|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஜொள் லாமை போற்றி போற்றி...
Page 2 of 2 • Share •
Page 2 of 2 •
1, 2
ஜொள் லாமை போற்றி போற்றி...
First topic message reminder :
ஜொள் லாமை போற்றி போற்றி...
செல்லே சொல்லாயோ
உனை எடுத்து என் காதலியிடம்
பேசுகையில் நான் விடுவது ஜொள் லாமே
எனக்கு எல்லாமாய் ஆனவளிடம் நான் விடுவது
ஜொள் லானால் அதில் இவர்களுக்கு என்ன லொள்லாமை?
புறம் பேசாமை நன்றெனில் ஜொள் லாமையும் நன்றன்றோ?
லொள்லாமை தவிர்த்து ஜொள் லாமை வாழ வழி சொல்லாயோ செல்லே...
ஜொள் லாமை போற்றி போற்றி...
செல்லே சொல்லாயோ
உனை எடுத்து என் காதலியிடம்
பேசுகையில் நான் விடுவது ஜொள் லாமே
எனக்கு எல்லாமாய் ஆனவளிடம் நான் விடுவது
ஜொள் லானால் அதில் இவர்களுக்கு என்ன லொள்லாமை?
புறம் பேசாமை நன்றெனில் ஜொள் லாமையும் நன்றன்றோ?
லொள்லாமை தவிர்த்து ஜொள் லாமை வாழ வழி சொல்லாயோ செல்லே...

நட்புடன்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 1399
வசிப்பிடம்: தோஹா - கத்தார்
சேர்ந்தது: 22/06/2011
மதிப்பீடு: 151
Re: ஜொள் லாமை போற்றி போற்றி...
ரேவதி wrote:நீங்க கொடுத்த கேக்கை கொஞ்சம் சாப்பிட்டேன் அதனால உங்களை அடிக்கமா விடுறேன் சொல்லிட்டேன்![]()
கொஞ்சமா?... ரேவதி, பானு, உமா கோஷ்டி கேக் கட் பண்ணினதும் தெரியல... சாப்பிட்டதும் தெரியல... கடைசியிலே உதயா எனக்கு கேக் கிடைக்கலே அப்படின்னு கேட்டுகிட்டே இருந்தார் ... லைவ்-ஆ FM கேட்டவங்களுக்குத் தெரியும்...

dsudhanandan- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 3617
வசிப்பிடம்: கோவை இப்போ கோழிக்கோடு
சேர்ந்தது: 23/09/2010
மதிப்பீடு: 414
Re: ஜொள் லாமை போற்றி போற்றி...
dsudhanandan wrote:ரேவதி wrote:நீங்க கொடுத்த கேக்கை கொஞ்சம் சாப்பிட்டேன் அதனால உங்களை அடிக்கமா விடுறேன் சொல்லிட்டேன்![]()
கொஞ்சமா?... ரேவதி, பானு, உமா கோஷ்டி கேக் கட் பண்ணினதும் தெரியல... சாப்பிட்டதும் தெரியல... கடைசியிலே உதயா எனக்கு கேக் கிடைக்கலே அப்படின்னு கேட்டுகிட்டே இருந்தார் ... லைவ்-ஆ FM கேட்டவங்களுக்குத் தெரியும்...
மறுபடியும் மாநாடு நடக்கும் அப்போ எப்படியும் எங்களை மீட் பண்ண வேண்டி வரும் அதனால ஜாக்கிரதை



ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: ஜொள் லாமை போற்றி போற்றி...
dsudhanandan wrote:நட்புடன் wrote:dsudhanandan wrote:என்ன ஜொல்லறதுன்னே தெரியல![]()
ஜொல்லுக்கு அரசன் நீங்கதான் - சுதாஜொல்லன்...
நீங்க ஜொள் சக்ரவர்த்தி.... நான் ஒரு குறுநில மன்னன்
இங்கு ஒரே சக்கரவர்த்தி நம்ம சிவா தான்...

நட்புடன்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 1399
வசிப்பிடம்: தோஹா - கத்தார்
சேர்ந்தது: 22/06/2011
மதிப்பீடு: 151
Re: ஜொள் லாமை போற்றி போற்றி...
ரேவதி wrote:dsudhanandan wrote:ரேவதி wrote:நீங்க கொடுத்த கேக்கை கொஞ்சம் சாப்பிட்டேன் அதனால உங்களை அடிக்கமா விடுறேன் சொல்லிட்டேன்![]()
கொஞ்சமா?... ரேவதி, பானு, உமா கோஷ்டி கேக் கட் பண்ணினதும் தெரியல... சாப்பிட்டதும் தெரியல... கடைசியிலே உதயா எனக்கு கேக் கிடைக்கலே அப்படின்னு கேட்டுகிட்டே இருந்தார் ... லைவ்-ஆ FM கேட்டவங்களுக்குத் தெரியும்...
மறுபடியும் மாநாடு நடக்கும் அப்போ எப்படியும் எங்களை மீட் பண்ண வேண்டி வரும் அதனால ஜாக்கிரதை![]()
என்ன அடிக்கறது அப்புறம் பாக்கலாம் - முழு கேக்கையும் அடிச்சதால்ல குற்றச்சாட்டு.....

நட்புடன்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 1399
வசிப்பிடம்: தோஹா - கத்தார்
சேர்ந்தது: 22/06/2011
மதிப்பீடு: 151
Re: ஜொள் லாமை போற்றி போற்றி...
நட்புடன் wrote:
என்ன அடிக்கறது அப்புறம் பாக்கலாம் - முழு கேக்கையும் அடிச்சதால்ல குற்றச்சாட்டு.....
ஐயோ அதெல்லாம் பொய்......நான் கேக் வெட்டிட்டு எல்லாருக்கும் கொடுத்தேன் கடைசில எனக்கு கூட கிடைக்கலான பார்த்துகொங்களேன்



ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: ஜொள் லாமை போற்றி போற்றி...
இது தேசிய நதி இல்லப்பா உலக நதி

Priyadharshan- புதியவர்

- பதிவுகள்: 3
வசிப்பிடம்: Madurai
சேர்ந்தது: 19/11/2011
மதிப்பீடு: 10

dhilipdsp- தளபதி

- பதிவுகள்: 1420
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 13/09/2011
மதிப்பீடு: 175
Page 2 of 2 •
1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum







