ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

நான் மகளின் பிரிவை நினைத்து

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

நான் மகளின் பிரிவை நினைத்து

Post by attacrc on Tue Sep 27, 2011 8:16 pm

அன்பு நண்பர்களே எனது மகளுக்கு திருமணம் செய்து வைத்தேன் முறை மாப்பிள்ளைதான் மகளும் ரொம்பசந்தோசமாக இருக்கிறாள் கல்யாணம் முடிந்த ஒரு வாரத்தில் நான் சவுதி அராபிய வந்து விட்டேன் நான் மகளின் பிரிவை நினைத்து வாடுகிறேன் இரவில் தூங்க முடியவில்லை பகலில் நிம்மதி இல்லை மகளின் குரல் கேட்டால் சந்தோசமாக உள்ளது மகளை பிரிய முடியாமல் தவிக்கும் என் போன்ற பலநன்பர்கள் இருக்கலாம்
என் வேதனையை மகளுக்கு தெரிவிக்க கவிதைகள் இருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

attacrc
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 151
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 22/06/2009
மதிப்பீடு: 0

Back to top Go down

Re: நான் மகளின் பிரிவை நினைத்து

Post by இளமாறன் on Tue Sep 27, 2011 9:25 pm

தலைவா கவிதை நீங்க தான் எழுதணும் நாங்க படிக்கணும் சோகம்

கவலை படாதீங்க உங்கள் மகளை பார்த்துக்கொள்ள தான் அவரது கணவர் வந்து விட்டாரே அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: நான் மகளின் பிரிவை நினைத்து

Post by attacrc on Wed Sep 28, 2011 9:46 am

அது எனக்கு தெரியும் நான் சொன்னது நான் இங்கு வந்த பின்பு என் மகளின் பிரிவை நினைத்து வாடுவதை தான் சொல்லுகிறேன் உங்களுக்கு பாசம் தெரியாதோ சோகம் இளமாறன்

attacrc
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 151
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 22/06/2009
மதிப்பீடு: 0

Back to top Go down

Re: நான் மகளின் பிரிவை நினைத்து

Post by ரேவதி on Wed Sep 28, 2011 9:55 am

attacrc wrote: அது எனக்கு தெரியும் நான் சொன்னது நான் இங்கு வந்த பின்பு என் மகளின் பிரிவை நினைத்து வாடுவதை தான் சொல்லுகிறேன் உங்களுக்கு பாசம் தெரியாதோ சோகம் இளமாறன்

மகளின் பிரிவை அவர்களை பெற்ற தாய், தந்தைதான் முழுமையாக உணர முடியும்....அதனால் உங்களுக்குதான் அதன் தாக்கம் அதிகம் இருக்கும் அதனால் நீங்கள் கவிதை எழுதினால் நன்றாக இருக்கும் என்று அவர் கருதுகிறார் அதை விட்டு உங்களுக்கு பாசம் தெரியாதோ என்று அவரை பார்த்து கேட்பது அநாகரிகம், அதனால் தயவுசெய்து இனி இதுபோன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.....




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: நான் மகளின் பிரிவை நினைத்து

Post by krishnaamma on Wed Sep 28, 2011 9:58 am

கேட்கிறேன் என்று தப்பாய் நினைக்காதீர்கள் நண்பரே! 2 கேள்விகளுக்கு விடை அளியுங்கள் நீங்கள், அப்புறம் மாறனுக்கு பாசம் இருக்க இல்லையா என்று பேசுவோம் ஜாலி சரியா?

1. நீங்க எவ்வளவுநாளாக சௌதி இல் இருக்கீங்க? உங்க மக கல்யாணம் ஆனதும் தான் முதன் முதலில் சௌதி போறீங்களா?

2. உங்களுக்கே 36 வயது தான் ஆகிறது .... அப்ப உங்க மக வயது என்ன? அவளுக்கு atleast 18 வயதாவது ஆகவேண்டாமா? அப்ப உங்கவயது?....... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி ... எங்கோ இடிக்கிறதே? விளக்குங்கள் நண்பரே !

நான் கேட்டது தப்பா நு தெரியலை, கேட்டுவிட்டேன், பதில் சொல்லுங்கள் புன்னகை

krishnaamma
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617

Back to top Go down

Re: நான் மகளின் பிரிவை நினைத்து

Post by attacrc on Wed Sep 28, 2011 12:52 pm

[நண்பரே தவறுக்கு வருந்துகிறேன் எனது பிறந்தநாள் 27 5 1957வருடம் 75 என்பது தப்பு எனக்கு 33 வயதில் திருமணம் செய்தேன் எனக்கு ஒரே மகள்தான் நான் வீட்டுக்கு போன் செய்தால் என் மகள்தான் பேசும் இப்போது என் மகள் குரல் கேட்பதில்லை நான் இந்த தடவை 6 மாதம் ஊரில் இருந்தேன் திருமணம் [/color]முடிந்து 6 வது நாள் வந்து விட்டேன் அதனால் தான் கஷ்டமாக உள்ளது

attacrc
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 151
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 22/06/2009
மதிப்பீடு: 0

Back to top Go down

Re: நான் மகளின் பிரிவை நினைத்து

Post by உமா on Wed Sep 28, 2011 1:06 pm

பிரிவின் வேதனை அனைவருக்குமே இருக்கும்...அதர்க்காக நீங்கள் கவிதை எழுதிதான் சொல்லணும் என்ற அவசியமே இல்லை...

நீங்கள் இவ்வளவு பாசம் வைத்து இருக்கும்போது, உங்கள் மகளும் உங்கள் மீது பாசம் வைத்து இருப்பாங்க...உங்களிடம் பேசமுடியாமல் அவர்களும் தவிப்பார்கள்...

இதை பற்றி யோசித்து வேதனை செஓவதை விட, நீங்கள் அவர்களுக்கு கடிதம் போடுங்கள்....இங்கே உள்ள அனைவருக்குமே உறவுகள் உள்ளது...பாசம், பிரிவு இதன் வலி அனைவருக்குமே தெரியும்...

நீங்கள் இளாவை பார்த்து அப்படி கேட்டது தவறு....இது மாதிரி வார்த்தைகளை தவிர்க்கணும்...அவர் எவ்வளவு அழகாக உங்களுக்கு பதில் சொல்லி இருக்கார்...ஏற்றுக்கொள்ள விருப்பமில்லையெனில் சற்று அமைதியாக இருங்கள்..

உங்கள் வருத்தம் புரிகிறது...அந்த ஆதங்கத்தை இங்கே வெளிப்படுத்துவது தவறு....நன்றி.




உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: நான் மகளின் பிரிவை நினைத்து

Post by krishnaamma on Wed Sep 28, 2011 1:11 pm

attacrc wrote:[நண்பரே தவறுக்கு வருந்துகிறேன் எனது பிறந்தநாள் 27 5 1957வருடம் 75 என்பது தப்பு எனக்கு 33 வயதில் திருமணம் செய்தேன் எனக்கு ஒரே மகள்தான் நான் வீட்டுக்கு போன் செய்தால் என் மகள்தான் பேசும் இப்போது என் மகள் குரல் கேட்பதில்லை நான் இந்த தடவை 6 மாதம் ஊரில் இருந்தேன் திருமணம் [/color]முடிந்து 6 வது நாள் வந்து விட்டேன் அதனால் தான் கஷ்டமாக உள்ளது


அடடா.... typing எண்களை மாற்றி போட்டு விட்டீர்களா, அதுதான், நான் குழம்பிட்டேன் நண்பரே புன்னகை சரி இப்ப சொல்கிறேன், எனக்கு கவிதை வடிக்க தெரியாது , ஆனால் மனதை படிக்கத்தெரியும் புன்னகை மகள் என்பவள் எப்பவுமே அடுத்த வீட்டு சொத்து, ஹிந்தி இல் சொல்வார்கள், "லடுகி பாராயோங்கா அமானத் ஹை " என்று அதாவது, பெண்கள் அடுத்ட்டவரின் சொத்து என்று அர்த்தம். எப்படி உங்க மனைவியை யாரோ பெற்று நல்ல படி வளர்த்து உங்களுக்கு தாரை வார்க்கிறார்களோ, அது போல் நீங்களும் பெண்ணை பெற்று நல்லா வளர்த்து, ஒருவன் கை இல் கொடுக்கணும் . இதை ஒவ்வொரு பெண்ணை பெற்றவரும் செவ்வனே செய்யனும். நம் மனைவி வந்த நாள் நாம் எவ்வளவு சந்தோஷப் பட்டிருப்போமோ அவ்வளவு சந்தோசகம் நம் மாப்பிள்ளை பெறுவான் இன்று என்று நீங்கள் உணரவேண்டும் , அதற்க்கு சந்தோசப்படவேண்டும்.

கண்டிப்பாக மன வருத்தம் இருக்கும் தான், ஆனால் உங்கள் பெண்ணை நினைத்து பாருங்கள் , நீங்க வருத்தப்பட்டால் அவ சந்தோசப்படுவாளா ? அவளால் அங்கு நிம்மதியாக இருக்க முடியுமா? அவள் சுக வாழ்வு உங்களால் , உங்கள் எண்ணங்களால் தடை படலாமா? ஒருவேளை உங்க்ள் வருத்தத்தை பார்த்து அவள் தான் திருமணம் செய்து கொண்டதே தவறோ என்று நினைத்தால்?. யோசிக்கவே விபரிதமாக இருக்கே ?

எனவே, அப்ப அப்ப ஃபோன் இல் பேசுங்கள், அவளுக்கு தைரியம் சொல்லுங்கள். நல்ல மகளை பெற்று வளர்த்து நல்லவர் கை இல் ஒப்படைத்தர்க்கு ஆண்டவனுக்கு நன்றி கூறுங்கள் , அவள் நாள் வாழ்வுக்காக பிரார்த்தனை செய்யுங்கள், மனம் ஆறுதல் அடையும்.

உங்கள் மனைவி நிலை யை சற்று யோசித்து பாருங்கள், அவங்களுக்கு இன்னும் மகளிடம் நெருக்கம் அதிகம் இருக்குமே? எனவே, நீங்கள் கணவன் மனைவி இருவரும் பரஸ்பரம் பேசி உங்கள் கவலையை குறைக்க பாருங்கள். இந்த கால கட்டம் எல்லோருக்கும் வருவது தான், அதை எதிர்கொள்ளும் மன பக்குவத்தை நாம் தான் வளர்த்துக் கொள்ளனும் நண்பரே !

ஏதோ எனக்கு தெரிந்த தை கூறினேன் புன்னகை நன்றி புன்னகை

krishnaamma
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617

Back to top Go down

Re: நான் மகளின் பிரிவை நினைத்து

Post by balakarthik on Wed Sep 28, 2011 1:29 pm

நல்ல ஆலோசனை அக்கா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 15636
வசிப்பிடம்: சித்தன் போக்கு சிவன் போக்கு
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 741

http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் மகளின் பிரிவை நினைத்து

Post by dsudhanandan on Wed Sep 28, 2011 1:36 pm

அருமை அக்கா... அருமையிருக்கு நன்றி

dsudhanandan
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 3617
வசிப்பிடம்: கோவை இப்போ கோழிக்கோடு
சேர்ந்தது: 23/09/2010
மதிப்பீடு: 414

Back to top Go down

Re: நான் மகளின் பிரிவை நினைத்து

Post by krishnaamma on Wed Sep 28, 2011 1:40 pm

நன்றி பாலா, நன்றி சுதாபுன்னகை ஒருநாள் எல்லோரும் 'ஃபேஸ்' பண்ண வேண்டிய சூழ்நிலை தானே இது சோகம் ஆசை ஆசையாய் வளர்த்த பெண்ணை அனுப்புவது அவ்வளவு எளிது அல்ல தான், ஆனால் செய்யனும் புன்னகை அது தான் வாழ்க்கை புன்னகை

krishnaamma
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617

Back to top Go down

Re: நான் மகளின் பிரிவை நினைத்து

Post by உதயசுதா on Wed Sep 28, 2011 2:54 pm

என்னப்பா இது.பொண்ணுன்னு ஒண்ணு பிறந்துட்டாலே இதுக்கெல்லாம் தயார் ஆகிடனும்.கொஞ்ச நாளைக்கு கஷ்டமா thaan இருக்கும்.உங்களை pola உங்கள் மகளுக்கும் கஷ்டமா தான் இருக்கும.appuram போக போக பழகிடும்.நீங்க கொஞ்சம் உங்க மனைவி நிலையை நினைச்சு பாருங்க.நீங்களாச்சும் இங்க வேலை பார்க்காரிங்க.அதனாளா கிடைக்குற நேரத்துல magalai நினைச்சு வருந்துவிங்க.aanaa உங்க மனைவி இத்தனை வருஷமும் kudave இருந்த மகளும் கல்யாணம் aagi போன பிறகு நீங்களும் அங்கு இல்லாத நிலையில் எப்படி வருத்தப்படுவார் என்று.
அதனாளா மகளை நினைத்து வருந்தாமல் அவள் சந்தோஷமாக இருக்கிறாள் என்று ஆறுதல் அடையுங்கள்.தானாகவே வருத்தம் மறைந்துவிடும்

உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929

Back to top Go down

Re: நான் மகளின் பிரிவை நினைத்து

Post by mh_nisar on Wed Sep 28, 2011 5:18 pm

அன்புக்குரிய சிறிய தந்தையே. நீங்கள் ஏன் இப்படி வருந்துகிறீர்கள் வுங்கள் மகள் எங்கும் போய் விடவில்லை, வுங்கள் தங்கைஇன் வீட்டில்தான் இருக்கிறாள்.நீங்கள் வுங்கள் தங்கையை சம்மந்தியாக ஆக்கிக்கொண்டவர் வுங்கள் தங்கையும் மருமகனும் வுங்கல்மகளை நல்லபடியாக பார்துக்கொள்வார்கள். நீங்கள் கவலைப்படவேண்டம் . பிரிவு என்பது நிரந்தரமல்ல பிரிவுக்குபிந்தன் அன்பு அதிகரிக்கும்.
இப்படிக்கு வுங்கள் அண்ணனின் மகன்
முகமது நிசார்








mh_nisar
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 3
வசிப்பிடம்: ammapattinam
சேர்ந்தது: 29/11/2010
மதிப்பீடு: 0

Back to top Go down

Re: நான் மகளின் பிரிவை நினைத்து

Post by Manik on Wed Sep 28, 2011 5:23 pm

கவலையாதான் இருக்கும் அண்ணா நான் கூட எனது தங்கையின் திருமணத்தன்று மிகவும் வருத்தப்பட்டேன் இனி அவளை நினைத்தவுடன் பார்க்கமுடியாது என்று...........

இதுக்கு மருந்து , மாத்திரை, போல் கவிதை கட்டுரை எல்லாம் எழுதாதீங்க அது இன்னும் சோகத்துக்கு கொண்டு போய் விட்டுரும் ரொம்ப பிசியா வேலை பாருங்க கொஞ்ச நாள்ள சரியா போயிரும் கவலை வேண்டாம் அண்ணா சோகம்

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: நான் மகளின் பிரிவை நினைத்து

Post by attacrc on Wed Sep 28, 2011 6:07 pm

அன்பு உள்ளங்களே எனக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்லிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

attacrc
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 151
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 22/06/2009
மதிப்பீடு: 0

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum