ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

எம்ஜிஆர் 100
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மேக்கப் - பதில் சொல்லுங்க

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

மேக்கப் - பதில் சொல்லுங்க

Post by பிளேடு பக்கிரி on Tue Sep 27, 2011 1:06 pm

First topic message reminder :

பெண்கள் மேக்கப் இல்லைன்னா எப்பூடி இருப்பாங்க ...?

உங்கள் பதிலை இங்கு தேர்ந்து எடுக்கவும்..
பதில் முற்றிலும் உண்மையாக இருக்க வேண்டும்..
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட விடையை தேர்ந்து எடுக்கலாம்...

a) அலுக்..க்கா இருப்பாங்க

b) கொடூரமா இருப்பாங்க

c) பயங்கரமா இருப்பாங்க

d) மிக பயங்கரமா இருப்பாங்க

avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: மேக்கப் - பதில் சொல்லுங்க

Post by ரேவதி on Tue Sep 27, 2011 1:33 pm

அட என்ன கேள்வி இதெல்லாம்........சரி சாய்ஸ் கொடுத்திங்களே அதையாவது கொஞ்சம் உருப்படியா கொடுத்து இருக்கலாம் இல்ல மண்டையில் அடி
பெண்கள் மேக்அப் போடாமல் இருந்தால் இயற்கை அழகு
மேக்அப் போட்டால் செயற்கை அழகு!!

அதெல்லாம் சரி உங்க ஹன்ஸிகா, நமீதா மட்டும் என்ன மேக்அப் போடாம இருந்த மகாலக்ஷ்மி மாதிரியா இருப்பாங்க.....அவங்களும் அசிங்கமா, பயங்கரமா, கொடூரமா தானே இருப்பாங்க :farao:
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: மேக்கப் - பதில் சொல்லுங்க

Post by பிளேடு பக்கிரி on Tue Sep 27, 2011 1:37 pm

@ரேவதி wrote:அட என்ன கேள்வி இதெல்லாம்........சரி சாய்ஸ் கொடுத்திங்களே அதையாவது கொஞ்சம் உருப்படியா கொடுத்து இருக்கலாம் இல்ல மண்டையில் அடி
பெண்கள் மேக்அப் போடாமல் இருந்தால் இயற்கை அழகு
மேக்அப் போட்டால் செயற்கை அழகு!!

அதெல்லாம் சரி உங்க ஹன்ஸிகா, நமீதா மட்டும் என்ன மேக்அப் போடாம இருந்த மகாலக்ஷ்மி மாதிரியா இருப்பாங்க.....அவங்களும் அசிங்கமா, பயங்கரமா, கொடூரமா தானே இருப்பாங்க :farao:

அதுக்கு தான் 4 விடை கொடுதிருக்கேனே ?
அவங்க பயங்கரமா இருப்பாங்க.. நீ மிக பயங்கரமா இருப்ப.. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: மேக்கப் - பதில் சொல்லுங்க

Post by ரேவதி on Tue Sep 27, 2011 1:39 pm

@பிளேடு பக்கிரி wrote:

அதை நீங்களே முடிவு பண்ணிட்ட எப்படி.....
பெண்கள் எப்போதுமே அழகுதான் அவர்களின் குணத்தை பொருத்து
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: மேக்கப் - பதில் சொல்லுங்க

Post by aathma on Tue Sep 27, 2011 1:47 pm

பொதுவாக ஆண்கள் எப்போதும் எப்படி இருப்பாங்களோ அப்படிதான் பெண்களும் மேக் அப் இல்லாதபோது இருப்பார்கள் புன்னகை

இப்போ சொல்லுங்க , பெண்கள் மேக் அப் இல்லாத போது
எப்படி இருப்பார்கள் ? கண்ணடி
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: மேக்கப் - பதில் சொல்லுங்க

Post by vasanthe2590 on Tue Sep 27, 2011 1:53 pm

பெண்கள் எப்போதுமே அழகுதான் அவர்களின் குணத்தை பொருத்து[/quote]
avatar
vasanthe2590
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 96
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: மேக்கப் - பதில் சொல்லுங்க

Post by கே. பாலா on Tue Sep 27, 2011 1:58 pm

@பிளேடு பக்கிரி wrote:
பெண்கள் மேக்கப் இல்லைன்னா எப்பூடி இருப்பாங்க ...?

உங்கள் பதிலை இங்கு தேர்ந்து எடுக்கவும்..
பதில் முற்றிலும் உண்மையாக இருக்க வேண்டும்..
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட விடையை தேர்ந்து எடுக்கலாம்...

a) அலுக்..க்கா இருப்பாங்க

b) கொடூரமா இருப்பாங்க

c) பயங்கரமா இருப்பாங்க

d) மிக பயங்கரமா இருப்பாங்க

a) அலுக்..க்கா இருப்பாங்க

அலுக் என்ற உருது வார்த்தைக்கு தூதுவர் என்று பொருள் ....ஆகவே அழகின் தூதுவர்களாக இருப்பார்கள்

ஆதாரம் இங்கே www.hamariweb.com/islam/aluk_name-meanings.aspx

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: மேக்கப் - பதில் சொல்லுங்க

Post by பிளேடு பக்கிரி on Tue Sep 27, 2011 2:07 pm

@aathma wrote:பொதுவாக ஆண்கள் எப்போதும் எப்படி இருப்பாங்களோ அப்படிதான் பெண்களும் மேக் அப் இல்லாதபோது இருப்பார்கள் புன்னகை

இப்போ சொல்லுங்க , பெண்கள் மேக் அப் இல்லாத போது
எப்படி இருப்பார்கள் ? கண்ணடி

இனி எப்படி சொல்ல முடியும்..? அது தான் ஆப்பு வச்சிட்டீங்களே அய்யோ, நான் இல்லை

avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: மேக்கப் - பதில் சொல்லுங்க

Post by ரேவதி on Tue Sep 27, 2011 2:08 pm

@பிளேடு பக்கிரி wrote:
@aathma wrote:பொதுவாக ஆண்கள் எப்போதும் எப்படி இருப்பாங்களோ அப்படிதான் பெண்களும் மேக் அப் இல்லாதபோது இருப்பார்கள் புன்னகை

இப்போ சொல்லுங்க , பெண்கள் மேக் அப் இல்லாத போது
எப்படி இருப்பார்கள் ? கண்ணடி

இனி எப்படி சொல்ல முடியும்..? அது தான் ஆப்பு வச்சிட்டீங்களே அய்யோ, நான் இல்லை
அந்த பயம் இருக்கட்டும் சூப்பருங்க
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: மேக்கப் - பதில் சொல்லுங்க

Post by பிளேடு பக்கிரி on Tue Sep 27, 2011 2:08 pm

@vasanthe2590 wrote:பெண்கள் எப்போதுமே அழகுதான் அவர்களின் குணத்தை பொருத்து
[/quote]

குணமா அது எந்த கடையில கிடைக்கும்? சிப்பு வருது சிப்பு வருது

avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: மேக்கப் - பதில் சொல்லுங்க

Post by உமா on Tue Sep 27, 2011 2:09 pm

@கே. பாலா wrote:அலுக்..க்கா இருப்பாங்க

அலுக் என்ற உருது வார்த்தைக்கு தூதுவர் என்று பொருள் ....ஆகவே அழகின் தூதுவர்களாக இருப்பார்கள்

ஆதாரம் இங்கே www.hamariweb.com/islam/aluk_name-meanings.aspx

ககபோ ...
நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: மேக்கப் - பதில் சொல்லுங்க

Post by பிளேடு பக்கிரி on Tue Sep 27, 2011 2:09 pm

@ரேவதி wrote:
@பிளேடு பக்கிரி wrote:
@aathma wrote:பொதுவாக ஆண்கள் எப்போதும் எப்படி இருப்பாங்களோ அப்படிதான் பெண்களும் மேக் அப் இல்லாதபோது இருப்பார்கள் புன்னகை

இப்போ சொல்லுங்க , பெண்கள் மேக் அப் இல்லாத போது
எப்படி இருப்பார்கள் ? கண்ணடி

இனி எப்படி சொல்ல முடியும்..? அது தான் ஆப்பு வச்சிட்டீங்களே அய்யோ, நான் இல்லை
அந்த பயம் இருக்கட்டும் சூப்பருங்க

அதெல்லாம் இருக்கட்டும்.. நீ இதுவரை விடை சொல்லல அதிர்ச்சி

avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: மேக்கப் - பதில் சொல்லுங்க

Post by ரேவதி on Tue Sep 27, 2011 2:10 pm

நான் விடை சொன்னேன் ஒளுங்க பாருங்க தெரியும்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: மேக்கப் - பதில் சொல்லுங்க

Post by சிவா on Tue Sep 27, 2011 2:11 pm

பெண் என்றாலே அழகு என்றுதானே அர்த்தம், அதில் மேக்கப் என்பது அழகுக்கு அழகு சேர்க்கும் விடயம். அவ்வளவுதான். மேக்கப் இல்லாவிட்டாலும் பெண்கள் அழகாகவே காட்சியளிப்பார்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மேக்கப் - பதில் சொல்லுங்க

Post by ரேவதி on Tue Sep 27, 2011 2:12 pm

@சிவா wrote:பெண் என்றாலே அழகு என்றுதானே அர்த்தம், அதில் மேக்கப் என்பது அழகுக்கு அழகு சேர்க்கும் விடயம். அவ்வளவுதான். மேக்கப் இல்லாவிட்டாலும் பெண்கள் அழகாகவே காட்சியளிப்பார்கள்.
இப்போதான் நீங்கள் உண்மையை பேசி இருக்கீங்க சூப்பருங்க
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: மேக்கப் - பதில் சொல்லுங்க

Post by பிளேடு பக்கிரி on Tue Sep 27, 2011 2:12 pm

@கே. பாலா wrote:a) அலுக்..க்கா இருப்பாங்க

அலுக் என்ற உருது வார்த்தைக்கு தூதுவர் என்று பொருள் ....ஆகவே அழகின் தூதுவர்களாக இருப்பார்கள்

ஆதாரம் இங்கே www.hamariweb.com/islam/aluk_name-meanings.aspx

நானும் a) அழகா இருப்பாங்க தான் சொன்னேன்..
ஆனா எழுத்து பிழையால அலுக்..க்கான்னு ஆகிடுச்சு.. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: மேக்கப் - பதில் சொல்லுங்க

Post by உமா on Tue Sep 27, 2011 2:12 pm

@சிவா wrote:பெண் என்றாலே அழகு என்றுதானே அர்த்தம், அதில் மேக்கப் என்பது அழகுக்கு அழகு சேர்க்கும் விடயம். அவ்வளவுதான். மேக்கப் இல்லாவிட்டாலும் பெண்கள் அழகாகவே காட்சியளிப்பார்கள்.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ முத்தம்
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: மேக்கப் - பதில் சொல்லுங்க

Post by Manik on Tue Sep 27, 2011 2:13 pm

@சிவா wrote:பெண் என்றாலே அழகு என்றுதானே அர்த்தம், அதில் மேக்கப் என்பது அழகுக்கு அழகு சேர்க்கும் விடயம். அவ்வளவுதான். மேக்கப் இல்லாவிட்டாலும் பெண்கள் அழகாகவே காட்சியளிப்பார்கள்.

அண்ணி திட்டுவாங்கன்ன்னு எப்படிலாம் பொய் சொல்றீங்க அண்ணா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: மேக்கப் - பதில் சொல்லுங்க

Post by பிளேடு பக்கிரி on Tue Sep 27, 2011 2:13 pm

@ரேவதி wrote:
@சிவா wrote:பெண் என்றாலே அழகு என்றுதானே அர்த்தம், அதில் மேக்கப் என்பது அழகுக்கு அழகு சேர்க்கும் விடயம். அவ்வளவுதான். மேக்கப் இல்லாவிட்டாலும் பெண்கள் அழகாகவே காட்சியளிப்பார்கள்.
இப்போதான் நீங்கள் உண்மையை பேசி இருக்கீங்க சூப்பருங்க

தல காமெடி பண்ணுனாலும் இந்த பொண்ணு உண்மைன்னு சொல்லுது சிப்பு வருது சிப்பு வருது

avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: மேக்கப் - பதில் சொல்லுங்க

Post by பூஜிதா on Tue Sep 27, 2011 2:20 pm

@சிவா wrote:பெண் என்றாலே அழகு என்றுதானே அர்த்தம், அதில் மேக்கப் என்பது அழகுக்கு அழகு சேர்க்கும் விடயம். அவ்வளவுதான். மேக்கப் இல்லாவிட்டாலும் பெண்கள் அழகாகவே காட்சியளிப்பார்கள்.
[quote]

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி சரியான தீர்ப்பு சொல்லி இருக்கீங்க,
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2776
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: மேக்கப் - பதில் சொல்லுங்க

Post by பூஜிதா on Tue Sep 27, 2011 2:22 pm

@பிளேடு பக்கிரி wrote:
@ரேவதி wrote:
@சிவா wrote:பெண் என்றாலே அழகு என்றுதானே அர்த்தம், அதில் மேக்கப் என்பது அழகுக்கு அழகு சேர்க்கும் விடயம். அவ்வளவுதான். மேக்கப் இல்லாவிட்டாலும் பெண்கள் அழகாகவே காட்சியளிப்பார்கள்.
இப்போதான் நீங்கள் உண்மையை பேசி இருக்கீங்க சூப்பருங்க

தல காமெடி பண்ணுனாலும் இந்த பொண்ணு உண்மைன்னு சொல்லுது சிப்பு வருது சிப்பு வருது

அதான் தீர்ப்பு சொல்லிட்டாங்கள
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2776
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: மேக்கப் - பதில் சொல்லுங்க

Post by சிவா on Tue Sep 27, 2011 2:28 pm

எனது கருத்தை வரவேற்று, பிளேடு பக்கிரியை அடித்துத் துவசம் செய்த அனைத்து மகளிருக்கும் அன்பு நன்றிகள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மேக்கப் - பதில் சொல்லுங்க

Post by Manik on Tue Sep 27, 2011 2:31 pm

பக்கிரி பாத்தியா உன்ன அடிக்க இங்க பெரும் கூட்டமே காத்துட்டு இருக்கு சீக்கிரம் ஓடிரு ஜாலி
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: மேக்கப் - பதில் சொல்லுங்க

Post by இளவரசன்.s on Tue Sep 27, 2011 2:32 pm

கொடூரமா இருப்பாங்க
avatar
இளவரசன்.s
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 24
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: மேக்கப் - பதில் சொல்லுங்க

Post by கே. பாலா on Tue Sep 27, 2011 2:42 pm

@இளவரசன்.s wrote:கொடூரமா இருப்பாங்க
ரொம்ப பாதிக்க பட்டவரு மாதிரி தெரியுது சோகம்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: மேக்கப் - பதில் சொல்லுங்க

Post by பிளேடு பக்கிரி on Tue Sep 27, 2011 2:49 pm

@Manik wrote:பக்கிரி பாத்தியா உன்ன அடிக்க இங்க பெரும் கூட்டமே காத்துட்டு இருக்கு சீக்கிரம் ஓடிரு ஜாலி

என்னை ஏன் அடிக்கணும்? நீ சொல்லி தந்து தானே நான் போட்டேன் ? சோகம்

avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: மேக்கப் - பதில் சொல்லுங்க

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum