|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
Prince of Persia Warrior Within கேம்ஸ் இன் இரண்டாவது லெவல் ஐ முடிக்க முடியவில்லை?
Page 1 of 4 • Share •
Page 1 of 4 • 1, 2, 3, 4 
Prince of Persia Warrior Within கேம்ஸ் இன் இரண்டாவது லெவல் ஐ முடிக்க முடியவில்லை?
Prince of Persia Warrior Within கேம்ஸ் இன் இரண்டாவது லெவல் ஐ முடிக்க முடியவில்லை
அதை எப்படி முடிப்பது சொல்லுங்கள்
அதை எப்படி முடிப்பது சொல்லுங்கள்
Re: Prince of Persia Warrior Within கேம்ஸ் இன் இரண்டாவது லெவல் ஐ முடிக்க முடியவில்லை?
எனக்கு கணினியில் விளையாட்டுகள் உள்ளது என்பதே நீண்ட நாட்களுக்குப் பிறகுதான் தெரியும். ஆனால் இதுவரை விளையாடியதில்லை வேணு. விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்கள் வந்து உதவும்வரை காத்திருங்கள்.

பதிவுகள்: 790523 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81957 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: Prince of Persia Warrior Within கேம்ஸ் இன் இரண்டாவது லெவல் ஐ முடிக்க முடியவில்லை?
A.வேணு wrote:Prince of Persia Warrior Within கேம்ஸ் இன் இரண்டாவது லெவல் ஐ முடிக்க முடியவில்லை
அதை எப்படி முடிப்பது சொல்லுங்கள்
என்னமோ போங்க நீங்க நிறைய படுச்சுருப்பங்க போல .. எனக்கு ஒண்ணும் தெரியல .
மத்தவங்கள அழுகவச்சு வேடிக்க பார்க்கிற விளையாட்டுக்கு ஏதாவது ஆலோசனை வேண்டுமானால் கேளுங்கள் கூறுகிறேன்.
தெரிந்தவர்கள் பதில் கொடுப்பார்கள்.
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2665
வசிப்பிடம்: தெரியலப்பா !
சேர்ந்தது: 23/06/2011
மதிப்பீடு: 467
Re: Prince of Persia Warrior Within கேம்ஸ் இன் இரண்டாவது லெவல் ஐ முடிக்க முடியவில்லை?
you tube ல் நிறையக்கிடைக்கிறது. அதைவிட walkthrough என்று கூகிளில் தேடினால் (விளையாட்டின் பெயரோடு ) கிடைக்கும். பொறுங்கள் நல்லபக்கம் எடுத்து தருகிறேன்
இதை வீடியோவை டபிள் கிளிக் செய்து யூ டியூப் க்கு போனால் மேலதிக லிங்ஸ் கிடைக்கும்
இதை வீடியோவை டபிள் கிளிக் செய்து யூ டியூப் க்கு போனால் மேலதிக லிங்ஸ் கிடைக்கும்
Last edited by kirikasan on Fri Sep 23, 2011 7:44 pm; edited 1 time in total
Re: Prince of Persia Warrior Within கேம்ஸ் இன் இரண்டாவது லெவல் ஐ முடிக்க முடியவில்லை?
கிரிகாசன் அண்ணா Ben 10 Alien Force கணினி கேம் Links தாங்கள் பிளீஸ்

கேசவன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2767
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385
Re: Prince of Persia Warrior Within கேம்ஸ் இன் இரண்டாவது லெவல் ஐ முடிக்க முடியவில்லை?
www.extratorrent.com என்னும் இணையதளதில் டொர்ரெண்ட் பைலாக கிடைக்கும்.

prabatneb- பண்பாளர்

- பதிவுகள்: 76
வசிப்பிடம்: Aruppukottai
சேர்ந்தது: 04/04/2011
மதிப்பீடு: 26
Re: Prince of Persia Warrior Within கேம்ஸ் இன் இரண்டாவது லெவல் ஐ முடிக்க முடியவில்லை?
A.வேணு wrote:கிரிகாசன் அண்ணா Ben 10 Alien Force கணினி கேம் Links தாங்கள் பிளீஸ்![]()
தருகிறேன் சற்று பொறுங்கள்
Re: Prince of Persia Warrior Within கேம்ஸ் இன் இரண்டாவது லெவல் ஐ முடிக்க முடியவில்லை?
kirikasan wrote:A.வேணு wrote:கிரிகாசன் அண்ணா Ben 10 Alien Force கணினி கேம் Links தாங்கள் பிளீஸ்![]()
தருகிறேன் சற்று பொறுங்கள்
சரி
Re: Prince of Persia Warrior Within கேம்ஸ் இன் இரண்டாவது லெவல் ஐ முடிக்க முடியவில்லை?
இது இன்னமும் pc க்கு வந்ததாக தெரியவில்லை, wii க்கும் ps2 க்கும் தான் இருக்கிறது.
Re: Prince of Persia Warrior Within கேம்ஸ் இன் இரண்டாவது லெவல் ஐ முடிக்க முடியவில்லை?
kirikasan wrote:இது இன்னமும் pc க்கு வந்ததாக தெரியவில்லை, wii க்கும் ps2 க்கும் தான் இருக்கிறது.
ps2 என்றால் என்ன ?
Re: Prince of Persia Warrior Within கேம்ஸ் இன் இரண்டாவது லெவல் ஐ முடிக்க முடியவில்லை?
A.வேணு wrote:kirikasan wrote:இது இன்னமும் pc க்கு வந்ததாக தெரியவில்லை, wii க்கும் ps2 க்கும் தான் இருக்கிறது.
ps2 என்றால் என்ன ?
Play Station 2
Nintendo WII
எச்டிடிபி://h*e*r*o*t*u*r*k*o.a*t/
இங்கே கேம் பகுதியில் உலாவி வேண்டியதை எடுங்கள் புள்ளிகளை நீக்கவும்
Re: Prince of Persia Warrior Within கேம்ஸ் இன் இரண்டாவது லெவல் ஐ முடிக்க முடியவில்லை?
kirikasan wrote:
http://www.cheatbook.de/wfiles/princeofpa.htm
http://www.stuckgamer.com/gui_pop_ww_01.shtml
ஆங்கிலம்தான் .தமிழ் இருக்க்றதோ தெரியாது
(Prince of Persia Warrior Within) எல்லா லெவலையும் முடிக்கபட்ட saved games ன் லின்க்ஸ் கிடைக்குமா???
Page 1 of 4 • 1, 2, 3, 4 
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









