ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 பழ.முத்துராமலிங்கம்

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 பழ.முத்துராமலிங்கம்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

மழைத்துளி
 ayyasamy ram

கேரளா சாகித்ய அகாடமி
 ayyasamy ram

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 ayyasamy ram

திட்டி வாசல்
 ayyasamy ram

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 ayyasamy ram

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 ayyasamy ram

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 ayyasamy ram

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ayyasamy ram

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 SK

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 குழலோன்

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
 SK

'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
 SK

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 SK

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஒன்றாக விளையாடும் 'தல', 'தளபதி' குழந்தைகள்!

View previous topic View next topic Go down

ஒன்றாக விளையாடும் 'தல', 'தளபதி' குழந்தைகள்!

Post by kitcha on Tue Sep 27, 2011 2:35 pm





இளையதளபதி விஜய்யின் பிள்ளைகளும், தல அஜீத் குமாரின் மகளும் குளோஸ் நண்பர்களாம். இருவரும் ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாக பழகி வருகின்றனராம். ஒருவர் வீட்டுக்குச் சென்று ஒருவர் விளையாடி மகிழ்கின்றனர்.

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், மகள் திவ்யா ஷாஷாவும், அஜீத் குமார் மகள் அனோஷ்காவும் தோஸ்த். பள்ளி விடுமுறை நாட்களில் விஜய் குழந்தைகள் தல வீட்டுக்கு வந்து அனோஷ்காவுடன் விளையாடுகின்றனர். அதே போல் அனோஷ்காவும் விஜய் வீட்டுக்கு சென்று சஞ்சய், ஷாஷாவுடன் விளையாடுகிறாள்.

அனோஷ்காவை ஷாலினி அழைத்துச் செல்ல, விஜய் குழந்தைகளை அவரது மனைவி சங்கீதா அழைத்து வருகிறார். ஆக மொத்தம் இரண்டு குடும்பங்களும் நட்புறவு பாராட்டுகின்றனர்.

மகள் அனோஷ்கா அப்பாவை செல்லமாக அஜீத் குமார் என்றுதான் அழைக்கிறாளாம். இதைக் கேட்டதும் தல உருகிப் போய் விடுகிறாராம்.

பாசக்கார புள்ளைகளப்பா...!

தட்ஸ்தமிழ்
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: ஒன்றாக விளையாடும் 'தல', 'தளபதி' குழந்தைகள்!

Post by பூஜிதா on Tue Sep 27, 2011 2:39 pm

சிரி சிரி
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2776
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: ஒன்றாக விளையாடும் 'தல', 'தளபதி' குழந்தைகள்!

Post by உமா on Tue Sep 27, 2011 2:39 pm

விளம்பர நோக்கில் இந்த மாதிரி செய்திகள் வெளிவரும்....இவை
உண்மையாக இருக்கலாம் (அ) இல்லாமலும் இருக்கலாம்....
நன்றி கிச்சா....
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: ஒன்றாக விளையாடும் 'தல', 'தளபதி' குழந்தைகள்!

Post by உதயசுதா on Tue Sep 27, 2011 2:41 pm

அவங்க எல்லாம் தெளிவா தான் இருக்காங்க.
மத்த மாங்கா மடையணுக தான் தலையா ,தளபதியான்னு தலையா பிச்சுக்கிட்டு இருக்கங்குய.அடிச்சுக்கிராணுக
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ஒன்றாக விளையாடும் 'தல', 'தளபதி' குழந்தைகள்!

Post by ந.கார்த்தி on Tue Sep 27, 2011 4:09 pm

@உதயசுதா wrote:அவங்க எல்லாம் தெளிவா தான் இருக்காங்க.
மத்த மாங்கா மடையணுக தான் தலையா ,தளபதியான்னு தலையா பிச்சுக்கிட்டு இருக்கங்குய.அடிச்சுக்கிராணுக
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ஒன்றாக விளையாடும் 'தல', 'தளபதி' குழந்தைகள்!

Post by ரபீக் on Tue Sep 27, 2011 4:10 pm

@உதயசுதா wrote:அவங்க எல்லாம் தெளிவா தான் இருக்காங்க.
மத்த மாங்கா மடையணுக தான் தலையா ,தளபதியான்னு தலையா பிச்சுக்கிட்டு இருக்கங்குய.அடிச்சுக்கிராணுக

தல போல வருமா ?
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: ஒன்றாக விளையாடும் 'தல', 'தளபதி' குழந்தைகள்!

Post by ரேவதி on Tue Sep 27, 2011 4:13 pm

@ரபீக் wrote:
@உதயசுதா wrote:அவங்க எல்லாம் தெளிவா தான் இருக்காங்க.
மத்த மாங்கா மடையணுக தான் தலையா ,தளபதியான்னு தலையா பிச்சுக்கிட்டு இருக்கங்குய.அடிச்சுக்கிராணுக

தல போல வருமா ?
இப்பதானே சொன்னாங்க அதுக்குள்ள அநியாயம்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஒன்றாக விளையாடும் 'தல', 'தளபதி' குழந்தைகள்!

Post by ரபீக் on Tue Sep 27, 2011 4:16 pm

@ரேவதி wrote:
@ரபீக் wrote:
@உதயசுதா wrote:அவங்க எல்லாம் தெளிவா தான் இருக்காங்க.
மத்த மாங்கா மடையணுக தான் தலையா ,தளபதியான்னு தலையா பிச்சுக்கிட்டு இருக்கங்குய.அடிச்சுக்கிராணுக

தல போல வருமா ?
இப்பதானே சொன்னாங்க அதுக்குள்ள அநியாயம்

எப்போ சொன்னாலும் நாங்க ஒரே மாதிரிதான் இருப்போம் !!
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: ஒன்றாக விளையாடும் 'தல', 'தளபதி' குழந்தைகள்!

Post by ரேவதி on Tue Sep 27, 2011 4:17 pm

@ரபீக் wrote:
@ரேவதி wrote:
@ரபீக் wrote:
@உதயசுதா wrote:அவங்க எல்லாம் தெளிவா தான் இருக்காங்க.
மத்த மாங்கா மடையணுக தான் தலையா ,தளபதியான்னு தலையா பிச்சுக்கிட்டு இருக்கங்குய.அடிச்சுக்கிராணுக

தல போல வருமா ?
இப்பதானே சொன்னாங்க அதுக்குள்ள அநியாயம்

எப்போ சொன்னாலும் நாங்க ஒரே மாதிரிதான் இருப்போம் !!
போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஒன்றாக விளையாடும் 'தல', 'தளபதி' குழந்தைகள்!

Post by உதயசுதா on Tue Sep 27, 2011 4:27 pm

@ரபீக் wrote:
@உதயசுதா wrote:அவங்க எல்லாம் தெளிவா தான் இருக்காங்க.
மத்த மாங்கா மடையணுக தான் தலையா ,தளபதியான்னு தலையா பிச்சுக்கிட்டு இருக்கங்குய.அடிச்சுக்கிராணுக

தல போல வருமா ?
ஐயோ இந்த ரபீக் என்னிக்குதான் திருந்துவாரோ.எப்ப பார்த்தாலும் தல போல வருமான்னே கேட்டுக்கினே இருக்கார்.
தல போல யாருக்கும் வராதுன்னு நானும் பதில் சொல்லி சொல்லி அலுத்து போய்ட்டென்.தல இல்லை காலு போல கூடாதான் யாருக்கும் வராது
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ஒன்றாக விளையாடும் 'தல', 'தளபதி' குழந்தைகள்!

Post by உமா on Tue Sep 27, 2011 4:29 pm

அக்கா....இனிமே தலை போனா வருமா!!! உடுட்டுக்கட்டை அடி வ

என்று முயற்ச்சி செய்து பாருங்களேன்.
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: ஒன்றாக விளையாடும் 'தல', 'தளபதி' குழந்தைகள்!

Post by உதயசுதா on Tue Sep 27, 2011 4:33 pm

@உமா wrote:அக்கா....இனிமே தலை போனா வருமா!!! உடுட்டுக்கட்டை அடி வ

என்று முயற்ச்சி செய்து பாருங்களேன்.
தலை போனா இல்ல உமா, தலை முடி போனா கூட போனதுதான் போனதுதான்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ஒன்றாக விளையாடும் 'தல', 'தளபதி' குழந்தைகள்!

Post by உமா on Tue Sep 27, 2011 4:36 pm

@உதயசுதா wrote:
@உமா wrote:அக்கா....இனிமே தலை போனா வருமா!!! உடுட்டுக்கட்டை அடி வ

என்று முயற்ச்சி செய்து பாருங்களேன்.
தலை போனா இல்ல உமா, தலை முடி போனா கூட போனதுதான் போனதுதான்

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: ஒன்றாக விளையாடும் 'தல', 'தளபதி' குழந்தைகள்!

Post by பாலாஜி on Tue Sep 27, 2011 4:37 pm

@உதயசுதா wrote:
@உமா wrote:அக்கா....இனிமே தலை போனா வருமா!!! உடுட்டுக்கட்டை அடி வ

என்று முயற்ச்சி செய்து பாருங்களேன்.
தலை போனா இல்ல உமா, தலை முடி போனா கூட போனதுதான் போனதுதான்

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....................



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஒன்றாக விளையாடும் 'தல', 'தளபதி' குழந்தைகள்!

Post by வின்சீலன் on Tue Sep 27, 2011 5:00 pm

அது தான் கள்ளம் கபடம் இல்லா குழந்தை மனது. கண்ணடி
avatar
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 743
மதிப்பீடுகள் : 69

View user profile

Back to top Go down

Re: ஒன்றாக விளையாடும் 'தல', 'தளபதி' குழந்தைகள்!

Post by ரேவதி on Tue Sep 27, 2011 5:01 pm

@உதயசுதா wrote:
@உமா wrote:அக்கா....இனிமே தலை போனா வருமா!!!

என்று முயற்ச்சி செய்து பாருங்களேன்.
தலை போனா இல்ல உமா, தலை முடி போனா கூட போனதுதான் போனதுதான்
எப்படி இப்படி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஒன்றாக விளையாடும் 'தல', 'தளபதி' குழந்தைகள்!

Post by ரா.ரமேஷ்குமார் on Tue Sep 27, 2011 6:10 pm

சந்தானத்தின் குழந்தைகள் ஒன்றாக விளையாடுகிறதா... சிரி மகிழ்ச்சி
தலதளபதி
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4068
மதிப்பீடுகள் : 928

View user profile

Back to top Go down

Re: ஒன்றாக விளையாடும் 'தல', 'தளபதி' குழந்தைகள்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum