சிவா, உதயா, ஆதிரா. நானும் நாளைக்கு இரவுக்குள் எழுதி அனுப்பி விடுகிறேன்.இதன் மூலம் எனது எண்ணங்களை சொல்ல வாய்ப்பு அளிததற்கு என் மனமார்ந்த நன்றி
உங்களயெல்லாம் பார்க்கமுடியலையேன்னு நாங்கள் எல்லாம் எப்படி வருந்துகிறோம் தெரியுமா சுதா. போங்க..![]()
சரி எழுதுங்க எழுதுங்க ... நல்லா நறுக்குனு நாலு வார்த்தை..எழுதுங்க
பளிச்சுன்னு புரியற மாதிரி சொல்லுங்க ஆதிரா
சிவா ஏன் வரலைன்னு நறுக்குன்னு நாலு வார்த்தை தானே?

நட்புடன்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 1399
வசிப்பிடம்: தோஹா - கத்தார்
சேர்ந்தது: 22/06/2011
மதிப்பீடு: 151
Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.
நட்புடன் wrote:
பளிச்சுன்னு புரியற மாதிரி சொல்லுங்க ஆதிரா
சிவா ஏன் வரலைன்னு நறுக்குன்னு நாலு வார்த்தை தானே?![]()
இப்ப ஆதிரா இதைக் கேட்டாங்களா?

பதிவுகள்: 790523 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81957 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.
சிவா wrote:Aathira wrote:
உங்களயெல்லாம் பார்க்கமுடியலையேன்னு நாங்கள் எல்லாம் எப்படி வருந்துகிறோம் தெரியுமா சுதா. போங்க..![]()
சரி எழுதுங்க எழுதுங்க ... நல்லா நறுக்குனு நாலு வார்த்தை..எழுதுங்க
சுதாவை இன்னும் பார்க்கவில்லையா அக்கா! இங்கு சென்று பாருங்கள்!
http://eegarai.com/sudha
அப்பா சிவா தம்பி...
இப்படி நெழலைக் காட்டியே ஏமாத்தறீங்க? எப்பத்தான் நெசத்தைக் காட்டி சோறு ஊட்டுவீங்க... ஹையோ ஹையோ
சுதாவைப் போட்டோவில் பார்த்திருக்கிறேன் சிவா.
Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.
நட்புடன் wrote:Aathira wrote:உதயசுதா wrote:நல்ல ஏற்பாடு சிவா, உதயா, ஆதிரா. நானும் நாளைக்கு இரவுக்குள் எழுதி அனுப்பி விடுகிறேன்.இதன் மூலம் எனது எண்ணங்களை சொல்ல வாய்ப்பு அளிததற்கு என் மனமார்ந்த நன்றி
உங்களயெல்லாம் பார்க்கமுடியலையேன்னு நாங்கள் எல்லாம் எப்படி வருந்துகிறோம் தெரியுமா சுதா. போங்க..![]()
சரி எழுதுங்க எழுதுங்க ... நல்லா நறுக்குனு நாலு வார்த்தை..எழுதுங்க
பளிச்சுன்னு புரியற மாதிரி சொல்லுங்க ஆதிரா
சிவா ஏன் வரலைன்னு நறுக்குன்னு நாலு வார்த்தை தானே?![]()
இது ஏதுடா வம்பாப்போச்சு... சரி நறுக்குனு நாலு வார்த்தை சொல்லட்டா.
நறுக் நறுக் நறுக் நறுக்
Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.
சிவா wrote:நட்புடன் wrote:
பளிச்சுன்னு புரியற மாதிரி சொல்லுங்க ஆதிரா
சிவா ஏன் வரலைன்னு நறுக்குன்னு நாலு வார்த்தை தானே?![]()
இப்ப ஆதிரா இதைக் கேட்டாங்களா?
நம் ஈகரையின் பதிவர் என்ற முறையில் எனக்கும்
சில கடமைகள் இருக்கே சிவா - அத எப்படி நான் மறக்க முடியும்?

நட்புடன்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 1399
வசிப்பிடம்: தோஹா - கத்தார்
சேர்ந்தது: 22/06/2011
மதிப்பீடு: 151
Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.
krishnaamma wrote:ரொம்ப நல்ல ஏற்பாடு சிவா, உதயா மற்றும் ஆதிரா![]()
![]()
![]()
![]()
நன்றி கிருஷ். ஒலிப்பதிவு செஞ்சாச்சா?
Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.
Aathira wrote:நட்புடன் wrote:Aathira wrote:உதயசுதா wrote:நல்ல ஏற்பாடு சிவா, உதயா, ஆதிரா. நானும் நாளைக்கு இரவுக்குள் எழுதி அனுப்பி விடுகிறேன்.இதன் மூலம் எனது எண்ணங்களை சொல்ல வாய்ப்பு அளிததற்கு என் மனமார்ந்த நன்றி
உங்களயெல்லாம் பார்க்கமுடியலையேன்னு நாங்கள் எல்லாம் எப்படி வருந்துகிறோம் தெரியுமா சுதா. போங்க..![]()
சரி எழுதுங்க எழுதுங்க ... நல்லா நறுக்குனு நாலு வார்த்தை..எழுதுங்க
பளிச்சுன்னு புரியற மாதிரி சொல்லுங்க ஆதிரா
சிவா ஏன் வரலைன்னு நறுக்குன்னு நாலு வார்த்தை தானே?![]()
இது ஏதுடா வம்பாப்போச்சு... சரி நறுக்குனு நாலு வார்த்தை சொல்லட்டா.
நறுக் நறுக் நறுக் நறுக்
அய்யய்யோ ஆதிரா - சிவா மேல இருக்க
கோவத்தில நாக்க கடிச்சிக்கப் போறீங்க?

நட்புடன்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 1399
வசிப்பிடம்: தோஹா - கத்தார்
சேர்ந்தது: 22/06/2011
மதிப்பீடு: 151
Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.
நட்புடன் wrote:Aathira wrote:நட்புடன் wrote:Aathira wrote:உதயசுதா wrote:நல்ல ஏற்பாடு சிவா, உதயா, ஆதிரா. நானும் நாளைக்கு இரவுக்குள் எழுதி அனுப்பி விடுகிறேன்.இதன் மூலம் எனது எண்ணங்களை சொல்ல வாய்ப்பு அளிததற்கு என் மனமார்ந்த நன்றி
உங்களயெல்லாம் பார்க்கமுடியலையேன்னு நாங்கள் எல்லாம் எப்படி வருந்துகிறோம் தெரியுமா சுதா. போங்க..![]()
சரி எழுதுங்க எழுதுங்க ... நல்லா நறுக்குனு நாலு வார்த்தை..எழுதுங்க
பளிச்சுன்னு புரியற மாதிரி சொல்லுங்க ஆதிரா
சிவா ஏன் வரலைன்னு நறுக்குன்னு நாலு வார்த்தை தானே?![]()
இது ஏதுடா வம்பாப்போச்சு... சரி நறுக்குனு நாலு வார்த்தை சொல்லட்டா.
நறுக் நறுக் நறுக் நறுக்
அய்யய்யோ ஆதிரா - சிவா மேல இருக்க
கோவத்தில நாக்க கடிச்சிக்கப் போறீங்க?![]()
அன்றைக்கே நாக்கைக் கடிச்சிக்கிட்டேன் வெங்கட். மாநாட்டில் அதனால்தான் பேசலைன்னு சொன்னேன். இரத்தம் கொட்டி தையல் எல்லாம் நாக்கில் போட்டு இருந்தேன்.
Page 2 of 22 •
1, 2, 3 ... 12 ... 22 
Page 2 of 22
Permissions in this forum:
You cannot reply to topics in this forum

கருத்தால் அனைவரின் இதயங்களை தட்டவேண்டும் 