ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 T.N.Balasubramanian

நக்கீரன், சினிக்கூத்து வண்ணத்திரை, முத்தராம் ,குங்குமம்
 Meeran

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR  2013,2014,2015   pdf தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது
 Meeran

அரசியலும் - சினிமாவும்!
 T.N.Balasubramanian

இன்றைய பேப்பர் 23.02.18
 Meeran

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 T.N.Balasubramanian

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 T.N.Balasubramanian

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 பழ.முத்துராமலிங்கம்

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 பழ.முத்துராமலிங்கம்

ஏர்செல் நிறுவனம் திவால்
 பழ.முத்துராமலிங்கம்

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 ayyasamy ram

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 சிவா

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவா

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 SK

ஜென்
 T.N.Balasubramanian

கண்மணி நாவல்
 Meeran

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

தமிழர்
 SK

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பாலா சார்- கவிதை

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

பாலா சார்- கவிதை

Post by மகா பிரபு on Mon Sep 26, 2011 5:15 pm

திருவாரூர் மாவட்டம் தந்த திருவாளர்
முற்போக்கு சிந்தனை மிக்க முத்தமிழர்
வாரி வழங்கும் கொடை வள்ளல்
உலகமே (ஈகரை) மதிக்கும் உத்தமர்
யாருக்கும் துன்பம் தராத தூயவர்
படம் பார்த்து கதை சொல்ல வைத்த கல்வியாளர்
ஆக்கப்பூர்வ கருத்தை சொல்லும் ஆலோசகர்- அவர்தான்
நம் ஈகரையின் மன்ற ஆலோசகர்
பஞ்(ச்)சர் பாலா சார்.

-மகா(ன்) பிரபு.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: பாலா சார்- கவிதை

Post by உமா on Mon Sep 26, 2011 5:17 pm

கவிதை நல்லாதான் இருக்கு....ஆனா, பஞ்ச்ச் பாலாவை நீங்க பஞ்ச்சர் பாலாவை மாத்திட்டீங்க...இதெல்லாம் நான் ஏத்துக்க மாட்டேன்...
பைத்தியம்
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: பாலா சார்- கவிதை

Post by ரேவதி on Mon Sep 26, 2011 5:19 pm

@மகா பிரபு wrote:திருவாரூர் மாவட்டம் தந்த திருவாளர்
முற்போக்கு சிந்தனை மிக்க முத்தமிழர்
வாரி வழங்கும் கொடை வள்ளல்
உலகமே (ஈகரை) மதிக்கும் உத்தமர்
யாருக்கும் துன்பம் தராத தூயவர்
படம் பார்த்து கதை சொல்ல வைத்த கல்வியாளர்
ஆக்கப்பூர்வ கருத்தை சொல்லும் ஆலோசகர்- அவர்தான்
நம் ஈகரையின் மன்ற ஆலோசகர்
பஞ்(ச்)சர் பாலா சார்.

-மகா(ன்) பிரபு.
அட இதெல்லாம் உங்களுக்கு கொஞ்சம் ஓவரா இல்லை.......உங்களுக்குள் நீங்களே மாறி மாறிகவிதை எழுதி கொண்டு இருந்தால்,என்னை மாதிரி கவிதை எழுத தெரியாதவர்கள் என்ன செய்வது நானும் கவிதை எழுதபோறேன்
பாலா அண்ணாவை பற்றிய கவிதை

அது என்ன கடைசியில் "மகான் பிரபு"
அப்புறம் பஞ்சர் பாலா
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: பாலா சார்- கவிதை

Post by சிவா on Mon Sep 26, 2011 5:22 pm

பஞ்(சர்)ச் பாலா சாருக்கான கவிதை நன்று!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாலா சார்- கவிதை

Post by கே. பாலா on Mon Sep 26, 2011 5:28 pm

நேற்று என் பின்னோட்டதையும்" பஞ்சர்" ஆனா என் நிலையை கண்டு , வருந்தி தொலைபேசியில் துக்கம் விசாரித்து ....இன்று இங்கே கவிதை என்ற பெயரில் சொல்லிக்காட்டும் மகா பிரபுவே இது சரியா

Last edited by கே. பாலா on Mon Sep 26, 2011 5:36 pm; edited 2 times in total

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: பாலா சார்- கவிதை

Post by ரேவதி on Mon Sep 26, 2011 5:29 pm

@கே. பாலா wrote:நேற்று என் பின்னோட்டதையும்" பஞ்சர்" ஆனா என் நிலையை கண்டு , வருந்தி தொலைபேசியில் துக்கம் விசாரித்து ....இன்று இங்கே கவிதை என்ற பெயரில் சொல்லிக்காட்டும் மகா பிரபுவே இது சரியா
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: பாலா சார்- கவிதை

Post by மகா பிரபு on Mon Sep 26, 2011 5:50 pm

மன்னிக்க வேண்டுகிறேன் சார்.

பஞ்ச் களை சர் சர் (உடனடியாக) என சொல்வதால் தான் தங்களை பஞ்(ச்)சர் பாலா சார் என எழுதினேன்.

avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: பாலா சார்- கவிதை

Post by உமா on Mon Sep 26, 2011 5:51 pm

@கே. பாலா wrote:நேற்று என் பின்னோட்டதையும்" பஞ்சர்" ஆனா என் நிலையை கண்டு , வருந்தி தொலைபேசியில் துக்கம் விசாரித்து ....இன்று இங்கே கவிதை என்ற பெயரில் சொல்லிக்காட்டும் மகா பிரபுவே இது சரியா

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: பாலா சார்- கவிதை

Post by உதயசுதா on Mon Sep 26, 2011 5:53 pm

@கே. பாலா wrote:நேற்று என் பின்னோட்டதையும்" பஞ்சர்" ஆனா என் நிலையை கண்டு , வருந்தி தொலைபேசியில் துக்கம் விசாரித்து ....இன்று இங்கே கவிதை என்ற பெயரில் சொல்லிக்காட்டும் மகா பிரபுவே இது சரியா
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: பாலா சார்- கவிதை

Post by krishnaamma on Mon Sep 26, 2011 6:06 pm

@கே. பாலா wrote:நேற்று என் பின்னோட்டதையும்" பஞ்சர்" ஆனா என் நிலையை கண்டு , வருந்தி தொலைபேசியில் துக்கம் விசாரித்து ....இன்று இங்கே கவிதை என்ற பெயரில் சொல்லிக்காட்டும் மகா பிரபுவே இது சரியா

பாவம் பாலா நீங்க புன்னகை

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பை அடக்க முடியவில்லை புன்னகை சாரி பாலா புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: பாலா சார்- கவிதை

Post by krishnaamma on Mon Sep 26, 2011 6:07 pm

@மகா பிரபு wrote:மன்னிக்க வேண்டுகிறேன் சார்.

பஞ்ச் களை சர் சர் (உடனடியாக) என சொல்வதால் தான் தங்களை பஞ்(ச்)சர் பாலா சார் என எழுதினேன்.

பாட்டெழுதி விட்டு இப்ப பாவமாய் சாரி சொன்னால் எப்படி பிரபு? புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: பாலா சார்- கவிதை

Post by கே. பாலா on Mon Sep 26, 2011 6:12 pm

இதற்கு தானே ஆசைபட்டாய் மகா பிரபு கன்னத்தில் அறை

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: பாலா சார்- கவிதை

Post by rameshnaga on Mon Sep 26, 2011 6:14 pm

கவிதை அழகாய் இருக்கிறது. அந்த "பங்க்ஞ்சர்"-இல் ஏதோ விஷயம் இருக்கிறது. எனக்குத் தெரியவில்லை. என்றாலும் கே.பாலாவுக்காக
அழகான கவிதை படைத்த மகாப்ரபுவிற்கு எனது வாழ்த்துக்கள்.
avatar
rameshnaga
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3311
மதிப்பீடுகள் : 527

View user profile http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

Re: பாலா சார்- கவிதை

Post by Manik on Mon Sep 26, 2011 6:14 pm

அடடா சூப்பரா சொல்லிப்புட்ட பிரபு பிரமாதம் அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: பாலா சார்- கவிதை

Post by கே. பாலா on Mon Sep 26, 2011 6:16 pm

@rameshnaga wrote:கவிதை அழகாய் இருக்கிறது. அந்த "பங்க்ஞ்சர்"-இல் ஏதோ விஷயம் இருக்கிறது. எனக்குத் தெரியவில்லை. என்றாலும் கே.பாலாவுக்காக
அழகான கவிதை படைத்த மகாப்ரபுவிற்கு எனது வாழ்த்துக்கள்.
"பங்க்ஞ்சர்"-இல் விஷயம் இல்லை ...நாகா ....விஷம் , பைத்தியம்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: பாலா சார்- கவிதை

Post by krishnaamma on Mon Sep 26, 2011 6:18 pm

@கே. பாலா wrote: இதற்கு தானே ஆசைபட்டாய் மகா பிரபு கன்னத்தில் அறை

இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா? போல இருக்கு உங்க பதில் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: பாலா சார்- கவிதை

Post by dsudhanandan on Mon Sep 26, 2011 6:23 pm

பஞ்சருக்கு இதுதான் விளக்கமா மகான்?! பிரபு...

அருமையான கவிதை படைப்புக்கு நன்றி பிரபு...
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: பாலா சார்- கவிதை

Post by கே. பாலா on Mon Sep 26, 2011 6:24 pm

@krishnaamma wrote:
@கே. பாலா wrote: இதற்கு தானே ஆசைபட்டாய் மகா பிரபு கன்னத்தில் அறை

இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா? போல இருக்கு உங்க பதில் புன்னகை
கரெக்ட் மா, நான் பாலகுமாரன் வாசகன் ...100 மேல் அவர் நாவல்கள் வைத்துள்ளேன் புன்னகை

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: பாலா சார்- கவிதை

Post by krishnaamma on Mon Sep 26, 2011 6:27 pm

@கே. பாலா wrote:
@krishnaamma wrote:
@கே. பாலா wrote: இதற்கு தானே ஆசைபட்டாய் மகா பிரபு கன்னத்தில் அறை

இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா? போல இருக்கு உங்க பதில் புன்னகை
கரெக்ட் மா, நான் பாலகுமாரன் வாசகன் ...100 மேல் அவர் நாவல்கள் வைத்துள்ளேன் புன்னகை

வாவ்! எனக்கும் அவரின் எழுத்து மிகவும் பிடிக்கும். ஆனால் புத்தகங்கள் இல்லை சோகம்
உங்களிடன் அவரின் இரும்பு குதிரைகள் இருக்கா? ஒருமுறை கீதா பென்னெத், அந்த நாவலை ரொம்ப அற்புதம் என்று எழுதி இருந்தார்கள் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: பாலா சார்- கவிதை

Post by உதயசுதா on Mon Sep 26, 2011 6:28 pm

எனக்கு எப்பவும் சுஜாதா தான்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: பாலா சார்- கவிதை

Post by கே. பாலா on Mon Sep 26, 2011 6:30 pm

நான் படித்திருக்கிறேன் ! "லாரிகளை " பின்புலமாக கொண்ட அருமையான நாவல் . இருக்கிறதுமா !

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: பாலா சார்- கவிதை

Post by உதயசுதா on Mon Sep 26, 2011 6:32 pm

@கே. பாலா wrote:நான் படித்திருக்கிறேன் ! "லாரிகளை " பின்புலமாக கொண்ட அருமையான நாவல் . இருக்கிறதுமா !
பாலா அந்த நாவல் இணையத்தில் படிக்க முடியுமா?
நீங்க இரண்டு பேரும் சொன்னதில் இருந்து எனக்கும் அந்த நாவலை படிக்க ஆசை வந்துட்டது
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: பாலா சார்- கவிதை

Post by krishnaamma on Mon Sep 26, 2011 6:35 pm

@கே. பாலா wrote:நான் படித்திருக்கிறேன் ! "லாரிகளை " பின்புலமாக கொண்ட அருமையான நாவல் . இருக்கிறதுமா !

pdf கிடைக்குமா பாலா ?புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: பாலா சார்- கவிதை

Post by கே. பாலா on Mon Sep 26, 2011 6:38 pm

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: பாலா சார்- கவிதை

Post by krishnaamma on Mon Sep 26, 2011 6:44 pm

சுதா, எனக்கு சுஜாதாவும் பிடிக்கும். சாண்டில்யன், கல்கி, மு .வா. ,
தி.ஜானகி ராமன், லக்ஷ்மி, இந்துமதி,சிவசங்கரி ..............என பலரையும் பிடிக்கும் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி

ஒத்தொருத்தரும் ஒவ்வொரு மாதிரி புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: பாலா சார்- கவிதை

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum