ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பசு மாடு கற்பழிப்பு
 ayyasamy ram

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ஜாஹீதாபானு

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

வணக்கம் நண்பர்களே
 ரா.ரமேஷ்குமார்

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இமயமலைக்கு செல்ல தயாராகும் அஜித்

View previous topic View next topic Go down

இமயமலைக்கு செல்ல தயாராகும் அஜித்

Post by ந.கார்த்தி on Sun 25 Sep 2011 - 14:14

அஜித்குமார் மங்காத்தா வெற்றிக்கு பிறகு ‘பில்லா 2’ படத்தில் மும்முரமாக இருக்கிறார். அப்படி இருந்த போதும், தமிழில் வெளிவரும் முன்னணி வார இதழுக்கு பேட்டி அளித்திருந்தார்.

‘மங்காத்தா’ வெற்றி எப்படி?

இது என் நீண்ட மௌனத்துக்கு கிடைத்த வெற்றி. மங்காத்தாவைப் பார்த்துட்டு பாராட்டறாங்க. சிலர் என்னடா இவன் தண்ணி, தம்முன்னு திரியறான்னு விமர்சனமும் பண்ணறாங்க. எல்லாத்தையும் தலைவணங்கி ஏத்துக்கிறேன். அஜித் படம் ஓடினாலும், ஓடலன்னாலும் அவன் எப்பவும் ஒரே மாதிரிதான்.

தத்துவமா பேசறீங்களே? உங்க தலைவர் ரஜினி பாணியில ஆன்மிகத்திலும் ஈடுபாடு காட்ட ஆரம்பிச்சிட்டீங்களா?

ஏற்கனவே எனக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டு. தமிழகம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் முக்கியமான திருத்தலங்களுக்கு போய் வந்திருக்கிறேன். சென்னையிலிருந்து நான்கு முறை திருப்பதிக்கு நடந்தே பேயிருக்கேன். என்னை கண்டுபிடிச்சிடக்கூடாதுங்கறதுக்காக மாறுவேடத்தில் என் நண்பர்களுடன் சென்று வந்திருக்கிறேன்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த இமயமலை பற்றிய புத்தகம் படிச்சதுல இருந்து அங்கயும் போகணும்னு ஆசையா இருக்கு. சீக்கரமா இமயமலைக்கு கிளம்பிடுவேன்னு நினைக்கறேன் என்றார்.
தமிழ் சினிமா நன்றி நன்றி
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

சீக்கிரமா இமயமலைக்கு கிளம்பிடுவேன்! - அஜித்

Post by jesudoss on Sun 25 Sep 2011 - 21:19

ஆன்மீகத்தில் தனக்கு ஈடுபாடு உண்டு என்று கூறியிருக்கும் அஜித், சென்னையில் இருந்து 4 முறை திருப்பதிக்கு மாறுவேடத்தில் நடந்தே போயிருப்பதாக பேட்டியன்றில் கூறியிருக்கிறார். சீக்கிரமாக இமயமலை கிளம்பிடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். மங்காத்தா வெற்றியைத் தொடர்ந்து பில்லா 2 சூட்டிங்கில் பிஸியாக இருக்கும் அஜித் அளித்துள்ள பேட்டியில், மங்காத்தா வெற்றி என் நீண்ட மவுனத்துக்கு கிடைத்த வெற்றி. மங்காத்தாவை பார்த்துட்டு பாராட்டறாங்க. சிலர் என்னடா இவன் தண்ணி, தம்முன்னு திரியறான்னு விமர்சனமும் பண்ணறாங்க. எல்லாத்தையும் தலைவணங்கி ஏத்துக்கிறேன். அஜித் படம் ஓடினாலும், ஓடலன்னாலும் அவன் எப்பவும் ஒரே மாதிரிதான், என்று கூறியுள்ளார்.

ஆன்மீகம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்திருக்கும் அவர், ஏற்கனவே எனக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டு. தமிழகம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் முக்கியமான திருத்தலங்களுக்கு போய் வந்திருக்கிறேன். சென்னையிலிருந்து நான்கு முறை திருப்பதிக்கு நடந்தே பேயிருக்கேன். என்னை கண்டுபிடிச்சிடக் கூடாதுங்கறதுக்காக மாறுவேடத்தில் என் நண்பர்களுடன் சென்று வந்திருக்கிறேன். இமயமலை பற்றிய புத்தகம் படிச்சதுல இருந்து அங்கயும் போகணும்னு ஆசையா இருக்கு. சீக்கரமா இமயமலைக்கு கிளம்பிடுவேன்னு நினைக்கறேன், என்று கூறியுள்ளார்.

avatar
jesudoss
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1216
மதிப்பீடுகள் : 162

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum