ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 T.N.Balasubramanian

எனக்குள் ஒரு கவிஞன் SK
 T.N.Balasubramanian

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 SK

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 SK

சிரிக்கும் பெண்ணே-சுபா
 ரா.ரமேஷ்குமார்

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 ராஜா

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

சில்லுகள்...
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர்

View previous topic View next topic Go down

மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர்

Post by சிவா on Fri Sep 23, 2011 2:36 amசுதபஸ் என்ற மகரிஷி பிருக்னி என்ற அழகிய பெண்னை மணந்து நல்லறம் பேணி இல்லறம் நடத்தி வந்தார்.

ஆயினும் அவர்களுக்குப் புத்திர பாக்கியம் ஏற்படவில்லை. தம் மனைவியின் மனக்குறையை உணர்ந்த மாமுனிவர், புத்திர பாக்கியம் வேண்டி பிரம்ம தேவரைக் குறித்து கடும் தவம் செய்யத் தொடங்கினார். அவர் மனைவி பிருக்னியும் அருகிலிருந்து தம் கணவரின் தவத்திற்குப் பங்கம் வராமல் கவனித்துக் கொண்டாள். நீண்ட கால தவத்தின் விளைவாக பிரம்ம தேவர் அவர்கள் முன் தோன்றினார்.

சுதபஸ் முனிவர் அவரைப் பர்த்து ""பிரம்ம தேவரே! எங்களுக்குப் புத்திரபாக்கியம் கிடைக்காதது ஏன்? என்று கேட்டார். பிரம்ம தேவர் ""தவ சிரேஸ்டரே பகவான் ஸ்ரீமந்த நாராயணன் கருணையே வடிவானவன் தன்னை யார் சரணஅடைகிறார்களே அவர்களை ரட்சித்துக் காப்பாற்றக் காத்திருப்பவன்.

அவனது அருள் உங்களுக்க எப்போதும் உண்டு அவரே உங்களுக்கு திருக்குழந்தையாக அவதரிக்க திருவுள்ளம் கொண்டுள்ளார். அதனாலேயே உங்களுக்கு பத்திர பாக்கயம் அருள்வாதில் தாமதமேற்பட்டது. முனிவரே இதோ இஞூத விக்ரகம் பகவானால் எனக்கு அளிக்கப்பட்டது. நான் பூஜித்த வந்த விக்ரகம். இதை நான் உங்களுக்குத் தருகிறேன். இதை வைத்துப் பூஜித்து வாருங்கள். உங்களுடைய ஆசை நிறைவேறும் என்று கூறி ஒரு விக்ரத்த சுதபஸ் முனிவரிடம் கொடுத்து விட்டு மறைந்தார்.

சுதபஸ் முனிவரும் அவருடைய மனைவி பிருக்னியும் பிரம்மன் அளித்த விக்ரத்தைத் தினந்தோறும் பிரார்த்தித்து வந்தனர். ஒரு நாள் மகாவிஷ்ணு மனமிரங்கி அவர்கள்முன் பிரசன்னமனார். ""தவமுனிவரே! உங்கள் பக்தியையும் தவத்தையும் கண்டு உள்ளம் மகிழ்ந்தோம் பகவானுக்கு ஒப்பான புத்திரன் வேண்டும் என்று வேண்டினீர்கள் எனக்கு ஒப்பானவர்கள் யாருமே இல்லாதபடியால் நானே உங்களுக்குப் புத்தினாக அவதரிக்கப்போகிறேன். மேலும் நீஞூஙகள் பக்தி பணிவு, ஆச்சர்யம் ஆகிய மூன்று பாவனைகளில் மனம் உருகிப் பிரார்த்தனை செய்து வந்ததால் உங்களுக்கு மூன்று ஜன்மங்களில் தொடர்ந்து புத்திரனாக அவதரிப்பேன்.

பிரம்மனுக்கு நான் அளித்த இந்த விக்ரத்தையே தொடர்ந்து ஆராதித்து வாருங்கள் என்று கூறி மறைந்தார். சுதபஸ் முனிவரும் அவருடைய மனைவியும் இறைவன் திருவாய் மலர்ந்தருளியதைக் கேட்டு புளகாங்கிதம் அடைந்தனர் அந்த கிருஷ்ண விக்ரத்தைத் தொடர்ந்து பக்தியுடன் பூஜித்து வந்தனர். அதன் பயனாக பகவான் அவர்களுக்குக் குழந்தையாகப் பிறந்தார். பிருக்னி கர்ப்ன் என்ற பெயர் சூட்டினர். பகவானே தங்களுக்குக் குழந்தையாகப் பிறந்திருக்கிறார் என்பதை அறிந்த அவர்கள் ஆசையோடும் அன்போடும் அந்தக் குழந்தைச் சீராட்டிப் பாராட்டிப் போற்றி வளர்த்தனர். சகல கலைகளையும் கற்பித்தனர். தன் தந்தையிடமே அனைத்தையும் கற்ற பிருக்னி கர்ப்பன் சான்றோனாகத் திகழ்ந்தான்.

அடுத்த ஜென்மத்தில் சுதபஸ்முனிவரும் அவரது மனைவி பிருக்னியும் காசிபராகவும், அதிதியாகவும் பிறந்தனர். ஸ்ரீமன்நாராயணன் அவர்கள் மகனாக வாமனராக அவதரித்தான் வாமனன் தன் தந்தையிடமே வேத சாஸ்திரங்களைக் கற்று வித்தகனாக விளங்கினான். மூன்றடி மண் கேட்டு பகவான் மன்னன் மகாபாலியை பாதாளலோகத்தில் அழுத்தினார்.

அடுத்த ஜென்மத்தில் வசுதேவராகவும், தேவகியுமாகப் பிறந்தனர். சுதபஸ் முனிவரும், பிருக்னியும் தேவகியும் வசுதேவரும் தவத்தின் பயனாக ஸ்ரீமந்நாராயணன் கிருஷ்ண பரமாத்மாகவாக அவதாரம் செய்தான்.

மாயக்கண்ணனாக கோகுலத்தில் வளர்ந்தான். அரக்கர்களை வேடிக்கையாகவே மாய்த்து முடிவில் கம்சனைக் கொண்டு தாய் தந்தையரே சிறையிருந்து மீட்டான். பாரதப் போரில் பாண்டவர்களுக்கு உதவி புரிந்து வெற்றி பெறச் செய்தான் போர்க்களத்தில் அர்ச்சுணனுக்கு கீதையை உபதேசம் செய்தருளினான்.

வாசுதேவர், தேவகியரால் ஆராதிக்கப்பட்ட விக்ரம் பின்னர் ருக்மணி தேவியால் பக்தியுடன் பூஜிக்கப்ட்டது பிரளயத்தில் மூழ்கும் நிலை துவாரகைக்கு ஏற்பட்டது. அத்தருணம் ஸ்ரீ கிருஷ்ணர் வைகுண்டம் செல்லும்போது உத்தவரிடம் இந்த விக்ரகத்தைக் கொடுத்து, குருபகவானும் வாயுபகவானும் இதை எடுத்துப் போய் பரசுராம ÷க்ஷத்ரம் எனப்படும் கேரளத்தில் ஸ்தாபிக்கும்படி பணித்தார். உத்தவர் பகவானுடைய ஆணையை தேவகுருவிடம் தெரியப்படுத்திவிட்டு பத்கரிகாச்ரம் சென்று தவத்தில் அமர்ந்தார்.

தேவகுருவான பிரகஸ்பதியும் வாயுபகவானும் விக்ரத்துடன் ஆகாய மார்க்கமாக சஞ்சரித்து மேற்குக் கடற்கரையோரத்தை அடைந்தன. அங்கே பூர்வத்தில் பிராசேதஸுகள் ஹர்யச்வர்கள், சபலாச்வர்கள் ஆகியோர் ரூத்ர தீர்த்தம் எனப்படும் நாராயண சரஸை அடைந்தார்கள். அங்கு நீராடிக்கொண்டிருந்த பரமேஸ்வரனை அடைந்த நமஸ்கரித்தார்கள். அவரும் அந்தத் தடாகத்தின் தென் கரையில் அந்த விக்ரகத்தை பிரதிஷ்டை செய்யும்படி ஆணையிட்டார்.

"" இந்த பகவத் பிரதிஷ்டைக்கு காரணமான குருவையும், வாயுவையும் என்றென்றும் மறக்க முடியாதபடி இந்தசேக்ஷ்ரம் "குருவாயூர்' என்றும் "தட்சிண துவாரகை' என்றும் மகோன்னதம் அடையும் என்று ஆசிர்வதித்தார். சுதபஸ், பிருக்னி தம்பதிகள் மூன்று ஜென்மங்களிலும் கிருஷ்ணரின் அபூர்வ விக்ரத்தை தொடர்ந்து பூஜித்து வந்தார்கள். முடிவில் குரு, வாயு ஆகியேரால் குருவாயூரில் அந்த விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவர்களால் பூஜிக்கப்பட்ட இந்த கிருஷ்ண விக்ரமே "குருவாயூரப்பன்' என்னும் திருநாமங்கொண்டு நிலைத்து விட்டது. மூன்று பிறவிகளிலும் கிருஷ்ண பரமாத்மாவைப் புத்திரனாகப் பெற்ற சுதபஸ் பிருக்னி தம்பதிகள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.

- முத்த, இரத்தினம், சத்தியமங்கலம்.

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum