ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்திய அரசியல் போராட்டம் எளிதில் புரிந்து கொள்ள shortcut today (23-01-2018)
 thiru907

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 SK

55000 பதிவுகளை கடந்த கிருஷ்ணா அம்மாவை வாழ்தலாம் வாங்க
 SK

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 krishnaamma

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 SK

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 T.N.Balasubramanian

இளையராஜாவின் இசையில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்.!
 SK

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

ஜெ., நினைவு மண்டபம்: டெண்டர் கோரப்பட்டது
 M.Jagadeesan

தேர்வு நெருங்கி விட்டது எனவே முழு தேர்வு தயாராகுங்கள்.தமிழ் 100+ கணிதம் 25 + GK 75 என்பது மாதிரி உள்ள தேர்வுகளை செய்து பாருங்கள்
 thiru907

சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்?
 SK

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 SK

'சிஎம்' எழுத்துடன் முதல்வர் காருக்கு புதிய பதிவு எண்
 SK

ஆயக்குடி TNPSC CENTRE (21-01-2018) வெளியிட்ட நடப்பு நிகழ்வுகள்
 thiru907

அமெரிக்கா வாழ் தமிழர்கள் உருவாக்கிய பொங்கல் பாடல்
 ayyasamy ram

பிரபல பாடகர், நடிகர் சிலோன் மனோகர் மறைவு
 ayyasamy ram

இந்தியாவில் கடைநிலை ஊழியரின் 941 ஆண்டு கால ஊதியம் மேலாளரின் ஆண்டு வருவாய்க்கு சமம் : அதிர்ச்சி தகவல்
 சிவனாசான்

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

THINNAI TNPSC CENTRE -தேனி வழங்கிய முக்கிய முழு தேர்வு 1,2
 thiru907

வீரக்குமார். ப
 kuloththungan

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அனாதையாக விழுந்து கிடந்த ரெயில் நிலையத்தில் அதிகாரியாக எழுந்த தமிழ்பெண்
 ayyasamy ram

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 aeroboy2000

புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
 aeroboy2000

December மாதம் நடப்பு நிகழ்வுகள் முழுவதும் Audio வடிவில்
 thiru907

நெல்லிக்காய்
 T.N.Balasubramanian

அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
 SK

பிரான்ஸ் நாட்டில் கொண்டாடப்பட்ட சீனாவின் பாரம்பரிய விளக்கு திருவிழா
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

திரைப் பிரபலங்கள்
 மூர்த்தி

ஆத்த கடக்க வேணும் அக்கரைக்கு போக வேணும்...
 SK

வடக்குப் பக்கம் பார்த்து உட்கார்ந்து பதிவு போடுங்க...!!
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

FUTURE VISION வெளியிட்ட முழு தேர்வுகள் இதை நன்கு பயிற்சி செய்யுங்கள்
 thiru907

தலைமை தேர்தல் கமிஷனராக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம்
 ayyasamy ram

திரை இசையில் ஸ்வராக்ஷரம் - இளையராஜாவின் ஒரு பாடல் இரு படங்களில்.
 ayyasamy ram

ஆனந்த விகடன் 24.01.18
 ayyasamy ram

ஏழு நாடுகளின் சாமி
 Dr.S.Soundarapandian

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut today (21-01-2018)
 thiru907

முகத்தை அழகாக்கிக் காட்டும் பியூட்டி அப்ஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

சிவபெருமானின் பூரண அருளைத் தரக்கூடிய ருத்ராட்சம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.6 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் தகவல் தெரிவிக்கவேண்டும்
 ayyasamy ram

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
 ayyasamy ram

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கு சிரமத்தை தரும் புதிய நோட்டுகள்
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வுக்கு திமுகவே காரணம்: அமைச்சர் வேலுமணி!
 ayyasamy ram

குங்பூ பாணியில் நெருப்பை அணைக்க முயன்ற சிறுவன்; 40 வாகனங்கள் எரிந்து நாசம்(வைரல் வீடியோ)
 ayyasamy ram

சுவாமி விவேகானந்தர் பயிற்சி மையம் நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் ஐ . ஏ . எஸ் ஓர் அறிமுகம்
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

நக்கீரன் 22.01.18
 Meeran

கண்கொத்தி பாம்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் : சேலத்தில் அடுத்தடுத்து சிக்கும் அரசு துறை அதிகாரிகள் கை நீட்டுவது குறையவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பாராம்பரிய புடவையைத் தான் அணிவேன் : கெத்து காட்டும் நிர்மலா
 பழ.முத்துராமலிங்கம்

விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை
 பழ.முத்துராமலிங்கம்

திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
 ayyasamy ram

கிலோ ரூ.3,850 உச்சம் தொட்டது மல்லிகை பூ
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மும்பையில் கைக்குழந்தையுடன் பிச்சை கேட்ட பெண்ணுக்கு ரூ.5000 கொடுத்த பாரிஸ் ஹில்டன்!

View previous topic View next topic Go down

மும்பையில் கைக்குழந்தையுடன் பிச்சை கேட்ட பெண்ணுக்கு ரூ.5000 கொடுத்த பாரிஸ் ஹில்டன்!

Post by ரேவதி on Tue Sep 27, 2011 3:13 pm



தன்னுடைய பிசினஸ் விஷயமா மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஹாலிவுட் நடிகை பாரிஸ் ஹில்டன், மும்பை சிக்னலில் தன்னிடம் பிச்சை கேட்ட பெண்ணுக்கு 100 டாலர் (இந்திய ரூபாயில் 5000) கொடுத்தார். ஹாலிவுட் நடிகையாக இருப்பவர் பாரிஸ் ஹில்டன். கோடீஸ்வரியான இவர், தனியாக அலங்கார பொருட்கள் உள்ளிட்ட பல தொழில்களில் செய்து வருகிறார். இந்தியாவில் தனது பொருட்களை பிரபலப்படுத்து நோக்கோடு மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

இந்நிலையில் மும்பையின் அந்தேரி பகுதியில் சிக்னலுக்காக பாரிஸ் ஹில்டன் கார் நின்று கொண்டிருந்தது. அப்போது கைக்குழந்தையுடன் ஒரு பெண், ஹில்டனின் கார் கண்ணாடி‌யை தட்டி பிச்சை கேட்டுள்ளார். உடனே ஹில்டன் 100 டாலரை கொடுத்துள்ளார். 100 டாலர் என்பது கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் ரூ.5000 ஆகும். இந்தியாவில் உள்ள வறுமை நிலையை பற்றி தனது டுவிட்டரில், இந்தியா மிகவும் அழகான நாடு. ஆனால் சில பகுதிகள் வறுமைக் கொடுமை உள்ளது. தெருவில் படுத்துத் தூங்கும் குழந்தைகளைப் பார்த்து என் இதயம் உடைந்துவிட்டது என்று மிகவும் வேதனைபட்டுள்ளார். மேலும் பாலிவுட்டில் இருந்து நடிக்க இரண்டு ஆஃபர்கள் வந்துள்ளதாகவும், வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் இந்தியிலும் நடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.
தினமலர்


Last edited by ரேவதி on Tue Sep 27, 2011 4:10 pm; edited 3 times in total
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: மும்பையில் கைக்குழந்தையுடன் பிச்சை கேட்ட பெண்ணுக்கு ரூ.5000 கொடுத்த பாரிஸ் ஹில்டன்!

Post by dsudhanandan on Tue Sep 27, 2011 3:17 pm

@ரேவதி wrote: தன்னுடைய பிசினஸ் விஷயமா மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஹாலிவுட் நடிகை பாரிஸ் ஹில்டன், மும்பை சிக்னலில் தன்னிடம் பிச்சை கேட்ட பெண்ணுக்கு 100 டாலர் (இந்திய ரூபாயில் 5000) கொடுத்தார். ஹாலிவுட் நடிகையாக இருப்பவர் பாரிஸ் ஹில்டன். கோடீஸ்வரியான இவர், தனியாக அலங்கார பொருட்கள் உள்ளிட்ட பல தொழில்களில் செய்து வருகிறார். இந்தியாவில் தனது பொருட்களை பிரபலப்படுத்து நோக்கோடு மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
இந்நிலையில் மும்பையின் அந்தேரி பகுதியில் சிக்னலுக்காக பாரிஸ் ஹில்டன் கார் நின்று கொண்டிருந்தது. அப்போது கைக்குழந்தையுடன் ஒரு பெண், ஹில்டனின் கார் கண்ணாடி‌யை தட்டி பிச்சை கேட்டுள்ளார். உடனே ஹில்டன் 100 டாலரை கொடுத்துள்ளார். 100 டாலர் என்பது கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் ரூ.5000 ஆகும். இந்தியாவில் உள்ள வறுமை நிலையை பற்றி தனது டுவிட்டரில், இந்தியா மிகவும் அழகான நாடு. ஆனால் சில பகுதிகள் வறுமைக் கொடுமை உள்ளது. தெருவில் படுத்துத் தூங்கும் குழந்தைகளைப் பார்த்து என் இதயம் உடைந்துவிட்டது என்று மிகவும் வேதனைபட்டுள்ளார். மேலும் பாலிவுட்டில் இருந்து நடிக்க இரண்டு ஆஃபர்கள் வந்துள்ளதாகவும், வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் இந்தியிலும் நடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.
தினமலர்

அந்த டாலர்-ஐ அந்த பெண் எக்ஸ்சேஞ்ச் செய்தாரா? புன்னகை
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: மும்பையில் கைக்குழந்தையுடன் பிச்சை கேட்ட பெண்ணுக்கு ரூ.5000 கொடுத்த பாரிஸ் ஹில்டன்!

Post by Manik on Tue Sep 27, 2011 4:08 pm

மதுரைப்பக்கம்லாம் வரமாட்டாங்களா இந்த அம்மா அதிர்ச்சி
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: மும்பையில் கைக்குழந்தையுடன் பிச்சை கேட்ட பெண்ணுக்கு ரூ.5000 கொடுத்த பாரிஸ் ஹில்டன்!

Post by ரேவதி on Tue Sep 27, 2011 4:11 pm

அதுசரி அவர் 5000 கொடுத்ததை யார் போட்டோ எடுத்து இருப்பார்கள்......
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: மும்பையில் கைக்குழந்தையுடன் பிச்சை கேட்ட பெண்ணுக்கு ரூ.5000 கொடுத்த பாரிஸ் ஹில்டன்!

Post by ரபீக் on Tue Sep 27, 2011 4:11 pm

@Manik wrote:மதுரைப்பக்கம்லாம் வரமாட்டாங்களா இந்த அம்மா அதிர்ச்சி

நீ இருக்குறது தெரிஞ்ச பிறகும் அவங்க அங்க வருவாங்களா பாஸ் !!!
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: மும்பையில் கைக்குழந்தையுடன் பிச்சை கேட்ட பெண்ணுக்கு ரூ.5000 கொடுத்த பாரிஸ் ஹில்டன்!

Post by உமா on Tue Sep 27, 2011 4:14 pm

டிராபிக் சிக்னலில் பணம் கொடுத்ததை அந்த இடத்தில் வந்து யார் போட்டோ எடுத்து இருப்பாங்க..... புகழை வாங்கிக்கொள்ள அவர்களே செய்யும் செயல்....


இருந்தும் 100 டாலர் கொடுத்தது சந்தோஷம் தான்....
சிரி
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: மும்பையில் கைக்குழந்தையுடன் பிச்சை கேட்ட பெண்ணுக்கு ரூ.5000 கொடுத்த பாரிஸ் ஹில்டன்!

Post by ரேவதி on Tue Sep 27, 2011 4:16 pm

@உமா wrote:டிராபிக் சிக்னலில் பணம் கொடுத்ததை அந்த இடத்தில் வந்து யார் போட்டோ எடுத்து இருப்பாங்க..... புகழை வாங்கிக்கொள்ள அவர்களே செய்யும் செயல்....


இருந்தும் 100 டாலர் கொடுத்தது சந்தோஷம் தான்....
சிரி
அவர் 5000 கொடுத்து அதை 5000000 முறை சொல்லி காமிப்பார்.......
நம் நாட்டின் மனம் எப்படியெல்லாம் போகுது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: மும்பையில் கைக்குழந்தையுடன் பிச்சை கேட்ட பெண்ணுக்கு ரூ.5000 கொடுத்த பாரிஸ் ஹில்டன்!

Post by Manik on Tue Sep 27, 2011 5:09 pm

@ரபீக் wrote:
@Manik wrote:மதுரைப்பக்கம்லாம் வரமாட்டாங்களா இந்த அம்மா அதிர்ச்சி

நீ இருக்குறது தெரிஞ்ச பிறகும் அவங்க அங்க வருவாங்களா பாஸ் !!!

அதான் வர்ர வழியிலேயே நீ அவங்கள மடக்கிருவியே அதான் பயந்துட்டு வராம இருந்திருப்பாங்க
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: மும்பையில் கைக்குழந்தையுடன் பிச்சை கேட்ட பெண்ணுக்கு ரூ.5000 கொடுத்த பாரிஸ் ஹில்டன்!

Post by balakarthik on Tue Sep 27, 2011 5:56 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மும்பையில் கைக்குழந்தையுடன் பிச்சை கேட்ட பெண்ணுக்கு ரூ.5000 கொடுத்த பாரிஸ் ஹில்டன்!

Post by உதயசுதா on Tue Sep 27, 2011 5:59 pm

எப்படி எல்லாம் விளம்பரம் தேடிக்கிறாங்கப்பா
இருந்தாலும் அவர் செய்த உதவி அந்த ஏழை பெண்ணுக்கு சரியான முறையில் பயன் அளித்து இருந்தால் நண்மைதான்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: மும்பையில் கைக்குழந்தையுடன் பிச்சை கேட்ட பெண்ணுக்கு ரூ.5000 கொடுத்த பாரிஸ் ஹில்டன்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum