ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்
மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. 5 5 2

மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

Page 22 of 22 Previous  1 ... 12 ... 20, 21, 22

View previous topic View next topic Go down

மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

Post by Aathira on Fri Sep 23, 2011 12:18 am

First topic message reminder :

ஈகரையின் அன்பு உறவுகளே,

ஈகரை முதல் மாநாட்டு ஒலிப்பதிவு மீண்டும் ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்ப உள்ளது. மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. தாங்கள் கூற விரும்பும் கருத்தை ஒலிப்பதிவு செய்து

udayarr@gmail என்னும் மின்னஞ்சள் முகவரிக்கோ அல்லது ஈகரையின் தனிமடல் வழியாக அனுப்பி வைக்கலாம். ஒலிப்பதிவு செய்து அனுப்ப முடியாதவர்கள் வரிவடிவில் அதாவது எழுத்தில் எழுதினாலும் உதயா தன் இனிமையான குரலில் உங்கள் கருத்தைப் பதிவு செய்வார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

பேச ஆரம்பித்து விட்டீர்களா? இல்லை எழுத ஆரம்பித்து விட்டீர்களா? வாழ்த்துகள்.
அன்பு மலர் அன்பு மலர் பாடகன் பாடகன் அன்பு மலர் அன்பு மலர் பாடகன் பாடகன் அன்பு மலர் அன்பு மலர்

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10872
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 703

http://aathira.net

Back to top Go down

Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

Post by கேசவன் on Sun Sep 25, 2011 9:48 pm

kitcha wrote:
pkesavanmca wrote:
Aathira wrote:
pkesavanmca wrote:ஈகரையில் பெயர் மாற்றம் செய்யும் திரி வேண்டும் .தெரிந்தவர்கள் லிங்க் கொடுங்கள்

http://www.eegarai.net/t70832p90-topic#639158
நன்றி ,ஆனால் நான் கேட்டது ஈகரையில் என் பெயரை மாற்றம் செய்யும் திரி வேண்டும்(சிவா அவர்களுக்கு requst அனுப்பும் திரி )

நீங்கள் தனிமடலில் அவருக்கு அனுப்பலாமே
நன்றி கிட்சா அவர்களே ,நான் தனி மடல் அனுப்பிவிடுகிறேன்

கேசவன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2767
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385

Back to top Go down

Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

Post by Aathira on Sun Sep 25, 2011 9:56 pm

எல்லார் பதிவுகளையும் படித்துக் காட்டிய உதயா என்ன காரணமோ என் பதிவை மட்டும் படிக்க முடியாது. அனுப்பாதீர்கள் என்று மறுத்து விட்டார். சோகம்
என்றாலும் என் எண்ணத்தைச் சொல்ல ஈகரையின் வண்ணக்களஞ்சியம் இருக்கிறது. நீங்கள் ஒலிபரப்பா விட்டால் வேண்டாம். நான் இங்கே பதிவிடுவதை உங்களால் தடுக்க முடியுமா உதயா?

Last edited by Aathira on Sun Sep 25, 2011 10:11 pm; edited 1 time in total

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10872
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 703

http://aathira.net

Back to top Go down

Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

Post by krishnaamma on Sun Sep 25, 2011 9:59 pm

udayarr wrote:ஒலிபரப்பில் சில தடைகள் இருந்தாலும் அதை முழுமையாய் கேட்டு ரசித்த அன்பு உறவுகளுக்கு இனிய நன்றி..

நாளை மறுஒலிபரப்பு இந்தியநேரம் மாலை 3 மணிக்கு..

அன்புடன்

உதயா..

ரொம்ப ரொம்ப நன்றி உதயாபுன்னகை எவ்வளவோ தடைகளை தாண்டி எங்களை கேட்க வைத்து விட்டீர்கள் புன்னகை நன்றி நன்றி நன்றி புன்னகை

நான் டேப் செய்ததை, 3 பார்ட் ஆக, mediafire இல் அப்லோட் செய்து இங்கு லிங்க் கொடுத்து விட்டேன் , கிச்சா, ராமன் டவுண்லோட் செய்து விட்டு நல்லா இருப்பதாக சொல்கிறார்கள். புன்னகை

krishnaamma
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617

Back to top Go down

Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

Post by Aathira on Sun Sep 25, 2011 10:01 pm

krishnaamma wrote:

எங்களுக்கெல்லாம் லின்ங் எப்ப த்ருவீர்கள் கிருஷ்?

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10872
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 703

http://aathira.net

Back to top Go down

Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

Post by krishnaamma on Sun Sep 25, 2011 10:03 pm

இந்த திரி இல் ஏற்கனவே 1 லிங்க் தந்து விட்டேன் ஆதிரா, மற்றவை இதோ புன்னகை

http://www.mediafire.com/?sga87i39vvacwo5

http://www.mediafire.com/?tkt7hj39r45jkm3

http://www.mediafire.com/?vpq3cmv571wqnvq

மொத்தமும் இல்லை நான் கேட்ட வரை இருக்கு புன்னகை உதயா போடும்வரை ஏதோ என்னால் முடிந்தது புன்னகை

நாளையும் முயலுகிறேன் புன்னகை

krishnaamma
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617

Back to top Go down

Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

Post by sino on Mon Sep 26, 2011 7:07 pm

:நல்வரவு:

sino
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 290
வசிப்பிடம்: சிங்கபூர்
சேர்ந்தது: 23/09/2010
மதிப்பீடு: 24

http://collections4u.50webs.com/

Back to top Go down

Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

Post by Aathira on Mon Sep 26, 2011 8:02 pm

பெரும் சிரமம் எடுத்துக்கொண்டு, ஈகரையின் பதிவர் மாநாட்டை அழகுற வடிவமைத்து, அதனை நம் உறவுகள் அறியச் செய்துள்ளீர்கள். மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களும் மகிழும் வண்ணம் அவர்களின் க்ருத்தையும் அனைவரும் அறியத்தந்துள்ளீர்கள்.

ஒரு முறை போதாதென்று மும்முறை நம் உறவுகள் கேட்டு ரசிக்க ஆவன் செய்துள்ளீர்கள்.பயன் எதிர் நோக்கா இந்த உதவி/தொண்டுக்கு என் அன்பான நன்றிகள். நீங்கள் சிறியவராக இருந்தாலும் பொறுப்பாக தொடர்ந்து பணியாற்றி அறைக்குள் நடந்த நிகழ்வை அம்பலத்திற்கு கொண்டுவந்து அனைவரையும் மகிழ்வித்த முக்கியமாக நம் உறவுகளை மகிழ்வித்த தங்கள முயற்சியின், கடின உழைப்பின் முன் நான் சிரம் தாழ்த்தி வண்ங்கி நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். என் சார்பிலும் ஈகரை உறவுகள் சார்பிலும் மிக்க நன்றி உதயா.

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10872
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 703

http://aathira.net

Back to top Go down

Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

Post by Manik on Mon Sep 26, 2011 8:04 pm

ரொம்ப ரொம்ப நன்றி உதயா அண்ணா இப்படி ஒரு உதவியை நீங்கள் செய்வீர்கள் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள் மிகவும் பிரமாதமான ஒலிபரப்பு செய்து அனைவரையும் வியக்க வைத்தது மட்டுமில்லாமல் டவுண்லோட் செய்வதற்கும் மாற்றம் கொடுத்து அசத்தியுள்ளீர்கள் நன்றி சொன்னால் மட்டும் போதாது நேரில் காட்டுகிறேன்

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

Post by Aathira on Mon Sep 26, 2011 8:04 pm

அன்பு உதயா,
பெரும் சிரமம் எடுத்துக்கொண்டு, ஈகரையின் பதிவர் மாநாட்டை அழகுற வடிவமைத்து, அதனை நம் உறவுகள் அறியச் செய்துள்ளீர்கள். மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களும் மகிழும் வண்ணம் அவர்களின் க்ருத்தையும் அனைவரும் அறியத்தந்துள்ளீர்கள்.

ஒரு முறை போதாதென்று மும்முறை நம் உறவுகள் கேட்டு ரசிக்க ஆவன் செய்துள்ளீர்கள்.பயன் எதிர் நோக்கா இந்த உதவி/தொண்டுக்கு என் அன்பான நன்றிகள். நீங்கள் சிறியவராக இருந்தாலும் பொறுப்பாக தொடர்ந்து பணியாற்றி அறைக்குள் நடந்த நிகழ்வை அம்பலத்திற்கு கொண்டுவந்து அனைவரையும் மகிழ்வித்த முக்கியமாக நம் உறவுகளை மகிழ்வித்த தங்கள முயற்சியின், கடின உழைப்பின் முன் நான் சிரம் தாழ்த்தி வண்ங்கி நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். என் சார்பிலும் ஈகரை உறவுகள் சார்பிலும் மிக்க நன்றி உதயா.

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10872
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 703

http://aathira.net

Back to top Go down

Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

Post by udayarr on Tue Sep 27, 2011 4:30 pm

உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டாமைக்கு மிக்க நன்றி பிஜி ராமன்..

அன்புடன்..

உதயா..

udayarr
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 328
வசிப்பிடம்: கலங்கரை விளக்கம்....
சேர்ந்தது: 07/11/2009
மதிப்பீடு: 26

http://creativeants.com/entertainment.php

Back to top Go down

Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

Post by வின்சீலன் on Tue Sep 27, 2011 4:54 pm

ஆதிரா மற்றும் பாலா தலைமையில் மாணவர்களுக்கு உதவும் வகையில் துவங்கப்பட உள்ள அறக்கட்டளை குறித்த உங்கள் கருத்து என்ன? அதற்கு உங்கள் ஆதரவு உள்ளதா?

தல சிவா,
இதில் என்னோட பங்கு நிச்சயம் உண்டு, ஏற்கனவே இது பற்றி அதிரா அக்கவிடம் பேசீருக்கிறேன்

வின்சீலன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 590
வசிப்பிடம்: கோடம்பாக்கம்
சேர்ந்தது: 03/08/2011
மதிப்பீடு: 57

Back to top Go down

Page 22 of 22 Previous  1 ... 12 ... 20, 21, 22

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum