புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
45 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது Poll_c1045 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது Poll_m1045 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது Poll_c10 
60 Posts - 48%
heezulia
45 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது Poll_c1045 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது Poll_m1045 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
45 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது Poll_c1045 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது Poll_m1045 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
45 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது Poll_c1045 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது Poll_m1045 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
45 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது Poll_c1045 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது Poll_m1045 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
45 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது Poll_c1045 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது Poll_m1045 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது Poll_c10 
1 Post - 1%
rajuselvam
45 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது Poll_c1045 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது Poll_m1045 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

45 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது


   
   

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 22, 2009 8:40 pm

கெய்ரோ: 45 நாட்களில் 7 பேரை ரகசியமாக திருமணம் செய்து கொண்ட எகிப்து பெண்ணை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.

எகிப்தில் உள்ள ஹர்காடா நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மெகினா என்ற இளம் பெண் சர்வராக வேலை பார்த்து வந்தார்.

ஆண்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்று பைத்தியமாக சுற்றிய அந்த பெண் ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். மேலும், எகிப்து நாட்டில் திருமணம் செய்யாமல் செக்ஸ் வைத்து கொள்வது தவறு என்பதால் அவர் தன்னிடம் மாட்டும் ஆண்களுடன் திருமணம் செய்து கொண்டதாக ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார்.

சமீபத்தில் அந்த ஹோட்டலுக்கு வந்த வாலிபரையும் மெகினாவுக்கு பிடித்து விட்டது. அவரையும் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மெகினாவின் புதிய கணவர் தனது மனைவிக்கு பல கணவர்கள் இருந்திருப்பதை கண்டுபிடித்தார். இது குறித்து அவர் போலீசில் புகார் [You must be registered and logged in to see this image.] செய்தார்.

இதையடுத்து ஹர்காடா நகர போலீசார் ஏமாற்று மோசடி, பலரை திருமணம் செய்தது போன்ற காரணங்களுக்காக மெகினாவை கைது செய்தனர்.

விசாரணையில் மெகினா, தான் 45 நாட்களில் 7 பேரை திருமணம் [You must be registered and logged in to see this image.] செய்து கொண்டதாகவும், அதில் இரண்டு திருமணங்களுக்கு இடையே வெறும் 10 மணி நேரம் தான் இடைவேளை இருந்ததாகவும் தெரிவி்த்து போலீசாரை அதிர்ச்சியடைய செய்தார்.

மேலும், தான் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும், தன்னை அனைவரும் மன்னிக்குமாறும் கேட்டு கொண்டுள்ளார்.



[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 22, 2009 8:41 pm

திருமணம் செய்வது தவறா? எதற்கு கைது செய்ய வேண்டும்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 22, 2009 8:43 pm

மீனுவுக்கு மட்டும் எப்படி இப்படி செய்திகள் கிடைக்கின்றது எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Sep 22, 2009 8:44 pm

திருமணம் எனும் புனித பந்தம் எப்படி எல்லாம் பாடாய் படுகிறாது...

இந்த உலகத்தில் பணம் தான் முக்கியம் எனும் மனிதர்கள் இருக்கும் மட்டும் குணம் என்பது குப்பையிலேயே

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 22, 2009 8:44 pm

ரூபன் wrote:மீனுவுக்கு மட்டும் எப்படி இப்படி செய்திகள் கிடைக்கின்றது எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்

ரகசியம்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Sep 22, 2009 8:45 pm

சிவா wrote:திருமணம் செய்வது தவறா? எதற்கு கைது செய்ய வேண்டும்!

திருமணம் செய்தால் தவறு இல்லை சிவாண்ணா, தெருமணம் செய்வதுதான் தவறு
இங்கே திருமணம் என்றா சொல் பாவிப்பது தப்பு

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 22, 2009 8:46 pm

இது ரொம்ப ரகஷியம்..சொன்னால் நீங்க உடனே சுட ஆரம்பித்து விடுவீர்களே..சோ
சொல்ல மாட்டேன் ..சாரி



[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 22, 2009 8:46 pm

பிடித்த மனம் என்ன ன்று கேட்டால் திருமணம் என்று சொல்லணும்..



[You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 22, 2009 8:48 pm

ஆண்கள் ஏழு திருமணம் செய்யலாம் பெண்கள் செய்தால் என்ன [You must be registered and logged in to see this image.]

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 22, 2009 8:49 pm

[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக